அப்துல்வகாப் Profile Banner
அப்துல்வகாப் Profile
அப்துல்வகாப்

@TamilSe80333699

Followers
16,396
Following
275
Media
1,545
Statuses
2,562

நாம் தமிழர் கட்சி

Tamil Nadu, India
Joined January 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
டெல்லி விவசாயிகளுடன் போராட்டகளத்தில்
Tweet media one
10
290
963
@TamilSe80333699
அப்துல்வகாப்
1 month
இஸ்லாமியர்களை சட்டமன்றத்தில் தீவிரவாதிகள் என்று சொன்ன கருணாநிதி...
96
1K
4K
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
பாருங்கள்&பரப்புங்கள்
20
675
2K
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாம் தமிழர் கூட்டத்தில் தகராறு செய்த இந்துமுன்னணி மற்றும் ரசினி ரசிகர் மூவர் கைது செய்யபட்டனர்.
28
277
1K
@TamilSe80333699
அப்துல்வகாப்
9 months
தலைமுறை மாறும் மாற்றிக்காட்டுவோம்.... நாம் தமிழர் @idumbaikarthi @ITwingNTK @packiarajan
4
437
1K
@TamilSe80333699
அப்துல்வகாப்
1 month
நேற்று நான் போட்ட காணொளியை ரசிக்கும் எனது பேரன்
9
178
993
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று உடன் பத்தாயிரம் பேர் பின் தொடர்கின்றார்கள் நன்றிகளும்,வாழ்த்துக்களும்
Tweet media one
11
86
968
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
சீமானுக்கு 30 லட்சம் பேர் வாக்களித்தது என்னால் பொறுத்துகொள்ளமுடியவில்லை-கரு.பழனியப்பன் பல லட்சம் பனைவிதைகள் விதைத்தோம் அது உங்களுக்கு தெரியல உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள் வாக்களித்து உள்ளார்கள் இனியும் வாக்களிப்பார்கள் நீங்க கதறி கதறியே சாவுங்க @karupalaniappan
27
266
953
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
ஒரு செய்தி நிருபர்:வகாப் பாய் நீங்க கமலை எதிர்த்து நிற்கறீங்க இதை உங்க கருத்து நான்:உங்க சொல்லே தவறு என்னை எதிர்த்தான் கமல் போட்டியிடுகிறார்.எனக்கு இது மூன்றாவது தேர்தல் கமல் அவர்களுக்கு முதல் தேர்தல் என்னை கட்சி அறிவித்து பலமாதங்கள் ஆகின்றது.கமல் இப்போதான் வந்தார்.
18
281
945
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நேற்று என்னை வேட்பாளராக அண்ணன் சீமான் அவர்கள் அறிமுகப்படுத்திய தருணம்
22
159
936
@TamilSe80333699
அப்துல்வகாப்
6 months
நேற்று வேட்பாளர் அறிமுககூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வு செய்தியாக தொலைக்காட்சிகளில்
5
341
952
@TamilSe80333699
அப்துல்வகாப்
5 months
லட்சியம் வெல்ல அணி திரள்வோம் ✊🏾 @_ITWingNTK @Seeman4TN
6
408
945
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
63
52
933
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட திராவிடகட்சிகளுக்கு குறைந்தது 1 கோடி செலவாகும் அது அவர்களுக்கே தெரியும் அதனாலதான் சொல்கிறோம் இது சீமானிசம் என்று
Tweet media one
5
250
896
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
என் மீது கொண்ட நம்பிக்கைக்கும்,கட்சிக்கும்,அண்ணன் சீமானுக்கும் தலைமைக்கும்,என் மீது பேரன்பு கொண்டு நேசித்து என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற எனது கோவை மாவட்ட உறவுகளுக்கு உங்கள் அனைவருக்கும் உண்மையாகவும், உணர்வாகவும், உறுதியாகவும் இருப்பேன்.என்றும் உறுதியளிக்கிறேன்.
Tweet media one
25
120
907
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
இன்று தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டு வேலை தமிழர்க்கே என்ற கண்டன முழக்கத்துடன் கோவை ஆர்எஸ் புரம் தபால் நிலைய முற்றுக்கை போராட்டக்களத்தில் @SeemanOfficial
7
372
906
@TamilSe80333699
அப்துல்வகாப்
10 months
நாடு நமதடா..... நாளை நமதடா...
Tweet media one
6
187
899
@TamilSe80333699
அப்துல்வகாப்
10 months
நாம் தமிழர்க்கு தான் வாக்கு செலுத்துவேன் என்று சொன்ன பெரியவர் உடனடியாக தேடி சென்ற பொறுப்பாளர்
1
306
887
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
என் மகளின் இறப்பு என்னையும் என் மனைவி மகனையும் நிலை குழையவைத்துவிட்டது.சுமார் 14 ஆண்டுகள் என் மகளை பொத்தி பொத்தி வளர்த்தோம் ஆனால் இன்று மகள் இல்லை என் மகளுக்காக லட்சகணக்கில் பிராத்தனைகள் செய்தவர்களும் நிறைய உறவுகள் இன்னும் அழைத்து ஆறுதல்படுத்துகின்றார்கள்.இனி தேர்தல் களத்தில்
61
81
872
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
2009 ல் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்தபோது வாழ்த்து சொல்ல மதுரை போனேன் 2010ல் கட்சியாக உருவெடுத்தபோது அதற்காக அண்ணன் ஒவ்வொரு ஊராக நேரில் சென்று ஆட்களை சந்தித்தபோது வாடா குண்டா என அழைத்தார்.அன்றிலிருந்து இன்று வரை அவருடனே எனது பயணம் அன்பு மூத்தவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
9
149
865
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
சீமான் பின்னாடி ஏன் போறீங்க அவருதான் யாரு பின்னாடியும் போகல..... (செமபஞ்ச்)
4
194
847
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
Tweet media one
14
70
853
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
இதற்கு பதில் எவனாவது இருக்கானா
19
260
846
@TamilSe80333699
அப்துல்வகாப்
6 months
நாளை பொதுக்கூட்டத்திற்க்கு அழைப்பு
4
251
845
@TamilSe80333699
அப்துல்வகாப்
6 months
உறவுகளே புதியதாக வலையெளி தொடங்கி உள்ளேன் உங்கள் ஆதரவை தாருங்கள்
Tweet media one
18
241
828
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
கோவையில் இன்று மூன்று இடங்களில் கொடியேற்றப்பட்டது.
Tweet media one
14
158
803
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்றைய வேட்பாளர் அறிமுககூட்டம் சென்னையில்
Tweet media one
10
154
800
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் வென்றால் நான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் தோற்றால் வென்றவர்கள் சொன்ன வாக்குறுதி நிறைவேற்ற அவர்களை வலியுருத்துவேன் என்றேன் கட்டாயம் இனி களத்தில் தான்
9
148
786
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
போராடிய விவசாயிகளுக்கும்,துணையாக நின்ற நாம் தமிழர் கட்சிக்கும் கிடைத்த வெற்றி
Tweet media one
Tweet media two
9
193
762
@TamilSe80333699
அப்துல்வகாப்
11 months
அண்ணன்
3
150
764
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இனி எல்லாம் சீமானிசமே
Tweet media one
7
176
745
@TamilSe80333699
அப்துல்வகாப்
8 months
சென்ற வாரம் என் தாயின் இறப்பு இந்த வாரம் என் மகனுக்கு மகன் பிறப்பு துக்கத்தைுயும்,மகிழ்ச்சியையும் மாறி மாறி தருபவன் தான் இறைவன்
Tweet media one
33
110
757
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
இப்படி பேச யாராவது தமிழகத்தில் உள்ளார்களா?
Tweet media one
20
178
742
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 months
இரண்டு மாதம் முன்பு அண்ணன் சீமான் அவர்கள் பேசினார் மசாலா பொடி பாக்கெட்டில் இந்தியில் எழுதி இருப்பது பற்றி இப்போ வருகின்ற பாக்கெட்டுகளில் ஹிந்தி இப்போது இல்லை இது அண்ணன் சீமான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி நமக்கு கிடைத்த வெற்றி
Tweet media one
71
242
749
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
15 சதவீகிதம் சிறுபான்மை கிருஷ்த்துவ&இசுலாமியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற திமுக இசுலாமியர்களுக்கு ஏன் துரோகம் செய்கின்றீர்கள் என்று கேள்வி கேட்ட மேடையேறி அடிக்க வறீங்க இனி தெரு தெருவாகவும்,வீதி வீதீயாகவும் திமுக இசுலாமியர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரிப்போம்
28
246
726
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
மணமக்களை நேரில் வந்து வாழ்த்தியதற்க்கு மனநிறைவு மூத்தவரே @ITwingNTK @SeemanOfficial
Tweet media one
7
84
725
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
அதிராம்பட்டினத்தில் சிஏஏ சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் நடத்திய கூட்டத்தில் துரைமுருகன் பேசிய காணொளி நாம் தமிழர் பாஜகவின் பீ டீம் என்று சொல்லும் நாதரிகளுக்கு இந்த பதிவு
7
308
708
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நேற்று நடந்த ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தில் சேதப்படுத்திய கடையை நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன்
6
287
706
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
பாரத் மாதகீ ஜே என்று சொன்ன கூட்டம் வெற்றி வேல் வீர வேல் என்று சொல்வதற்க்கு காரணம் அண்ணன் சீமானே
Tweet media one
Tweet media two
20
225
693
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
அதிகமாக குருதி கொடுத்த இரண்டாவது மாவட்டமாக கோவை மாவட்டத்திற்க்கு உயிர்நேய மாண்பாளர் விருது கொடுக்கப்பட்டது.சென்னையில் நடந்த விழாவில் குருதிபாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி அவினாசு பெற்றுக்கொண்டார்.நேற்று முன் தினம் அண்ணன் சீமானிடமும் என்னிடமும் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார்.
Tweet media one
8
166
682
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்க பயப்படமாட்டோம் சரணடைய வந்தவர்கள் அல்ல நாங்கள் சண்டையிட்டு சாக வந்தவர்கள் உடனடியாக விடுதலை செய்
Tweet media one
185
180
661
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் தெற்கு வேட்பாளர் அப்துல்வகாப் ஆகிய நான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது
Tweet media one
Tweet media two
Tweet media three
17
152
678
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
அன்றே கணித்து சொன்னான் எங்கள் அண்ணன் காற்று விற்பனைக்கு வரும் என்று இன்று இந்தியா முழுவதும் அதான் நடக்குது எங்கள் #அண்ணன்_சீமான்_ஒரு_தீர்க்கதரிசி
4
254
678
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 months
விக்கரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பரப்புரை இன்று பழக்கடையில் உறவுகளுடன் வாக்கு சேகரித்தோம். @ITwingNTK @SeemanOfficial
2
201
687
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
ஒரு நிமிட மேடை பேச்சு அண்ணன் சீமான் வருகைக்கு முன்பு
9
166
662
@TamilSe80333699
அப்துல்வகாப்
7 months
எங்கள் இராவணப்பாட்டன் புகழ் ஓங்குக! #JaiRavanaFromTamilnadu
Tweet media one
14
399
678
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று மாலை முரசு பத்திரிக்கையில் அண்ணன் சீமான் அவர்களின் வாழ்த்து செய்தியாக
Tweet media one
4
140
657
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று தோல்வி பயத்தால் பாஜக எப்படியாவது கலவரம் செய்து வெற்றி பெற வேண்டும் என்று உத்திரபிரதேசம் முதல்வர் யோகி நாத் அவர்களை வரவழைத்து கலவரம் செய்த வானதிஸ்ரீனிவாசன் மீது தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
4
256
661
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாம் தமிழரில் இருந்து விலகி திமுக இணைந்தார்.இன்றைய செய்தியில் அடேய் அண்ணன் சீமான் நான் உட்பட திமுகவில் தான்டா பயணிச்சோம் உங்களின் துரோகத்தால் தானடா கட்சி ஆரம்பித்து இன்று 30 லட்சம் பேர் இணைந்திருக்கிறோம்.நாளை மூன்று கோடி பேர் நாம் தமிழராக அவர்கள் எல்லோரும் திமுகவ��னர்
6
141
661
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
கட்டளையிடுங்கள் அண்ணா காத்திருக்கிறோம்.
Tweet media one
11
181
644
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
அடேய் முட்டாள் உபீஸ்களா முழுமையாக காணொளியை போடம இந்த பத்து பதினைந்து நொடிகள் எல்லாம் போடாதீங்க உடனே நாம் தமிழரில் உள்ள இசுலாமியர்கள் ஏன் சீமானிடம் போறீங்க என்று கேள்வி வேறு அடேய் ஆர்எஸ்எஸின் ஆணிவேரை அசைக்கும் சக்தி சீமான் ஒருவனுக்கே உண்டு
22
283
649
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
உலகிலேயே அதிக கல்வெட்டுகள் கொண்ட நாடு இந்தியா உலகிலேயே அதிக கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் மொழி தமிழ்
28
161
655
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாளை மாலை 6 மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் நேரலையில் காணதவறாதீர்கள்
Tweet media one
23
156
637
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்றைய பரப்புரை நீயூஸ் 7 தொலைக்காட்சியில்
6
215
640
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
அண்ணா உன்னையும் என்னையும் எப்படியாவது பிரிக்கவேண்டும் என சூழ்ச்சிகள் நடக்கின்றன என்று அண்ணனிடம் சொன்னபோது இறப்பு ஒன்று தானடா உன்னை என்னையும் பிரிக்கும் அவனே என் அண்ணன்
Tweet media one
15
74
633
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
மார்ச் 7 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னையில் சங்கமிப்போம் 117 பெண்கள் வேட்பாளர்கள் 117 ஆண் வேட்பாளர்கள் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில்....
4
189
635
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாளை செய்திதாளில் தலைவர் பிறந்தநாள் விழா!!!!
Tweet media one
9
186
641
@TamilSe80333699
அப்துல்வகாப்
7 months
பாருங்கள்&பரப்புங்கள்
3
270
644
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
என்னை சுதந்திரமாக செயல்பட வைத்த என் தங்கத்திற்க்கு இன்று பிறந்தநாள்
Tweet media one
35
29
624
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
மூத்தவரே நீங்க சொன்ன மாதிரி இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் திமுக அவர்களை முதுகில் குத்திவிட்டது தெரியும் டா நம்ம எத்தனை ஆண்டுகளாக இதற்காக போராடிவருகிறோம்.அவர்கள் நமக்கு வாக்கு போடுறாங்களே இல்லையோ அவர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு நாம குரல் கொடுப்போம்
Tweet media one
3
160
633
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலையை நோக்கி அண்ணன் சீமான் தலைமையில் வருகின்ற 12 தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நீங்கள் எங்களை என்ன வேணா சொல்லி கொள்ளுங்கள் ஆனாலும் நாங்கள் அநீதியை எதிராக குரல் கொடுப்போம்.
2
229
631
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
சேலத்தில் நவம்பர் 1 கொண்டாட்டம் இனி சிறிது நேரத்தில் திராவிடத்தையும்,ஆரியத்தையும் வேருடன் புடுங்கி எறிய போகிறார் அண்ணன் சீமான்
Tweet media one
4
101
608
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
ஆர்ப்பாட்டத்திற்க்கு அழைப்பு ஒவ்வொரு வீடாக
16
182
603
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
சீயான் வீரப்பனால் கடத்தப்பட்டு 28 நாட்கள் அவருடனே இருந்து பழகி நான் சந்தித்த மிக சிறந்த நல்லவன் என்று சொல்லி தன் பார்த்த அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சியில் தான் சேர வேண்டும் தன்னை இன்று முதல் கட்சியில் இணைத்து கொண்ட சேகர் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Tweet media one
11
140
607
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
அண்ணன் செம கெத்து
6
219
603
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
ஆளும் திமுக ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்க்கு தலைக்கு 500ரூபாய் கொடுத்து வாக்கு சேகரிக்கின்றது.ஆனால் நாம் தமிழர் கட்சியின் உள்ளவர்களே உணர்வோடு களத்தில் நிற்கின்றார்கள்.பணத்திற்காக பணி செய்யும் மக்களிடம் வாக்கு கேட்பது என்பது அது நாம் தமிழர் தம்பிகளால் மட்டுமே முடியும்.
3
214
611
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இது தமிழர் நாடு
Tweet media one
2
91
601
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
சாதி மறுப்பு திருமணத்தில் மிசோரம் மாநிலம் முதலிடம் 41% தமிழ்நாடு வெறும் 3% கேட்டால் இது பெரியார் மண் என்பார்கள்
10
169
601
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
வென்றால் மகிழ்ச்சி... தோற்றால் பயிற்ச்சி... தொடரும் எங்களின் முயற்ச்சி.....
Tweet media one
12
88
586
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்றைய காலை செய்திதாள் வாயிலாக துண்டரிக்கை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணி நடைபெறுகின்றது.
Tweet media one
Tweet media two
10
146
581
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
பாஜகவை திருப்பிப்படுத்த அதிமுக அரசு சிஏஏ போராட்டத்தில் பேசிய துரைமுருகனுக்கு இந்த சிறுபான்மைனரின் காவலன் என்று பொய்யாக சொல்லி திரியும் திமுக அரசு வழக்கு போட்டுள்ளது.அப்போ சிஏஏவிற்க்கு சட்டத்திற்க்கு திரும்ப பெற இசுலாமியர்களுடன் அதிகமாக போராடியதும் நாம் தமிழர் தானே
Tweet media one
1
140
586
@TamilSe80333699
அப்துல்வகாப்
1 year
இது சீமான் வீட்டில் உள்ள கொசு பேட் இதன் விலை 70 ஆயிரம் ரூபாய்
Tweet media one
13
66
591
@TamilSe80333699
அப்துல்வகாப்
10 months
நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் தம்பி பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து இன்று முதல் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் @idumbaikarthi @Seeman4TN @packiarajan @ITwingNTK
Tweet media one
Tweet media two
8
150
583
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
உண்மையான முகம் தெரிந்தது மக்கள் தெளிவாக வாக்களியுங்கள் 🙏
13
293
568
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஏகப்பட்ட கெடுபிடிகள் ஆனால் நேற்று திமுக பொதுக்கூட்டமே நடத்தியுள்ளார்கள்.பொது கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தாச்ச இதற்கு காவல்துறை சேர்ந்த அதிகாரிகள் விளக்கம் கொடுத்தால் சரியாக இருக்கும் சட்டம் அனைவருக்கும் பொதுவனது தானே @tnpoliceoffl @mkstalin
10
206
564
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
அண்ணன் சீமானின் எச்சரிக்கை அடுத்து '800' முரளி படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்.
40
114
560
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
உயர்த்தி பிடிப்போம்
Tweet media one
3
71
569
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
என் தோழமைகளுக்கு வணக்கம் நான் உங்கள் வகாப் கோவை தெற்கில் போட்டியிடுகின்றேன்.பெரும் ஆளுமைகளுக்கு நடுவில் நான் தேர்தலில் நிற்பதற்க்கு காரணம் இதுவரை நம்மை ஆண்டவர்கள் தான் எல்லா கொடுமைகளையும் பார்த்து சகித்துபோன நாங்கள் அதை சரி செய்யவே களத்தில் நிற்கிறேன் உங்களின் மேலான ஆதரவுடன்
6
159
564
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
அதான் வரேன்னு சொல்லிட்டேன்ல அப்பறம் எதுக்குடா போய் சொந்தங்காரங்களுக்கு வைடா...இந்த பாசம் தான் எனக்கு வேணும் மூத்தவரே வேற என்ன வேணும் எனக்கு @ITwingNTK @SeemanOfficial
Tweet media one
2
65
568
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
உன்னுடன் உணவு அருந்தமட்டுமல்ல உயிரையும் கொடுக்கவும் தயாரக இருக்கும் தம்பிகள் நிறைய பேர் உள்ளார்கள் மூத்தவரே
Tweet media one
8
66
566
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இந்த படத்தை தெற்கில் உள்ள அனைவருக்கும் பரப்புங்கள்
Tweet media one
2
199
555
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
மக்களின் மனமாற்றம் எங்கள் வாக்கு விவசாயிக்கு
5
213
547
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
என் உயிரை கொடுத்தாவது அவர்களின் விடுதலையை முன்னெடுப்பேன் தைரியமாக இருப்பா நாங்க இருக்கோம் _அண்ணன் சீமான்-
Tweet media one
4
119
551
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள நாயூடு ஹால் துணிக்கடையின் விளம்பர பலகையில் கடையின் பெயர் ஆங்கிலம் மலையாளம்,தெலுங்கில் உள்ளது. ஆனால் தமிழில் இல்லை இது போல மலையாள தேசத்திலே இல்ல தெலுங்கு தேசத்திலே இப்படி செய்திட முடியுமா முடியாது காரணம் அங்கு மானமுள்ளவன் வாழ்கிறான்.ஆனால் இங்கு?
Tweet media one
Tweet media two
38
324
537
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
நாளைக்கு எவனாவது என் தலைவனை விமர்சனம் செஞ்சீங்க அவ்வளவு தான்
Tweet media one
8
94
536
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நீங்கள் எங்களுக்கு வாக்காளித்தாலும் சரி வாக்களிக்கவிட்டாலும் சரி உங்களுக்காக என்றுமே களத்தில் இந்த வகாப் நிற்பான் நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் இல்லை உங்களின் வாழ்கைக்கு ஆனவர்கள்
Tweet media one
6
145
534
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
வந்தான் ஒருவன் வந்தான்
Tweet media one
2
167
528
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
தேர்தல் வர வர இன்னும் மக்கள் எங்களுடன் இணைவார்கள்
Tweet media one
8
161
521
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நாம் தமிழர் மேடையில் போய் சண்டை போடுறீங்க நாங்க ஆர்ப்பாட்டம் செய்ய வந்தால் பிரச்சனை பன்றிங்க போய் அந்த பள்ளியில் சண்டை போட்டு ஆர்எஸ்எஸ் பயிற்சியை தடுக்கவேண்டியது தானே ஆனாலும் நீங்க சொல்லுவிங்க ஆர்எஸ்எஸ்யை காலூன்ற விடமாட்டோம் என்று @ITwingNTK @SeemanOfficial
3
170
526
@TamilSe80333699
அப்துல்வகாப்
4 years
கோவை தெற்கு தொகுதி முழுவதும் ஒட்டப்படும் சுவரொட்டியின் வடிவமைப்பு எப்படி இருக்கு உறவுகளே
Tweet media one
37
43
521
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று அண்ணன் சீமான் அவர்கள் நரகசூரனாக நடிக்க இருந்த தோழர் வேலுபிரபாகரன் அவர்கள் எடுக்க இருந்த திரைப்படம் ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.அந்த படங்களை போட்டு தங்களுடைய வயிற்று எரிச்சலை.தீர்த்துகொள்கின்றார்கள் எங்க அண்ணன் போட்டது நரகசூரன் வேடம் தான் உங்களை போல நாரதர் வேடமல்ல
Tweet media one
5
98
521
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இப்போ தெரியதா உள்ளூர் நாயகனா?இல்ல உலக நாயகனா? @SeemanOfficial @packiarajan @beemji @fathimafarhanaS @ikamalhaasan @PerarivalanNTK @sureshkamatchi @gvprakash
Tweet media one
Tweet media two
17
143
513
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
2009ம் அன்று என் மகனுடன் அண்ணன் சீமான் அவர்களுடன் எடுத்த புகைப்படம் இன்று அதே அண்ணன் சீமான் தலைமையில் வருகின்ற 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் 29 தேதி திருமணம் நடைபெறுகின்றது.
Tweet media one
Tweet media two
17
64
513
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
கடந்த பாரளுமன்ற தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் வாங்கினோம் இப்போ உறுதியாக 60 லட்சம் வாக்குகள் வாங்குவோம்.தமிழகத்தில் பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்.அதை பொறுக்கமுடியாமல் இப்போ இவர்களின் கதறுகின்றார்கள். @packiarajan @SeemanOfficial
0
112
512
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக முழுவதுதிலும் திமுகதான் வென்று இருக்கின்றது.இதற்காக உழைத்த பணத்திற்க்கும்,கொலுசுக்கும்,ஹாட்பக்ஸ்க்கும் இறுதியாக ஈவிஎம் மிசினிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நாங்கள் வாங்கிய அத்தனை வாக்கும் உண்மையாகவும்,நேர்மையாகவும் வாங்கிய வாக்கு
9
115
510
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
என்ன செய்வ?? #30 லட்சத்தில்நானும்ஒருவன்
Tweet media one
11
117
508
@TamilSe80333699
அப்துல்வகாப்
2 years
வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து கோவை மாநகராட்சி 77 வது வார்டில் ஒட்டப்பட உள்ள சுவரொட்டியின் வடிவமைப்பு
Tweet media one
3
90
510
@TamilSe80333699
அப்துல்வகாப்
3 years
இன்று தேசிய தலைவரின் 67வது பிறந்தநாள் விழா குருதி கொடை நிகழ்வில் குருதி கொடையளிக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
141
509