![TVK IT wing HQ Profile](https://pbs.twimg.com/profile_images/1837206134891204608/o8KdekLr_x96.jpg)
TVK IT wing HQ
@TVKITWingpage
Followers
3K
Following
3K
Statuses
2K
தமிழக வெற்றிக் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி | TVK IT Wing ♥️💛
Joined May 2021
வட சென்னை மாவட்டம் சார்பாக விலையில்லை விருந்தகதை நமது கழக பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள். @PookadaiKumar @EcrPSaravanann
@thamu @appunu @balamurugan #தமிழகவெற்றிக்கழகம்
0
196
829
இன்று @rhevanth95 அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் ❤️ #தமிழகவெற்றிக்கழகம்
20
242
1K
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளின் பட்டியல் ! #DMKFailsTN #தமிழகவெற்றிக்கழகம்
1
136
338
அதே சட்டம் இவருக்கும் உண்டா @tnpoliceoffl ?
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ரூ.1,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலிஸ் நடவடிக்கை #TVK #BussyAnand #TNPolice #SparkMedia
1
43
83
எப்போ எதிர்வினை செய்யனும் எப்படி செய்யனும்ன்னு நல்லாவே தெரியும். உங்க திசை திருப்பல் அரசியல் எல்லாம் எங்களுக்கு நல்லாவே தெரியும் ~ @imrajmohan 👌🔥 #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
3
119
431
ஒரு தேர்தலை கூட சந்திக்காத கட்சியை பார்த்து 75 வருட ஆலமரம் நடுங்குகிறது ! இவங்களுக்கு நீங்க தான் ரைட் அண்ணா @tvkvijayhq 🔥 #தமிழகவெற்றிக்கழகம்
7
121
339
@tvkvijayhq சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால். அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? @arivalayam ???
2
29
109
கழகத்தலைவர் தளபதியுடன் கொள்கைத்தலைவர்கள் வழியில் 2026 வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம் நாளை நமதே #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
3
201
977
ரவீந்திரன் துரைசாமிக்கு மறுபடி சம்பவம் செய்த @RameshOffcl 🔥🔥 #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
2
206
649
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட 95 மாவட்டங்களுக்கான நகரம், ஒன்றியம், பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்க கட்சியின் தலைவர் @tvkvijayhq உத்தரவு. பதவிகளில் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
1
40
133