Somu Armstrong BSP
@SomuBsp
Followers
989
Following
23K
Media
895
Statuses
5K
General secretary of ponneri assembly
chennai Tamilnadu
Joined July 2020
BSP மாநில தலைவர் திரு .K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL., படுகொலையை கண்டித்து நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தான் அப்பா உருவ படத்திற்கு சாவித்திரிபாய் மலர் அஞ்சலி செலுத்தினார் 😭😭😭.@Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@bspsocialmedi @bspindia @BSPTamilnadu @TheBluePen25
10
130
670
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL., அவர்களின் படுகொலையை விசாரிக்க CBI யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆளும் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். @Mayawati @AnandAkash_BSP @CMOTamilnadu @Ambedkar_Boys @bspindia
2
126
489
ஜெய் பீம்.பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் எங்கள் அண்ணன் k. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை கண்டித்து அரக்கோணம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசுக்கு எதிராக நடத்திய போது. @Mayawati @AnandAkash_BSP @bspindia @TimesBsp @bspsocialmedi @CMOTamilnadu
1
113
443
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையின் அடையாளம் எங்கள் அண்ணன். k. Armstrong BA.,BL.,, இளைஞர்களை அரசியல் படுத்தும் எங்கள் ஆசான். @Mayawati @AnandAkash_BSP @MP_SiddharthBSP @BspArmstrong @TimesBsp @naagar_suresh
0
45
379
திருச்சி மண்டலத்தில் புதிய கட்சி அலுவலகத்தை BSP மாநில தலைவர் .திரு .K.ஆம்ஸ்ட்ராங் BA .,BL., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @BSPTamilnadu .@TimesBsp @AllIndiaBSP @bspindia @BSP4Telangana @TheBluePen25 @thirumaofficial
2
74
310
இன்று சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. CBI விசாரணை மூலமாகத்தான் உண்மை குற்றவாளிகளை அடையாளப்படுத்த முடியும். CBI க்கு வழக்கை மாற்ற உத்தரவிடு தமிழக அரசே.@Mayawati @CMOTamilnadu @bbctamil @ABPNews @bspsocialmedi
0
86
301
நேற்றிரவு, தெலங்கானாவின் சிர்சில்லா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் @RSPraveenSwaero ஜி தலைமையில் ஒரு பெரிய தேர்தல் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். @Mayawati @AnandAkash_BSP @bsp_ts @rsp
4
57
266
My leader is not buried😭 he is planted. @Mayawati @AnandAkash_BSP .@bspsocialmedi @TimesBsp @bspindia
2
52
232
Activists' request to the national leadership is that BSP President K. Armstrong BA .,BL.,, his wife A. Polkodi Armstrong BA., BL,, should be declared as the State President of Tamil Nadu 🙏🙏🙏🙏.@Mayawati @AnandAkash_BSP @TimesBsp @bspsocialmedi @bspindia @BSPTamilnadu
2
45
224
நேற்று சென்னை ராமாபாய் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோசித்தார் Ex MP கலந்து கொண்டார். இதில் புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@BSPTamilnadu
1
54
215
BSP மாநிலத்தலைவர். k.ஆம்ஸ்ட்ராங் BA .,BL., படுகொலைக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று தமிழக அரசை கண்டித்து பகுஜன் தொண்டர்கள் நடந்து செல்கின்றனர். @Mayawati @AnandAkash_BSP @Ambedkar_Boys @CMOTamilnadu @News18TamilNadu @bbctamil @news24tvchannel @news7tamil
2
64
203
சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL., 60 ஆம் நாள் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@bspindia @PalVishwnathbsp @ajeetpratap_bsp
0
48
195
BSP தமிழ்நாடு மாநில தலைவர் திரு.k. ஆம்ஸ்ட்ராங் BA.,BL & பொற்கொடி BA.,BL அவர்களின் அன்பு மகள் சாவித்திரி பாய் இன்று முதல் வருட பிறந்தநாள் திருவிழா. @Mayawati @AnandAkash_BSP @MP_SiddharthBSP @BspArmstrong @TimesBsp @AllIndiaBSP
1
18
187
பகுஜன் சமாஜ் கட்சி கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களது கொலை வழக்கை CBI க்கு மாற்றக்கோரி போராட்டம். @Mayawati @AnandAkash_BSP @CMOTamilnadu @bspsocialmedi .@bbctamil @ABPNews @News18TamilNadu
0
45
180
விஜய் கொடிக்கு எதிர்ப்பு? யானை சின்னத்தை நீக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சி புகார்?.@Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@actorvijay @BSPTamilnadu @Ambedkar_Boys
1
38
169
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வெற்றி வேட்பாளர் தமிழ்மதி BA.,BL அவர்களை தமிழ்நாடு மாநில தலைவர் திரு @BspArmstrong BA.,BL.,, அவர்களால் தேசிய ஒருங்கிணைப்பாளர் @MP_SiddharthBSP முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. @BSPTamilnadu @AnandAkash_BSP @TimesBsp @amita_ambedkar @bspindia
2
35
165
BSP மாநில தலைவர் . K. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு திமுக அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். அன்னை மாயாவதி. காவல்துறை இன்னும் உண்மை குற்றவாளிகலை நோக்கி செல்லாமல் இருப்பது ஏன். @BspArmstrong.@AnandanTNBSP @CMOTamilnadu @DMKITwing
2
47
161
சென்னை ராமாபாய் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களையும் கட்சி கட்டமைப்பை பலப்படுத்தவும் தீர்மானங்கள் கொண்டு வந்தனர். @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@BSPTamilnadu @bspsocialmedi
0
48
160
தமிழகத்தில் ஜெய் பீம் என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்தவர். பகுஜன் அரசியலை சுயமரியாதையாக கற்றுத் தந்தவர் எங்கள் தலைவர். @Mayawati @AnandAkash_BSP @bspsocialmedi @Ambedkar_Boys @bspindia @Bspindia_rj @BSPINDIA_CG
3
41
150
தமிழக அரசு இன்னும் BSP மாநில தலைவர் திரு .K. ஆம்ஸ்ட்ராங் BA.,BL. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகளையும் கைது செய்ய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. @Mayawati @AnandAkash_BSP @CMOTamilnadu @bbctamil @ndtv @bspsocialmedi @ABPNews
2
44
145
பகுஜன் சமாஜ் கட்சியின் தெருமுனை கூட்டம் நிகழ்ச்சியில் சுப்ரீம் லீடர் மாயாவதி அவர்களை பிரதமராக்க வேண்டும் என்று மக்களிடத்தில் உரையாற்றினார் மாநில தலைவர் K. Armstrong BA.,BL.,.@BspArmstrong @AnandAkash_BSP @TimesBsp @bspindia @amita_ambedkar
1
38
142
BSP மாயாவதி அவர்களின் பிறந்தநாளில் மற்றும் தமிழரின் சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தின் போது. @Mayawati @AnandAkash_BSP @MP_SiddharthBSP @BspArmstrong @amita_ambedkar @TimesBsp @naagar_suresh
0
24
142
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு K. ஆம்ஸ்ட்ராங் BA.,BL., மரித்து 30 ஆவது நினைவு நாள் துக்கம் அனுசரிக்க படுகிறது. இதில் தற்போது தமிழக மாநில தலைவர் திரு P. ஆனந்தன் BA.,BL.,USS மற்றும் உறவினர்கள், அன்பு தம்பிகள் கலந்துகொண்டனர். @AnandAkash_BSP @Ambedkar_Boys @BSPTamilnadu
1
41
144
ஜெய் பீம்.வருகிற 21/07/2024 அன்று BSP மாநிலத் தலைவர் அவர்களின் நினைவுநாள் காலை அவர் நினைவிடத்தில் பௌத்த பூஜைகள் நடக்க இருக்கிறது மற்றும் இரவு ஆறு மணியில் அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் BA.,BL., அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி. @Mayawati @AnandAkash_BSP @bspsocialmedi @bspindia
0
29
142
ஜெய் பீம்.மறைந்த எங்கள் அண்ணன் .K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL., அவர்கள் ஆசியுடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் புதியதாக பொறுப்பேற்ற BSP மாநிலத் தலைவர். P. ஆனந்தன் BA.,BL.,DLL.,(USA) சிறப்புரையாற்றினார். @Mayawati @AnandAkash_BSP @Ambedkar_Boys @bspsocialmedi
1
35
135
BSP மாநில தலைவர் .திரு K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அன்பு மகள் சாவித்திரிபாய் சாவித்திரிபாய் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் .திரு அசோக் சித்தார்த் கலந்து கொண்டார். @Mayawati @AnandAkash_BSP @MP_SiddharthBSP @TimesBsp @AllIndiaBSP
4
24
130
ஈரோடு மாவட்டத்தில் மறைந்த BSP மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL., படுகொலை வழக்கை CBI விசாரணை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. @Mayawati @AnandAkash_BSP @CMOTamilnadu @bbctamil @ABPNews
0
48
121
சமத்துவ தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங்க் நினைவேந்தல் பொதுக்கூட்டம், காரனோடை, மாதவரம் தொகுதி, திருவள்ளூர் மாவட்டம். #JusticeForArmstrong @Mayawati @BspArmstrong @TimesBsp @bspindia @AnandAkash_BSP @MP_SiddharthBSP @Jeyshankark @Ambedkar_Boys
0
33
124
ஜெய் பீம் மாடல் இளைஞர்கள் கூட்டம்.@BspArmstrong @AnandAkash_BSP @AllIndiaBSP @BspYouthWingTN @BSPTamilnadu @bsp_ts @Ramesh23739627 @GowthamBsp10 @SakthivelBsp @Ambedkar_Boys @AnandDinesh88 @BahujanCarawan @logesh_bsp @Shivmangalgautm
2
28
120
கடலூர் மாவட்டம் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் மாநில தலைவர் .k. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள யூகம் வகித்தனர். @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @BSPTamilnadu @AllIndiaBSP @bspindia
1
25
118
தெலுங்கானா BSP வேட்பாளர் திரு பிரியதர்ஷினி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மக்கள் ஆரவாரத்துடன் யானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். @Mayawati @AnandAkash_BSP @RSPraveenSwaero @PriyaMedi .@bsp_ts @BSP4Telangana @AllIndiaBSP
0
28
116
BSP தமிழக மாநிலத் தலைவர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறோம். உடனடியாக தமிழக அரசு இந்தப் படுகொலை வழக்கை CBI இடம் மாற்ற வேண்டும். @Mayawati @AnandAkash_BSP @CMOTamilnadu @bbctamil @news7tamil @ABPNews
0
37
112
ஜெய் பீம்.திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அக்கா .தமிழ் மதி BA .,BL.,,அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AllIndiaBSP @TimesBsp @bspindia
1
23
112
BSP கட்சியின் சார்பாக மறைந்த தியாகி இமானுவேல் சேகரனார் 67வாது நினைவு நாளை தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் புகழ் வணக்கம் வீரவணக்கம் செலுத்தினார்கள். @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP.@BSPTamilnadu @Jeyshankark @Vijayanmonk .@Ambedkar_Boys @TheBluePen25
0
28
114
BSP மாநில தலைவர்.K. ஆம்ஸ்ட்ராங் BA.,BL., அவரின் படுகொலையை கண்டித்து வழக்கை (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டியில் அனைத்துக் கட்சிக் கூட்டணியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. @Mayawati @CMOTamilnadu @news7tamil @sunnewstamil @bbctamil @news24tvchannel @ndtv
1
27
106
அடிமை என்பதை அவனுக்கு உணர்த்தி விட்டால் அந்த அடிமை சங்கிலியை உடைத்து எரிவான் என்ற தத்துவத்தில் பயணிக்கும் எங்கள் தமிழக சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பீம்ராவ் அம்பேத்கரின் 67 ஆம் நினைவு நாளில் அவரின் உருவ சிலைக்கு மரியாதை செய்தபோது @Mayawati.@BspArmstrong @AnandAkash_BSP
1
18
107
தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சமத்துவ தலைவர் .k. ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் அசோக்சித்தார்த் கலந்து கொண்டார். @Mayawati @AnandAkash_BSP @TimesBsp @naagar_suresh @amita_ambedkar
1
19
105
ஜெய் பீம்.பகுஜன் சமாஜ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் திரு R.S. பிரவீன் குமார் அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 💐💐.@RSPraveenSwaero @bsp_ts @thurpukarthik11
1
16
103
ராஜஸ்தானில் உள்ள மேரி கரௌலி சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் வேட்புமனுத் தாக்கல் பேரணியில், வேட்பாளரை நோக்கி மக்களிடையே பெரும் கூட்டமும் உற்சாகமும் காணப்பட்டது. @Mayawati @AnandAkash_BSP @ramjigautambsp @AllIndiaBSP
2
25
102
நேற்று தோல்பூர், ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மக்கள் கூட்டம் திரண்டது. அக்கா வருகைக்கு மைதானம் முழுவதும் நிரம்பியிருந்தது. பிஎஸ்பி என்றால் சமூக மாற்றம் பொருளாதாரம் முன்னேற்ற.@Mayawati @AnandAkash_BSP @GowthamBsp10 @BspArmstrong @BSPTamilnadu @Bspindia_rj
2
24
102
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தேசியத் தலைவர் மாயாவதி அவர்களும் ஒருங்கிணைப்பாளர் திரு ராம்ஜி கௌதம் கலந்து கொண்டனர். @Mayawati.@AnandAkash_BSP @ramjigautambsp @RSPraveenSwaero
0
15
100
Appointment of Late Ex-State President K. Armstrong BA .,BL., his wife .A.Polkodi Armstrong MA.,BL., as State Coordinator. Supreme Court lawyer P. Anandan was selected as the Tamil Nadu president of the party.@Mayawati @AnandAkash_BSP @Ambedkar_Boys @AnandDinesh88
0
22
99
இதனால் தான் பெஹன்ஜீ அவர்களை இரும்பு மங்கை என்று அழைக்கப்படுகிறார் .ஜெய் பீம்.ஜெய் BSP 💪 .@Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @AnandanTNBSP .@BSPTamilnadu @bspindia @bspsocialmedi @ajeetpratap_bsp
1
28
98
பகுஜன் சமாதி கட்சி புதிய தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் அவர்களை அறிவித்துள்ளது நமது தேசிய தலைமை. @Mayawati @AnandAkash_BSP @bspsocialmedi @bspindia @TimesBsp @bbctamil
1
14
95
CBI விசாரணை வேண்டும். தமிழக அரசே ஆணையிடு!!!!!???BSP தமிழ்நாடு 🐘.@BspArmstrong @AnandanTNBSP @CMOTamilnadu @tnpoliceoffl .@Ambedkar_Boys
0
34
91
இன்று திருமணநாள் காணும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திரு. k. ஆம்ஸ்ட்ராங் BA.,BL., அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்💐💐💐💐.@AnandAkash_BSP @BspArmstrong @TimesBsp @BSPTamilnadu @amita_ambedkar
9
10
87
Ambedkar படத்தை போட்டு 10 லட்சம் பேர் ஒன்று கூடினாலும் ஆட்சியாளர்கள் பயப்படுவதில்லை. ஆனால் இவர்கள் டிஎஸ்பி யில் ஒன்று கூடினால் மோடியின் சீட்டை பிடுங்கிவிடலாம் இதுவே நம்முடைய பலம். @Mayawati @AnandAkash_BSP.@Mayawati @BSPTamilnadu @RSPraveenSwaero
3
21
87
ஜெய் பீம்.BSP மாநில தலைவர் எங்கள் அண்ணன்.K. ஆம்ஸ்ட்ராங் BA.,BL., இதோ அரசன் மரத்தடியில் உறங்குகிறார் பகவான் புத்தரைப் போல .@Mayawati @AnandAkash_BSP @BSPTamilnadu @bspsocialmedi
1
25
83
சென்னையில் நடந்த BSP பொதுகூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு ஆகாஷ் ஆனந்த் கலந்து கொண்டு நாட்டின் விலைவாசியை உயர்த்தி தேர்தல் நேரத்தில் குறைந்த அளவு விலைவாசியை குறைத்து இருக்கிறது என்று ஒன்றிய அரசை விமர்சித்தார்.@AnandAkash_BSP @BspArmstrong .@bspsocialmedi @amita_ambedkar
0
25
87
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் RSP பேசுகையில் மாநிலத்தை சுரண்டும் BRS கட்சியை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். தியாகிகளின் தியாகத்தால் உருவான மாநிலத்தை கொள்ளையடித்து பகுஜன்களின் வாக்குகளைப் பெற்ற KCRஆரை RSP கடுமையாக விமர்சித்தார். @Mayawati.@RSPraveenSwaero
0
19
86
BJP முன்னாள் எம்எல்ஏ ஜஸ்வந்த் சிங் குர்ஜார் பாஜகவில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2018 இல் பாரியில் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர், பிஎஸ்பியில் இருந்து தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தார். @Mayawati @AnandAkash_BSP
0
14
82
Bsp எண்ணை வெளியிட்டது. இந்த எண்ணில் மிஸ் கால்கள் தருபவர் திரு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் குழுவில் உறுப்பினராகி விடுவார். @AnandAkash_BSP @Mayawati @BspArmstrong @amita_ambedkar @TimesBsp
0
23
82
ஜெய் பீம்.பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற விளக்க தெருமுனை கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சுப்ரீம் லீடர் மாயாவதி அவர்களை பிரதமராக்க மக்களை யானை சின்னத்தில் வாக்களித்தால் மட்டுமே நம்முடைய விடுதலையின் கதவுகளை திறக்க முடியும் என்று கூறினோம்.@BspArmstrong
1
23
80
Vote for BSP.@BspArmstrong @BSPTamilnadu @thirumaofficial @U2Brutus_off @BspYouthWingTN @naagar_suresh @dmk_raja @TheBluePen25
0
19
81
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள படன்செருவில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது நேருக்கு நேர். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். @Mayawati @AnandAkash_BSP @RSPraveenSwaero @bsp_ts
0
19
80
*ஆந்திர மாநிலத்தில்* *உள்ள கண்ணூர் அதிர்ந்து* *போனது பகுஜன்களின்* * *போர்படையினை* *கண்டு. ஆதிக்க வர்கமும் அதிகார வர்கமும் நடு நடுங்கியது. ஜெய்பீம்*.@Mayawati.@BspArmstrong.@Keerthi12618278 .@GowthamBsp10 .@naagar_suresh .@AkritiAmbedkar1 .@BspSelvam
1
24
76
ராஜம் மஹாந்த கிருஷ்ணா காரு 16வது வார்டு கவுன்சிலர், பாஜக பெத்தப்பள்ளி நகர தலைவர் டாக்டர். பிரவீன் குமார் தலைமையில் BSP யில் இணைந்தார். @RSPraveenSwaero @UshaDasari3 @_vote4bsp @bsp_ts @BSP4Telangana
1
17
76
#ElectroralBond தமிழ் நாளிதழில் வெளிவந்த வதந்திகளுக்கு கண்டனங்களை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் .திரு @BspArmstrong அவர்கள்.@Mayawati @AnandAkash_BSP @MP_SiddharthBSP.@TimesBsp @dinathanthi @dinamalarweb @TamilTheHindu @DinakaranNews
0
17
69
எங்கள் தலைவர் .K. ஆம்ஸ்ட்ராங் BA .,BL படுகொலைக்கு நீதி கேட்டு தொண்டர்கள் செல்கின்றனர். @Mayawati @AnandAkash_BSP @Ambedkar_Boys @bspsocialmedi @bspindia @BSPTamilnadu @CMOTamilnadu
0
18
74
#பகுஜன்_சமாஜ்_கட்சி_BSP. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் வெள்ளப்பெருக்கு எப்படி ��ள்ளது BSP.@Mayawati.@AnandAkash_BSP @AllIndiaBSP
1
17
69
BSP: இந்திய அரசியல் அமைப்பை நடைமுறை படுத்துவோம். அனைவரையும் சமமாக எண்ணுவேன். BJP: இந்திய அரசியல் அமைப்பை உழைப்பேன். அனைவரையும் வர்ணாசிரமம் அடிப்படையில் கட்டமைப்பேன். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். உங்கள் கருத்து என்ன?.@KariKalankiru @rajiv_dmk.@naagar_suresh @Ambedkar_Boys
4
16
67
அரசியல் சாசனத்துக்கு எதிரான கே.சி.ஆர் அரசை விரட்டியடிக்க தெலுங்கானா மக்கள் முடிவு செய்து விட்டனர். அரசியல் சட்டத்தின்படி இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியை பிரகதி பவனுக்கு அனுப்ப திட்டம் தீட்டியுள்ளனர். @BspYouthWingTN @naagar_suresh @GowthamBsp10 @SakthivelBsp
2
14
67
எங்களுக்கு ராமர் யார் என்று தெரியாது. எங்களுக்கு தெரிந்த ராம் மானியவர் கான்ஷியராம் மட்டும் தான் என்று ஊடகவியர்களை வாயடைக்க வைத்த BSP மாநில தலைவர்.K.ஆம்ஸ்ட்ராங் BA.,BL.@Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @thirumaofficial @drramadoss @CMOTamilnadu @Udhaystalin
0
12
65
BSP விதைத்ததை அறுவடைசெய்யும் காலம் வந்துவிட்டது. இனி BSP க்கு வெற்றிகள் தான்💪.@Mayawati @BspArmstrong @BSPTamilnadu @AnandAkash_BSP @AllIndiaBSP
1
14
68
பகுஜன் சமாஜ் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தலைமையில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. @Mayawati.@BspArmstrong @AnandAkash_BSP @AllIndiaBSP @BSPTamilnadu @bspindia @BSP4Telangana
1
12
64
தெலுங்கானா பெடபள்ளி தொகுதி வேட்பாளர்உஷாதாசரி அவர்கள் வெற்றி பெறுவது உறுதி.@Mayawati @AnandAkash_BSP @AllIndiaBSP @RSPraveenSwaero @UshaDasari3 @bsp_ts @BSP4Telangana @jitu_rajoriya
2
11
66
💙🐘Jai bhim🐘💙. பகுஜன் சமாஜ் கட்சி .தெலுங்கானா மாநில BSP coordinator .திரு. Dr.R.S. praveenkumar IPS (VRS).அவர்களுக்கு தமிழ்நாடு BSP சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . @BspArmstrong .@AnandAkash_BSP .@bsp_ts .@RSPraveenSwaero .#bsp_youth_on_booth
3
10
60
தெலங்கானா தேர்தலில் போட்டியிடும் 20 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், முதல்வருமான @RSpraveenSwaero சிர்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். சிர்பூர் சட்டமன்றத்தில் BSP ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது.
0
18
62
BRS தலைவர்கள் BSP வாக்குச்சாவடி முகவர்களை காவல் துறையின் கீழ் வாக்குச் சாவடி எண்கள் 55, 56, 75, 90ஐக் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தனர். BRS கட்சித் தலைவர்கள் தன்னிச்சையான மோசடியில் ஈடுபட்டதால், பெரிய அளவில் தர்ணா நடந்தது@IPRTelangana @RSPraveenSwaero @bsp_ts
1
10
62
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாண்புமிகு சகோதரி குமாரி மாயாவதி நவம்பர் 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பேரணிகளில் உரையாற்றுகிறார். @BspArmstrong.@BSPTamilnadu @naagar_suresh @BspYouthWingTN @AllIndiaBSP
2
18
61
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் தனித்து தேர்தலை சந்திக்கிறது. @Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @TimesBsp @AllIndiaBSP @bspindia @thirumaofficial
0
13
60
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர். k.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வருகை தந்த மத்திய ஒருங்கிணைப்பாளர் திரு அசோக் சித்தார்த் கலந்து சிறப்புரையாற்றினார்.@Mayawati @AnandAkash_BSP @BspArmstrong @MP_SiddharthBSP @TimesBsp
1
11
58
ஒரு பிராமணன் ஒரு தலித் பெண்ணை மாநில முதல்வராக்க இரவும் பகலும் உழைக்கிறார். இதுதான் பகுஜன் சமாஜ் கட்சி. பெரியார் பிறந்த மண்ணில் சாத்தியமில்லாமல் போயிற்று. ஆனால் பார்ப்பனர்கள் அதிகமுள்ள உத்திரபிரதேசத்தில் இது சாத்தியமாயிற்று.🔥 BSP🔥.@Mayawati .@BspArmstrong .@thirumaofficial
0
13
57
BVF மாநாட்டில் தேசிய ஒருகினைபலர் .திரு akash annand அவர்களை வரவேற்ற போது. @BspArmstrong @BSPTamilnadu @naagar_suresh @AllIndiaBSP @BspYouthWingTN @GowthamBsp10 @SakthivelBsp @Ambedkar_Boys @BahujanCarawan @bsp_ts @AnandDinesh88 @Shivmangalgautm
0
19
54
BSP மாவட்ட துணை தலைவர் திரு ஜானகிராமன் வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து சுப்ரீம் லீடர் மாயாவதி அவர்களை பிரதமராக்க வேண்டும் என்று தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. @AnandAkash_BSP @BspArmstrong @TimesBsp @amita_ambedkar @AnandDinesh88
0
16
58