Saul Goodman🎙️ Profile Banner
Saul Goodman🎙️ Profile
Saul Goodman🎙️

@Rollercaster123

Followers
1,017
Following
1,162
Media
357
Statuses
16,800

தமிழ்/Tamil | Only numbers make any sense in this random universe

Winterfell
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Rollercaster123
Saul Goodman🎙️
3 months
A western historian describes the Chola empire to be the richest kingdom of its times in the world. The Tamils' wealth during the Cholas peaked. The accumulated gold through trade alone was 700 billion USD (let that sink in!!!) in today's value.
3
4
10
@Rollercaster123
Saul Goodman🎙️
3 months
Tweet media one
16
285
2K
@Rollercaster123
Saul Goodman🎙️
3 months
@FCB_ACEE Argentina 1 gold Portugal 0 medals 😂
5
0
736
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
இந்த Channel தான் 2021இல் NTK 2% ன்னு சர்வே போட்டான். வந்தது 7% இப்போ 7.26% ன்னு போடுறான். அப்போ எப்படியும் 15% வரும் ன்னு பொருள். 😂
Tweet media one
19
124
532
@Rollercaster123
Saul Goodman🎙️
15 days
அவன் வந்தானா??? தண்ணி எங்கயும் நிக்கலனு fact check பண்ணுவானே @Iyankarthikeyan அவன் தான்
Tweet media one
9
98
412
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
மனம் நெகிழ வைத்த மனிதர். வறுமையில் படித்து மூளை அறுவை சிகிச்சை மருத்துவராக அவரின் கடின உழைப்பு, பலருக்கு உதவும் அவரது நல்ல உள்ளம், தன் பிழையான பழைய கால அரசியல் புரிதலுக்கு மன்னிப்பு கேட்கும் நேர்மை. நாதக திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் Dr.கைலை ராஜன் ❤️
Tweet media one
2
116
335
@Rollercaster123
Saul Goodman🎙️
13 days
A2D, Mr. GK போன்ற திராவிடத்துக்கு மறைமுக கூஜா தூக்கும் Youtubers களை கீழே பதிவிடுங்கள் நண்பர்களே! வேறொருவர் பதிவு செய்யும் பெயர்களை Repeat செய்ய வேண்டாம்.
35
51
316
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
வெறி வெறி... தட்ரோம் தூக்குரோம் ♥️💫💥💢
@navan1981
நவநீதன் ஈரோடு
8 months
எளிதான பணி தினமும் 3 மணி நேரம் நகரப்பகுதியெனில் 20000 கண்கள் பார்க்கும் 5 பேர் இதே வேலையை செய்தால் 1லட்சம் கண்கள்.. #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
63
616
1K
0
103
293
@Rollercaster123
Saul Goodman🎙️
19 days
Miss: ஏன்டா homework பண்ணல Me: ஆயுதபூஜைக்கு homework நோட் வீட்ல சாமி முன்னாடி வச்சிட்டாங்க மிஸ். Miss be like:
Tweet media one
4
37
222
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
நாதக வேட்பாளர் 10 பேர் மருத்துவர்கள் 10 candidates in NTK are doctors. ♥️🙏😍
1
45
214
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
நெஞ்சு பொறுகுதில்லையே
Tweet media one
3
47
209
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
Brilliant campaign by NTK. Whoever gave this idea is a creative advertiser! Corporates will be ready to pay in millions for such an idea. Kudos 👌 #நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
3
69
176
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
1960க்கு பிறகு தமிழ் நாட்டில் 3 கட்சிகள் மட்டுமே 8% மேல் வாங்கின. TMC, DMDK, NTK.
11
34
151
@Rollercaster123
Saul Goodman🎙️
22 days
நான் நாம் தமிழர் கட்சியில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லை. அதனால் அந்த கட்சியை விட்டு விலகுறேன்.
4
18
142
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
வன்னிய சொந்தங்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் தான், 8 வழி சாலை திட்டம், மேல்மா sipcot, பரந்தூர் விமான நிலைய திட்டம், NLC விரிவாக்கம், கடலூர் ஹைட்ரோகார்பன், போன்ற மக்கள் விரோதி திட்டங்கள் வருது இதை தடுக்க பாஜகவுடன் common minimum program கையெழுத்து போட்டார்களா பாமக?
5
62
134
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
@sasira1683 @DrHolyhemp எங்க தெருவுல சில கிழடு கட்டைங்க காசு வாங்கிட்டு திமுகவுக்கு வாக்கு போடுது. அதுங்க சங்குல மிதிச்சி திருத்தலாம், வாங்க டோலி 🔥🔥🔥
6
29
138
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
This DMK govt should be kicked out in 2026. I will support Seeman Anna if NTK decides to go for an alliance with ADMK or TVK. If they get into alliance, more parties will be eager to join because of the winnability factor. Except Cong, BJP and DMK, any alliance is fine now.
19
15
124
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
Lesbian ஆ இருந்து Bisexual ஆ மாறிட்டியா? அப்போ homosexuality என்பது பிறப்பின் அடிப்படையில் இயற்கையிலேயே ஏற்படும் ஈர்ப்பு. இதை யாராலும் மாத்திக்கவே முடியாதுனு உருட்டியது எல்லாம் பொய்யா கோபால்.
@selvinnellai87
நெல்லை செல்வின்
4 months
என்ன எழவு கருமாந்திரத்த சொல்ல வர்ரா இந்த …………
120
199
795
8
52
127
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
தன் நம்பிக்கைக்கு உருவம் இருந்தால், காலம் இவர் பெயர் சொல்லும். வாழ்த்துக்கள் சகோதரி @kamaraj_abinaya #NTKAbinayaForVikravandi
Tweet media one
4
28
123
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
பல கட்சிகள் நாதக வளர்ச்சியை பார்த்து வெளிப்படையாக வயிறு எறிகிறார்கள். இந்திய(left, right, centre), திராவிட, ஜாதிய கட்சிகள் அனைத்தும் இதில் அடக்கம். ஜூன் 4, இவங்க இன்னும் ரூம் போட்டு, சத்தம் போட்டு அழுவானுங்க.
3
33
119
@Rollercaster123
Saul Goodman🎙️
9 days
திராவிட நல் சுடுகாடு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
47
121
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
சீமான் அமீர் படத்தை promote செய்ததால் நான் அதிமுகவுக்கு போறேன். நீ already அங்க தான இருக்கே 😂
18
28
114
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
இப்போ நண்பரிடம் பேசினேன். அவர் இதுவரை என்னிடம் அரசியல் பேசியது இல்லை. குடும்பத்துடன் "mic"இல் (Mike) பாட போவதாக சொன்னார் ♥️😂
2
28
113
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
முதல் முதலாக அதிமுகவிற்கு முதலமைச்சர் அளித்த மாநிலம் புதுச்சேரி. அங்கு நாதக 17.6% அதிமுக 9% கள நிலவரம் இதான். நகர்புரங்களில் நாதக அதிமுகவை விரைவில் முந்தும்.
@samooganidhi
plip plip 2.0
8 months
இப்படி வந்தா பயப்படதான செய்வான்ங்க 😂🔥 திமுக - 22.60% நாதக - 17.60% அதிமுக - 9.00% மறுபடியும் சொல்றேன்.... இதான்டா கள நிலவரம் 😊
Tweet media one
39
244
749
0
32
101
@Rollercaster123
Saul Goodman🎙️
14 days
A2D is a certified narcissist who was projecting his own scamming businesses on others. It goes to show what someone with as little a brain as this guy can do, added with the right amount of false sense of grandiosity. No wonder he is a paid உபி employed to do the cleaning job.
Tweet media one
7
21
97
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
வெள்ளம் கரை புரண்டு ஓடுது. DMK and ADMK are bleeding. இதை நான் 2026 ல நடக்கும் ணு எதிர்பார்த்தேன். 2024 ல நடக்குது.
1
22
84
@Rollercaster123
Saul Goodman🎙️
30 days
@pasumpon73 ஒவ்வொரு ஆண்டும் தேவர் பூஜையன்று தேவர் ஐயாவை கேலி கிண்டல் செய்யும் திராவிடியா பசங்கள என்னைக்காவது கேட்டு இருப்பீங்களாடா மொண்ண பசங்களா. பெரிய புடுங்கிங்கனு நெனப்பு மனசுல. காசுக்கு சொந்த சாதி, இன மக்களை விக்கும் மூன்றாம் தர ஒட்டுண்ணிகளே.
5
13
81
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
நாதக வை எதிர்க்க வெவ்வேறு கட்சிகள் பயன்படுத்தும் யுக்தி: திமுக - 200 ரூபாய் youtubers அதிமுக - சவுக்கு பாஜக - ஊம்பலச்சேரி மாடு இந்த கட்சி தலைவர்கள் நேராக அண்ணனுக்கு பதில் அளிக்கவில்லை. கட்சிகளுக்கு தங்கள் வாக்கு சீமானிடம் போகுது என்று பதட்டம் வந்துவிட்டது. நமக்கு 15%+ உறுதி
1
20
78
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
@OffKeeran இவர் கணவர் என் உறவினர் ஒருவருடைய நண்பர். கணவர் இந்த நடிகை ரெண்டு பேரும் ரெட்டி சமூகத்தை சேர்த்தவர்கள் 😂😂😂
11
10
74
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
செய்தி: நாதக கட்டு தொகை இழந்தது. பாமக கட்டு தொகை பெற்றது. முழு உண்மை: நாதக ஒரு ருபாய் செலவு செய்யாமல் 25,000 ரூபாய் இழந்தது. பாமக 3 கோடி கொடுத்து ரூபாய் 25,000 கட்டு தொகை பெற்றது.
1
29
71
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
திமிங்கலம் நீ என்ன பண்ற, எனக்கு முன்னாடி flight ல ஏறி போயி, ஒரு பூ செண்டு வாங்கிட்டு wait பண்ணு, ஜல்லிக்கட்டு நீ என்ன பண்ற என்கூடவே வந்து investor meet பண்ற மாதிரி act பண்ணு. உன் சொந்த காரங்கள கூப்டுக்கோ.
Tweet media one
Tweet media two
2
17
70
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
Tamil is the oldest living language in the world.
1
12
67
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
NTK vote share will be 14-18% if PMK aligns with ADMK (PMK will consolidate and VCK will consolidate) 17-23% if PMK aligns with BJP (PMK votes will move to NTK and this attracts VCK votes to NTK because VCK voters will be less worried about PMK alliance) Interesting games ahead!
3
13
68
@Rollercaster123
Saul Goodman🎙️
1 month
அண்ணா to திமுக அந்த ட்வீட்ட போட்டது என் அட்மின் தான் மன்னிச்சுகோங்க... 🖤❤️💙
Tweet media one
2
12
60
@Rollercaster123
Saul Goodman🎙️
3 months
@FCB_ACEE This is totally false. Argentina has the biggest fan following in the entire world.
2
0
61
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
Urban votes in TN has gone up. Rural votes in TN have gone down. Advantage NTK
2
11
59
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
Thiruvallur Lok Sabha NTK votes 2019 - 65,000 votes 2021 - 1,35,000 votes (6 assembly seats) More than double in 2 years time MNM votes can add to our base 2024 - 2,50,000 to 3,00,000 possible for NTK @Mullai_twit
1
18
58
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
If NTK gets 15% + in this election, DMK will be finished in 2026 elections. Traditional DMK voters in huge numbers will transfer votes to NTK. Only lobbies will be behind DMK without any ground support.
5
13
57
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
NTK votes 2016-5,00,000 2019-17,00,000 2021-31,00,000 Avg. Annual increase between 2016-2019 = 4,00,000 Avg. Annual increase between 2019-2021 = 7,00,000 Avg. Annual increase between 2021-2024 will be= 10,00,000 So, in 2024, we will get = 31,00,000+3*10,00,000 = 61,00,000 12%-13%
7
27
57
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
திமுக அதிமுக 37% 33% பலம் பொருந்திய கட்சிகள் என்பது முழுப்பொய். 1. வாக்குக்கு பணம் கொடுத்து தலா 10% வாங்க படுகிறது 2. பூத்தில் நடக்கும் வாக்கு பங்கீடு 5%. 3. இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணி வாக்கு செலுத்தும் கூட்டம் தலா 5%. மொத்தத்தில் 14-17% தான் இவங்க பலம்.
3
26
55
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
சாதிவெறியன் மத வெறியன் பண வெறியன் பதவி வெறியன் இவங்க யாருக்கு நாம் தமிழர் set ஆகாது இதுல எது ஒண்ணு இருந்தாலும் சோரம் போயிடுவான்
5
22
55
@Rollercaster123
Saul Goodman🎙️
1 month
JVP என்பது சிங்கள பேரினவாதத்தின் இன்னொரு முகம். அதை விடுதலை போராட்ட வரலாரோடு ஒப்பிட உன் போன்ற திராவிட மலம் நிரம்பி வழியும் மண்டை இப்படித்தான் சிந்தித்து கழிவை வாயால் கக்கும்.
@senbalan
Sen Balan
1 month
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்த JVP இன்று இலங்கையின் ஆளுங்கட்சி. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்த மற்றொரு குழுவினர், இன்று நாடோடி. Moral of the story: Update yourself
48
137
618
2
6
54
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
இன்று ஐயா மணிவண்ணனின் நினைவு தினம் 🙏
Tweet media one
1
14
56
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
யாரை கேட்டாலும் NTK. Not just new voters. 20-30 age group.♥️🔥🔥🔥
0
10
52
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
அமீர் நாதக க்கு செய்த தொடர் துரோகம், யாரோ செய்த போதை கடத்தலில் இவர் பெயர் அடிபட்டு விட்டது. கடவுள் இருக்கான் அமீறு
3
11
51
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
Chennai South NTK vs MNM 2019 - 50,000 vs 1,35,000 = 1,85,000 2021 - 93,000 vs 1,10,000 = 2,07,000 Change votes increase = 11% In 2024, change votes = 2,40,000 Flood factor and double anti incumbency helps NTK to attract more DMK votes this time.
2
16
51
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
BJP-PMK alliance opens the door for NTK to consolidate PMK and VCK votes in non-PMK contested seats. This will propel NTK to win or come 2nd in North Tamil Nadu. Vizhupuram will be a great place to analyse this dynamics.
1
15
51
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
In Trichy, DMK lost about 80k votes and NTK gained more than 42k votes compared to 2019.🔥
0
12
51
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
அண்ணண் சீமான்: பறையரும் படையாச்சியும் ஒன்று சேர வேண்டும். இரா மீசை: பறையர் என்பது இழிவு படுத்தும் சொல். சீமானை கைது செய்யவேண்டும். பறையர் என்ற சொல் எப்போது இழி சொல் ஆனது டா இரா மீச.
3
14
47
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
Probable alliance 1. DMK+BJP+DMDK+MDMK+smaller caste parties 2. TVK+Cong+VCK+Comm 3. ADMK+PMK+Velmurugan 4. NTK
16
8
44
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
டேய், டெண்டுல்கர் MRF bat வெச்சி 100 நூறு அடிக்கல டா. அந்த bat ட புடிங்கிட்டா, அவர் எந்த bat வெச்சி இருந்தாலும் 100 நூறு அடிப்பார் அது போல சீமான் அண்ணன் எந்த சின்னம் வெச்சி இருந்தாலும் வெற்றி பெருவார் டா வென்று #Seeman_Symbol_Mike #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
3
30
44
@Rollercaster123
Saul Goodman🎙️
15 days
கூண்டோட ராஜினாமா பண்ண போறீங்களா?
@TRBRajaa
Dr. T R B Rajaa
15 days
🎊Good News Soon🎊🙏🏾
457
231
2K
5
6
43
@Rollercaster123
Saul Goodman🎙️
28 days
இதுக்கு ஒரு சம்பவத்த பண்ணுங்க. ரொம்ப நாளா தொங்கல்ல இருக்கு.
Tweet media one
2
3
42
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
நீ தேவராக, தேவேந்திரராக, பிள்ளையாக, படையாச்சியாக, பறையராக, பள்ளராக, செட்டியாக, முதலியாக, நாடாராக, கோனாராக, கவுண்டராக, கள்ளராக பிரியாதே. தமிழனா இருந்தால் தான் வலிமை, பாதுகாப்பு, உயர்வு! Unity is strength. Unity alone is strength. ஓர்மை மட்டுமே பலம். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
2
22
42
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
ரஞ்சித் நம்பக்கூடிய ஆள் இல்லை. வீணா மூணு 🔥 வீணாக்க வேண்டாம்.
6
1
39
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
Sriperumbudur Constituency: NTK vs MNM 2019 - 85,000 vs 1,35,000 Votes for change = 2,20,000 2021 - 1,40,000 vs 1,20,000 Votes for change = 2,60,000 Votes for change growing at ~ 18% in 2 years So, 27% in 3 years. votes for change in 2024 = 3,30,000
Tweet media one
1
17
39
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
NTK is going to do extra-ordinarily in cities, especially Chennai. We have to focus on rural areas in North, West, and South TN. Rural Delta and Deep South are promising.
1
6
36
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
டிசம்பர் மாதத்திலயே 12% வாக்கு நாதகவிற்கு உறுதியாகிவிட்டது பிறகு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு சின்னம் சர்ச்சை புதிய பேருந்து நிலைய அவதி கூட்டணிகள் வேட்பாளர் தேர்வு தேர்தல் பத்திர மோசடிகள் போதை கடத்தல் அனைத்தும் நாதக விற்கு சாதகமான சூழல் 17%+ நிச்சயம் #சீமானே_எங்கள்_சின்னம்
1
17
39
@Rollercaster123
Saul Goodman🎙️
17 days
நேற்று சங்கரலிங்கனாரின் நினைவு தினம். மாநில பெயர் மாற்றம் செய்ய உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவருக்கு தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு சிலை கூட இல்லை. ஆனால் பொட்டி ஸ்ரீராமுலுவிற்கு ஒரு நினைவரங்கம் ஆந்திர அரசு மயிலாபூரில் நிறுவி வருகிறது. ஷோபன் பாபுவுக்கு கூட சிலை இருக்கு!
Tweet media one
Tweet media two
1
16
37
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
What is the definition of criminal, Mr. IPS saar? Swindling crores of public money after decades of being in power and becoming one of the richest families in the world? (OR) Crowd fund party expenses and get recognition without committing any election malpractice unlike others!
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 months
#NEWSUPDATE | "திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல" - வருண்குமார் ஐபிஎஸ் #VarunKumarIPS | #VarunKumarSP | #NTK | #Seeman
Tweet media one
343
747
4K
1
19
38
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
Dont stress yourself man. We dont give a shit about Savukku. We will oppose DMK on our own terms not through political brokers like him.
@RakeshB94477912
Schrödinger's Chimp
6 months
@idumbaikarthi I have lost interest in NTk man! சவுக்கு was the no1 enemy of DMk. Shamelessly,U r on DMK's side! I voted for NTK.and now I see Ntk is just a B team for DMK. Splitting 10 % vote in opposition so that DMk always comes to power is your party's strategy! SHAME!
6
0
2
4
5
35
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
ஒன்றை விட மற்றொன்று தேவலைனு நீ எண்ணும் புள்ளிதான் நீ ஏமாறும் தருணம்.
Tweet media one
Tweet media two
1
10
34
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
@vennilaVT உங்க சட்ட போராட்ட பங்களிப்பு, சுற்றுப்புற சூழல் செயல்பாடுகள் பெரிதும் போற்ற தக்கவை. இந்த LGBTQ+ ஆதரவு நிலைப்பாடு நாம் தமிழர் வளர்ச்சிக்கு கை கொடுக்காது. தமிழர் நலன் தான் எங்கள் ஒற்றை குறிக்கோள். இதை சிதைக்கும் வண்ணம் இருக்கிறது உங்கள் தொடர் செயல்கள்பாடுகள்.
2
7
34
@Rollercaster123
Saul Goodman🎙️
3 months
Watch the video closely. He wipes his forehead and looks to the right side, scratches his eyes, fake laughter when trying to explain something. It's a classic body language of someone who is lying and making up stories.
@ProudTamizhan1
பிரியக்குமார் அருள்நாதன்
3 months
சீமான் அண்ணனுக்கு அருகில் இருக்கும் ஒரு கருப்பாடு தனக்கு ஆடியோக்களை நேரடியாக அனுப்பியதாக இவர் சொல்கிறார். மேலும் அண்ணன் சீமானை சுற்றி மாபெரும் சூழ்ச்சி நடப்பதாக அதிர்ச்சிகரமான செய்திகளை தெரிவிக்கிறார். மேலோட்டமாக புறந்தள்ளாமல் அண்ணன் சீமான் அவர்கள் இதன் உண்மைத்தன்மையை
87
76
272
8
5
31
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
விஜய் அண்ணா மைக் சின்னம் வெச்சாலும் வெச்சார், ஊபிங்க கதறிட்டு இருக்கானுங்க 😂😂😂
Tweet media one
1
15
35
@Rollercaster123
Saul Goodman🎙️
22 days
Casteist mentality is everywhere. But D stocks create propaganda as though Kongu is the only casteist region. The deep rooted hatred has two main reasons. 1. Kongu rejected DMK many times. 2. Kongu Tamils are successful in trade and industry through hardwork.
@RamyaVenugopalM
Ramya Venugopal
22 days
The DMK and its online allies have, time and again, used caste-based and region-based aspersions to target Coimbatore and the broader Kongu region. This pattern of vilification is not new, nor is it accidental. The reason is clear: the Kongu region has consistently rejected the
8
44
132
2
8
33
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
#KamarajarBirthday கர்மவீரர் காமராசர் 🙏
0
12
34
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
@SuthanNayagam மன நோய் தான். சாதிய வெறியே தமிழன் அழிவுக்கு முதல் காரணம் என்று வரலாறு சொல்லும். அதை படிக்க தமிழர்கள் நாம் இருக்க மாட்டோம்.
2
4
32
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
@kathirvelrajan Advantage NTK, many DMK voters didnt vote thinking they will win easily. So our base percentage will increase for same vote base.
1
5
31
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
@Peter_offl Wait டா mangos. உங்க ஊர்ல வந்து வடக்கன் உங்கள அடிப்பான். நீங்க எங்கள தேடுவீங்க.
6
4
31
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
ADMK's main ideology is anti-DMK. It's voters are shifting to NTK. To stop this, it is targeting NTK. But this makes NTK grow even faster. ADMK is scared of losing its opposition status to NTK. But in real political discourse, ADMK is already done and dusted #சீமானின்சின்னம்என்ன
2
12
33
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
Avg. BJP vote share per seat 0.43% Avg. NDA parties (excluding BJP) vote share per seat 0.41% NTK got avg. 4.34% in 23 BJP contested seats. NTK got avg. 12.94% in 17 non-BJP contested seats. Potential NTK voters went with INDIA+ to ensure BJP loses, affecting NTK's vote share.
5
14
33
@Rollercaster123
Saul Goodman🎙️
1 month
ரஷ்ய பொடியனுக்கு கூட தமிழ் புத்தாண்டு என்னைக்கு என்று சந்தேகம். இது தான் திராவிட மாடல். வாழ்க வடுகப்பட்டி ராம் சாமி 🔥🖤❤️
2
6
32
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
NTK's campaign for 2024 elections have been studded with decisive moments so far. 1. Symbol abduction by EC stirred up lakhs of NTK supporters all over the world, including other party supporters. 2. Brilliant candidate selection, highlight candidate being Ms. Vidya Rani.
3
14
32
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
Times Now கருத்து கணிப்பில் நாதக (அதாவது others 🤣) - 16% 1 தொகுதி வெற்றி கமலுக்கு இருக்கும் 1.5-2% ஆதரவு முழுமையாக நாதக பக்கம் வருது. அப்போ 18% capacity உள்ள கட்சியா நாதக மாறிவிட்டது. ஏறி அடித்தால் இது சாத்தியம்.
3
12
31
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
தாயின் கண்ணீரில் இந்த அரசுகள் நாசமாய் போகட்டும்
@tadarahim_offic
தடா ஜெ ரஹிம் 🇮🇳
8 months
தோழர் சாந்தனின் உயிரற்ற உடலை இலங்கையில் உள்ள சாந்தனின் தாயாரிடம் ஒப்படைத்த பிறகு ஆறுதல் கூறிய வழக்கறிஞர் ப. புகழேந்தி பாண்டியன் ..
Tweet media one
11
73
365
1
10
30
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
உதயநிதி DMK IT விங் space ல பேசுர மாதிரி பேசினா வர ஓட்டும் வராது 😂
@prapaarr
பிரபா
7 months
கதிர் ஆனந்தை தொடர்ந்து உதயநிதியின் திமிர் பேச்சு !
16
249
295
2
17
29
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
Calling a Tamil as Dravidian is more disgusting than Calling a Black African as Ni&&er
@tamilravi
Ravi
4 months
@NotaAunty I am a Tamil speaking Dravidian with an Indian citizenship.
23
0
13
2
4
30
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
"பிறர் மனைவி நோக்காதே" னு சொல்லும் 'திருக்குறள்'தான் கள்ளக் காதலை ஊக்குவிக்குமாவென இந்த திராவிட ஹிப்பீ மீனா கந்தசாமியிடம் கேட்க வேண்டும் 😂
Tweet media one
1
13
29
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
எமது இனத்திற்காக போராடி வீரச் சாவை தழுவிய போராளிகள் அனைவரும் எம் அன்னையரே. அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும் அன்னையர் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
0
12
30
@Rollercaster123
Saul Goodman🎙️
4 months
லாரா கம்மின்ஸ் எல்லாரும் நடராஜன மெச்சுறாங்க. இந்த வீணா போன BCCI இவரை தமிழர் என்பதால் புறக்கணிக்குது. இதுக்காகவே நீங்க ICC கோப்பை வாங்க கூடாது டா
1
9
29
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
Kumudam Survey is promising for NTK 15%+ even in some Kongu (weakest region for NTK) constituencies. This number will go up as the election date nears. We will get 13% - 18% overall as of today. #SEEMAN4TN #NTK4TN
2
7
29
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
EPS is feeling the heat of NTK. Never mind the number of seats, if NTK comes close to ADMK in vote % (within 10% difference) in 2024, it is game over for ADMK post 2026. Thats why Savukku is making noise to protect the company he is in contract with.😂
2
7
29
@Rollercaster123
Saul Goodman🎙️
1 month
இந்த பைத்தியத்த யாரோ நம்ப ஆளு தான் நல்லா பதம் பாத்துருப்பாங்க போல. எல்லாத்துக்கும் NTKவ கடிக்க வருது. டேய் மொண்ண, ஓசிக ஒரு கட்சியே இல்லடா. அத திமுக என்னைக்கோ ஒத்திக்கி எடுத்துடுச்சி.
Tweet media one
@Tamiladvent
Little JONY 🫧
1 month
If NTK zombies are crying over this Maanadu then Thiruma must have done something good. Go ahead Thiruma 👍
1
0
0
4
8
27
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
நாதகவுக்கு இப்போ விழும் வாக்கு பெரும்பாலும் திமுகவுக்கு வாக்களிதவர்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவந்தது.
0
2
28
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
தமிழ்நாட்டு அரசியலில் இவரைப் போன்று புத்திசாலித்தனமான ஒரு தலைவரைக் காட்டுங்கள். #Mike_TheVoiceOfPeople
Tweet media one
0
17
27
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
2014ல எவன் தயவும் இல்லாம 43% வாங்கி single force ஆ இருந்த அதிமுக, இன்னிக்கி சவுக்கு குடுக்குற முட்ட நம்பி தான் ஓடுதுணு நினைக்கும் போது, ஹ்ம்ம் என்ன பண்றது கஷ்டமாதான் இருக்குது 🥲
Tweet media one
0
6
27
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
DMK is losing its traditional vote base of Middle Class, Lower-MC, religious minorities, small traders to NTK in second tier cities all over TN.
1
8
28
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
ஜாதி அடிப்படையில் வாக்களிக்கும் தமிழர்களுக்கு இன்று புரிந்திருக்கும், திமுக, பாஜக வில் இருக்கும் தமிழர் தலைவர்கள் மாற்று மொழிக்காரர் சொல் படி தான் நடக்க முடியும் என்று. உங்களுக்கு ஞாயமான அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றால் நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
0
14
28
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
அண்ணண் சீமான் அதிமுக இணைப்பை பற்றி பேச முன் வந்தது, அதிமுகவின் நலனின் மீது எடப்பாடிக்கே அக்கறை இல்லை என்ற எண்ணத்தில் உள்ள பழைய அதிமுக ஆதரவாளர்கள் மத்தியில் positive image. குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும். சீமானின் மதி நுட்பத்தின் முன் எடப்பாடியின் strategic தோல்வி
2
5
27
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
ஒரு வாதத்துக்கு பாய் வாக்குக்கு நாதக beef normalization செய்யுது சொன்னாலும், திமுக கூட்டணி தானே பலவீனபடுது. இது தமிழ் தேசியதுக்கு நல்லது தானே. இதை பயன்படுத்தி பாரி போன்றவர்கள் இதை ஊதி பெருசாக்கி நாம் தமிழர் ஆதரவை மடை மாற்றி அதிமுக பக்கம் கொண்டு போறாங்கணு சொல்லலாமா?
11
8
27
@Rollercaster123
Saul Goodman🎙️
6 months
நாதக இதை தாண்டிட்டா, பிறகு மக்கள் ஆதரவு சுலபமா இரண்டு கட்சில் இருந்தும் சேர்த்து 8% வரை கிடைக்கும். Credible alternative என்ற தோற்றம் வந்தாலே நாம் தமிழர் அரியணை ஏறிவிடும்.
2
6
25
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
#திசையெங்கும்_நாம்தமிழர்
Tweet media one
0
19
25
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
நல்ல திரைப்படம் தமிழ் தேசிய சிந்தனை கொண்ட நேர்த்தியான கதை Worth the time
Tweet media one
0
5
24
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
VK Pandiyan sir, please consider your political services in TN. And NTK will be a suitable party for you. If else, you can still render your services from outside any political party too. PS: Someone tag him here pls
1
5
26
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
@PTTVOnlineNews காசு கொடுத்து 36 லட்சம் வாக்கு வாங்கல சீமான். கொள்கையை இந்த மாதிரியே unfair system ல எளிய மக்களிடம் சொல்லி, பண மழைக்கு நடுவுல வாங்கிய வாக்குகள்.
0
0
25
@Rollercaster123
Saul Goodman🎙️
2 months
வெற்றிமாறன் தெற்காசியாவின் மிகச்சிறந்த இயக்குநர். மறக்க முடியாத கதாபாத்திரம் 'பேட்டைக்காரன்'. அடிப்படையில் நல்லவர். ஆனால் எந்த புள்ளியிலும் மனிதன் இயல்பை இழக்கலாம். மனித இயல்பு! தான் வளர்த்த மாணவன், தன்னை மீறி வளரும் போது ஆசிரியருக்கு ஏற்படும் பொறாமை. #HBDVetrimaran 🔥♥️
Tweet media one
Tweet media two
1
4
25
@Rollercaster123
Saul Goodman🎙️
7 months
"For the people, by the people" fits perfectly for NTK party candidates ✔️
0
9
25
@Rollercaster123
Saul Goodman🎙️
8 months
இவங்க ஒரு trump card. நாதக வின் மிகச்சிறந்த பெண் புலிகளில் இவர் முன்னத்தியேர். இவர் பேச்சை முதல் முறை கேட்டாலே ஒரு வசீகரம், கம்பீரம், நேர்மை மிளிரும். அக்கா சீதா லட்சுமி ஒரு ஒளி கீற்று You are an inspiration ❤️🙏
@SivaKum56664767
மு. சிவக்குமார் நாதக
8 months
வெல்லப்போவது ராமனா?? #ராவணனா? ஒரு கை பார்த்திடலாம்
6
338
987
0
13
25
@Rollercaster123
Saul Goodman🎙️
5 months
பாஜகவுக்கு ஒரு MLA குடுத்த கோவைய (அதுவும் அதிமுக தயவுல) வடக்கான்னு இழிவு படுத்திய திராவிட வாய்கள், திருச்சூர்ல MP பதவிய அளிச்ச மக்கள வடக்கான்ணு சொல்ல மாட்டானுக, குறிப்பா 25/25 குடுத்த ஆந்திராவ சொல்லவே மாட்டானுங்க. அதான் design. 😂
3
7
25