![நாடு எங்கபோகுது? Profile](https://pbs.twimg.com/profile_images/1753973009235529728/I6so_b8t_x96.jpg)
நாடு எங்கபோகுது?
@Piramachari
Followers
54K
Following
190K
Statuses
80K
பக்தனாக இருப்பதை விட, யோக்கியனாக இருப்பதையே விரும்புகிறேன்!!!
Coimbatore, India
Joined May 2011
ஒன்றிய வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அங்கயே இருக்கு. அவனுகள்லாம் என்னதான் பன்றானுகளோ? லைசென்ஸ் ,பெர்மிட்க்கு மட்டும் காசு வாங்குவானுக. விபத்துக்கு ஒரு இழப்பீடு தராத ஒன்றியம் எதுக்கு?
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கவும், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
0
0
0
@im_Amaran கொக்கி மேட்டர் கரெக்ட்தான். நீங்க மொத்த எடையை யூனிட்டா பிரிச்சா, அடிசனல் தராசோட வெயிட்டும் கணக்குல எடு்க்கனுமா வேண்டாமா?
1
0
0
உன் பேரன் பேத்திகளை வேலை பார்க்கச் சொல்றா தற்குறி
“அரசு நலத் திட்டங்களால் தொழிலாளர்களே கிடைப்பதில்லை!” - எல் அண்ட் டி சுப்ரமணியன் சர்ச்சை கருத்து #LAndT | #LAndTChairman | #SNSubrahmanyan #WelfareSchemes | #GovtSchemes | #Labourers | #Work
0
2
4
@amumameetsu அப்டியில்ல. தலைவர் பதவிக்குத்தான் அந்த சொத்து. மாவட்ட நிர்வாகத்துல கலெக்டர் பேர்ல நிறைய சொத்துக்கள் இருக்கும். அது தனிப்பட்ட ஆள் பேர்ல இருக்காது. கலெக்டர்ன்ற பதவிக்கான சொத்து.
0
0
1