tanivel09 Profile Banner
தணிகைவேல் Profile
தணிகைவேல்

@tanivel09

Followers
300
Following
56K
Statuses
44K

சொல்றதுக்கு பெருசா ஒன்னுமில்லை

பூமியில
Joined January 2017
Don't wanna be here? Send us removal request.
@tanivel09
தணிகைவேல்
3 years
Aryan propaganda ஆயுதப் போராட்டத்தை விட ஆபத்தானது யூதர்களும் propaganda வை முக்கிய ஆயுதமாக வைத்துள்ளனர். மேற்கத்திய உலகமும் கலைத் துறையின்வாயில் propagandaவை கையில் வைத்துள்ளது. அந்த வசதி இல்லாதோர்/ சிந்திக்க இயலாதோர் ஆயுதத்தைக் கையில் ஏந்தி propaganda வின் முன் வீழ்ந்தனர்.
1
2
10
@tanivel09
தணிகைவேல்
2 hours
சாமியாரா போக வேண்டியவன்லா அரசியலுக்கு வந்து உசுர எடுக்குறானுங்க.
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
14 hours
சுவாமிமலையில் பவன் கல்யாண் ‘சனாதன யாத்திரை’ #PawanKalyan | #AndhraPradesh
Tweet media one
0
1
1
@tanivel09
தணிகைவேல்
3 hours
@pachchakkili 😂😂
1
0
1
@tanivel09
தணிகைவேல்
3 hours
RT @drcnpkaran1: முதல் தவறு, அந்த குழந்தையோட கையில வேல் கொடுத்தது. 2வது தவறு, முருகர் காப்பாத்துனார்னு அவர் கணக்குல இதை எழுதுனது அந்த உயி…
0
460
0
@tanivel09
தணிகைவேல்
3 hours
சூநக்கியை விட நீ ரொம்ப நக்குற போ.
@RangarajPandeyR
R Rangaraj Pandey
7 hours
Saagaraa ... Veer Savarkar O Ocean, take me back to my motherland; My soul is tormented. I had always seen you, Washing the feet of my motherland. You led me to a different country, To experience the diversity of nature there. Knowing that my mother’s heart was full of anguish, You promised her that you would take me back; I was reassured. I believed that my experience of the world, Would help me to serve her better. Saying that I would return soon, I took leave of her. Oh, Ocean, I am now pining for my motherland Like a doe caught in a snare, The promise you made was deceptive! I cannot suffer the separation anymore, Darkness envelops me everywhere. I had accumulated flowers of virtues, In the hope that my mother will be rendered fragrant with their smell. What use, this burden of knowledge and virtues If my mother cannot prosper from it? I miss the love of the mango tree, the flowers in my garden back home the blossoming creepers and the blooming rose… I feel desolate… Oh Ocean, I am pining for her… Take me back to my motherland Oh Ocean, I am pining for her… *** ஓ சமுத்திரமே, மீண்டும் என்னை தாய்நாட்டிற்கு அழைத்துச் செல் என் ஆன்மா அலைபாய்கிறது உன���னை எப்போதும் பார்த்திருக்கிறேன், என் தாயின் பாதங்களை தழுவியவள் நீ இன்று என்னை அந்நிய நாட்டுக்கு அடித்து வந்துவிட்டாய் இயற்கையின் பன்முகம் அறிய அழைத்து வந்துவிட்டாய் என் தாயின் இதயம் வேதனையால் விம்முவதை அறிந்ததும், நீ என்னை அழைத்து வருவதாக அவளுக்கு உறுதியளித்தாய்; நான் நம்பிக்கையோடு இருந்தேன். உலக அனுபவம் அவளது சேவைக்கு உதவும் என்பதே காரணம் விரைவில் திரும்புவேன் என்றே அவளிடம் விடைபெற்றேன். ஓ, பெருங்கடலே இப்போது நான் தாய்நாட்டிற்காகத் துடிக்கிறேன் மான்குட்டியை சிக்கவைத்த வலை போல நீ தந்த வாக்குறுதி என்னை ஏமாற்றியது! இந்தப் பிரிவை இனி என்னால் தாங்க முடியாது இரவற்ற இருள் என்பதால் என்னால் தூங்க முடியாது அறப்பூக்களை அடுக்கி வைத்திருந்தேன் - அவற்றின் வாசம் தாய் மண்ணுக்கு நறுமணம் தரும் என்ற நம்பிக்கையில் அன்னைக்கு பலன் தரா அறிவோ அறமோ இருந்தென்ன இறந்தென்ன ? என் மண்ணில் முளைத்த மாம்பழம் அந்த தோட்டத்தில் பூத்த பூக்கள் செடிகள் கொடிகள் நடுவிலே பூக்களின் ராஜாக்களாம் ரோஜாக்களையும் இழந்து தவிக்கிறேன். ஓ இந்திய பெருங்கடலே நான் தாய்க்காக ஏங்குகிறேன் என்னை மீண்டும் அவளிடம் அழைத்துச் செல் நான் தாய்க்காக ஏங்குகிறேன்... - வீர் சாவர்க்கர் - தமிழில் ஆர் ரங்கராஜ் பாண்டே ***
Tweet media one
0
0
1
@tanivel09
தணிகைவேல்
7 hours
@Vandumurugan192 இன்னைக்கு இல்லையா அப்போ
0
0
0
@tanivel09
தணிகைவேல்
7 hours
@Lollubee ஓகோ!
1
0
0
@tanivel09
தணிகைவேல்
7 hours
வெண் Jatti வேந்தன் சாயல் தெர்து எனக்கு
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
17 hours
திருப்பூரில் போக்சோவில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் #Tiruppur | #MathsTeacher | #Suspend
Tweet media one
0
0
1
@tanivel09
தணிகைவேல்
7 hours
@iKrishS கடலூர் வஞ்சிரம் (வாழைக்காய்) நாகை இறால் (காளான்)
0
0
0
@tanivel09
தணிகைவேல்
7 hours
@withkaran தலைவரே சங்கிகந்துதான் அது அவருக்குதான் பண்ணை வீடு இருக்கு. பார்த்திபன்ட்ட பிஞ்ச செருப்பும் வாய் மட்டும்தான் இருக்கு.
3
0
17
@tanivel09
தணிகைவேல்
7 hours
@HilaalAlamTamil மெரினா பீச் 😍
1
0
1
@tanivel09
தணிகைவேல்
14 hours
1
0
0
@tanivel09
தணிகைவேல்
15 hours
0
0
1
@tanivel09
தணிகைவேல்
1 day
@ssuba_18 சினமா பாடலா?
0
0
0
@tanivel09
தணிகைவேல்
1 day
@antojeyas தெரிஞ்சிருந்தா பொந்துக்குள்ள ஒழிஞ்சுருப்பான்
0
0
1
@tanivel09
தணிகைவேல்
1 day
ஆக்கிரமிப்பு பண்றது இந்த கம்யூ.வும் விதிவிலக்கு அல்ல. இதுல உத்தம வேசம் வேற 😂
@samseer_ahamed
Samseer Ahamed M.Com.,
1 day
ஆக்கிரமிப்பு பண்ணிட்டு கட்சியின் பெயரை அவதூறு பரப்பினால் தப்பிவிடலாம் என்ற அற்ப புத்தியும் அதை ஷேர் செய்து அரசின் கொடூர நில அபகரிப்பு தன்மையையும் நியாப்படுத்தும் உபிகள் தனி ரகம் உன் தரப்பில் நியாம் இருந்தால் வழக்கில் இயல்பாக வெல்லலாமே ?
0
0
2
@tanivel09
தணிகைவேல்
1 day
RT @youturn_in: சென்னை மெட்ரோவிற்கான 63,246 கோடி ரூபாயில் 7,425 கோடி ரூபாயைத் தான் ஒன்றிய அரசு ஏற்கிறது. 22,168 கோடியை தமிழ்நாடு அரசு ஏற்கி…
0
318
0