![இளமாறன் பிரகாஷ் Profile](https://pbs.twimg.com/profile_images/1880272083596505091/Xpc1uNl6_x96.jpg)
இளமாறன் பிரகாஷ்
@MPRAKASH848814
Followers
194
Following
10K
Statuses
5K
D Stock 🖤❤️ கலைஞரின் முரட்டு ரசிகன் 🔥🔥 கொற்ற குடையா? கொள்கையா? எது வேண்டுமெனில், கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பாரென்போம்..🔥🔥🔥
salem, tamilnadu
Joined March 2023
@Karthika_MCK மதிவதனி தற்குறி அப்படின்னா... கோவை கார்த்திகா ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையை விட்டு நாகப்பட்டினத்திற்கு நிக்க வச்சான் சைமன் செபஸ்டின் அப்படின்னு யோசிக்காம இருக்கிற நீயும் ஒரு தற்குறி தான்....
0
0
0
@lingankumar50 @kuttanyetta @Kandeepan2016 எங்கள் நாட்டு மீனவன் உனக்கு கடல் கொள்ளையன்... உங்கள் நாட்டு மீனவன் ஏழை மீனவனா...🤣🤣🤣
1
0
0
@MaindhanTamil @Kandeepan2016 இவ்வளவு அறிவா பேசுறீங்க .... உங்க கருத்து ஒவ்வொன்னும் பாயிண்ட் பாயிண்டாக இருக்கிறது நண்பா என்னால எதிர் கருத்து வச்சு பேசுறது என்கிட்ட ஒன்னும் இல்ல நண்பா நீங்க சொல்றதெல்லாம் சூப்பர் ...🤣🤣🤣
1
0
1
@lingankumar50 @Kandeepan2016 உன்கிட்ட ஒரே ஒரு கேள்விதான்... அதுக்கு மட்டும் நேரடியா பதில் சொல் சுத்தி வளச்சி சொல்லாத.... பிரபாகரனுக்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்...
1
0
2
@SubathraDevi_ @Greatgo1 மொத்தத்துல இந்த கூட்டணிய உடைக்கிறதுக்கு பின்னாடி நிறைய வேலை பாக்குறாங்க போல இருக்கு... ஆனா கொடுமை என்னன்னா அவங்களால ஒண்ணுமே பண்ண முடியாது இந்த கூட்டணியா... 2026லும் தொடரும் 29லும் தொடரும் 31லும் தொடரும்... நீங்க இதே மாதிரி இருந்தா காங்கிரஸ் கட்சி தான் காணாம போகும்...
0
0
2
@D_StockWarrior @Senganal_Seetha இங்க பருப்பு வேகல அப்படின்னு தான் கோபி தொகுதி வேட்பாளர வாங்கி நிக்குது அக்கா 2026ல..
0
0
1
@teakkadai1 பிரசாந்த் கிஷோர் எல்லாம் இயக்குனர் சங்கர் மாதிரி ... எப்படின்னா ஷங்கர் எப்படி ஆரம்ப கட்டத்துல நல்ல நல்ல படம் கொடுத்தாலும் இப்போ சங்கர் இயக்கத்தில் வரும் படம் எல்லாம் ஃப்ளாப் ஆயிட்டு இருக்கோ அதே மாதிரி தான் பிரசாந்த் கிஷோரூம்... அவரால் சொந்த மாநிலமான பீகாரிலே ஜெயிக்க முடியல.
1
0
2
@DixadinaDMK @antony_iyer @vj_kazahagam இவன் சிங்கப்பூர் ல சென்டரிங் கம்பி கட்டுற வேலை பார்கிறான் அப்படின்னு தான் சொன்னாங்க...
1
0
6
@JayakanthanK14 @tnseeksyogi @sansbarrier யாரு இல்லைன்னு சொன்ன... இவங்க என்னும் மக்களை சந்திக்கவே இல்லையே.... அவரு மக்களை சந்தித்து தேர்தல்ல நிண்ணு இருக்காரு...
1
0
0
@JayakanthanK14 @tnseeksyogi @sansbarrier அதுக்கு முன்னாடியே அவரு ரிசர்வ் வங்கி கவர்னர்.... அவரு மக்களை சந்தித்து தேர்தல்ல நின்னாரு...
1
0
1
@JayakanthanK14 @tnseeksyogi @sansbarrier 1999 ஆம் ஆண்டில் பதிமூன்றா��து மக்களவைத் தேர்தலில் தெற்கு தில்லியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ராவிற்கு எதிராக தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தார். மன்மோகன் சிங் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இல்லை...
1
0
3
@tnseeksyogi @sansbarrier கள்ளக் குடியேறிகள், விசா காலாவதி ஆகி தங்குவோரை அரபு நாடுகள் காலம் காலமாக துரத்தும் விதம் தெரியாதோ? யாரும் மூச்சு விடலையே. தநா 150 ரோஹிங்கியா பன்றிகளை தப்பிக்க விட்ட கேவலம்... மூன்று முறை ஆட்சியில் இருப்பது பிஜேபி தானே ஏன் அதை வெளியுலகத்திற்கு சொல்லவில்லை.....
0
0
1
@tnseeksyogi @sansbarrier என்னோட கேள்வி என்னன்னா இந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்திய நாட்டின் நிதியமைச்சர் ஆகவும் வெளியூர் துறை அமைச்சராகவும் உள்ளவர் ஏன் தேர்தலை சந்திக்காமல் நேரடியாக இடம் பெற்றார்கள் அமெரிக்காவிலிருந்து குடியுரிமை இல்லாத இந்தியர்களை வெளியேற்றும் பொழுது என்ன நடவடிக்கை எடுத்தான்க
0
0
0
@tnseeksyogi @sansbarrier நிர்மலா சீதாராமன் @ ஜெய்சங்கர் எல்லாம் யாரு என்று தெரியுமா தம்பி.... இன்னைக்கு அமெரிக்காவில் இருந்து கைல கால்ல விலங்கு போட்டு ஒடுங்கடா உங்க நாட்டுக்கு அப்படின்னு அனுப்பி வைக்கும் பொழுது இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்ன நடவடிக்கை எடுத்தார் 🤦🏽♂️🤦🏽♂️
3
0
9
@Saattaidurai அடுத்ததாக லண்டனில் தேர்தல் வைக்கும் பொழுது நாய் டம்ளர் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று லண்டனின் அதிபராக சைமன் செபாஸ்டியனை ஆக்கி விடுடா மஞ்ச பொ��ி மாமா...
0
2
21