![Dr Adina Priscilla ♠️❤️ Profile](https://pbs.twimg.com/profile_images/1871629822692085760/MN1cveVc_x96.jpg)
Dr Adina Priscilla ♠️❤️
@DixadinaDMK
Followers
6K
Following
37K
Statuses
80K
Dr Ophthalmologist and Dermatologist.. Im Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Ottawa, IL
Joined August 2014
@Gowdam80753472 விடுவதாக இல்லை தோழர்.. பெரிய உத்தமி போல் ஆண்களை தரை குறைவாக பேசுவதும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பது போல் நடிப்பதும் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்.. இவள் முகத்திரையை கிழித்து தொங்கவிடாமல் துப்பறியும் ஐ டி விங் ஓயாது
1
0
2
@Sudha19426575 @GOPI_BLR_CA2712 தோழர் இதுக்கு மேலயும் அவன் நிறைய பண்ணி இருக்கான் அதெல்லாம் நான் எதுவும் சொல்லவே இல்ல.. வீடியோவே இருக்கு நம்ம ஆளுங்க தான் அதெல்லாம் போட வேண்டாம்னு சொல்லிட்டாங்க...
1
0
2
@Gowdam80753472 தனக்கு பாலோவர்கள் இன்ஸ்டாகிராமில் வருவதற்காக இந்தப் பன்னாடை என்னவெல்லாம் செய்தது என்று ஆதாரம் உள்ளது தேர்தல் வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்
1
1
3
@arataikilavigal டிவி சேனல் பூரா விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காங்க பொத்திகிட்டு இருடா.. இப்போ உத்திரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியா நடக்குது யோகி ஆதித்யநாத் ஆட்சி தானே நடக்குது
0
0
0
@RSS91978 டூப்ளிகேட் ஹிந்துக்கு கோவம் வராதுடா ஒரிஜினல் ஹிந்துக்கு கோவம் வரத்தான் செய்யும்... ஒரிஜினல் ஹிந்து எல்லா மதத்தையும் மதிக்க தெரிஞ்சவன் உன்ன மாதிரி கிடையாது...
0
0
1
அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களோடு சேர்ந்து உணவருந்தினார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டும் கடைகளை வாடகைக்கு கொடுக்குமாறு சங்கர மடத்திற்கு சொந்தமான கடைகளை ஏலத்தில் கொடுக்கச் சொன்னார் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பஜ்ரங் முதல் அமைப்பினர் இஸ்லாமியர்களை கொன்றதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அவர்கள் செய்யும் தவறுகளை தினந்தோறும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக அளித்து வந்தார். மேலும் போலி சாமியார்கள் அவிழ்த்து விட்ட கடவுள் கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். போலீஸ் சாமியார்கள் குணப்படுத்துவது போல் அவர்கள் செய்யும் நாடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அப்படி யாராலும் செய்ய முடியாது என்றும் எடுத்துக் கூறினார��. வடநாட்டில் பிரபலமாக பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு இளம் சாமியார் செய்யும் அட்டூழியங்களையும் நாடகங்களையும் விமர்சித்து வந்தார்.. ஏற்கனவே செல்வந்தர்களாக இருக்கும் பிராமணர்களுக்கு அரசாங்கம் சலுகைகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று கூறினார்.. இப்போ உங்களுக்கு புரியும் ஏன் அவனுங்க போட்டு தள்றதுக்கு ட்ரை பண்றானுங்கன்னு 😂😂😂
0
0
1
@rautharshahul @narayanantbjp @SRSekharBJP @annamalai_k நீங்கள் குறிப்பிடும் நபர்கள் தமிழ்நாடு சங்கராச்சாரியாரை சேர்ந்தவர்கள் அதனால் அவர்களுக்கு இந்து மதத்தின் மீது எந்த ஒரு பற்றும் கிடையாது.. பணத்துக்காக மட்டுமே அவர்களுக்கு இந்து மதம் தேவை
0
1
3
@AMARIAJOSEPHRAJ @PIBFactCheck Yes brother.. they try to kill him many times just because he was so comfortable with SC and ST people.. he fought against Bajrang Dal who slaughters Muslims in the name of cow saving.. in fact file the case against them
0
0
0
@Venkatachalam அனந்த சுவாமிகள் ஜாதி மதம் பார்ப்பதில்லை அதுதான் பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் உறுத்துகிறது.. மேலும் இவர்கள் செய்யும் தவறுகளை அவர் பத்திரிகைகள் மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார் அவரை எப்படியாவது போட்டு தள்ள வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது பாஜக
0
5
21
@JohnSun33348514 தமிழ்நாட்டில் இருக்கும் சங்கராச்சாரியார்களை போல் இல்லாமல் மக்களைக் குறித்து யோசிக்கும் சங்கராச்சாரியாராக இருப்பதால் தான் அவரை கொள்ள பாஜக அரசு முடிவு செய்துவிட்டது போல் தோன்றுகிறது
2
9
22