அரட்டைக்கிளவிகள்
@arataikilavigal
Followers
1K
Following
16K
Statuses
7K
விவசாயம், பாட்டு, பேச்சு, தூக்கம், காபி தயாரித்தல், கஷாயம் தயாரித்தல், வத்தல் வடாம் காயவைத்தல், வரகு பொடைத்தல், வம்பிழுத்தல், பேன் பார்த்தல்.
கூடை நாடு.
Joined July 2020
RT @arataikilavigal: @DixadinaDMK இது தவறான தகவல். அவர் தாக்கப்பட்டது அகிலேஷ் யாதவ் உபியில் நடத்திய காட்டு தர்பாரில். ஒன்னுமே கிடைக்கலனா கி…
0
1
0
@DixadinaDMK இது தவறான தகவல். அவர் தாக்கப்பட்டது அகிலேஷ் யாதவ் உபியில் நடத்திய காட்டு தர்பாரில். ஒன்னுமே கிடைக்கலனா கிழவிய புடிச்சி மனையில உக்கார வச்சி தாலி கட்டுறதே ஊப்பிங்களோட வேலை. 🤣
1
1
0
👌👏🏻 மாளிகையின் பூஜையற���யோ, மண்டையோடுகள் மலர்ந்திருக்கும் மயானமோ; தீயைத் தீண்டிய கற்புரம் பற்றுவது நடக்கத்தான் போகிறது; தங்கத் தாம்பளமும், தகரத் தாம்பாளமும் எரியும் கற்பூரத்திற்க்கு ஒன்றுதானே.
ஆன்மீகம் என்பதே அனுபவம் சார்ந்ததே.. அனுபவத்தை விவரிக்க இயலாது.. ஒரே மாதிரியான அனுபவமும் இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய அவசியமுமில்லை.. புத்தனுக்கு போதி மரமென்றால் உனக்கு பூந்தோட்டமும் இன்னொருவருக்கு சுடுகாட்டிலும் கிடைக்கலாம்.. #கந்தனுக்கு_அரோகரா
0
0
1
வாஸ்தவம்தானே, 👏🏻 மனக்குப்பைக்குள் மறைந்திருந்த கற்பூரம் தீ பற்றியவுடன், புகை எழும்புவதுதானே இயற்கை. சிறிது நேரத்தில் குப்பை பொசுங்கும்; இடம் தூய்மைய���கும். வைராக்யத்தோடு கூடிய பக்தியே எழும் புகையிலிருந்து நமைக்காக்கும் கவசம். அந்நேரம் கற்ற அறிவு சற்று இளைப்பாறும்.
முருகருக்குள் வந்தவுடனே உன் துர்க்கர்மா எப்படி உன்னை விழுங்க��ாம் வீழ்த்தாலும் என வெறிக்கொண்டு முருகரிடத்தில் விலக்க அத்தனை சோதனைகளையும் சிறிது காலம் கொடுக்கும்.. நீ உறுதியாக முருகனை பற்றிக்கொண்டால் முருகன் உன்னை கரைசேர்ப்பான். #கந்தனுக்கு_அரோகரா
0
1
1
RT @arataikilavigal: @SPK_TNCC @RahulGandhi பல்லு போனவுக பல் செட்டு வச்சிக்கட்டும், ஆனா கரும்பு திங்க ஆசைப்படக்கூடாது
0
2
0
@SPK_TNCC @RahulGandhi பல்லு போனவுக பல் செட்டு வச்சிக்கட்டும், ஆனா கரும்பு திங்க ஆசைப்படக்கூடாது
#JUSTIN || டெல்லி - காங்கிரஸ் ஹாட்ரிக் '0' | #India | #Delhi | #Election2025 | #Vote | #BJP | #AAP | #Congress | #PMModi | #RahulGandhi | #ArvindKejriwal | #ElectionUpdateWithPolimerNews
1
2
7