Kamadenu Profile Banner
Kamadenu Profile
Kamadenu

@KamadenuTamil

Followers
19,091
Following
71
Media
4,205
Statuses
69,228

Kamadenu is a digital news and weekly e-magazine platform from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) since March, 2018.

Chennai
Joined January 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@KamadenuTamil
Kamadenu
6 years
#Ajith #Viswasam 7 மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள்: மனம் உருகிய அஜித்
11
431
2K
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sarkar #Vijay #PMK #Ramadoss கஞ்சா விற்ற பாமக மாவட்ட தலைவர் கைது: வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்
18
579
1K
@KamadenuTamil
Kamadenu
6 years
#Ajith #Viswasam அஜித் அவர்களின் காலைத் தொட்டு வணங்கவேண்டும்: தெலுங்கு நடிகையின் உணர்ச்சிக்கர பகிர்வு
4
413
1K
@KamadenuTamil
Kamadenu
6 years
#AjithKumar #NagaChaitanya #AjithFan #AskChay படத்திலும் சரி நிஜத்திலும் சரி நான் அஜித் ரசிகன்: நாக சைத்தன்யா
3
236
650
@KamadenuTamil
Kamadenu
6 years
விஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத் #Vijay #Sarkar #NanjilSampath
11
189
626
@KamadenuTamil
Kamadenu
6 years
#Ajith #DakshaTeam #AnnaUniversity தக்‌ஷா அணி வெற்றி சான்றிதழுடன் அஜித்
3
159
530
@KamadenuTamil
Kamadenu
6 years
#AjithKumar #Ajith #TeamDhaksha #TeamDaksha சர்வதேச ட்ரோன் போட்டி: அஜித்தின் தக்‌ஷா அணிக்கு 2-வது இடம்
3
205
445
@KamadenuTamil
Kamadenu
6 years
#2Point0 #Rajini #Shankar #Sarkar #Vijay #ARMurugadoss தமிழக முதல் நாள் வசூலில் 'சர்கார்' படத்தை விடக் குறைவு; சென்னையில் சாதனை - '2.0' வசூல் நிலவரங்கள்
14
170
434
@KamadenuTamil
Kamadenu
6 years
#AbdulKalamAward #Daksha #Ajith #AJITHsDakshaTeamWinsAPJAward அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருது: ரசிகர்கள் மகிழ்ச்சி
1
163
426
@KamadenuTamil
Kamadenu
6 years
#Viswasam #Ajith #Siva சீட் பெல்ட், ஹெல்மெட்: 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு
2
140
424
@KamadenuTamil
Kamadenu
6 years
படியில் மாட்டிக்கொண்ட அஜித் சூட்கேஸ்; உதவிக்கு ஓடி வந்த தல ரசிகர்கள்! #Ajith #Viswasam #ChennaiAirport #Thala #ThalaAjith #ThalaFans
6
98
409
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sivakarthikeyan #Jayaraman நெல் ஜெயராமனுக்கு சிகிச்சை; அவர் மகனுக்கு கல்வி; சத்தமே இல்லாமல் உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்
10
114
388
@KamadenuTamil
Kamadenu
6 years
#VISWASAMShootWrapped #Viswasam #Ajith 'விஸ்வாசம்' படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
0
121
353
@KamadenuTamil
Kamadenu
6 years
#NGK #Suriya #Selvaraghavan 'என்.ஜி.கே' வெளியீடு குறித்துச் சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்
2
99
352
@KamadenuTamil
Kamadenu
6 years
#MGR #Ajith #RBUdayakumar #BillaPandi எம்ஜிஆருக்குப் பிறகு அஜித் தான்: இயக்குநர் ஆர்.பி.உதயகுமார்
8
118
338
@KamadenuTamil
Kamadenu
6 years
அஜித்தின் விஸ்வாசம்; 5 வசனகர்த்தாக்கள் - அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள் #Ajith #Siva #Viswasam
1
120
323
@KamadenuTamil
Kamadenu
6 years
#Rajini #Muthu ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது ரஜினிகாந்தின் ’முத்து’
0
126
333
@KamadenuTamil
Kamadenu
6 years
#SarvamThaalaMayam #PCSreeram #GVPrakash #RajivMenon சுவாரசியமான படம் ‘சர்வம் தாளமயம்’: பி.சி.ஸ்ரீராம் பாராட்டு
2
12
350
@KamadenuTamil
Kamadenu
6 years
#Tamilisai #Sophia எக்காரணம் கொண்டும் சோபியா மீதான புகார் வாபஸ் இல்லை: தமிழிசை திட்டவட்டம்
74
47
297
@KamadenuTamil
Kamadenu
6 years
விஜய் பத்திப் பேசி அவர் படத்தை ஓடவைக்கவேணாமேன்னு பாக்கறேன்! - தமிழிசை கிண்டல் #Vijay #Sarkar #SarkarAudioLaunch #TamilisaiSoundararajan
42
46
296
@KamadenuTamil
Kamadenu
6 years
#Anitha #DrAnitha #Neet #NeetBan #GVPrakash #BanNeet மறதி ஒரு தேசிய வியாதி!- மாணவி அனிதாவை நினைத்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்
3
56
297
@KamadenuTamil
Kamadenu
6 years
#Uriyadi2 #Suriya #Vijayakumar சூர்யா தயாரிப்பில் உருவாகிறது ‘உறியடி 2’: படப்பூஜையுடன் தொடக்கம்
1
70
274
@KamadenuTamil
Kamadenu
5 years
சூர்யாவின் பெண் ரசிகைகளுக்காக கேரளாவில் தனி ஷோ #Surya #selvaraghavan #NGK #saipallavi #RakulPreetSingh
1
106
264
@KamadenuTamil
Kamadenu
6 years
#2Point0 #Rajini #Shankar #Suriya ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்; அது ரஜினி தான்: சூர்யா புகழாரம்
0
72
253
@KamadenuTamil
Kamadenu
6 years
#SarvamThaalaMayam #GVPrakash #RajivMenon #VasantaBalan தேசிய விருது காத்திருக்கிறது: ‘சர்வம் தாளமயம்’ குறித்து வசந்தபாலன்
0
13
257
@KamadenuTamil
Kamadenu
1 year
புதிய நிறுவனம் தொடங்கினார் நடிகர் அஜித்! #AK #Ajithkumar #Kamadenutamil
Tweet media one
0
76
248
@KamadenuTamil
Kamadenu
6 years
பிக்பாஸ் வின்னர் ரித்விகா! வாழ்த்துகள் ரித்து! #BiggBossTamil2 #Kamal #Rithvika #Biggboss2WinnerRithvika
12
16
251
@KamadenuTamil
Kamadenu
6 years
#KeralaFloods #KeralaFloodRelief #Anupriya #KeralaFlood #HeroCycles சைக்கிளை விட கேரளாதான் முக்கியம்; உண்டியல் பணத்தைத் தந்த 9 வயது சிறுமி! - வருடந்தோறும் புதுசைக்கிள் தர ’ஹீரோ’ நிறுவனம் முடிவு
12
51
242
@KamadenuTamil
Kamadenu
6 years
#JayaRaman #நெல்ஜெயராமன் #Sivakarthikeyan #சிவகார்த்திகேயன் 'நெல்' ஜெயராமன் மறைவு: இறுதிகட்டச் செலவையும் ஏற்றார் சிவகார்த்திகேயன்
1
77
234
@KamadenuTamil
Kamadenu
6 years
#PariyerumPerumalPET #Karuppi #ActorSiddharth இதுதான் என் கருப்பி!- பரியேறும் பெருமாளுக்கு ஆதரவாக சித்தார்த் ட்வீட் @Mari_selvaraj @Actor_Siddharth
0
27
236
@KamadenuTamil
Kamadenu
1 year
மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய அரசே நடத்துவது மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள பேரிடி: சீமான் கண்டனம் #MedicalStudentsAdmission #TamilnaduMedicalStudies #Seeman #NTK #KamadenuTamil
0
115
241
@KamadenuTamil
Kamadenu
6 years
#96Movie #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar #Khushboo திரையுலகில் பலருக்கும் உந்துசக்தியாக இருக்கிறீர்கள் விஜய்சேதுபதி: குஷ்பு புகழாரம்
4
23
224
@KamadenuTamil
Kamadenu
6 years
#SterliteProtest #Thoothukudi #Vijay தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு விஜய் நேரில் ஆறுதல்
2
55
198
@KamadenuTamil
Kamadenu
6 years
மாநில சைக்கிள் பந்தயத்தில் 2 முறை முதலிடம்: தேசிய போட்டியில் வெற்றிபெறத் தேவையான சைக்கிள் வாங்க வசதியின்றி தவிக்கும் வீரர் - அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்
8
96
214
@KamadenuTamil
Kamadenu
6 years
சோபியாவை விடுவிக்காவிட்டால் வரலாறு மன்னிக்காது! - தமிழிசைக்கு பாரதிராஜா எச்சரிக்கை #Sophia , #சோபியா #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
9
51
207
@KamadenuTamil
Kamadenu
2 years
தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்! - சீமான் அறிவிப்பு #Seeman #SeemanSpeech #NaamTamilarKatchi #NaamTamilar #telugucinema #tamilcinema
Tweet media one
7
74
212
@KamadenuTamil
Kamadenu
6 years
இன்னும் 100 வருஷமானாலும் நியூ இயரில் சகலகலாவல்லவன் பாட்டுதான்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி #AVM #KamalHaasan #Sakalakalavallavan #SPMuthuraman
2
48
203
@KamadenuTamil
Kamadenu
6 years
#KadaikuttySingam #Karthi #Pandiraj 'கடைக்குட்டி சிங்கம்' பாணியில் கல்யாணப் பத்திரிகை அச்சடிப்பு: படக்குழுவினர் நெகிழ்ச்சி @pandiraj_dir @pasangaprodns @Karthi_Offl @Suriya_offl
0
50
192
@KamadenuTamil
Kamadenu
6 years
‘விவேகம்’ இந்தி டப்பிங் யூடியூப்பில் சாதனை: ஒரே நாளில் 54 லட்சம் பார்வைகளை அள்ளியது #Vivegam #VivegamHindiDubbed #VivegamSetsRecordInHindi #VIVEGAMHindiDubHits100KLikes
1
93
177
@KamadenuTamil
Kamadenu
6 years
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர் பணியைக் கைவிட்டு தருமபுரியில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்: நடவுப் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
6
56
197
@KamadenuTamil
Kamadenu
2 years
'கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின்தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் மெத்தனப்போக்கே தற்போதைய மின்தடைக்கு முக்கியக் காரணமாகும்...' #poweroutage | #tamilnadu | #DMK | #MKStalin | #Seeman
0
61
186
@KamadenuTamil
Kamadenu
6 years
இரவு பகலாக நடித்துக் கொடுத்த சிம்பு: இறுதிக் கட்டத்தில் சுந்தர் சி படம் #STRSundarCWithLyca #STR34FirstLookOnDiwali #Silambarasan #SundarC #AttarintikiDaredi
2
39
173
@KamadenuTamil
Kamadenu
6 years
‘கஜா’ புயல் பாதிப்பு: சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம் நிதியுதவி #Sivakarthikeyan #GajaCyclone #GajaCycloneUpdates
0
71
177
@KamadenuTamil
Kamadenu
6 years
அப்பவே அப்படி கதை! – குருதிப்புனல் வந்து இன்றுடன் 23 வருஷமாச்சு! #Kamal #Kuruthippunal #Arjun #RaajkamalFilmsinternational #Kuruthippunal23Years #Kuruthippunal1995oct23Release
1
43
184
@KamadenuTamil
Kamadenu
6 years
#96Movie #96TheMovie #PremKumar #VijaySethupathi #Trisha #TrichySiva இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் '96': திருச்சி சிவா புகழாரம்
6
21
171
@KamadenuTamil
Kamadenu
6 years
#Petta #Rajini #Rajinikanth #KarthikSubbaraj #Viswasam #Ajith #Siva 'பேட்ட'யுடன் போட்டி; பின்வாங்கல் இல்லை: ‘விஸ்வாசம்’ படக்குழு உறுதி
8
34
162
@KamadenuTamil
Kamadenu
2 years
கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. #Seeman #TNGovt #Kamadenutamil
1
68
174
@KamadenuTamil
Kamadenu
6 years
#SarkarAudioLaunch #Sarkar #Vijay #ARMurugadoss #ARRahman ஒரு மன்னன் எப்படி இருக்கனும்னா!- விஜய் சொன்ன குட்டிக்கதை
1
32
175
@KamadenuTamil
Kamadenu
6 years
கஜா புயல் நிவாரணம்; உதவிக்கரம் நீட்ட சிம்பு புது ஐடியா #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR
2
57
165
@KamadenuTamil
Kamadenu
6 years
#Petta #Thalaivar165 #SuperstarWithSunPictures #2Point0 ஒரே நாளில் 2 அறிவிப்பு: ட்விட்டரை ஆக்கிரமித்தார் ரஜினிகாந்த்
0
56
161
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sarkar #Vijay #AnbumaniRamadoss நடிகர்கள் வசனம்தான் பேசுவாங்க!- விஜய் பேச்சை விளாசிய அன்புமணி
19
51
163
@KamadenuTamil
Kamadenu
6 years
#HBDCaptain #HBDCaptainVijayakanth கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்: இந்திய அளவில் ட்ரெண்டாகிறது #Vijayakanth
11
29
166
@KamadenuTamil
Kamadenu
6 years
#VandhaRajavadhanVaruven #Simbu #STR #Sundarc ’எனக்கா ரெட் கார்டு.. எடுத்துப் பாரு என் ரெக்கார்டு’: சிம்பு மறைமுக பதிலடி
1
33
163
@KamadenuTamil
Kamadenu
6 years
#NOTA #VijayDeverakonda ”ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுகிறார்கள்”- தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடித்த விஜய் தேவரகொண்டா
17
32
163
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sophia #சோபியா #BJP #TamilisaiSoundararajan #Siddharth நீங்க மட்டும் இதெல்லாம் பண்ணலாமா? - தமிழிசையை கலாய்த்த சித்தார்த்
5
34
154
@KamadenuTamil
Kamadenu
6 years
#NGKUpdate #NGK #Suriya #SRPrabhu சூர்யாவுக்காக காத்திருக்கிறோம்: ‘என்.ஜி.கே’ தயாரிப்பாளர்
0
54
141
@KamadenuTamil
Kamadenu
6 years
#Petta #Rajini #KarthikSubbaraj #Thalaivar165 #பேட்ட_to_கோட்டை இன்றைக்கு பேட்ட; நாளைக்கு ‘கோட்டை’: ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டம்
5
59
148
@KamadenuTamil
Kamadenu
6 years
#Kamal #MNM #KamalHaasan லஞ்சம் எல்லாம் கேட்காதீர்கள்: ‘இந்தியன் தாத்தா’ பாணியில் ஆக்‌ஷனில் இறங்கிய கமல்
2
46
143
@KamadenuTamil
Kamadenu
6 years
#Viswasam #ViswasamMotionPoster #ViswasamThiruvizha #Ajith #Siva அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர்
0
49
140
@KamadenuTamil
Kamadenu
6 years
#VandhaRajavaathaanVaruven #Simbu #STR என்ன பிரச்சினை வந்தாலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகும்: சிம்பு உறுதி
0
34
135
@KamadenuTamil
Kamadenu
6 years
#selvaraghavan #NGK #Suriya தாமதத்துக்கு வருந்துகிறோம்; புரிதலுக்கு நன்றி: செல்வராகவன்
0
27
132
@KamadenuTamil
Kamadenu
6 years
#HRaja #Highcourt #TNPolice #Siddharth எச்.ராஜா கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர்: சித்தார்த் காட்டம்
5
32
137
@KamadenuTamil
Kamadenu
6 years
#DMDK #Vijayakanth #Prabhakaran பொறுப்பை தேடிப் போவது அரசியல் அல்ல; சேவையை தேடி வருவது தான் அரசியல்: விஜயகாந்த் மகனின் முதல் அரசியல் மேடைப் பேச்சு
5
12
133
@KamadenuTamil
Kamadenu
6 years
ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Sophia , #சோபியா, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
4
58
139
@KamadenuTamil
Kamadenu
7 years
ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள்; 'தமிழக முதல்வர்' என்று அழையுங்கள்: தமிழருவி மணியன் பரபர பேச்சு
67
37
133
@KamadenuTamil
Kamadenu
6 years
#BJP #ADMK தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்துவதன் மூலமே தமிழகம் காப்பாற்றப்படும்: திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கருத்து
5
42
139
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sophia #சோபியா #BJP #Ranjith தமிழக அரசே சோபியாவை விடுதலை செய்: இயக்குநர் பா.இரஞ்சித் @beemji
9
37
129
@KamadenuTamil
Kamadenu
5 months
'இந்தியன்2’ மற்றும் ‘தக் லைஃப்’ படத்தை அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்தில் அதிக ரிஸ்க் எடுக்க இருக்கிறார் கமல்ஹாசன். #Kamalhassan #KH237 @ikamalhaasan
1
43
140
@KamadenuTamil
Kamadenu
4 years
கமலின்  கமர்ஷியல் ’குரு’வுக்கு 40 வயது!  - இலங்கையில் செய்த மெகா சாதனை!
2
64
132
@KamadenuTamil
Kamadenu
6 years
#Viswasam #ViswasamShootingSpot #Ajith ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக்: 'விஸ்வாசம்' படக்குழு அதிர்ச்சி
4
51
114
@KamadenuTamil
Kamadenu
6 years
27 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை சந்தித்த ஆயுள் தண்டனை கைதி: வேலூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
2
33
135
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sophia #சோபியா #MKStalin #TamilisaiSoundararajan #BJP நானும் சொல்கிறேன் ’பா.ஜ.க-வின் பாசிச ஆட்சி ஒழிக’: மு.க.ஸ்டாலின் ஆவேச ட்வீட்
7
40
121
@KamadenuTamil
Kamadenu
6 years
நல்லதுக்காக வீதில கூட நிப்பேன் – விஷால் ; கமல், ரஜினி, விஜய், இப்போ விஷால்? #Vishal #SUNTV #NaamOruvar
17
9
123
@KamadenuTamil
Kamadenu
1 year
தமிழ்நாட்டில் மணல் பற்றாக்குறை உள்ள காரணத்தாலேயே புதிய மணற் குவாரிகள் திறக்க முடிவு செய்துள்ளோம் என்று திமுக அரசு கூறுவது உண்மைக்குப் புறம்பானது. #Seeman #TNGovt #Kamadenutamil
0
65
126
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sivakarthikeyan சொந்த வாழ்க்கையோ சினிமாவோ.. ரசிகர்களுக்கு முன்மாதிரியா இருப்பேன்: சிவகார்த்திகேயன்
0
43
118
@KamadenuTamil
Kamadenu
6 years
நித்யாவை நாமினேட் பண்ணவே இல்ல மும்தாஜ் மேடம் – பாலாஜி; மும்தாஜ் மேம்… மன்னிச்சிருங்க மேம் – இது மஹத் #Mumtaz #Balaaji #Mahath #Kamal #Biggboss2
2
28
119
@KamadenuTamil
Kamadenu
6 years
#Sarkar #OruViralPuratchi #ARMurugadoss #ARRahman ’சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ பாடலின் லிரிக்கல் வீடியோ
1
23
119
@KamadenuTamil
Kamadenu
6 years
மூன்று முறை ஆற்றில் குதித்து... மூன்றுபேரைக் காப்பாற்றி! ஆறாம் வகுப்பு சிறுவனுக்கு குவியுது பாராட்டு!
Tweet media one
2
14
117
@KamadenuTamil
Kamadenu
6 years
மும்தாஜ் மாதிரி ஒருத்தங்களை பாக்கமுடியாது; மும்தாஜ் எனக்கு அம்மா மாதிரி! – யாஷிகா நெகிழ்ச்சி #Yashika #Mumtaz
2
27
112
@KamadenuTamil
Kamadenu
2 years
‘அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அவமானப்படுத்தி, அலட்சியம் செய்கிறார்கள்’ - சீமான் கோபம் #footballplayerpriya | #seeman | #naamtamilar | #govthospitals
0
57
123
@KamadenuTamil
Kamadenu
6 years
#Viswasam #Ajith #PettavsViswasam #Siva #Ajithkumar #KJRstudios 125 கோடி வசூல்; அஜித் ரசிகர்களின் பாசம்: 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சி
0
41
105
@KamadenuTamil
Kamadenu
7 years
சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்காக 9 பள்ளிக்கூடங்கள் கட்டிய 82வயது ரிக்சா தொழிலாளி
3
37
118
@KamadenuTamil
Kamadenu
6 years
கடன் கேட்க தவித்த பாலுமகேந்திரா; கேட்காமலேயே உணர்ந்து உதவிய கமல்! #Kamal #Kamalhasan #Balumahendra #Sadhileelavadhi
0
31
113
@KamadenuTamil
Kamadenu
6 years
குழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய்! - சிலிர்க்க வைத்த போராட்டம்
0
22
110
@KamadenuTamil
Kamadenu
6 years
#Tamilisai வேலை கேட்டுவந்த பெண்ணை கட்சி அலுவலகலத்திலேயே பணியமர்த்திய தமிழிசை
10
14
112
@KamadenuTamil
Kamadenu
1 year
திமுக அரசின் அனுமதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்: சீமான் காட்டம் #Seeman #TNGovt #DMK #naamtamilar #NTK #CMMKSTALIN #Kamadenutamil
Tweet media one
1
62
112