Mari Selvaraj
@mari_selvaraj
Followers
143K
Following
4K
Statuses
2K
Director of #PariyerumPerumal #Karnan #Maamannan #Vaazhai
Chennai
Joined January 2012
பைசன் 🦬 அனைவருக்கும் எங்கள் தெக்கத்தி காளமாடனின் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐#BISON 2025 🦬 @applausesocial @beemji @NeelamStudios_ @nairsameer @nivaskprasanna @Tisaditi #DhruvVikram @Netflix_INSouth @NetflixIndia
100
1K
11K
My master craftsman, Director Ram's 'Parandhu Po', selected for the International Film Festival Rotterdam 2025 – #ComingSoon on #DisneyPlusHotstarTamil
#DirectorRam @actorshiva @yoursanjali @AjuVarghesee @iamvijayyesudas @thisisysr @madhankarky @dhayaSandy
7
152
2K
பாட்டில் ராதா பார்த்தேன். சமூகம் முற்றிலுமாக ஒதுக்கி வேண்டவே வேண்டாமென்று விலக்கி வைத்த ஒரு மனிதனின் கதையை தன் நேர்த்தியான நேர்மையான திரைக்கதையின் மூலம் இங்கு தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு தனிமனிதனின் பிழைகளும் வலிகளும் முட்டாள்தனங்களும் இச்சமூகத்தின் பிழைகளே இச்சமூகத்தின் வலிகளே என்னும் வாழ்வியல் அறத்தை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் தினகர். இயக்குநருக்குக்கும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்💐💐❤️ @officialneelam @beemji @Dhinakaranyoji #BottleRadha
23
148
2K
இயக்குநரின் அடுத்த படைப்பு “ஏழுகடல் ஏழுமலை” ஆதி தமிழ்சமூகத்தின் மானுட வாழ்வின் அறத்தையும் ஆத்திரத்தையும் காதலையும் கண்ணீரையும் ஒரு நவீன மாயக்கதையாக அதிரும் தண்டவாளங்களின் வழியாக பேச வருகிறது .❤️ #DirectorRam @yoursanjali @sooriofficial @NivinOfficial @thisisysr @vhouseofficial மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும் 💐💐💐💐 #YezhuKadalYezhuMalai Yezhu Kadal Yezhu Malai - Trailer | Ram | Nivin Pauly, Anjali, Soori | Y... via @YouTube
18
240
3K
RT @Netflix_INSouth: Against violence, against destiny— this Bison takes charge! 🔥 Bison, coming to Netflix in Tamil, Telugu, Malayalam, an…
0
328
0
பாசங்கற்ற அன்பினால் சமத்துவ மானுடம் செழிக்கட்டும். அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்💐❤️ @navvistudios
105
420
7K
#Kingston will probably make us move to the edge of our seats! Kudos to @gvprakash bro and the entire team on this voyage!! ✨
#KingstonTeaser is here for you all ❤️ an ambitious sea fantasy adventure which we are super excited to show you.. Coming to theatres on March 7th!
5
98
1K
Yes!! Love is in the air!!! 🌸 Or probably not! 🫡 #KadhalikkaNeramillai was blissful! ❤️ Congratulations to @astrokiru and the entire team for bringing in love this season! @arrahman sirrr!!! You hit different every time!! @RedGiantMovies_
Finally ♥️ The most anticipated #KadhalikkaNeramillai Trailer is out now. Grand release on January 14th in theatres 🌟 ▶️ An @arrahman musical 🎶 @actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @tseriessouth @MashookRahman @shobimaster @iYogiBabu @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial @LakshmyRamki @VinodhiniUnoffl @ManoSinger_Offl @KavingarSnekan @dopgavemic @editorkishore @MShenbagamoort3 @artdir_raja @Kavitha_Stylist @gopiprasannaa @iamSandy_Off @KumarLeelavathi @r_stills @svijayrathinam @teamaimpr
13
83
1K
Happiest Birthday siiirrr!! @arrahman ❤️🌸✨ I still cherish the moments that I got to spend with you! That was a dream come true indeed!! Sending you all my love and support! ✨
14
253
5K
இயக்குநர் திரு. வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை -2 பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும் ❤️❤️💐 @VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja #VetriMaaran #Viduthalai2
37
536
6K
பெருமதிப்புமிக்க இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️💐
41
1K
10K