சாவித்ரி 👩🏽‍🔬 Profile Banner
சாவித்ரி 👩🏽‍🔬 Profile
சாவித்ரி 👩🏽‍🔬

@Gayashaba

Followers
11,775
Following
986
Media
2,592
Statuses
13,717

Ph.D., (Agricultural Sciences) *

Chennai, India
Joined June 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
போன மாசமே armyஅ வித்து இருந்தா இப்போ ஒரு பய கேள்வி கேட்டு இருப்பானா சொல்லு, ஒரு பய...
Tweet media one
42
572
2K
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனால் கூட இப்படி ஒரே நேரத்துல இரண்டு புத்தகங்களையும் படித்து, லேப்டாபில் வேளை செய்து, செய்தி தாளையும் படித்து கொண்டு, வாத்தும் மேய்க்க முடியாது.😬
Tweet media one
110
522
2K
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
சிலவற்றை தெளிவாக்கி கொள்ளுங்கள்... 1. 2021ல் திமுக தோற்கடிக்கப்பட்டால் ஸ்டாலினுக்கு எந்த இழப்பும் இல்லை. 2. பத்து வருட அதிமுக ஆட்சியில் அவரை எந்த வழக்கிலும் குற்றவாளி ஆக்க முடியவில்லை. 3. திமுக தோற்றால் அது சமூக- சமுத்துவத்தின் தோல்வி. #DMK
37
377
2K
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
அந்தாளு @ptrmadurai உண்மையாவே economics படிச்சிறுப்பார் போல, என்னடயும் அதே மாதிரி எதிர்பார்த்தா ... how do I know ? #TNBudget #PTR #DravidanBudget2022
Tweet media one
28
231
1K
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
வெயில் படாம வளர்ந்த பிள்ள மேகல…
Tweet media one
160
175
975
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
“அ ராசா அவர்கள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்” அண்ணன் ராசா now ; “அதுல தான்டா நான் expertஏ....” 🤩🤩🤩 @dmk_raja @mkstalin @arivalayam
Tweet media one
12
204
892
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
#தாகூர் #டுபாக்கூர்
Tweet media one
Tweet media two
24
213
829
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
Two parallel mighty and powerful positions, Tamil Nadu’s Chief secretary and DGP (L&O) are our Agri Graduates from TNAU 🎊🎊🎊 Kudos duo’s #Iraianbu_IAS & #SylendraBabu_IPS
Tweet media one
Tweet media two
15
114
796
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
வீட்டு வாடகை - 400000/- பெட்ரோல் செலவு - 150000/- War room சம்பளம் - 250000/- வீட்டு மளிகை - 60000/- பையன் school fees - 100000/- பாத்ரூம் பைப் மாற்றியது - 300/- காம்பவுண்ட் குண்டு பல்ப்- 150/- மனைவிக்கு சாந்து பொட்டு - 50/- பிள்ளையார் கோவிலுக்கு சூடம்- 10/- @SVESHEKHER
Tweet media one
68
234
763
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 months
தமிழிசை, அண்ணாமலைக்கெல்லாம் பரிதாப படாதீர்கள். அவர்கள் மெத்த படித்தவர்கள், கண்ணை திறந்து கொண்டே குழியில் விழுந்தவர்கள், இப்போது அவமான படுகிறார்கள்… இனியும் திருந்த மாட்டார்கள்!!
25
127
740
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Dear @CMOTamilNadu , consider shifting all corona patients to @ishafoundation , there’s enough natural air and space to cure #COVID19
18
230
689
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
11 months
இந்த மழை-ல அதிகமா Advice பண்றது யாருன்னு பார்தா, cricket ground ல iron box வச்சு ஈரத்த உறிஞ்சின கும்பல்…😂😂😂 #ChennaiRains
Tweet media one
4
166
697
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
ஸ்டாலின் அரசு நடக்குது, அப்போ டாக்டர் அவங்க கேக்கிற மாதிரி தான ரிப்போர்ட் கொடுப்பாங்க. - Boxer DJ “”லண்டன் டாக்டர் ரிச்சார்ட் பீலே விட்ட பீலா தெறியுமா ஜி? “”
Tweet media one
36
156
597
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
#Remdesivir counter opened at Madurai Medical College, a vial cost Rs 1568/-
Tweet media one
9
161
511
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
இது உண்மையா...🤔
Tweet media one
24
102
454
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 months
முதல்வர் ஐயா @mkstalin , 1. எதிர் கட்சிகளுக்கு அரசியல் பண்ண இடம் தராதிங்க, 2. நிவாரணம் அறிவிங்க, 3. மக்கள சமாதான படுத்துங்க, 4. இனி ஒரு கள்ளசாராய இறப்பு இருக்ககூடாது 5. பாரபட்சம் பார்க்காம நடவடிக்கை பாயட்டும் உங்களை நம்புறோம் முதல்வரே 🙏🏽 #கள்ளகுறிச்சி
156
81
417
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
நாடே கொந்தளித்தும், ஒரு FIR கூட பதியாமல் சமாளிக்கும் இந்த மண் புலு யாருடைய அனுமதிக்காக காத்திருக்கிறது ? #JusticeforJayarajAndFenix
13
115
381
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
இன்னும் bail வாங்கி, தேர்தல்ல நின்னு, மினிஸ்டர் ஆகி, முதலமைச்சர் ஆகனும். இந்த சின்ன வயசு எத்தனை கஷ்டம் இந்த பசங்களுக்கு, இறைவா... #பொள்ளாச்சி #PollachiSexScandal
Tweet media one
18
204
359
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
@savukku சார், தங்களை பின் தொடர்ந்தில் புரிந்தது என்னவென்றால், கலைஞர் இருக்கும் வரை ஸ்டாலினிடம் கண்டுபிடித்த குறைகளை இப்பொழுது உதயநிதிக்கு மாற்றி இருக்கிறீர்கள். திமுக குறைகளே இல்லாத கட்சி இல்லை, குறைகள் குறைவாக உள்ள கட்சி, சொந்த விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளலாமே please?
15
26
358
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
Dear @arivalayam , தற்போதைய அரசியல் சூழலில் தங்களை எதிர்க்கும் திடமான எதிர் கட்சியே இல்லை. எந்த கெட்ட பெயரும் வாங்காமல் இருந்தாலே அடுத்த மூன்று ஆட்சி உங்களுடையது தான் நிதானியுங்கள், காசா இல்லை? #RedGiantMovies மற்றும் #Gsquare இரண்டும் உங்களை காவு வாங்கி விடும், கவனம் !!!
@SavukkuOfficial
Savukku Shankar
2 years
G Square arrives at Avinashi
Tweet media one
53
169
926
20
58
348
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Simple, Sachin's records are Sachin's Dhoni's records are India's #MSD #Dhoni #BCCI
33
104
324
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
ஒரே புகைப்படம் ஓஹோன்னு வாழ்க்கை....🤭😂😂😂 #தேவர்ஜெயந்தி #DevarJayanthi
Tweet media one
13
130
306
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
6 months
அழகர் ஆத்துல இறங்கின அடித்த நாள் மதுரைகாரங்க வீட்ல எல்லாம் கறி சமைப்பாங்கடா லூசுப்பயலே…
@varunmayu
Varun
6 months
மதுரை சித்திரை திருவிழா 🚩 இது திராவிட பூமியா❓ 🚩 அல்ல ஆன்மீக பூமியா❓
185
145
735
7
99
306
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
வாங்க Anti Indians, start பண்ணலாம்... @rajakumaari
Tweet media one
6
32
277
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
வரும் தேர்தலில் அண்ணன் @thirumaofficial அவர்களின் கரங்களை வலுபடுத்த என்னால் ஆன அறிவுசார் மற்றும் பொருளாதார ஆதரவை வழங்க விளைகிறேன், உண்மையான கட்சி உறவுகள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் @WriterRavikumar @RVikraman @kaviikanna @rajakumaari
4
36
277
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
Madam #Mamta defeats Corona causal organism #BJP
10
47
282
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
@sunnewstamil சொன்னா எவன் கேக்குறான்...
Tweet media one
13
40
275
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
@rajakumaari சாதிகளை பட்டியல் இட்டால், நான் தான் அதில் கடைசி. பள்ளி பருவங்களில் (1987-2000) பல முறை இரட்டை குவளையில் தேநீர் பருகி இருக்கிறேன். சாதி இல்லைன்னு சொன்னா சிரிச்சிட்டே கடந்திடனும்...😏
8
44
276
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
சர்வார்கர்க்கு இயற்பெயரே சல்மான்கான் ங்கிறேன்.... #ArabsAreMy அண்ணன்தம்பிஸ்
Tweet media one
3
77
267
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
யோவ் 🐄, என்னயா திருக்குறள ஜி யூ போப் தப்பு தப்பா மொழி பெயர்த்து இருக்காரு..? தலைவரே, நல்லா பாருங்க, இது உங்க பையனோட school நோட்டு…!!!
Tweet media one
14
75
257
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீ குளிப்பேன். - அண்ணன் அர்ஜுன் சம்பத்
Tweet media one
181
37
241
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
#SenthilBalaji -ய கைது பண்ணிடாங்க, இனிமேல் @annamalai_k அங்க ஜெயிச்சிருவாரு தான…? அதான் இல்ல, இனி அங்க அவன் டெபாசிட் கூட வாங்க முடியாது…!!
Tweet media one
9
74
240
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா... ஜாதியன்ஸ்: ஏ சிகப்பு பொட்டா? பச்சை பொட்டா? சொல்லு... ஆயிரம் வேள கிடக்குள....
Tweet media one
5
65
215
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
நடிகர் ரஜினிகாந்த் இரவு 7:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். மருமகன் now 😂😂😂
Tweet media one
9
33
213
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
காங்கரஸ் ஆட்சி அமைஞ்சதும், பல்-நோக்கு மருத்துவமனையாக மாறி பல மனநோயாளிகள் குணம்பெற வாழ்த்துகள்! #CentralVista
Tweet media one
12
27
199
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 months
தனது அரசியல் ஆலோசகர் இல்லாத்ததால் தான் எடப்பாடி விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலை புறக்கணித்தார் என்பது எத்தணை பேருக்கு தெரியும்?
Tweet media one
12
28
203
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 months
கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் தான், மறுப்பதற்க்கு இல்லை! ஆனால், இதையே தமிழகத்தின் கடைசி கள்ளசாராய துயரமாக மாற்ற @mkstalin அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது, நம்புவோம், வேற யாரு இருக்கா, அவரை தவிர? #கள்ளகுறிச்சி @CMOTamilnadu
28
40
199
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
அயோத்தி-ல இருந்து பேசுறேன், ஆமா #Nepal -ல இருக்கும் அயோத்தி-ல இருந்து தான் பேசுறேன்....🤭
Tweet media one
2
41
187
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
6 years
அசிங்கபட்டான் #Chowkidar
Tweet media one
12
82
175
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@firstpost But we used Wifi connection technology which Lord Hanuman used during Ramayana.
9
15
162
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
இன்றைய பாதிப்பு; 31892 பேர்ல என்னையும் சேர்த்து தான் சொல்லி இருகாங்க, Tested positive for #COVID19 I’m #NotVaccinated 😔
71
18
172
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
ஏதோ இந்த பக்கம் வர்ரியாமா... #GoBackSadistModi #GoBackModi
4
98
164
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 months
NC Babu ; ஜி, நானும் ஸ்டாலினும் ஒரே airport இறங்கி meet பண்னோம்… Nithish; ஜி, நானும் தேஜஸ்வியும் ஒரே Flight ✈️ ல தான் வந்தோம்… ஜி; இவனுகள நம்பி ஐஞ்சு வருசத்த எப்படி ஓட்ட போறனோ…
Tweet media one
3
49
171
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
நடுத்தர குடும்பங்களின் கனவாய் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் களை நினைவாக்கியவர் திரு. H. வசந்த குமார். வாழ்க உமது புகழ் 💮
2
10
160
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
ஒரு குரூப்பா தான்யா plan பண்ணி இருக்காய்ங்க...😡
Tweet media one
4
81
157
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். (குறிப்பு: அருகில் நிற்பவர் மைக் செட் ���டைக்காரர்) @rajakumaari @Mark2Kali_ @savukku
Tweet media one
9
33
156
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Sumanth Raman 🤭
@arian290360
sʜᴀʜᴢᴀᴅ - ᴘʜᴀʀᴍᴀ
4 years
You can be a qualified DOCTOR and still be an idiot! Who comes to your mind first? 🤔
136
38
329
8
34
155
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
“நாம் தமிழர்” கொள்கை ன்னா என்ன அண்ணா...? RSS கொள்கைய அப்படியே எடுத்து அதுல இயற்க்கை விவசாயம், நதிகள் இனைப்பு, மாடு, கோழி, கொக்கு குருவி ன்னு உருட்டுறது ம்மா...!!! @NaamTamilarOrg @SeemanOfficial @savukku @Trollseeman
Tweet media one
8
32
154
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
6 months
இந்தியாவிலயே, ஏன் நம்ம world-லயே கோவில் கருவறை சாமிக்கு பின்னாடி screen போட்ட கரகாட்ட கோஷ்டி, அது நம்ம கோஷ்டி தான்… 😂😂😂
Tweet media one
10
53
154
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
அமித்ஷா அதிமுக-வை handling செய்த காட்சி வெளியீடு...🙄
9
55
149
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
யார் இந்த சகாயம் ? 9/11/2011 அன்று பரமகுடி போராட்டத்தில் ஐந்து அப்பாவி தலித்துக்களை சுட்டுக்கொள்ள ஆனை பிறப்பித்தவர் தான் இந்த சகாயம். மறக்கவில்லை, களத்தில் சந்திப்போம் சங்கி சகாயம்
Tweet media one
8
66
143
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
@PTTVOnlineNews உன் வீட்டு பூசை அறை தான் அரியலூர் அனிதா வீடு! நீ கோச்சிங் போன காசு தான் பல வீட்டு வருச வருமானம். இங்க, வாழ்க்க எல்லாருக்கும் சமம் இல்ல, போய் நல்லா படி!!!
12
35
138
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
11 months
திமுக மறுபடியும் ஆட்சிக்கு வர ஒரே வழி, இப்போ இருக்கிற @DMKITwing -அ மொத்தமா களச்சிட்டு, வாரிசு, சொந்தக்காரன், தெறிஞ்சவன்னு பாக்காம திறமைசாலிகளை, திமுக வரலாறு தெறிஞ்சவன , professional-அ வேலைக்கு வைக்கிறது தான். இல்லைன்னா கஷ்டம் 😔 @arivalayam
13
31
136
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
அந்த தம்பியை நேருல் பார்பேன், ஆறுதல் சொல்வேன், மாற்று தொழல்/ வேலைக்கு உதவி செய்வேன் இதுல எதும் சொல்லல... நோகாம வருத்தம் மட்டுமே தெறிக்கும் இந்த சுயநலவாதிய @SeemanOfficial நம்பியா களத்துல நிக்கிறீங்க @NaamTamilarOrg தம்பிகளா ?
Tweet media one
2
42
129
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
இனி கற்பழிப்பு சென்றவனுக்கு ரெண்டே வழி தான் இருக்கு., 1. என்கௌடர்ல சாகனும். இல்ல 2. BJP ல சேரனும். #hyderabadpolice #priyanakareddy #Encounter #HumanRights
7
53
123
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@RangarajPandeyR தன்னை தானே அறிவாளின்னு நினைச்சுக்கிறதுக்கு பேரு illusory superiority. அதுக்கு தமிழ்நாட்டுல சிறந்த எடுத்துக்காட்டு 1. சோ 2. இன்னொன்னு இந்த கிருக்கன்
6
20
129
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
11 months
The real performers 🙌🏼🔥🥇 #ChennaiFloodRelief
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
30
127
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
இந்த நாட்ல ஒரு வாழ்த்து சொன்னது குத்தமாயா…😂
Tweet media one
30
9
116
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
யப்பா #corona ரொம்ப நன்றிப்பா, நீ மட்டும் வரலைன்னா இன்னைக்கு ஒருத்தன் என்ன சோத்த ஊட்டு, கால காட்டு, கேமராவை பாருன்னு கொன்னு இருப்பான்... #HappyMothersDay
Tweet media one
1
15
121
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
பஞ்சாப் மாநிலத்தில் மோடிக்கு ஏற்பட்ட அவமானத்தை எதிர்த்து பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது... ☄️☄️☄️🔥🔥🔥 (குறிப்பு: அருகில் நிற்பவர் மைக் செட் கடைக்காரர்) #BharatStandsWithModiJi #ModiRunsAway #GoBackModi
Tweet media one
10
28
113
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Tweet media one
5
91
116
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
6 months
திமுக பல இடங்களில் தோற்க்கும் என எதிர்பார்த்த தீவிர எதிர்பார்கள்கள் கூட இப்போது, திமுக தான் ஜெயிக்கும் ஆனா margin போன தேர்தல் அளவுக்கு இருக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் @mkstalin @Udhaystalin @RahulGandhi ன் பிரச்சாரங்கள் 👏🏽👏🏽👏🏽
19
31
120
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
ஒரே போட்டோ !!! ஓஹோன்னு வாழ்க்கை !!! @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
Tweet media two
5
32
115
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
அது வந்து தம்பி, பிரதமர் மோடி என் மேல ரொம்ப பிரியமா இருப்பாரு... அதுனால தான் என் பேருல பாதி மட்டும் அதாவது "மான்" மட்டும் எடுத்து "மான் கி பாத்"ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்துறாருன்னா பாருங்களேன்...🤭🤭🤭 @SeemanParody @Trollseeman @NaamTamilarOrg @SeemanOfficial
Tweet media one
5
26
105
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
@savukku கல்லு குடிக்கிற கவுண்டனுக்கு எதுக்கு பூநூல் ?
14
8
109
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
PM-ன்னா பரோட்டா மாஸ்டர் இல்லடா அம்பி, பிரைம் மினிஸ்டர்...😆 #IdiotPM
Tweet media one
1
14
104
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
வெட்கம், மானம், சூடு, சொரனை எல்லாம் இருக்குற மாடு தான நீ, ஒதுங்கி நில்லு... நீ என்ன எதுவும் இல்லாத மணியனா? சொல்லு மணியனா? #Rajinikanth @savukku
Tweet media one
4
12
107
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
Mr. சீமான், கலைஞர் கடல் எல்லைகளை கடுமையாக்கி இருந்தால் எப்படி நீங்கள் 2009ல் ஈழம் செல்ல முடிந்தது?. இல்லை வான் வழியாக சென்று இருந்தால் உங்கள் Immigration certificates கொஞ்சம் காமிங்க? ஊர்ல நீ மட்டும் தான் அறிவாளி இல்ல. #seeman #சீமான் @NaamTamilarOrg @SeemanOfficial
2
23
103
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
9 months
@bbctamil அதலயும் நுழைந்தால் ? 😂
10
1
105
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
6 years
ஏழை தாயின் மகன் reliance சம்மந்தமான ஒப்பந்தத்தின் போது... #RafaelDeal
3
46
96
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@PTTVOnlineNews இந்தக்காவ ஓட்டி ஓட்டி bore அடிக்குது, ஆனா அது திருந்த மாட்டேன்ங்குது. #simplywaste 😥
0
3
100
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
6
11
103
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
நான்கு ஆண்டு சாதனைன்னு தினமும் நாப்பது பத்திரிக்கைல அரசு பணம் நானூறு கோடிய செலவு பண்ணி சொன்னது எல்லாம் உண்மையா சுமந்தா?
Tweet media one
0
50
92
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Tweet media one
4
73
96
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
On that day everyone called it as #PadmaSeshadriSchool and not K K nagar school, But, Today everyone call that as #Chinnasalem school and not Sakthi ECR International school 🏫 Why ? #justiceforsrimathi
6
20
92
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
என்ன விஜய் தம்பி, இப்படி BJP ய எதிர்த்து பேசி மாட்ட வெச்சுட்டாங்களே, என்ன மாதிரி ஜால்ரா அடிச்சு இருக்கலாம்ல... #சங்கி_ரஜினி @rajinikanth @actorvijay #WeStandWithVIJAY
Tweet media one
2
28
93
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
DMK law wing தூங்குதா…? Threat to Murder ன்னு, case போட்டு இந்த சாமியார இன்னேரம் தமிழ்நாட்ல பஜன பாட வச்சி இருக்க வேணாமா? @arivalayam
Tweet media one
8
37
91
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
தமிழ் நாடு தன் வரலாற்றில் கண்ட அரசியல் கழிசடைகளில் முக்கியமான இரண்டு ஜந்துக்கள் @EPSTamilNadu மற்றும் @annamalai_k இரண்டும் வெட்டி தெண்டம் வீனா போன முண்டங்கள் 😡
2
16
94
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
2 years
@TheVijayMallya You went here Adani made a hunt !!!
1
1
88
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
இது தான் நான் உன்ன வாழ்க்கைல பாக்குறது கடைசியா இருக்கனும்! கெளம்பு !!! @annamalai_k
Tweet media one
8
16
84
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்ல ஜெயிச்சு இருக்கீங்களா....? இல்லங்க! டெபாசிட்டாசும் வாங்கி இருக்கீங்கள...? அரவே இல்லீங்க!! கட்சிக்கு அங்கீகாரமாச்சும்...? சத்தியமா இ்ல்லீங்க!!! நீங்களெல்லாம் என்ன மண்ணுக்குடா கருத்து சொல்ல வர்றீங்க🤬🤬🤬 @SeemanOfficial @NaamTamilarOrg
Tweet media one
11
5
86
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
#விகடன் பத்திரிகைக்கு நன்றாக தெரிந்தே தான் #DMK வை #TASMAC விஷயத்தில் சொரிந்திருக்கிறது. இது பத்திரிகைகளின் சமூகத்தை take diversion யுக்தி. நடந்ததை மறைக்கிறது இல்லை நடக்கப்போவதை மடை மாற்றுவது.
4
37
79
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
தீவிர பிரச்சாரமோ, அடாவடி பேச்சுக்களோ இல்லை, கண்டிப்பாக ஊடகமும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை, இருந்தும் @TTVDinakaran ன் வெற்றி கண்டிப்பாக பாராட்ட பட வேண்டியது 👏🏽👏🏽👏🏽 #AMMK #LocalBodyElections2022
1
25
79
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@narendramodi கவிதை எழுதி இருக்கேன், ஓட்டு போடுங்க...
Tweet media one
1
9
73
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
காலம் ஒரு நாள் மாறும்... #HBDRahulGandhi
Tweet media one
2
11
71
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
@Ethirajans #TASMAC has made most of TN young as sloths. Not only TN everyone state will feel the loss of migrants loss very soon on every sector.
8
13
72
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
நான் ஏழாவது பாஸ்ண்ணே, நீங்க SSLC பெயில்ண்ணே... 1063 Vs 1176 #ஓசி_சீட்டு_கிட்டு 😂😂😂 @rajakumaari @Mark2Kali_ @DrKrishnasamy @DrShyamKK
3
26
68
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
11 months
ஐம்பது வருசமா unplanned construction 🏗️, இந்த பிரச்சனைய ஒரு நாள்ல தீர்கனும்ன்னா ஸ்டாலின் ஸ்டரா போட்டு தான் உறிஞ்சனும்! Chennai won’t deserve #DMK ’s goodness!! #ChennaiRain
2
11
74
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@DrTamilisaiBJP அவரவர் அவரவர் வேலையை செய்ய வேண்டும் என்பது பொருள். மக்கள் வரி பணத்தில் பார்ப்பான் பாக்கெட்டை நிரப்புவது அறிவீனம்.
3
7
68
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
China Petrol price Corona surge Nepal Migrants Economy இத்தனையும் விட்டுட்டு நான் மான்கிபாத் ல என்ன பேசனும்ன்னு suggestion கேக்குறன்னா, அவன் எவ்வளோ பெரிய அறிவாளியா இருப்பான்?
2
31
72
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
எழுதி வச்சா கிழிச்சுறுவானுங்க, வரைஞ்சு வச்சா அழிச்சிடுவானுங்க, 133 அடி சிலையா, கடலுக்கு உள்ள கல்லுல கட்டி வச்சா... #CBSC #Thiruvalluvar #மீண்டும்_கலைஞர்ஆட்சி
Tweet media one
4
30
68
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
1 year
முதல்வர் உன் பேர கூட சொல்றதில்ல, நீ ஏன்டா additional sheets எல்லாம் வாங்கி மனு எழுதிட்டு இருக்க…😂😂😂
@annamalai_k
K.Annamalai
1 year
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு தோல்வி பயம் மூண்ட��� விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு @mkstalin , 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு
336
1K
4K
7
16
70
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@ChanakyaaTv @rajinikanth இப்ப நீ எதிர் கட்சி தலைவர்...?. ஆமாண்ணே நேத்து ராத்திரில இருந்து ண்ணே...
Tweet media one
2
12
64
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
#ப்ராடுமாரிதாஸ் Judge after seeing Power point evidence 🤭
Tweet media one
0
26
65
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
3 years
#OPS now ; என்ன எல்லா தீனிலயும் உப்பு போட்டு இருக்காங்க... #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
Tweet media one
6
17
67
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
@rajakumaari கொஞ்சம் பெரிய விளக்கு...😡
3
21
66
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
4 years
Ban பண்ணுறதுன்னா பண்ணிகங்க, எங்கிட்ட இருந்து #PMCaresFunds க்கு ஆட்டய போட்ட பணத்த திருப்பி கொடுங்க... #TikTok #tiktokbanindia
Tweet media one
0
19
63
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
10 months
ரஜினி கருப்பாய் இருந்தாலும் அவரின் கோரை முடியும், கோனை மூக்கும் தமிழ் முகமாக இருக்காது. ஆனால் #விஜயகாந்த் அப்படி அல்ல, நம்ம ஊரு கலர், நடை, பாவனை, அதனாலேயே மக்கள் செல்வாக்கு!!
Tweet media one
1
9
63
@Gayashaba
சாவித்ரி 👩🏽‍🔬
5 years
DM கேள்விகள்?. பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஏன் பிடிக்கல, வரலாறு தெரியுமா? வரலாறு எல்லாம் படிக்க வேணாம், இந்த சங்கிஸ் வரிஞ்சி support பண்ற ஒரு காரணம் போதும், பிடிக்காம போக... #தேவர்ஜெயந்தி
7
10
63