Elizabeth Kumarimuthu Profile
Elizabeth Kumarimuthu

@ElizabethKuma11

Followers
3,824
Following
15
Media
23
Statuses
71

Servant of GOD 🙏

Joined February 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
தாயுமானவன்❤️ 84 years❤️
Tweet media one
120
431
7K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
Appa❤️Amma❤️
Tweet media one
81
359
6K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
நடிகன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளாமல்,, சுவிசேஷகன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்ட அன்பு தகப்பனின் ஏழாம் வருட நினைவேந்தல்❤️❤️❤️
Tweet media one
161
367
5K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்... அப்பாவை குறித்தும், அவருடைய சகோதரர்கள் குறித்தும் வரும் பதிவை நம்ப வேண்டாம்.. சந்தேகம் இருப்பின், என்னிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.. நன்றி🙏
Tweet media one
36
238
3K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
10 months
நீங்கள் பிறந்த இந்த நாளில் உங்களை நினைவு கூறுகிறோம் ❤️❤️❤️
Tweet media one
104
232
2K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
மேலும் பல நூற்றாண்டுகள் கான ஆவல்❤️
Tweet media one
19
86
1K
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
Happy mother's day ❤️🥰😘
Tweet media one
11
36
891
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
7 months
முத்தையா 8ம் ஆண்டு நினைவஞ்சலி q😭
Tweet media one
51
94
592
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
அனைவருக்கும் வணக்கம்.. நான் எலிசபெத் குமரிமுத்து.. பூனகுட்டி என்கிற இந்த பதவில்,, 128 வது வார்டு councilar ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, நடிகர் குமரிமுத்துவின் மகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்... அது முற்றிலும் தவறான செய்தி.. 128 வது வார்டு councilar அவர்களின் தந்தை ராஜன் அவர்கள்..
Tweet media one
4
76
511
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
Happy new year ❤️
Tweet media one
13
2
285
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
வாழ்க்கை ஒரு முறை. அதை சந்தோஷத்துடன் கடப்போம்❤️
Tweet media one
8
5
250
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
அம்மா ❤️
Tweet media one
11
3
254
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
"எங்கள் முதல்வர்" என்று பாசத்தோடு சொல்லும் அளவிற்கு, அன்பான , எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்..
Tweet media one
4
9
217
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
🥰
Tweet media one
6
1
126
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
Daily hunt, cini seithigal போன்ற வலைத்தளங்களில், நகைச்சுவை நடிகர் கலைமாமணி குமரிமுத்துவின் அண்ணன், நீலகண்டன் என்று குறிப்பிட்டு, தவறான செய்தி பரப்பி வருகின்றனர்... K.M. நம்பிராஜன்,. K.M. பாலகிருஷ்ணன், K.M. ஐய்யாப்பிள்ளை, K.M. ஜெயபால் இவர்களே அப்பாவின் உடன்பிறந்தவர்கள்..
0
5
125
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
❤️❤️❤️❤️❤️❤️❤️
Tweet media one
Tweet media two
0
3
116
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
நம் கண் முன் நல்லவர்களாகவும், நம் முதுகின் பின் நம்மை இழிவாய் பேசுபவர்களையும், நாம் ஒன்றும் செய்ய இயலாது... கடவுளிடம் ஒப்படைத்து, கடந்து செல்வதே சிறந்த வழி🙏
Tweet media one
1
6
114
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
எவரையும் கேவலமாக எண்ணாதீர்கள்.. எவரையும் மேன்மைப் படுத்த, கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்💗
Tweet media one
3
2
105
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
❤️🥰
Tweet media one
1
1
77
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
வார்த்தைகள் சுருக்கமாய் இருக்கட்டும். வாழ்க்கை அமோகமாய் இருக்கும்😃
Tweet media one
1
4
70
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
ஆறாவது நினைவு நாள் Miss you முத்தையா❤️
Tweet media one
5
8
69
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
பிறருக்கு உதவி செய்பவர்களை தடுக்காதீர்கள்..ஏனெனில், கொடுப்பதை கெடுப்பவன் இருப்பதை இழப்பான்..
Tweet media one
0
5
59
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
உங்களுக்கு துரோகம் செய்தவர்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், காலங்கள் மாறும். காட்சிகளும் மாறும்.
Tweet media one
2
4
54
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
3 years
மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤️
Tweet media one
0
0
49
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@KajashaefudeenR அப்பா உண்மையாக நமது கட்சிக்காக உழைத்தது, அனைவரும் அறிந்ததே.. அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.. உங்கள் அனைவரின் குரல் கேட்கும்.. காத்திருப்போம்..
5
5
50
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@jgovind2001 இல்லை சகோதரா.. தவறான செய்தி.. அப்பாவிற்கு 4 பிள்ளைகள் மட்டுமே.. K.M. செல்லப் புஷ்பா K.M. ஐசக் மாதவ ராஜன் ( தற்போது உயிரோடு இல்லை) K.M. Elisabeth Mary K.M. கவிதா
4
3
32
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@Chella38641 நான் வார்டு உறுப்பினர் இல்லை சகோ.. என்னுடைய இளைய சகோதரி கவிதா குமரிமுத்து அவர்கள் மயிலை பகுதி அமைப்பாளராக உள்ளார்..
1
2
24
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@kongalnagaram நான் எலிசபெத் குமரிமுத்து.. மூன்றாவது மகள்.. கவிதா குமரிமுத்து நான்காவது மகள்
1
0
12
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@Remingt98590885 உண்மை Thank you brother
2
0
8
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@Dravidian_Stoc @KajashaefudeenR மாண்புமிகு, மரியாதைக்குரிய முதல்வர் பார்வைக்கு செல்லும் என்று நம்புகிறோம் சகோதரா
1
0
7
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
@skpkaruna Thank you
0
0
5
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
@3Thiyagu நல்லா இருக்கேன்.. நன்றி
0
0
4
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@VetriKondanPDKT @catofficialid ஆமாம்.. மூன்றாவது மகள்
2
0
4
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@DGSSureshK Thank you
0
0
3
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@Baski75589800 உண்மை
0
1
3
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
0
0
2
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
0
0
2
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
0
0
2
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@Baskikb எல்லா இடங்களிலும் அப்பா உதவிகள் மட்டுமே செய்தார்
0
0
2
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@reporter_hameed பொய்யான தகவல்
1
0
2
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@catofficialid @RathnaLokesh @VetriKondanPDKT நீங்கள் கேள்விப்பட்டதை யோசிக்காமல் போட்டுவிட்டீர்கள்கள்... பொது இடத்தில் பதிவிடும்போது, ஆராய்ந்து அல்லவா பதிவிட வேண்டும்.. இதை பார்த்து ஒரு சிலர், எனக்கு phone பண்ணி, "அப்போ நீங்க குமரிமுத்துவிற்கு, இரண்டாவது மனைவியின் மகளா" ?? என்று கேட்டார்கள்.. நேரடி வாரிசு நாங்கள்..
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@AswinRk03 மீண்டும் சந்திப்போம் சகோதரா
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
@DrSharmila15 Thank you ❤️
0
0
0
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@krish_itz ஆமாம் brother
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@kavitha129 Thank you dear sister 💗
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
7 months
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@catofficialid @RathnaLokesh @VetriKondanPDKT என் தந்தை எந்த ஒரு கிசு கிசுவில் கூட பெயர் அடிபடாமல் சினிமாவில் வாழ்ந்தவர்.. இது அனைவருக்கும் தெரியும்.. இப்போ அவர் இல்லாத போது, இப்படி ஒரு அவபெயர் அவருக்கு வரும்போது, எங்கள் குடும்பம் மிகுந்த மன உளைச்ளைசலுக்கு ஆளாகி உள்ளது... இனி விசாரித்து பதிவிடுங்கள்..
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@catofficialid @VetriKondanPDKT Thank you Rathna. என்னிடம் நிறைய பேர் விசாரித்தார்கள்,, அந்த குழப்பத்தை தீர்த்ததுக்கு நன்றிகள் பல.. எனது தந்தைக்கு 4 பிள்ளைகள். K.M. செல்லப் புஷ்பா K.M. ஐசக் மாதவ ராஜன் (தற்பொழுது உயிரோடு இல்லை) K.M. எலிசபெத் மேரி K.M. கவிதா
4
1
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
@AkilanVel_ Thank you
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
7 months
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
1
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@shantweetzz உண்மை நன்றி
0
0
1
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
1 year
@karaikudiyan Thank you
0
0
0
@ElizabethKuma11
Elizabeth Kumarimuthu
2 years
@VetriKondanPDKT @catofficialid இன்றும் அப்பாவை குறித்து உணர்வோடு பேசுகிற அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.. அப்பாவின் உண்மைக்கும் உழைப்புக்கும் தகுந்த அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்..
0
0
1