![கோவை ஆனந்த் HDF Profile](https://pbs.twimg.com/profile_images/1724630623015600128/NZn-zrmW_x96.jpg)
கோவை ஆனந்த் HDF
@Covai_Anand
Followers
2K
Following
7K
Statuses
6K
Hindutva/Historian/Writter/Numismatics/Antiquarian.
அகண்டபாரதம்
Joined July 2020
ஆயிரம் ஆண்டு பழமையான கோவையின் சொத்தை மீட்டு தருக பாரதத்தின் நாயகனே @PMOIndia 108 ஆண்டுகளாக லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் கண்ணாடி கூண்டிற்குள் தவமிருக்கும் எங்கள் கோவை கோட்டை கரிவரதராஜ பெருமாளின் உலோகத்திருமேனி மீட்டெடுக்கும் முயற்சியில்... @annamalai_k 1/4
4
42
109
@sadiq44240221 அது சிக்கிந்தா மலையோ ஶ்ரீஸ்கந்தர் மலையோ நாங்க பார்த்துக்கிறோம் பாய் நீங்க இடத்தை எப்ப காலி செய்யுரீங்க அத சொல்லுங்க
1
2
26
தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl இந்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? இந்து கடவுள் முருகனை கொச்சைப்படுத்தும் விதமாக போட்டோசாப் செய்து பதிவு செய்வது மத நிந்தனை அல்லவா ?
0
4
6
@sadiq44240221 @hindumunnani_tn @HRajaBJP @vhpdtn @Indumakalktchi @ShreeTV1 @elangovan_HM உங்க வரலாறு எல்லாம் கடப்பா கல்லுலயே முடிஞ்சிரும் போலயே பாயீ
2
1
8
@Abubacker5577 @hindumunnani_tn @HRajaBJP @vhpdtn @Indumakalktchi @ShreeTV1 @elangovan_HM அது கடப்பா கல்லு பாயீ
1
0
4
@Tsubramaniyan14 @hindumunnani_tn @HRajaBJP @vhpdtn @Indumakalktchi @ShreeTV1 @elangovan_HM அதெல்லாம் அடுத்த அடுத்த பதிவுகளில் தற்சமயம் பாய் மனசு நோகாம இருக்க நம்புங்க ஜீ
0
0
23
திமுக அரஜகத்தால் சிக்கி தவிக்கும் சாமானியர்களுக்கு குரல் கொடுப்போம். திமுக MP @MTharaniventhan அவர்களின் ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட நபர்களை வாழ விடாதபடி நசுக்குகிறார்கள் . கவனத்தில் எடுங்க @annamalai_k @HRajaBJP
@asuvathaman @Bagavathprathee @Johni_raja @ShreeTV1
@karthikgnath
#திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தேசூர் பேரூராட்சி, தர்மராஜா கோயில் தெருவில் உள்ள சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான மனையில், #போலி_பத்திரங்களை தயாரித்து அதன் மூலம் சட்டவிரோதமாக கட்டுமானப் பணியில் ஈடுபடும் தேசூர், #DMK நகர செயலாளர் D.K.மோகனின் அராஜகம்! தன் நிலத்தை திமுகவினரிடமிருந்து காப்பாற்ற பல சட்டப்போரட்டம் மற்றும் அறவழியில் பல போராட்டங்களை செய்துவரும் சாமானிய குடும்பத்தினரை ஆளும்கட்சியின் ஆரணி MP @MTharaniventhan ஆதரவாளரான D.K.மோகன் தன் கட்சியினரோடு சென்று பாதிக்கப்பட்ட சாமானிய மக்களை வீடு புகுந்து தாக்கியுள்ளர்கள் . தொடர்ந்து பல முறை தாக்குதலில் இருந்து தப்பிய நில உரிமையாளர் சுரேஷ் பாபு புகார் கொடுத்ததின் பெயரில் வழக்கு போடுவதாக சொல்லியுள்ள நிலையில் நாளை என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் ஆளும் கட்சியின் MP M.s. Tharanivendan அவர்களின் தலையீடு இருக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த அப்பாவிகளின் நிலம் திமுக D.K.மோகனுக்கு அபகரித்து கொடுக்கப்படலாம். #DMKFailsTN #MKStalin
@MTharaniventhan
@evvelu @ambethkumarmla
@annamalai_k @mkstalin @arivalayam @BJP4TamilNadu @VanathiBJP @asuvathaman @amarprasadreddy @SanghiPrince @karthikgnath @Johni_raja @indhavaainko @Arunmozhi_Raaja @Bagavathprathee @Covai_Anand @SaffronTwitz @gurudevaoffl @Pulsar220_
0
13
16