![ShreeTV Profile](https://pbs.twimg.com/profile_images/1296371247425548289/D5j-NVMa_x96.jpg)
ShreeTV
@ShreeTV1
Followers
6K
Following
3K
Statuses
16K
Media/News Company - सत्यमेव जयते Subscribe செய்யுங்கள் https://t.co/gK6UVieU48
Tamil Nadu
Joined July 2020
செய்திகள் சிந்தனைகள் | 13.02.2025 | News | #Utthiramerur | #church | #Thirunelveli | #CarParking | #Muslim | #Freebies | #Supremecourt | #1984sikhRiots | #Sajjankumar | #IllegalImmigrant | 1. உத்திரமேரூர் கட்டியாம்பந்தல் கிராமத்தில் அரசு நிலத்தில் சட்டவிரோத சர்ச் - ஹிந்து முன்னணி போராட்டம் 2. நெல்லையில் கோயிலில் காரை நிறுத்தி சாதி சொல்லி திட்டிய முஸ்லீம் தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சும் காவல்துறை 3. இலவச திட்டங்கள் அறிவிப்பதால், மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்கிறது - சுப்ரீம் கோர்ட் 4. 1984 சீக்கிய படுகொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு 5. இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க புதிய சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டம்
0
2
4
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு வாய் திறக்காத அக்கா, என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் விடுறாங்க பாருங்க.
A woman was raped, brutalised, and killed. But in India, her suffering doesn’t count—because our laws still refuse to recognise marital rape as a crime. This is the state enabling rape. The government’s stand that marriage is a sacrament and citing reasons such as illiteracy, religious sentiments, myriad social customs and values for ignoring marital rape is appalling. How many more women must die before India stops protecting rapists in marriage? #CriminaliseMaritalRape NOW.
1
1
16
நெல்லை அரசு மருத்துவமனைமரணங்கள் | ஸ்டாலினுக்கு அல்வா சாப்பிட நேரம் இருக்கு, ஆய்வு செய்ய நேரமில்லையா? | #Kutralanathan | #GovtHospital | #Tirunelveli | @hindumunnani_tn @mkstalin @Subramanian_ma @MoHFW_INDIA @arivalayam Link -
0
11
17
சோத்துல உப்பு போட்டு தான் திங்குறீங்களா? அப்படின்னு தான் கேட்கல. மத்தபடி திமுக எம்.பிக்களை இவ்வளவு கேவலப்படுத்தலாமா ? @nsitharaman @nsitharamanoffc
15
191
623
@News18TamilNadu அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லததால் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் - அம்பலப்படுத்திய கஞ்சா கருப்பு வீடியோ
2
6
16
செய்திகள் சிந்தனைகள் | 12.02.2025 | News | #MKStalin | #HearingAid | #GovtHospital | #Paramakudi | #Sandmafia | #VallakottaiMurugan | #TNPolice | #ChurchFight | #MelaAsaripallam | 1. பீச் வாக்கிங் சென்றவர் கேட்ட உதவி - முதல்வர் ஹியரிங் மிஷின் கொடுத்ததாக பகிரப்படும் வீடியோ - போட்டோ ஷூட்டுக்கு முடிவே இல்லையா என மக்கள் கிண்டல் 2. அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லததால் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் - அம்பலப்படுத்திய கஞ்சா கருப்பு வீடியோ 3. பரமக்குடி தரைப்பாலம் அருகே மணல் அள்ளப்படுவதை எதிர்த்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் 4. வல்லக்கோட்டை முருகன் கோவில் தைப்பூசத்தில் பக்தர்கள் கூட்டத்தை தடுக்க கேட்டை மூடிய காவல்துறை - பக்தர்கள் எதிர்ப்பு 5. கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரிப்பள்ளம் மைக்கேல் சர்ச்சில் பங்குத்தந்தையை எதிர்ப்பால் அடிதடி
1
2
9