Anbilshanmugam Profile Banner
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰 Profile
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰

@Anbilshanmugam

Followers
1K
Following
57K
Statuses
20K

உலகை காக்கும் இனிய ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் பரமே பராபரமே 🙏 🌿எம் தந்தை வெள்ளியங்கிரி ஆண்டவரின் துணை 🌿🌿🌿🌿 ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை

கொங்கு தேசம் 🇮🇳பாரதம் 🇮🇳
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
15 hours
@Maha_Periyavaa 🙏🏻🙏🏻
0
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
15 hours
@speedysilver123 ஓம் நம சிவாய வாழ்க 🙏 சர்வமே சிவம் 🔥 சிவமே தவம்‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்��ும் சிவசிவ என்றிட தீவினை யாவும் தீரும் இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🏻
0
0
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
15 hours
ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது திருச்சிற்றம்பலம் 🙏🏻 🌿 🌿
0
0
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
ஓம் நம சிவாய 🌿🌿
@c_sivaradjou
Canaga Sivaraj.sivan.
3 days
திருச்சிற்றம்பலம்…06/02/2025.. அன்பான சிவனடியார்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும், இறைவன் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கருணையோடு, சிவவணக்கங்கள் கூறி, உங்கள் அனைவரின் திருவடி வணங்கிப் பணிகின்றேன்! சிவ வணக்கம், சிவ அன்பர்களே. சிவாயநம.
Tweet media one
2
0
3
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
என் முருகப்பெருமானே உனை தினமும் தொழ வந்தேன் உன் கவசம் எனைக்காத்திட உனை நித்தம் பாடிட ஓம் சரவணபவனே என திருநாமம் ஒலித்திட தினமும் உனை சரணடைவேனே 🦚🦚⚜️⚜️🙏🏻 கந்தன் உண்டு கவலை இல்லை🙏🏻 குகன் உண்டு குறை இல்லை வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏
Tweet media one
5
3
26
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
@TruthAlone2 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🌸🪷🪷🪷
0
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
@speedysilver123 ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏
1
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
அருள் மிகு பழனி ஆண்டவர் துணை பழனி ஆண்டவர் அருளால் வாழ்க வளத்துடன் வாழ்க நலமுடன் ஓம் சரவண பவனே போற்றி குன்றிருக்கும் இடமெல்லாம் அருள் பாலிக்கும் குகனே உன் திருவடி சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🪷
@shrewdbird
Koothur Sriram 🪷🪷🪷
4 days
🌻🌻🌻 *காலை வணக்கங்கள் ...* 🙏🙏🙏 இன்று வியாழக்கிழமை ... தை கார்த்திகை ... மதுரை உசிலம்பட்டி புத்துார் அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் தாங்கள் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகிறேன் ..._* 🙏🙏🙏 *வாழ்க வளமுடன் ...*
Tweet media one
2
1
9
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
ஓம் முருகா சரணம் 🙏🏻
@kai_a_malarvel
kai.a.malarvel
4 days
திருப்புகழ் 417 கேதகையபூ முடித்த (திருவருணை)👏 தானதன தானதத்த தானதன தானதத்த தானதன தானதத்த ...... தனதான பாடல் கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று கேவலம தானஅற்ப ...... நினைவாலே👏 கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே👏 வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில் மேதினியெ லாமுழற்று ...... மடியேனை👏 வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே👏 நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற👏 நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த நீலநிற மால்தனக்கு ...... மருகோனே👏 சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள் சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே👏 சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.👏👏👏👏👏👏 சொல் விளக்கம் கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று ... தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு,👏 கேவலம் அதான அற்ப நினைவாலே கேள்வி அது இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால் ... தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும்,👏 மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே ... மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும்,👏 வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எ(ல்)லாம் உழற்றும் அடியேனை ... வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு👏 வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே ... வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக.👏 நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து ... நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து,👏 நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற ... பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக,👏 நீடு அருளினால் விடுத்த பால குமரா ... பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே,👏 செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே ... செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே,👏 சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே ... ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே,👏 சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே. ... விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.👏👏👏👏👏👏
2
0
5
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
ஹர ஹர ஹர மகாதேவா 🙏🏻🙏🏻
@aghathiyar
அகத்தியர்
4 days
மன உறுதி மாதவம் எனப்படுகிறது🙏 எல்லாம் வல்ல தனி தலைமை பரம் பொருளே! எனக்கு இந்திரன், விஷ்ணு, பிரம்மா முதலிய பதவிகள் வேண்டாம். என் குடியே கெட்டாலும் உன் அடியார் அல்லாதவருடன் நட்பு கொள்ள மாட்டேன். தேவரீர் திருவருள் புரிந்து காப்பீராக🌹🌹🙏
Tweet media one
1
0
3
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
@shrewdbird Jai shree krishna 🙏🏻🪷🪷 Have a nice day brother
0
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
3 days
@Bhairavinachiya வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🪷
0
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
4 days
'விடாமுயற்சி🔥🔥🔥 #VidaaMuyarachi #VidaamuyarchiFromFeb6 #Ajithkumar
Tweet media one
0
0
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
4 days
RT @Sevakofmata: தடைகளைத் தாண்டி நெற்று நமது சொந்தங்கள் திருப்பரங்குன்றம் சென்றபோது
0
1
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
4 days
RT @Sevakofmata: இன்று இவ்வளவு வாய் பேசும் சேகர் பாபு அன்று நவாஸ் கனியை மலைமீது ஏறி பிரியாணி சாப்பிட காவல்துறை அனுமதித்தது ஏன் என்று சொல்ல…
0
17
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
5 days
RT @Sevakofmata: 🚩🪷🔥கொடி பறக்குதா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🪷🚩 இன்று மாலை 2மணி நேரத்தில் கூடிய கூட்டம்.
0
12
0
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
5 days
@Sevakofmata @dharmic_indians @dhayah1976 @directorganesan @aghathiyar @aarjeekaykannan @raaga31280 @ranganaathan @SriRamya21 @srjk22 @BJPTNSMWING வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
0
0
1
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
5 days
@Bhairavinachiya உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 🙏சரணம் சரணம் சரவணபவ ஓம்🙏
0
0
2
@Anbilshanmugam
🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰
5 days
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏
@aghathiyar
அகத்தியர்
5 days
கருக்காவூர் பெருமானே! நீவீர் சோலையாய்,வயிரமாய், நாளாய்,கோளாய், நட்சத்திரங்களாய், அமுதமாய், பாலில் உள்ள நெய்யாய், பழத்தின் சுவையாய், பாட்டின் பண்ணாய், உமையாளின் பாகனாய், நாவின் ஒளியாய், உலகின் கருப்பொருளாய், அடியார்கட்குக் கண்ணாய் விளங்கி அருள்கின்றீர் என்று போற்றித் துதிப்போம்🙏
Tweet media one
0
0
3