Sevakofmata Profile Banner
Sevak Sathya - மோடியின் குடும்பம் Profile
Sevak Sathya - மோடியின் குடும்பம்

@Sevakofmata

Followers
14K
Following
22K
Statuses
41K

நீ வந்தால் நான் உன்னுடன் நீ வராவிட்டால் நான் மட்டும் நீ எதிர்த்தால் உன் எதிர்ப்பையும் மீறி என் நாட்டிற்காக என் பணி தொடரும் | #ModiKaParivar #மோடியின்_குடும்பம

Chennai
Joined March 2012
Don't wanna be here? Send us removal request.
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
4 years
சங்கின்னா சங் பரிவாரத்தை சேர்ந்தவன்னு அர்த்தம். RSS தான் தாய் அமைப்பு. ஹிந்து முன்னணி, முஸ்லிம் மோர்ச்சா, சேவா பாரதி மகிளா மோர்ச்சா அப்புறம் உத்யோக் பாரதி அது இதுன்னு ஒரு 60 அமைப்புகள் RSSக்கு கீழே செயல்படுது. இதுகளுக்கு பேரு சங் பரிவார். பிஜேபி அந்த 60 அமைப்புல ஒண்ணு.
37
254
727
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
19 hours
RT @trramesh: இந்தக் கடிதம் உண்மையெனில்- கோயில் அர்ச்சகர்களோ அல்லது பக்தர்களோ இரு காரியங்கள் செய்யலாம். 1. இந்தக் கோயிலில் @tnhrc
0
147
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
19 hours
RT @Indic_Vibhu: Do You Know ? There are 7 Villages in Bharat where people still use Sanskrit language for their day to day communication.…
0
441
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @dhayah1976: தேசத் துரோகி @RahulGandhi யை வெச்ச�� செய்த அண்ணன் @HRajaBJP அவர்கள்🔥
0
3
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @dhayah1976: தலைநகர் தேசத்தின் பக்கம் திரும்பியதை கொண்டாடும் விதமாக வெண்ணந்தூர் ஒன்றிய பாஜக சார்பில் வெண்ணந்தூர் காமராஜர் சிலை, அண்ணா சி…
0
5
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
இருட்டுக்கடை அல்வாவை மிஞ்சும் திமுக உருட்டுக்கடை வடை...👌🏻👌🏻
0
6
20
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
இந்து அறநிலையத்துறை மந்திரி கோவிலில் ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வந்து நிக்கணும். சேகர்பாபுக்கு செருப்படி கொடுத்த சாதாரண ஹிந்து மக்கள். 🫵🗣️🫵
1
30
90
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @DevasabhaT: Prasadam Distribution Sri Sabhanayagar Temple Deekshithars 7.2.2025 Chidambaram Tamilnadu india
0
118
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @tskrishnan: கம்பண்ணரிடம் மீனாட்சியம்மன் சொல்கிறாள் ! “வலிமையான மன்னனே கேள், காலத்தின் கோலத்தால் பாண்டியர்கள் தங்கள் வலிமையை இழந்த பிற…
0
119
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @BS_Prasad: அமெரிக்காவுல இருந்து திருப்பி அனுப்புற இந்தியர்ல ஒரு பிராமணனும் இல்லியே, இது எப்படி சமூக நீதியாகும்? அவ்வளவு பிராமணரையும் அ…
0
183
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @aghathiyar: இன்று நுழைந்த பண்றிஷ்டான் களை சுட்டமாதிரி அன்று நடந்திருந்தால்......
0
2
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
RT @DevasabhaT: சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் 7.2.2025 தை வெள்ளிக்கிழமை அர்த்தஜ���ம உத்ஸவ பூ பல்லாக்கு ஏற்பாடு ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் தீட்…
0
25
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
2 days
ॐ नमः शिवाय 🙏 "Without wasting time on insignificant interpersonal conflicts, we should try to do as much good as possible. In the infinite span of time, each of our lives is like a tiny bubble. It may pop any time. Our next breath may be our last. Even the next moment is not in our hands. If we learn to live in the present moment, we can be happy no matter what happens. Let us try to live in the moment with an awareness of each thought, word and action. In life, things rarely happen according to our plan. When our plans go astray, the only way to maintain peace and move forward is to surrender to divine will.”- Guru
0
0
2
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
@dhayah1976 @annamalai_k உண்மை
1
1
3
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
RT @BS_Prasad: நூற்றுக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் செந்தில் ஜி சிங்கம்புணரியில் பிரேக் பிடிக்…
0
795
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
கட்சி காரங்க ஒரு போராட்டத்துல ஒண்ணா கூடினா கழக பற்று இன பற்று தலைவர் பற்றுன்னு சொல்றாங்க. கிறிஸ்துவங்களோ இஸ்லாமியரோ ஒண்ணா கூடினா மத பற்று ன்னு சொல்றாங்க. ஆனா இந்து கோவிலுக்கு பிரச்சனை வந்ததும், இந்துக்கள் ஒண்ணா கூடினா. மதவாத சக்���ிகளின் தூண்டுதல்னு சொல்றாங்க. ஏண்டா இந்துக்களுக்கு சொரணை, அறிவே வரக்கூடாதா? ஒரு பிரச்சனைன்னா ஒண்ணா கூடவே கூடாதா? உங்களை சொல்லி குத்தமில்ல இத்தனை நாளா இந்துக்கள் பூராவும் அப்படித்தானே இருந்திருக்கானுக
Tweet media one
3
29
52
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
RT @hindumunnani_tn: திராவிட மாடல் என்றால�� திருட்டுத்தனம், வெற்று அறிக்கை அரசியல் தானோ?! ஆலயம் காப்பதில் வல்லவர்கள் என வாய் கிழிய பேசும் அ…
0
93
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
திருப்பறங்குன்றம் பிரச்சனை தான் தமிழ்நாட்டுல பெருசுனு நேத்து பூ��ா மீடியா உருட்டுனாங்க அதுக்கு பேட்டி விவாதம்னு வச்சாங்க தமிழக அரசு மேல அவ��ூறு பரப்ப தான் இந்த பிரச்சனைய கிளப்புனதா நேத்து பேட்டிலாம் குடுத்தாங்க ஆளும் கட்சிகாரங்க. சரி திருப்பறங்குன்றம் விவகாரத்த வச்சி தான் உங்க மேல அவதூறு பரப்பனுமா. அதே தினத்துலயே நடந்த ஒரு 4 சம்பவங்கள சொல்றேன். 1) கள்ளகுறிச்சி : திமுக MLA ஏதோ மீட்டிங்னு கூப்புடாறாம் அதுக்கு VAO போவலயாம். எங்க MLA கூப்பிட்டே நீ வரமாட்டியா..?னு ஒரு பெண் VAO மேல சானிய கரச்சி ஊத்திருகானுக MLAவோட அல்லகைகள். 2) திருச்சி : வேங்கைவெயில் பிரச்சனையே 3 வருசம் கலிச்சி இப்ப தான் முடிஞ்சது. ஆனா திருச்சி காந்தி மார்கெட் பகுதி 20வது வார்டு வடக்கு தையல்கார தெருவுல மறுபடி அதே மாதிரி குடிதண்ணீர் தொட்டில மலத்த போட்ருகாங்க. மக்கள் புகார் குடுத்துருகாங்க.. என்ன நடவடிக்கைனு பாப்போம். 3) அதே திருச்சி : திருவெரும்பூர் பகவதி புரத்துல ஒரு விநாயகர் கோவில் இருக்கு.. அதோட பூசாரி சதீஷ்குமார்.. (��யர்னா தான் கண்டுக்க மாட்டாங்க இவரு ஐயர் இல்ல பூசாரி) அதே விநாயகர் கோவிலுக்கு எதிர்ல மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியோட நிர்வாகி சாதிக் பாட்ஷா குடியிருக்குறாரு. அவரோட கார எப்பவுமே விநாயகர் கோவில் வாசல்ல தான் நிறுத்துவாராம். அந்த விநாயகர் கோவிலுக்கு பெருசா கூட்டம் வராததுனாலயும், கட்சிகாரர்ங்கிறதாலயும் யாரும் பெருசா அதை கண்டுகிறது இல்ல. தை பூசம் வரதுனால மக்கள் கூட்டம் வரல��ம். அதுக்காவ நேத்து கார கொஞ்சம் ஓரமா நிறுத்த சொல்லி சதீஷ் குமார் சாதிக் பாட்ஷா வீட்டுக்கு போயிருகார். அங்க அவரு இல்ல. அவரோட மனைவி சாய்ரா பானுகிட்ட விவரத்த சொல்லிட்டு வந்துருகார். வீட்டுக்கு திரும்புன சாதிக் பாட்ஷா கிட்ட மனைவி விவரத்த சொல்ல.. அவனுக்கு என்ன அவ்வளவு திமிருனு காலைல கையில அருவாலோட கோவிலுக்கு போயிருகார். அங்க பூஜை பன்னிட்டு இருந்த சதீஷ்கிட்ட ஆக்ரோசமா பேசி சண்ட போட்டு அவர துரத்திருகாரு. ஓட ஓன விரட்டி பகவதி அம்மன் கோவில் வாசல்ல வச்சி கழுத்து, முதுகு, கைனு வெட்டி ரத்த வெள்ளத்துல சாச்சிருகார். உயிருக்கு ஆபத்தான நி��மைல பூசாரி சதீஷ் திருச்சி அரசு மருத்துவமனைல சிகிச்சைல இருகாரு. 4) சிவகங்கை : பெண் குழந்தைகளுக்கு பால்வாடி, முதல் வகுப்புல இருந்தே Good Touch Bad Touch பத்தி பாடங்கள் நடக்குறது நமக்கு எல்லாம் தெரியும். அது மாதிரி மானாமதுரை இந்திராநகர் கிராம நடுநிலை பள்ளில நேத்து குழந்தைகள் நல விழிப்புனற்வு முகாம் நடந்திருக்கு. அதிகாரிகள் இப்புடிலாம் தொட கூடாது, தொட விட கூடாதுனு சொல்லி குடுத்துட்டு இது ���ாதிரி உங்க கிட்ட யாரும் செஞ்சிருகாங்களா.?னு குழந்தைகள் கிட்ட கேட்ருகாங்க. அதுக்கு பல குழந்தைகள் ஆமானு சொல்ல அதிர்ச்சி அடஞ்சிருகாங்க அதிகாரிகளே விசாரிச்சா முனியன் (66வயசு) மூக்கன் (72வயசு), ராமு (50வயசு) பழனி (50வயசு) மணி (50வயசு) லட்சுமனன் (50வயசு) சசிவர்னம் (38வயசு) இந்த தாத்தாகள் எல்லாருமே சேந்து ரொம்ப காலமா அந்த பகுதி குழந்தைகள கொஞ்சுர மாதிரி, சாக்லேட் வாங்கி குடுத்து தனியா போயி விளையாட���ற மாதிரியும் பாலியல் சீன்டல்கள்ல ஈடு பட்டுகிட்டு இருந்துருகாங்க. கிட்டதட்ட அப்பா வயசு கூட இல்ல தாத்தா வயசு. அந்த குழந்தைகளுக்கு என்ன தெரியும்? எல்லாரையும் இப்போ போஸ்கோவுல கைது பன்னிருகாங்க. இந்த 4 செய்திகள்ல இருந்து தெரிய வேண்டியது 4விஷயம். 1) தமிழ்நாட்டுல தனி மனித ஒழுக்கம் குறஞ்சி போச்சி. 2) VAO போன்ற அதிகாரிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாம போச்சி. 3) தமிழ்நாட்டுல ஒழுக்க சீர்கேடுகள் அதிகம் ஆகிருச்சி. 4) வெட்டு குத்துனு சகஜமா நடக்குது.. பொது அமைதி & சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது. இது மட்டும் இல்லாம தினம் தினம் எந்த ஊர்ல என்ன நடக்குமோனு திகிலா தான் போவுது நாட்கள் இதுல புதுசா திருப்பறங்குன்ற விஷயத்த வச்சா அவதூறு பரப்பனும்.? அதா���் உங்க அருமை பெருமை ஊரே பல் இளிக்கி தே இத ஏதோ ஒரு ஊர்ல ஏதோ ஒரு செய்தினு கடந்து போவாதீங்க நாளைக்கு இதே செய்தி நம்ம வீட்டுலயும் நடக்கலாம்.
0
4
5
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
RT @hindumunnani_tn: அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒரே குடையின் கீழ்.. திருப்பரங்குன்றம் மலை காக்கும் போராட்டத்தில், ஒட்டுமொத்த, இந்து சமு…
0
119
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
RT @gargivach: Guruvayur temple gave a baby elephant to thiruchendur Murugan temple as a gift. He enjoys dancing!
0
8K
0
@Sevakofmata
Sevak Sathya - மோடியின் குடும்பம்
3 days
RT @TamilJanamNews: "200 ரூபாய் தரோம்னு சொன்னாங்க" நெல்லையில் முதல்வர் நிகழ்ச்சிக்காக வெயிலில் நின்ற பெண்கள்... #mkstalin #cmstalin #200rs
0
188
0