சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!!
#SarpattaParambaraiOnPrime
@beemji
@arya_offl
👏
50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ""கழுவேத்தி மூர்க்கனை'" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
Wishing you the very best for today’s release brother
@sivakarthikeyan
for the movie “Doctor“
Happy to see all positive reviews.
Thanks for the lovely gesture and your kind words.
Keep up the great attitude🙏🏽
best wish to the whole crew
@nelsondilipkumar
and team
The trailer looks very interesting,
@arulnithitamil
's performance & action sequences look very raw & real! 🔥
Proud of you! Can't wait to watch this movie! God Bless.❤️
#Kazhuvethimoorkkan
Kazhuvethi Moorkkan - Official Trailer | Arulnithi | D Imman | SY Gowthama Raj | Olympia
Vaathiyare Idhaan Twitter Vaathiyarey. boxing eh vida rattha boomi 🥊🥊 unnoda peru la inga neraya peru irukaanganu therinjadhum original naathaanda nu ulla vandha paathiya. un mansey mansu dhaan. Vaa vaathiyare indha word ulla polam
this is the Official handle
@PasupathyMasi
#கழுவேத்திமூர்க்கன்
வருவாய் கோட்டாட்சியர் பறை அடிக்கும் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசு!
கல்வி படிப்பு பட்டம் தான்
நம் எதிரில் இருக்கும் மனிதன் தரும் மரியாதை
#பிறப்பொக்கும்_எல்லா_உயிர்க்கும்
#சாதி_மதம்_கடந்தது_நட்பு
@arulnithitamil
❤️🤝👌❤️
@sy_gowthamraj
@ActorSanthosh
#Sarpatta
is one brilliant film that brings in the entire film fraternity unanimously with pride!
Catch extraordinary performances from the cast, with epic detailing & filmmaking from
@beemji
!
#SarpattaOnPrime
is a must-watch on 💥👍🏻
@PrimeVideoIN
The climax is top-notch, amidst the many strengths of the film.
@ActorSanthosh
shines noticeably. Proud of
@arulnithitamil
who has outdone himself. His best performance yet and I'm sure this is yet another milestone for him…
#KazhuvethiMoorkkan
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மதம் மனிதனை மிருகமாக்கும் ஜாதி சாக்கடையாக்கும் 🙏 எதிர் பார்க்களை இப்படி ஒரு படமா வந்து இருக்கும்னு இயக்குனருக்கு ஒரு சலிவுட் 👏
@arulnithitamil
paaaaaaah என்ன தோரணை மிரட்டி இருக்கார் 🔥👌அடி ஒவ்வொண்ணும் இடி போல விழுகுது 👊
டைலாக்ஸ்
Must appreciate
@Actorsanthosh
u did a grt job. Pasupathi, Tushara, Anupama, Sanchana, beedi thaaththaன்னு ஏகப்பட்ட பாத்திரங்கள் அப்படி மனசுல நிக்கிறதுக்கு காரணம் அவ்வளவு கச்சிதமா அவங்க பாத்திரங்கள்ல அழகா பொருந்தினது.