100வருட தமிழ் சினிமாவில் ஒடுக்குமுறையின் பெருங்கோவத்தை மௌனமாய் வித்திட்ட புரட்சியாளனாய் இயக்குனர் மாரிசெல்வராஜ். பரியேறும் பெருமாளின் வெற்றி உணர்த்துவது நாம் தேடி திரிந்த தீர்வின் உரையாடல் மொழியை. தொடங்குவொம் இங்கிருந்து நிதானமாய்...
மகேந்திரன் சார், சினிமா என்ற நவின ஊடகத்தின் வழியே தமிழ் சமூகத்தின் அழகியலை நேரடியாகவும் எளிமையாகவும் தன் படைப்புகளின் மூலம், ஓர் பேரன்பை யாசிக்கும் கதா பாத்திரங்கள் விட்டுச் சென்ற அதிர்வுகள் நம்முள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் கால வெளிகளை கடந்து...
Pariyerumperumal is the first tamil film opens the very healthy discussion of ground reality of casteism in shuttle, brilliantly, hope this discussion should spread and slowly vibrate within us. hope we end up this within our generation let born a new baby without this spillover
with Mr. Kumar- Bird watcher, Recently he written and published a book about "Birds of Thiruvannamali"... had a great time with him today with the hill behind named Thiruvannamali...