Punnaivalavan K A Profile Banner
Punnaivalavan K A Profile
Punnaivalavan K A

@APunnaivalavan

Followers
2,268
Following
3,356
Media
1,240
Statuses
49,472

He/Him | Demisexual & Aromantic🏳‍🌈 | Anchor | Reservation Candidate & Gold Medalist | Anti-oppression | பேரன்பு 💗🖤✨

Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
மனிதர்களால் சூழப்பட்ட போதும், மனத்தால் தனிமை, இறுக்கம், வெறுமை உங்களை ஓயாமல் துரத்துகையில், முகம் புதைத்து அழுவதற்கோர், உள்ளக் கிடக்கையை சொல்வதற்கோர் மனிதரை தேடி ஏங்குகையில், அவரின் குறி/அடையாளம் இன்னதாக இருக்க வேண்டும் என வரையறை செய்வீர்களா.? 3+
4
3
30
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
சொல்வேந்தர் சுகி.சிவம் - போகிற போக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன் ரெஃபரன்ஸ்✨.,
6
501
2K
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
Where are the 5 judges who gave ayodhya verdict now., 1. Ranjan gogoi - MP 2. Abdul Nazeer - Governor of Andhra 3. Chandrachud - CJI 4. SA Bobde - Chancellor of Maharashtra National Law University 5. Ashok Bushan - NCLA-Tribunal Chairperson
@barandbench
Bar and Bench
9 months
Judges who delivered the Ayodhya Verdict on November 9, 2019 CJI Ranjan Gogoi Justice SA Bobde Justice Ashok Bhushan Justice DY Chandrachud Justice Abdul Nazeer #AyodhyaRamTemple #AyodhyaRamMandir #Ayodhya
Tweet media one
77
129
649
31
681
1K
@APunnaivalavan
Punnaivalavan K A
8 months
சங்கிகள் கூச்ச நாச்சமற்ற பொய்யர்கள்: ஸ்ரீராம்: Electoral Bond - தேர்தல் பத்திரத்தை ஆதரித்து திமுக வாக்களித்தது. ஆதாரம் இருக்கு., கான்ஸ்டன்டைன்: 2017ல் திமுகவுக்கு 1 எம்.பி கூட இல்லை., நிதி மசோதா மாநிலங்களவையில் தாக்கல் ஆகாது., சங்கிகள் - அறிவு நேர்மையற்ற ஜந்துக்கள்.,
29
577
1K
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
இரண்டு ஆச்சாரம் மிகுந்த பெண்மணிகளின் உரையாடல்., உரையாடல் முழுக்க சாதீய ஆதிக்க மதிப்பீடுகள் இழைந்து, குழைந்து, நிறைந்து ததும்பிட... Patriarchy., Misogyny., Brahminical arrogance., What not.?!
73
320
1K
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
இந்த வாரம் நீங்கள் 48 மணி நேரம் உழைத்து விட்டீர்களா?, அடுத்த மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக ஓய்வு எடுங்கள். - என்று தமிழ்நாட்டில் தொழிலாளர்களிடம் சொல்லும் நிறுவனங்கள் ஏதாவது இருந்தால், தெரியப்படுத்துங்கள்; தெரிந்து கொள்கிறோம்.,
35
259
989
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
தைப்பூசத்திற்கு வாழ்த்து மேதகு ஆளுநர் @rajbhavan_tn இடமிருந்து எப்போ வரும்.? ஒன்றிய நிதியமைச்சர் @nsitharaman அவர்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை., LED திரையில் முருகர் கோவில் தேரோட்டத்தை பார்க்க விடாமல் உங்களை தடுப்பது எது.?
25
343
975
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
Attempt of provoking harm/violence against gay community., Take appropriate steps of such targeting of a particular community for their sexuality., @tncybercrimeoff @tnpoliceoffl @chennaipolice_
@RAINA4497
Kurup das
4 months
Whenever I see a gay koothiyan Shit people should Be given belt treatment
9
30
170
28
115
660
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
பேரா. சீனிவாசன் என்கிற பாஜக நிர்வாகி - முனைவர் பட்டம் முதல் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றிய வரை - 90 வினாடியில் நொறுக்கிய பி.டி.ஆர் ., முழு இணைப்பு:
@RealAravind36
Aravindakshan B R
11 months
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசால் வழக்கு தொடுக்க முடியாதென்கிறார் பிஜேபியை சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.. சுற்றி நிற்கும் அத்தனைப்பேரும் பைத்தியங்கள் போல.. எவனும் எதையும் படிக்க மாட்டானுங்க போல.. ஸ்ரீனிவாசன் அப்பட்டமாக,சத்தமாக பொய் பேசுகிறார்.. அத்தனைப்பேரும் கொல்லுன்னு
Tweet media one
129
338
1K
14
247
603
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
வடகலை-தென்கலை தகராறுல ஆபாச வார்த்தைல திட்டிண்டவங்கள "ரெய்டு விட்ட அக்ரகார புள்ளிங்கோ" என போடுவேளா ஓய்.?! @dinamalarweb
@dinamalarweb
Dinamalar
4 months
ரயிலில் ரகளை செய்த புள்ளிங்கோ கைது! #train | #Tiruppur | #PullingoArrest
Tweet media one
14
71
270
12
140
547
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
It's time to end their Job as CONTRACTUAL one., Make them Govt Employees with retrospective effect of Benefits.,
@AravindRajaOff
Dr.Aravind Raja
10 months
கிடைக்குற இடத்துல உக்காந்து சாப்பிட்டுட்டு, தொடர்ந்து இடைவிடாது மக்கள் பணி ஆற்றும் மாநகராட்சி ஊழியர்கள்.🙏 #HeroesOfChennai #ChennaiFloods2023
Tweet media one
69
438
2K
8
189
486
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
The time has come., Let my parents be told about my sexuality., May more strength to them., Enough of this! Why should I need to live a life as of your "assumed", so called "normal" cis-het thing., No, I won't. I choose to stand up. More power to everyone's unique battles.
62
15
344
@APunnaivalavan
Punnaivalavan K A
2 months
R @pe Jokes, Untouch @bility Jokes, Tr @nsphobic Jokes, Hom0phobic Jokes, R @cist Jokes, Feminist Jokes, Woke Jokes... Normalizing what not.?! Shameless creepy Morons, in the name of "Jokes", stoop every possible worst low...
2
94
340
@APunnaivalavan
Punnaivalavan K A
6 months
Your arrogance would be paid back by the people of Tamilnadu.! Get ready to witness the collective rebuttal.!
@Theekkathir
Theekkathir
6 months
உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; ஆணவமாக பதிலளித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை #Theekkathir | #annamalai | #Coimbatore | #BJPFails
219
1K
2K
35
84
345
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
President should dismiss Tamilnadu Governor RN Ravi immediately for his illegal order of dismissing V. Senthil Balaji from Tamilnadu Cabinet., - @RKRadhakrishn .,
12
91
330
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
@RealAravind36 பேரா. சீனிவாசன் என்கிற பாஜக நிர்வாகி - முனைவர் பட்டம் முதல் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றிய வரை - 90 வினாடியில் அம்பலப்படுத்திய பி.டி.ஆர் ., முழு இணைப்பு:
14
144
331
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
பகத் பாசில் நடிச்ச ரத்னவேலு கேரக்டருக்கு பயர் விட்டு எடிட் பண்ணிட்டு இருக்க ஆண்டைங்களா, இது என்னனு உங்களுக்கு விளங்க வைக்கறதுக்குள்ள...seemore
Tweet media one
9
158
314
@APunnaivalavan
Punnaivalavan K A
7 months
Election commissioner addressing press conference for parliament elections in Hindi is peak arrogance.,
88
44
293
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
திருமிகு. பாரதி பாஸ்கர்: காசை கொட்டி, எந்த "கோட்டா"வும் இல்லாமல், "சொந்த" கோட்டாவுல நாம சீட் வாங்கி படிக்க வைக்கிறோம்., Social capital, caste inequalities doesn't matters.?! It's a message., They're clear with their side.,
15
63
201
@APunnaivalavan
Punnaivalavan K A
3 years
No single Dalit / Tribal candidate could make into the top 10 ranks of TN NEET UG list released today Growing in the humiliated place where the dead bodies of their kith and kin not allowed to taken through residents of oppressing castes & still continuing studying is never easy
2
33
188
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
Your oppression makes me understand what's my identity and why I should hold it firmer than ever., Black 🖤 twitter.,
Tweet media one
Tweet media two
12
7
178
@APunnaivalavan
Punnaivalavan K A
6 months
Punnaivalavan K A, ., Reservation Beneficiary (opt the one last seat on quota) - ended as only male candidate (Biotechnology have higher proportion of women folks) among Top 10 in the Stream across state in UG & PG - Gold Medalist. 1+
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
7 months
“Quota சிஸ்டத்துல நாங்க யாரும் வரல... ரெண்டே ரெண்டு தகர பெட்டியோட வந்தேன்...” - அண்ணாமலை #Coimbatore | #Annamalai | #BJP
491
438
2K
16
27
159
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
Trigger Warning::// To the newest low again from this man., Objectification of Women into public life and normalising it like it's a part and parcel., "Women in public life aren't taken for granted".,
18
16
144
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
Cis privileged, patriarch, misogynistic Chauvinistic men ah kadhara vidrathu apdina #Shivin 🫶🏿😻🤩😍🏳️‍🌈✨🎇., 10000000000000000000 Wala Pattasu🎆🎊🎉🎇🔥🌌🌠.,
Tweet media one
14
40
137
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
TW::// Homophobia., Orator, Dr. Parveen Sultana making derogatory "homophobic" comment, at 6th Porunai-Nellai Book Fair, Palayamkottai. எது இயற்கை, இயல்பு என்பதை வரையறுக்கும் அதிகாரம், உங்களுக்கு எங்கிருந்து வருகிறது.? @QCChronicles @chennaipride
11
22
122
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
இன்றைக்கு மணிரத்னத்தை பொளப்பது போல், அன்றைக்கு கல்கியை பந்தாடும் அளவிற்கு, கல்வி, உரையாடல் பரவலாக்கப்பட்டிருந்தால், அந்த பர்னிச்சர் இவ்வளவு நாள் தாக்கு பிடித்து இருக்காது., ஆனால், காலம் கண்டிப்பாக எல்லா பர்னிச்சரையும் உடைத்து விட்டு தான் போகும்., #PS2 #PonniyinSelvan2 #Kalki
4
29
122
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
இந்நேரம் இது உத்தரபிரதேசத்தில் நடந்திருந்தா உக்கிரமா இருந்திருப்பாங்க... ஏ! முற்போக்குச் சமூகமே.!
@news7tamil
News7 Tamil
9 months
"குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர்க்காரர் காலில் விழ கூறிய நாட்டாமை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" | @CMOTamilnadu | #Thiruvarur | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates
24
245
498
6
54
115
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
It took 60 long years for kids from tribal community to enter NIT, Trichy., Happiest for these 2 முன்னத்தி ஏர்கள். With the blackbox collegium, NO Tribal Judge has been part of Supreme Court ever since we're boasting as independent country.,
@sunnewstamil
Sun News
3 months
#NewsUpdate | JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை! #SunNews | #JEEResutls | #TribalStudents
Tweet media one
66
1K
7K
2
30
114
@APunnaivalavan
Punnaivalavan K A
3 years
First Mayor of Tambaram - First Woman Mayor of Tambaram - First Youngest Dalit women Mayor of Tambaram., A Chemical Engineer, 25 years old #DalitWomanMayor #VasanthaKumari #MayorMadam
Tweet media one
Tweet media two
1
17
114
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை என்பதை, மோடி கொண்டு வந்தால் உழைப்பு சுரண்டல் ஆகவும், ஸ்டாலின் கொண்டு வந்தால் சீர்திருத்தமாகவும் பார்க்க முடியாது. ஸ்டாலின் உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு என சொல்ல மனம் வராதவர்கள், மோடியை சீர்திருத்தவாதி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.,
5
43
113
@APunnaivalavan
Punnaivalavan K A
8 months
இட ஒதுக்கீடு குறித்த புரிதல் ஏழாம் அறிவு படம் (2011) எடுக்கப்பட்ட போது எனக்கு இல்லை. - படத் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். திமுக இளைஞரணி செயலாளராக அரசியலை தொடங்கிய நடிகர் உதயநிதிக்கு, இன்றைக்கு விஜய்-க்கு கேட்கும் எத்தனை கேள்விகள் சார்ந்தோரால் கேட்கப்பட்டது. 1+
15
34
110
@APunnaivalavan
Punnaivalavan K A
3 years
படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை. -அன்புமணி ராமதாஸ் நான் B. Tech.,(State Rank 10) முடித்து M. Tech., (Biotechnology) படிக்கிறேன்., நான் தோழர் திருமாவோடு நிற்கிறேன்., அவரை நம்புகிறேன்💙., #MyLeaderThiruma @thirumaofficial
0
34
110
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒரு ஃபுளோவுல "ஆரியன்" ரவி என்று குறிப்பிட்டு...seemore
11
22
110
@APunnaivalavan
Punnaivalavan K A
7 months
Are they even aware about the resolution passed in TN Assembly by this present regime against CAA.?!
@tvkvijayhq
TVK Vijay
7 months
Tweet media one
4K
12K
39K
14
23
110
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
உக்கார நாற்காலி குடுக்காததுலாம் சாதிவெறியா என்ன? பாவம்! வீட்டுக்கு வருகிறவர்களை அமர வைக்க நாற்காலி வாங்க முடியாத அளவுக்கான சூழலில் ஒரு மாநில அமைச்சர் இருக்கிறார் என்பதை வரலாறு பதிவு செய்யட்டும்! ஏ! இருண்ட தமிழகமே! உச்சி வேளையிலும் உனக்கு விடியல் இன்னுமா எட்டவில்லை!
Tweet media one
6
30
105
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
If Vengaivayal would have been in UP, TN-in self-claimed Murpokkukal Ukkirama Irunthu Irupanga.,
@Iniyanandan25
Iniya Nandan
10 months
Do #read & #RT I report on : One year later, no arrests or substantial progress have been made in the investigation into the discovery of human faeces inside an OHT tank that supplies water to SC residents of #Vengaivayal in #Pudukottai . @ezhil_jkm
Tweet media one
6
64
112
2
28
99
@APunnaivalavan
Punnaivalavan K A
7 months
கண்டனம் என்கிற வார்த்தையே இல்லாமல் கண்டிக்கலாம்., யாரை கண்டிக்கிறோம் என்கிற அடையாளமே இல்லாமலும் கண்டிக்கலாம்., கண்டன அரசியலுக்கு கண்டனம்...
1
22
99
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
Also, atheist folks too vibes to these songs as they grow up hearing them.,
@DoctorHussain96
The Cancer Doctor
11 months
Why it is impossible for RSS and BJP to win a single seat in Tamil Nadu ??? Answer lies in this video where a Muslim lady singing “Bomma Bomma Tha thai thai naku dhinnaku naku Dhin Bajankare” (A Lord Ganesha song) and Kundrathile Kumaranuku Kondattam (A Lord Muruga song) as one
102
387
2K
3
8
95
@APunnaivalavan
Punnaivalavan K A
6 months
When No one stood for us, Babasaheb did💙 in every multiple front(s)., Thanks for the constitution that ensures all the fundamental things Dr. Ambedkar ayya🫶🏿.,
Tweet media one
0
30
99
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
திருவண்ணாமலை-காரனுக்காக கிருஷ்ணகிரி-காரன் பேசுவது தேச விரோதமா? மணிப்பூர் விவகாரத்திற்கும் என்ன வெங்காயத்திற்கு உங்கள் கட்சியின் தலைவர் கருத்து தெரிவிகிறார்., அறிவாலயம் என்ன இம்ஃபால் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் உள்ள குறுக்கு சந்திலா இருக்கிறது.?
Tweet media one
3
29
95
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
This man can sleep peacefully tonight 🥹😭🖤🫶🏿., Highly indebted to your tireless Efforts and Mission Updates @niranjan2428 Sir., An inspiration ✨., #அறம்., #மனிதம்.,
@niranjan2428
Niranjan kumar
10 months
#UttrakhandTunnelCollapse #GroundReport #Journalism Yes we did it.💪💪 Highly emotional 😢😢😢
Tweet media one
295
793
6K
1
9
96
@APunnaivalavan
Punnaivalavan K A
18 days
BTW, Vaishnavite Brahmin is Mandatory Qualification!
Tweet media one
@karthik2k2
Karthik Balachandran
18 days
No vegetarian has ever tried to trick a non vegetarian into eating veggies. Most don't even care what others eat. Yet some unscrupulous non vegetarians try to mix meat in vegetarians' food through deceit and think it's a prank. It's not. It's a violation of other people's
582
3K
12K
2
34
95
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
@RAINA4497 @tncybercrimeoff @tnpoliceoffl @chennaipolice_ What are you all doing with preventing your so called straight men from r @p !ng, molesting and se*ually abusing kids, minors, women, transfolks and gays.?! R @pist is a rap1st irrespective of sexuality and I stood by the survivor.,
3
4
91
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
சங்கிகள்: அவர்கள் அரிசிக்காக மதம் மாறினார்கள் (Rice bag converts)., Noone: அரிசிக்கும், பருப்புக்கும், பாலுக்கும் ரொட்டிக்கும், தேடுகல்வி மறுக்கப்பட்ட அவர்கள் உங்கள் மதத்தில் இருந்து சாக கிடந்த போது, சக இந்துவுக்காக இறங்கி வராத வெங்காயம், இப்போது என்ன வியாக்கியானம்... 1+
2
12
86
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
Gender and sexual orientation ku Vithyasam theriyatha homophobic nuisances kitta dha urundukittu irunthu iruken 🤕🤧.,
6
10
88
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
🤩💙🖤❤️✨ It's Sr. Adv & DMK MP NR Elango Sir's Desk.,
Tweet media one
4
7
85
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
கேட்கவே கூச்சமா இருக்கு... Netflix படம் பார்க்கறேன், wordle கத்துக்கறேன்., யார்னா எம்.பி. ஆக்கறீங்களா என்ன?
6
4
83
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
Minister Thiru. @Udhaystalin சார், இங்க ஒரு கொசுவத்தி பார்சல். ஊராட்சி மன்ற தலைவராக, தேர்தலில் வெற்றி பெற்றும் பதவி ஏற்க விடாமல் தடுக்கிறவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் எல்லாம் மறந்தும் கூட பாய்ச்சி, வழக்கு நடத்தி அரசு தண்டனை வாங்கி தரும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.
@meiarivu
Mei Arivu
1 year
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றும் பதவி ஏற்க முடியாத தலித் ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதியைக் காணவில்லை. #Meiarivu | #Dalit | #Tirupathur | #Nayakaneri | #Dalit | #PanchayatPresident #Indhumathi | @Neelam_Culture
Tweet media one
1
120
163
4
32
81
@APunnaivalavan
Punnaivalavan K A
21 days
🏳️‍🌈🏳️‍⚧️🖤🩷🩵💜🩶., #Shared Credits to the creator 🧿🫶🏿.,
Tweet media one
1
8
77
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
In solidarity with @RVikraman 🫶🏿🤍🖤., Defense ellam illa, attack mode dhan., His sexuality is about him and none of your business., Won't celebrate less if he's not part of us🏳️‍🌈., But celebrate more if he's one🫶🏿🌈🌌💙✨😉., #vikraman 𓃵 #Aramvellum #vikramanarmy
Tweet media one
1
7
75
@APunnaivalavan
Punnaivalavan K A
2 months
No-one: ஜாதி ஆணவக் கொலைக்கு தனி சட்டம் தேவையில்லை. Us: ஏன் சார்., Them: போலீஸை வச்சு அது "ஜாதி" ஆணவ கொலையே இல்லை, ரெண்டு பேரும் ஒரே ஜாதி என பிரஸ�� மீட் கொடுத்துடுவோம்ல.,
Tweet media one
Tweet media two
8
33
74
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
Our constitution which is on trial against the religious fundamental fascistic RSS(BJP) Regime., #RepublicDay
Tweet media one
3
19
77
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
சைவ உணவகம் முன்னாள் நிற்கிறவர்களை Veg வெறியர்கள் என்று குறிப்பிடுவீர்களா @ThanthiTV ..?!
@ThanthiTV
Thanthi TV
11 months
இறைச்சி கடைகளில் வரிசை கட்டி நிற்கும் Non Veg வெறியர்கள்..! சுட சுட இட்லி கறிக்குழம்பு ரெடியா? #coimbatore #nonveg #diwali #ThanthiTV
60
3
26
2
13
76
@APunnaivalavan
Punnaivalavan K A
2 months
That typical Pattimandra Boomer Attitude.,
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 months
#JUSTIN | "பெண்களின் பணிச்சுமை குறைந்ததால் சிசேரியன் அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் #MaSubramanian | #Pregnancy | #Caesarean
Tweet media one
137
100
942
1
9
77
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
💙🖤🫶🏿✨.,
Tweet media one
2
13
72
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
That Kind of Manjal shade sattai is not coincidence but intentional.,
@NewsTamilTV24x7
News Tamil 24x7
11 months
”பெண்கள் நடுத்தெருவுல அரைகுறை ஆடையுடன்” என்கிட்ட Power இருந்தா..அவ்வளவுதான்..Happy Street-ஐ கழுவி ஊற்றிய ரஞ்சித்! | #ActorRanjith | #HappyStreet #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV
252
954
3K
4
10
72
@APunnaivalavan
Punnaivalavan K A
6 months
@Neghatrans @tnpoliceoffl @tncybercrimeoff - Won't this Video attract targeting a particular community and spreading hatred against sexuality of individuals., Malicious attack against right to life with dignity too.,
2
12
70
@APunnaivalavan
Punnaivalavan K A
8 months
Look at their ages... 18-24 y/o are ready to surrender their life to caste hegemony and this is reality...
@sunnewstamil
Sun News
8 months
#Update | சென்னை பள்ளிக்கரணையில் நேற்றிரவு நடந்த ஆணவக்கொலை வழக்கில், கைதான பெண்ணின் சகோதரர் தினேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் #SunNews | #Chennai | #Honorkilling
Tweet media one
101
207
548
5
21
71
@APunnaivalavan
Punnaivalavan K A
7 months
பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை பார்ப்பனர்கள் என்ன சொன்னார்களோ, அதே வன்ம வார்த்தைகள்., பார்ப்பனர்களை போலச் செய்யும் உளவியல் பிசகு., புதிய பார்ப்பனீயர்களானதா இடைநிலைச் சாதிகள்/ சமூக-பொருளாதாரத்தில் முன்னேறிய எலைட் குழுவின் ஒரு பகுதி.?!
@aliyarbilal
BilalAliyar
7 months
சீட்டு, தொகுதி எல்லாம் ஒதுக்கி கையெழுத்தாயிடுச்சு.. இன்னும் ஒடுக்கப்பாக்குற, நசுக்கப்பாக்குறன்னு வசனம் எழுதாம போயி தேர்தல் வேலைய பாரு… எடத்த காலி பண்ணு மொதல்ல
Tweet media one
220
61
346
5
21
70
@APunnaivalavan
Punnaivalavan K A
5 months
@mannu_meha Subatra Devi Mam - @Subathr79048268 ., Congress - Indira Fellowship State Coordinator, Tamilnadu., Entrepreneur., Part of India younited @IndiaYounited .,
0
7
70
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
Did tamil channels just paused their chaotic debate for a moment to atleast read the scroll of BSP state President Armstrong's brutal Mu*der., Just another Scroll news., However they want Director Pa Ra bursting over the loss, coz it's about TRP..?!
2
13
69
@APunnaivalavan
Punnaivalavan K A
1 month
Enablers! What's the use of being leading star and mighty when you can't stand up or voice out for the exploited and vulnerable in your own industry..! Spineless! Not Just about him alone!
@News18TamilNadu
News18 Tamil Nadu
1 month
#JUSTIN மலையாள திரைத்துறை தொடர்பான ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #Hemacommittee #Kerala #MalayalamCinemaIndustry #News18tamilnadu |
25
25
145
3
14
69
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
Modi is made to bow down.!!! Courtesy: We, the people of India.!!! Special thanks to: செங்கோல்‌ செய்வினை.,
Tweet media one
Tweet media two
2
10
68
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
Thank You Justice BV Nagarathna Ma'm., Your Brother Justice KM Joseph who has been meticulously stopped by state to give appropriate legal directions in #BilkisBano Case before his Retirement, too be thankful to you.,
Tweet media one
0
19
67
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
சர்வதேச ஆண்கள் தினம் அன்று, புகை பிடிக்கிற ஆண்களைத் தவிர்த்து, டீ டீடோட்டலர்களுக்கு மட்டுமே, வாழ்த்துக்களை மேற்படி பதிவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.!!!
1
6
66
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
TW::// Homophobia., ஏ! முற்போக்குகள் சூழ் தமிழ்நாடே! This is where you all Stands., Clip 1: Mr. Durai Murugan, DMK Gen. Sec Clip 2: Dr. Parveen Sultana., P.S: homophobes are everywhere irrespective of Political affiliation., More Power to every fellow queer folks🏳️‍⚧️🏳️‍🌈.,
7
13
65
@APunnaivalavan
Punnaivalavan K A
8 months
Leaving it without comments., சாதிவெறி கொலைக்கு தனி சட்டம் இயற்ற கேட்டா, பாசிசம் வருவதை தடுக்க மடைமாற்றறியா? 2024க்கு பிறகு எதுமே இருக்காது ம்பாங்க., ஒடுக்கப்பட்டவர்களின் பிணக்குவியலின் மீது ஏறி பாசிச எதிரிப்பு போர்முரசம்., PRIORITIES..!!!!
Tweet media one
1
31
67
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
My heart is with him.,
@ANI
ANI
11 months
#WATCH | Gujarat: The man who entered the field during the India vs Australia Final match, brought to the Chandkheda Police Station in Ahmedabad
806
1K
7K
1
10
65
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
So how many Tamil Mainstream News channels opt Law and order status of Tamilnadu as today's debate topic.?! State president of a National party's Murder didn't deserves discussion it seems., Godi Media.!!!
1
21
63
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
சூத்திரன் கையால் சம்பளம் வாங்குற, விபூதி வாங்க மாட்டியா.?! - வெளுத்து வாங்கும் "சொல்வேந்தர்" சுகி. சிவம்., பழனி கோவிலை பார்ப்பனர்கள் மொட்டை போட்ட வரலாறு., பார்ப்பன சாதி வெறியர்கள் பாஷையில் "சூத்திர உபநியாசகன்"., யாராச்சும் பதில் சொல்றேளா மாமா.?! 1/2
7
33
63
@APunnaivalavan
Punnaivalavan K A
5 months
அடுத்து என்னப்பா, கோவிலை பூட்டி அதுதான் சமூக நீதினு அறிவிச்சிடலாமா.?! அடேங்கப்பா, பாஜக உள்ள வராம இருக்கும் போதே இந்த நிலைமை-ன்னா... அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல கோவில் இருந்தாலும், சாதி இந்துக்கள் மேல சட்டம் பாயுமா? SC/ST PoA சட்டம் என்ன வெங்காயத்துக்கு இருக்கு.?!
@VanniKural
வன்னி அரசு
5 months
#எச்சரிக்கை சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் ஒவ்வொரு ஆண்டும் இந்து-பறையர்கள் பங்கெடுப்பது வழக்கம். மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் தீவட்டிபட்டி இந்து பறையர்கள் பங்கெடுத்து வந்துள்ளனர். ஆனால்,இந்த ஆண்டு சாதி
131
220
556
2
21
62
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
Chennai commissioner says, BSP TN Chief Armstrong has been acquitted in all 7 cases against him and a section of Social Media's so called DMK sympathizers, spreading FAKE Photoshoped NEWS CARD with Puthiya Thalaimurai Logo, haven't deleted even after fact checked., Intentional.!
@Srikkanth_07
Srikkanth
3 months
#Chennai : TN BSP president Armstrong had seven cases against him. In all the cases, he has been acquitted and cases are closed , says @chennaipolice_ Commisisoner Sandeep Rai Rathore. @dt_next
1
18
85
1
25
60
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
2018-ல் சாஸ்திரா பல்கலைக்கழகத்தை அரசு நிலங்களில் இருந்து வெளியேற்ற அப்போதைய their definition of so-called "வக்கற்ற" அரசை எதிர்த்து விடுத்த அறைகூவல்., அனேகமாக, 2.5 ஆண்டு கழக ஆட்சியில் இந்நேரம் புல்டோசரால் இடிக்கப்பட்டு, புல் பூண்டு கூட முளைக்காமல் தரைமட்டமாகி இருக்க வேண்டும்.,
@mkstalin
M.K.Stalin
6 years
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி அக்.03ம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலில் காவல்துறை துணைகொண்டு ஆர்வம் காட்டிய அரசு, இதில் கண்மூடி மவுனம் சாதிப்பது ஏன்?
27
406
1K
3
21
61
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
ராகுல் வெளிநாட்டு பயணம்: அது வேற வாய்., மோடி வெளிநாட்டு பயணம்: திரும்ப வந்து ருத்ர தாண்டவம் ஆடுவார்., அப்ப இது என்ன வாய்.???
8
16
56
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
"துப்பு கெட்ட ஆட்சி; தூத்துக்குடியே சாட்சி..." என்று முழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். நீதிபதி அருணா ஜெகதீசன் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த பரிந்துரையை நிராகரித்ததன் மூலமாக, அதிகாரிகளுக்கான அரசாக செயல்படுகிறதா திமுக..?!
@VelmuruganTVK
Velmurugan.T
9 months
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி தமிழர்கள் காவல்துறையினரால் காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால்
Tweet media one
50
172
388
2
20
58
@APunnaivalavan
Punnaivalavan K A
3 years
Those foulcry privileged Elite casteist folks over 'Reservation', Are our battles same.?! Do you think our haunting and traumas are equal.?! My heart is with the kids who couldn't make it., Love and solidarity.,
0
3
56
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
"மாட்டுக்கறி திங்கற திமிர்"... On an open press meet, explicit casteist statement from Actor vijayalakshmi., சாதிவெறியில் தன்னிலை மீறி பேசும் நடிகை விஜயலட்சுமி., Savarna and their Silver linings of Internalized casteism, the never-ending chapter.,
2
8
59
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
தேசிய கீதத்துக்கு முன்பே Mr. RN Ravi எந்திரிச்சு போயிட்டாரு அப்படின்னு சொன்னப்ப, அவர் தேச பக்தியோட சட்டமன்றத்துக்கு வெளியே நின்னு பாடி மரியாதை செலுத்திட்டு தான் போனாரு - அப்படின்னு வாட்ஸ் அப் ஃபார்வர்ட் தூக்கிட்டு மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுக்கு டிபேட் போன சிலர் தலைமறைவாமே.?! 1+
1
3
58
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
Me, Who did Masters in Biotechnology now doubts the existence of entire degree and curriculum🤫😂🤣 I should have opted mythology in religion instead - What a wasted life mine is.! Ipo Parungalen, Since you're gay, "you're wasted sperm" nu Kiki bikki pannitu avare sirichipaaru.
@i_M_Gaffar_Khan
ɢᴀғғᴀʀ_ عبد الغفار ☪
11 months
எதையும் கண்ணால் பார்த்தால் நம்புவேன் எனும் நாத்திகர்கள் ஒரு செல்லில் இருந்து பரிணாமம் அடைந்தோம் என்பதை நோக்கி மட்டும் கேள்வி கேட்காமல் நம்ப வேண்டும் என்பார்கள். #knockout_atheism
Tweet media one
6
0
8
6
7
58
@APunnaivalavan
Punnaivalavan K A
8 months
Dear Tamil Medias, The actual attention needed is the south Indian states protesting for financial share injustice done to them in the National capital Not, Where Actor Vijay is going to contest in 2026 Elections., Your Priority speaks a lot.!!!!
0
13
58
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் குறித்து கொச்சையாக, வக்கிரத்தை, வன்மத்தைக் கக்கி, அதிமுக மாநாட்டில் பாடியவர் கைது செய்யப்படுவாரா.? அரசியலுக்கும் பொதுவெளிக்கும் வரும் பெண்களுக்கு என்ன உறுதியை கொடுக்கப் போகிறது திமுக அரசு.?
Tweet media one
3
11
54
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
கற்பு நெறியில் சிறந்தவள் மாதவியா? கண்ணகியா? மண்டோதரியா? சீதையா? அப்படின்னு தலைப்பு வைத்து பட்டிமன்றம் நடத்திய நடுவர்களை எல்லாம், செவுட்டிலேயே இரண்டு அப்பு அப்பி, விளக்குமாத்தால மந்திரிச்சு விட்டிருந்தா, இந்தக் கற்பித ஈர வெங்காயம் எல்லாம் ஒரு எல்லைக்கு மேல இறுகி இருக்காது.
3
15
55
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
நீங்க என்ன பேசினாலும் புரியாது... எதுக்கு புரியாம பேசற... இந்தியில் கத்திய பாஜக எம்பி-க்களுக்கு திமுக எம்.பி கனிமொழி பதில்... #Kanimozhi #WomensReservationBill #கனிமொழி
2
15
52
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
Paani Puri, Sweater Vikkaravan, Naai Kari thingaravan nu laam Pesurathu "Progressive" Pola.,
2
11
53
@APunnaivalavan
Punnaivalavan K A
4 months
அமைதியோ அமைதி! அமைச்சர் ஸ்மிருதி இராணியை தேற்கடித்த அமேதி!
1
1
55
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
Attire மட்டும் மாறி Attitude மாறாமல் இருந்தால் என்னங்க பிரயோஜனம்.?! உங்க Trendy-ல தீயை வைக்க., BTW How மாட்டுச் சாணி Filled மூளை are you all with, to think someone is gay to be in trendy.?! என்ன ஜென்மங்கடா.?! No Copyright., Video Credits: @vijaytelevision @DisneyPlusHS
3
9
51
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
சென்னை காவல்துறை @chennaipolice_ கவனத்திற்கு, தமிழ்நாடு "சுயமரியாதை" வானவில் பேரணி - உரிய அனுமதி பெற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை, கண்ணியமான முறையில் கலைந்து செல்வதற்கு அறிவுறுத்தி இருக்கலாம். கொடுக்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்து, கலைய சொல்லுவது தான் சட்டமா? #chennaipride
1
18
55
@APunnaivalavan
Punnaivalavan K A
2 years
பெண் விடுதலை-ன்னா ராஜாராம் மோகன் ராய், மகாகவி பாரதி. பாவம், மகாத்மா பூலே, சாவித்ரி பாய் பூலே, அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர், டாக்டர் முத்துலட்சுமி, பாரதிதாசன், அண்ணா இவர்கள் எல்லாம் அண்டார்டிகாவை சேர்ந்தவர்கள் போல. No copyright., Video taken for giving alternate opinion.,
2
11
54
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
#Vaigaipuyal #Vadivelu Ayya🖤✨ for life cope-up., @The_Abinesh Sir - Digital Live preparatory scenes., Thanks for making our morning sir 🙏🏿.,
6
3
54
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
Sex workers Rights தொடர்பான உரையாடலை கட்டமைக்க வேண்டிய காலகட்டத்தில், இவங்களுக்கு யாரை பிடிக்கலைனாலும் பிராத்தல், விபச்சாரி என பட்டம் கட்டுகிறது ஒரு கும்பல். அவர்களை Exploit செய்கிற, unconsented sexual advancements எடுக்கிற நீங்கள் தான் அசிங்கப்பட வேண்டும், Not them.
1
12
54
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
"சிராஜுதீன்" என்கிற பெயரை கேட்டு விட்டு நீ எல்லாம் அப்படித்தான் பேசுவ என்று சொல்லுகிற சீமானை கண்டிக்கிற அதே வேளையில், வீட்டுக்கு வந்த சொந்த கட்சியினருக்கு நாற்காலி கூட தராத அமைச்சர் பொன்முடியை கடந்து போவது என்பது தீவிர சந்தர்ப்பவாதம்., ...VICE VERSA APPLIES...
1
19
53
@APunnaivalavan
Punnaivalavan K A
5 months
சாதி கடந்து திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்-சுவாதிக்காக பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு, அவர் முதலமைச்சராக இருக்கும் போது, சென்னையில் அதே சாதிவெறி ஆணவத்தால் கொல்லப்பட்ட பிரவீன் குறித்து கொண்டு செல்லாமல் விட்டது யாராக இருக்கும்.,
@mkstalin
M.K.Stalin
6 years
சாதி கடந்து திருமணம் ��ெய்துகொண்டதால் ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ் - சுவாதி இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் கொடுமை! ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை தந்தையே முன்னின்று கொலை செய்கிறார் என்றால், இந்த மண்ணில் மனிதர்களை விட பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா?
64
570
2K
1
23
54
@APunnaivalavan
Punnaivalavan K A
1 year
விடுதலை சிகப்பி-கள் இன்னும் தீவிரமாக தொடர்ந்து பேசுவார்கள், அது தானே உங்களுக்கு தாங்க முடியாமல் இருக்கிறது., உங்கள் அதிகாரம் எத்தனை பேரின் குரல்வளைகளை நெரித்து விடும்.? கால‌காலமாய் நீங்கள் கொன்றவர்களின், உங்களால் நெரிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக பேசுகிறார், பேசுவார்.,
Tweet media one
1
14
52
@APunnaivalavan
Punnaivalavan K A
9 months
TW::// Violence and Abuse., @CMOTamilnadu @tnpoliceoffl - ஆளுங்கட்சி காரர்கள் மீது உரிய சட்டம் பாயுமா.?!
@rajakumaari
Sonia Arunkumar
9 months
😭😭😭😭 பெரிய சைக்கோவா இருக்கானுங்களே யப்பா
88
1K
2K
2
23
52
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
Police atrocity, brutality against Dalits isn't cooked up story.,
@sunnewstamil
Sun News
11 months
#BREAKING | பொது இடத்தில் அத்துமீறல் - 3 காவலர்கள் சஸ்பெண்ட்! #SunNews | #MadrasHC | #Police
Tweet media one
3
37
124
1
10
53
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
Meta AI 😭😂., Naatla irukara katchigal podhadhunu😅
Tweet media one
12
4
51
@APunnaivalavan
Punnaivalavan K A
6 months
Transphobia and Homophobia is day-to-day affair across any social media and real life., These half-baked cis-het chauvinistic, so-called influencers and their hatred content... Would take against it every front...
@Neghatrans
Negha
6 months
(Tw homophobia /transphobia) is there anything we can do ? @chennaipride @YesWeExistIndia @livingsmile @sarathy__g
20
49
159
1
15
51
@APunnaivalavan
Punnaivalavan K A
5 months
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணத்திற்காக அறச்சீற்றம் கொண்ட போது... 2021-க்கு பிறகான எத்தனை காவல் நிலைய மரணம்/கொலைகளுக்கு எதிராக இலாகா அமைச்சராக களமாடினார்.?! இந்த ட்வீட் லாஜிக் படி, கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கு திமுக அரசு கொடுத்த நிவாரணம்...
@mkstalin
M.K.Stalin
4 years
தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக! #ArrestKillersOfJayarajAndBennix
Tweet media one
157
2K
3K
4
24
51
@APunnaivalavan
Punnaivalavan K A
3 months
சின்னவர் என்றும் மாப்பிள்ளை சார் என்றும் ஒவ்வொரு முறை அவர்கள் எழுதும் போதும் சுயமரியாதைக்காரன் என்கிற சுய விளி புரண்டு கொள்கிறது.,
0
12
51
@APunnaivalavan
Punnaivalavan K A
11 months
எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்னவெல்லாம் பேசியது திமுக.?! "சொன்னீங்களே செஞ்சீங்களா?; செய்ய முடியாததை சொல்லாமல் விட்டிருந்தால் என்ன?" அதிமுகவை விட்டு விட்டு திமுகவை மட்டும் விமர்சிக்கிறார்களா.?! இத்தகைய கருத்து பரப்புரைக்கு என்ன காரணம்.? - ஆர்.மணி, மூத்த பத்திரிக்கையாளர் +
6
6
50
@APunnaivalavan
Punnaivalavan K A
10 months
DMK sealing the deal for INDIA alliance in Hindi Heartland.?! Calling out a states (ofc the people of the land) with Such label of Gaumutra is humiliating, Ableistic., ஓட்டு போடாதவங்களை அசிங்கப்படுத்தறது is what "Murpokku" Politics.,
@ANI
ANI
10 months
#WATCH | Winter Session of Parliament | DMK MP DNV Senthilkumar S says "...The people of this country should think that the power of this BJP is only winning elections mainly in the heartland states of Hindi, what we generally call the 'Gaumutra' states..."
1K
1K
4K
2
8
51