venkki.ram Profile Banner
venkki.ram Profile
venkki.ram

@venkkiram

Followers
2,610
Following
905
Media
5,310
Statuses
72,801

வெங்கிராம் | தமிழிசை Tamil | Fitness | Tech | Singing & Photography enthusiast #venkkismule 🎙️ #venkkiclicks 📸 #venkkiviews 🎬 #பண்பாடிமகிழ் #PaadumParavaigal

🇺🇸
Joined January 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@venkkiram
venkki.ram
6 years
1. மது அருந்தி நிலை தடுமாறும் நடை ( விருமாண்டி) #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
48
621
1K
@venkkiram
venkki.ram
1 year
“Yes - No” is a simple, fun-filled game perfect for any get-together.. 😂 It's sure to make the kid (in you) happy! 😀 #மனமகிழ்காணொளி
17
714
4K
@venkkiram
venkki.ram
2 years
மகாநதியில் S.N.லட்சுமியின் பங்களிப்பினை, குறிப்பாக சிறைச்சாலை சந்திப்பில் அவர் வெளிக்காட்டிய நடிப்புத்திறனை சிலாகிக்கும் #கமல���ஹாசன் "ஒரு புள்ளி வச்சா கோலம் போட்ருவாங்க. இருட்டு ரூம்ல விளக்கு போட்ட மாதிரி இருக்கும் இவங்க வந்தாங்கன்னா..they are the true stars of the screenplay!"
@yalisaisl
Lekha
2 years
@venkkiram மகாநதியில் இவங்களுக்கு கிடைச்ச கதாபாத்திரம் அபூர்வமானது.அத்தனை இயல்பா இருக்கும் அவங்க நடிப்பு.கமல் ❤️
2
5
38
12
201
1K
@venkkiram
venkki.ram
6 months
கமலைத் தவிர வேறு யாராக இருப்பினும் இதுபோன்ற அடுத்தநொடி பூகம்பத்தை நகைச்சுவையோடு எதிர்கொண்டு சமாளித்து, கடந்து சென்று ராஜாவுடனான உரையாடலின் தட்பவெப்பத்தினை பாதிக்காமல் மேம்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகமே. #இசைஞானி #இளையராஜா + #கலைஞானி #கமல்ஹாசன் காலம் கொண்டாடும் இணை.
@salemshankar
ஆன்மீக Shankar
6 months
11
645
4K
16
161
983
@venkkiram
venkki.ram
4 years
Dhoni - a wizard behind the stumps. #DhoniThePrideOfIndia
7
361
817
@venkkiram
venkki.ram
9 months
டிக் டிக் டிக் படத்தில் பூ மலர்ந்திட பாடலின் தாள ஓட்டத்தில் #இளையராஜா அமைத்த யுத்தி. பிரபல தாளவாத்திய இசைக்கலைஞர் வெங்கட் இதை #QFR நிகழ்ச்சியில் அருமையாக விளக்கியிருக்கிறார். #இசைஞானி #லயஞானி #ilaiyaraaja
10
161
812
@venkkiram
venkki.ram
8 days
ஒரே பாட்டுதான்.. அது ட்ரைவரை முழிப்போடு வண்டி ஒட்டவைக்கது. உள்ளுக்குள்ள இருக்கிற பயணிகளை தாலாட்டி தூங்க வைக்குது. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் மகிமை.. #இசைஞானி #இளையராஜா
6
125
782
@venkkiram
venkki.ram
2 years
யு ஆர் அன்-செலக்டட்!!
19
131
613
@venkkiram
venkki.ram
2 months
நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுக்க போகையில் யார் கன்னி எந்தன் காவலடி - 50 வருடங்களை நோக்கி வெற்றிகரமாக ஒரு ஜீவநதிபோல உயிர்ப்போடு ஓடிக்கொண்டிருக்கு இப்பாடல். 🎵 #எஸ்ஜானகி #இளையராஜா
4
115
559
@venkkiram
venkki.ram
5 years
சரி நீ பர்மிஷன் காட்டு பாப்போம் பர்மிஷன் காட்டிட்டா நீ படிச்சிருவியா உங்கூட்டத்துல எவண்டா படிச்சவன் இருக்கான்? நீங்க எந்த காலத்துல வளர்ந்துட்டுருக்களே? எங்கூட்டத்துல படிக்காதவன் எவன் இருக்கான்லு கேட்டாலே இப்போ தேடிகண்டுபிடிக்கமுடியாது ஒருத்தனை தெரியுமாம்லே #வசனகர்த்தாகமல்ஹாசன்
Tweet media one
9
224
547
@venkkiram
venkki.ram
1 year
My Heart Will Go On #JackAndRose #Titanic
8
120
442
@venkkiram
venkki.ram
1 year
Dallasல் நடைபெற்ற கச்சேரியில் #இளையராஜா "ஆனந்த ராகம்.." முதல் இடையிசையை பகுதிகளாக தனியாக இசைக்கவைத்து பிறகு முழுவதையும் இசைக்கவைத்து பேசுகையில்.."இது ஒரு இசை அமைப்பு அல்ல, சுர பயிற்சியே, என் பாட்டை நானே இசை அமைப்பு இல்லன்னு சொல்ற ஒரே இசையமைப்பாளர் நான்தான்" என ரகளையாக பேசினார்.
7
109
443
@venkkiram
venkki.ram
2 years
டிரம்ஸ் ஸ்ரீதர் வாசித்த "நீ அப்போது பார்த்த புள்ள" காணொளியினை அடிக்கடி பார்ப்பதுண்டு. சிறப்பான முயற்சி! கொஞ்ச நாட்களாக இப்பாடலும் தாளமும்தான் கேட்டுக்கொண்டே இருக்கு. முழு காணொளி: Original Track : #இசைஞானி #லயஞானி #இளையராஜா
12
78
418
@venkkiram
venkki.ram
1 year
#VettaiyaduVilaiyaduRerelease ஆரவார வரவேற்பு-வசூல் அறுவடை செய்துவரும்போது தசாவதாரம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் #ThalapathyVijay "ஒரு போலீஸ் கேரக்டர் செய்யும்போது ஊர்ல இருக்கிற எல்லா போலீசும் அவர் படத்தை விரும்பி பார்ப்பாங்க"ன்னு #கலைஞானி #KamalHaasan -ஐ சிலாகித்தது ஞாபகம்வருது!
0
85
424
@venkkiram
venkki.ram
3 years
சமீபத்திய நேர்காணல்களை பார்த்தாவது சீமானை ஆதரிக்கும் ஈழத் தமிழர்கள் திருந்தனும். ஆனால் "வாய்ப்பில்லை ராஜா"ன்னு உள்மனம் சொல்லுது.
2
85
408
@venkkiram
venkki.ram
3 years
கந்தனுக்கு அரோகரா hashtag வைத்தெல்லாம் கண்டனக் கடிதம் எழுத கை நீள்கிறது. ஒய்ஜிஎம் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பல பாலியல் பிரச்சினைகளுக்கு புகார் அளித்தபின்னும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கடிதம் எழுதலாமே இரு பெண்களுக்கு தகப்பனான நீங்க!
@rajinikanth
Rajinikanth
4 years
#கந்தனுக்கு_அரோகரா
Tweet media one
5K
16K
52K
9
212
406
@venkkiram
venkki.ram
1 year
காதலா காதலா (1998) - குறைபாடுள்ள மனிதர்களை குணப்படுத்துவதுபோன்ற நாடகத்தினை நிகழ்த்தி அப்பாவி மக்களை நம்பச்செய்து ஏமாற்றி பணம்பறிக்கும் மதபோதகர்களை காட்ட காட்சி வைத்திருப்பார் #கமல்ஹாசன் #கலைஞானி அல்லவா! நடிப்பு மட்டுமல்லாது குரலிலும் எப்படி மாற்றம் செய்திருக்கார் பாருங்க! 👌
2
88
383
@venkkiram
venkki.ram
4 months
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா.. முழுப்பாடலையும் தந்திக்கருவிகளில் உரையாடலாக வழங்கி அசத்தியிருக்கிறார்கள் செவ்விசை வயலின் கலைஞர்கள் எம்பார் கண்ணன் மற்றும் ரங்கப்பிரியா 🎻🎻 #Ilaiyaraaja #இசைஞானி #இளையராஜா #embarkannan #rangappriya #cover #பண்ணிசை
15
98
368
@venkkiram
venkki.ram
1 year
Happy Birthday Malaysia Vasudevan!! திரையுலகில் தனது முதற்பாடல் பதிவு எப்படி நிகழ்ந்தது என #மலேசியாவாசுதேவன் பகிர்கிறார்.. செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா - 16 வயதினிலே #HBDMalaysiaVasudevan #Playbacksinger #பிசுசிலா #இளையராஜா #கமல்ஹாசன்
5
125
359
@venkkiram
venkki.ram
3 months
மாரியம்மா பாடலின் கடைசி பல்லவியில் அதுவரையில்லாத வகையில் வயலின் கற்றைகளை ஒலிக்கவிட்டு காட்சியின் உச்சத்தை இசையில் வடித்திருப்பார் #இசைஞானி நாயகனும் நாயகியும் சரியாக அந்த இடத்தில் (0.32) கரகத்தினை தலையில் வைத்து தீ மிதிக்க தொடங்குவர். இரண்டுமே ஒருசேர திட்டமிட்டு நிகழவில்லை |1
3
71
353
@venkkiram
venkki.ram
1 year
நடிகை தாரிணி சிலாகித்து குறிப்பிடும் "உன்னால் முடியும் தம்பி படத்தின்" காட்சி இதுதான். cc @tekvijay @teakkadai1 @dagalti @emmariyappan #கமல்ஹாசன்
@nammavar11
Nammavar
1 year
உன்னால் முடியும் தம்பி படத்துல வர்ற அண்டா சீன்ல "கமல் அந்த அண்டா உள்ள நீ உக்கார்ந்து பாடற" அப்படினு KB சார் சொன்னாரு. ஓகேனு போய்ட்டு அவரே என்ன பாடணும்னு எழுதிட்டு வந்துட்டாரு #KamalHaasan நான் கமல் சார் fanலாம் கிடையாது வெறியை Unnal mudiyum thambi sister and now popular tv
1
138
577
4
78
343
@venkkiram
venkki.ram
11 months
இரவில் சரியாக தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில் பகலில் அசதிமிகுந்து தூக்கம் கவ்வும். ஆனாலும் இடையூறுகள் வரும். மலையளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் #விருமாண்டி அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான். எழுப்புகிறார்கள். தூக்கம் கலைந்து பிரக்ஞை எட்டுவதை நேர்த்தியாக செய்யும் #கலைஞானி #கமல்ஹாசன்
@natarajanphys
Dr.Natarajan Shriethar Ph.D
11 months
கமல் என்னும் பெரு��்கலைஞன்🔥
4
53
149
3
93
334
@venkkiram
venkki.ram
1 year
#இசைஞானி #இளையராஜா-வின் இசைமேதமையை பறைசாற்றும் விதமாக ஒரு பாடலை குறிப்பிடச்சொன்னால் நினைவே ஒரு சங்கீதம் படத்தில் இடம்பெற்ற "பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்" பாடலை சொல்லலாம். அதுல இடையிசையில் இசைக்கருவிகள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டே இருக்கும்" -ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி
4
68
308
@venkkiram
venkki.ram
1 year
#உன்னால்முடியும்தம்பி நாயகன் உதயமூர்த்தியின்(#கமல்ஹாசன்) காட்சிகளுக்கான பின்னணி இசைக்கோர்ப்பில் #இசைஞானி #இளையராஜா தேர்ந்தெடுத்த ராகம் கானமூர்த்தி. அந்த இசை சென்றவருடம் வெளிவந்த காந்தாரா - வராஹரூபம் இசையை நினைவூட்டும்.. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் #சிக்கில்குருச்சரண் பகிர்கிறார்.
8
81
308
@venkkiram
venkki.ram
1 year
இந்தப் பாடல் இசைக்கோர்ப்பின் போது பல்லவியின் “நூலுமில்லை கோர்த்தெடுக்க” முடிந்து மீண்டும் வான்மேகம் பூபூவாய் எனத்தொடங்கும் இடத்தில் எப்படி தனது சிறிய பங்களிப்பினை தாளநடையில் அளித்திருக்கிறார் என்பதை விளக்குகிறார் ட்ரம்ஸ் சிவமணி இங்கே… #புன்னகைமன்னன் #இளையராஜா #இசைஞானி
@maathorubhagan
மாதொருபாகன்
1 year
பூப்பூவாய் தூவுதே 🌧 #hbdkb @KSChithra
2
43
156
10
56
300
@venkkiram
venkki.ram
6 years
3. எப்படியிருந்த, எப்படியிருக்கவேண்டிய நான்.. இப்படி மாறவைத்துவிட்டதே சூழலும், பொறுப்பும் என்ற மனோநிலையில்! #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
111
279
@venkkiram
venkki.ram
6 years
கேள்வி: ஆலைய மூடுவதால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு போய்டுமே! கமல்: நீதான் கோடிக்கணக்குல வேலைவாய்ப்பு தரேன்னு சொன்னியே! அதோட இந்த சில ஆயிரங்களையும் சேர்த்துக்கோ!
@IndiaToday
IndiaToday
6 years
Neta @ikamalhaasan speaks on Tuticorin violence, expresses shock on Tamil Nadu CM EPS justifying police action. Listen in. #NEWSROOM LIVE at
30
248
471
3
257
275
@venkkiram
venkki.ram
6 years
18. இருபது நொடிகள் மட்டுமே இடம்பெறும் ப்ரேம்களில் ஷிங்கென் நரஹசி, கோவிந்த், பல்ராம் நாயுடு மூவரின் வேகநடைகள் #தசாவதாரம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
6
103
276
@venkkiram
venkki.ram
6 years
2. திடீரென தேர்ந்தெடுத்த குடும்பச் சுமையை உணரும் தருணத்தில்.. சொத்துக்காக போராடும் பாட்டிக்கு துணைநிற்க எடுத்து வைக்கும் நடை. (சிப்பிக்குள் முத்து) #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
3
104
266
@venkkiram
venkki.ram
20 days
ஊரெல்லாம் உன் பாட்டுதான்- பாடலை மூவர் பாடியிருப்பார்கள் - ஏசுதாஸ், சொர்ணலதா, இளையராஜா. இதில் #இளையராஜா குரலில் வரும் பாடலின் இசை அலங்காரமும் வேறுபடும். மேலும் ஒரே ஒரு சரணம்தான். குறிப்பாக “ஆடும் நினைவுகள் நாளும்” இடத்தில் ராஜா பாடும் விதம் 👌❤️ #kjyesudas #ilaiyaraaja
@Pannaipuram_Off
Pannaipuram_Official
21 days
(இளைய) ராஜாவின் ரசிகை - King's Fan 👑 . #Maestro #ILAIYARAAJA - Soulful Musician 🙏 . @ilaiyaraaja ❤️ ராஜாவின் குரலிலே இருக்கும் அந்த ஈரம் ..... 👌🫶👌 #இளையராஜா
16
232
1K
5
62
286
@venkkiram
venkki.ram
1 year
புதியவார்ப்பு - தம்தன நம்தன பாடல் மெட்டமைக்க உந்துதலாக இருந்தது எது தெரியுமா? தியாகராஜா இசையமைத்த மிகச்சிறிய பல்லவி ஒன்றினை #இளையராஜா கவனித்தபோது ஒரு நீளமான பல்லவியை கட்டமைக்க ஆசைப்பட்டு, அப்படி உருவானதுதான் நிற்காமல் பயணிக்கும் தம்தன. 1979களிலேயே விஸ்வரூபம்! #HBDIlaiyaraaja
3
78
276
@venkkiram
venkki.ram
4 years
கைதட்டுவது, விளக்கேற்றுவது போன்ற மோசடிகளில் ஆர்வம் காட்டும் இந்த மக்கள் நாளைக்கே ஒரு மருத்துவருக்கு துன்பம் என்றால் உதவ முன்வரமாட்டார்கள் என விமர்சித்த ஜெயரஞ்சனின் சொற்கள் இவ்வளவு சீக்கிரத்தில் உண்மையாகும்னு அப்போ உணரல.
6
152
265
@venkkiram
venkki.ram
6 years
13. சண்முகி பாண்டியனாகி மீண்டும் சண்முகியாதல்.. #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
100
254
@venkkiram
venkki.ram
6 years
4. வாழ்க்கையில ஒரு தந்தை அனுபவிக்கும் மிகப்பெரிய சோகம் - தான் வாழும்போதே தனது மகன்/மகளின் இறந்த உடலைப்பார்க்க நேரிடுவதுதான்! #நாயகன் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
103
249
@venkkiram
venkki.ram
6 years
11. இருக்கும் ஒரேயொரு புரிதல்விழுதும் கைநழுவியபோது.. #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
91
241
@venkkiram
venkki.ram
3 months
ஆட்டோராஜா(1982) - சங்கத்தில் பாடாத🎵 முதன்முதலில் ஓலங்கள் (1982) என்ற மலையாள படத்திற்காக #இளையராஜா மெட்டமைத்த தும்பி வா பாடலின் இன்னொரு வடிவமென அறிந்திருக்கிறோம். ஆனால் ஓலங்களுக்கு முன்பாகவே அந்த மெட்டு தூறல் நின்னுப்போச்சு படத்திற்குத்தான் அமைக்கப்பட்டு, ஆனால் தேர்வாகவில்லையாம்
10
68
258
@venkkiram
venkki.ram
7 months
ஆனந்த் (1987) திரைப்படத்தில் இடம்பெற்ற பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று - பாடலின் பல்லவி மெட்டு யுவன் (அப்போது 8 வயது) அமைத்தது. #இளையராஜா #Ilaiyaraaja #YuvanShankarRaja
4
69
248
@venkkiram
venkki.ram
7 months
காக்கிச்சட்டை - வானிலே தேனிலா பாடலின் இசையமைப்பினை ஸ்ரீ ஸ்ரீராம் என்பவர் இப்படி சிலாகிக்கிறார். முழு காணொளியும் இங்கே.. #இளையராஜா | 1
@venkkiram
venkki.ram
7 months
காக்கிச்சட்டை #இளையராஜா #கமல்ஹாசன்
Tweet media one
Tweet media two
2
2
17
7
69
249
@venkkiram
venkki.ram
3 years
அண்டை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டபோது வாயார புகழ்வது, சொந்த மாநில ஆளுங்கட்சி அதையே அமல்படுத்தினால் மய்ய, நூதன, கள்ள மௌனம் காப்பது.. ஆஹா! கமல்ஹாசரே.. என்னே உனது பொல்லாத நேர்மை!! மெச்சினோம்..
@ikamalhaasan
Kamal Haasan
7 years
Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar's dream realized
854
3K
19K
7
140
240
@venkkiram
venkki.ram
6 years
5. வலியினை வென்றவன் மரணத்தை வென்றவனாகிறான். #மனோதிடம் #நாயகன் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
92
224
@venkkiram
venkki.ram
6 years
10. நல்லசிவம் #அன்பேசிவம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
88
223
@venkkiram
venkki.ram
3 years
பாரம்பரியமிக்க பள்ளியொன்றில் மாணவிகளை பாலியல் தொல்லையகளுக்கு ஆளாக்கிய ஆசிரியரை பல புகாரகளுக்குப் பிறகும் பிரச்சினையை விசாரித்து தீர்வுகாணாமல் கள்ளமௌனம் காத்து வந்திருக்கு தலைமை நிர்வாகம். சென்டிரிஸம் என நூதனமாக விளையாடும் மய்யம் இந்த பிரச்சினையில் வாய்மூடி மௌனம் காக்கிறது!
6
77
232
@venkkiram
venkki.ram
2 years
"நா திருப்பதிக்கு மொட்டை போடுறதா வேண்டிகிட்டுருக்கன் மாப்ள " #திரைக்கதை #கமல்ஹாசன் #இளையராஜா
11
59
232
@venkkiram
venkki.ram
6 years
9. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! 🤣🤣 #குணா #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
82
215
@venkkiram
venkki.ram
6 years
8. விஸ்வரூபம் #சப்பாணி #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
83
210
@venkkiram
venkki.ram
1 year
சங்கீத ஜாதிமுல்லை பாடலை சாக்ஸபோனில் நேர்த்தியாக வாசித்திருக்கிறார் கோவை இசைக்கலைஞர் ஜெயசங்கர்.. 👌💐 சவாலான பாடலில் அதன் ஆதாரமான காதல் ஏக்கத்தினை வாத்தியக்கருவியில் திறம்பட கொண்டுவந்திருப்பதற்கு பாராட்டுக்கள்.👏💐 #saxophone #cover #இசைஞானி #ilaiyaraaja #spb #வைரமுத்து
6
76
228
@venkkiram
venkki.ram
6 years
12. தனது உயிரொன்று மரணத்தின் பிடியில் ஊசலாடிக்கொண்டிருக்கையில்.. கடைசிநொடி நம்பிக்கையுடன் அலையும் சேனாதிபதி #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
84
211
@venkkiram
venkki.ram
4 months
#சூப்பர்சிங்கர்10 -ல் சில வாரங்களுக்கு முன்பு நடந்த #மனோ40 சிறப்பு நிகழ்ச்சியில், தன்னை திரையுலகு பாடகராக நிலைநிறுத்திய #இசைஞானி #இளையராஜா -விற்கு மனோ நெகிழ்வோடு நன்றி சொன்னபோது கண் கலங்கியது. 🎵
4
47
224
@venkkiram
venkki.ram
6 years
7. கடைசி சந்திப்பு! #அவர்கள் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
5
83
206
@venkkiram
venkki.ram
6 years
14. பாண்டியனின் தந்திரமும், சண்முகியின் நடையும் ஒருசேர.. #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
3
75
206
@venkkiram
venkki.ram
3 months
உடம்பெல்லாம் காது என்பார்களே அதுபோல…மொத்த உடலும், மனமுமே உனது இசையினைக் கேட்டூ உள்வாங்கப் பழகியிருக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளையராஜா.. 💐🎁🎂🎵🎹 #HBDIlaiyaraaja #இசைஞானி #அன்றும்இன்றும்என்றும்ராஜா
2
55
217
@venkkiram
venkki.ram
6 years
6. நளினம். #விஸ்வரூபம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
80
199
@venkkiram
venkki.ram
6 years
16. முடிந்தவரை முயன்றுபார்க்கலாம் என்ற எல்லையும் தாண்டிய பித்துநிலை.... #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
71
196
@venkkiram
venkki.ram
6 years
17. தன் சாவை சட்டைப் பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்.. வேட்டையாடுவிளையாடு #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
72
195
@venkkiram
venkki.ram
2 years
பத்தல பத்தல - கமல் பாடியவிதமே செம ஜோர். இதெல்லாம் அவரால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று. காட்டுயானை திமிரோடு நடந்துவருவது போன்ற தெனாவெட்டு குரல். தொழில்முறை பாடகர்களுக்கே சவால் தரும் முயற்சி. நானும் பாடுறேன்னு மைக் பிடிக்கும் தனுஷ் போன்ற நடிகர்கள்லாம் நல்லாவே தள்ளி போய் விளாடுங்க!
0
61
202
@venkkiram
venkki.ram
1 year
#இளையராஜா -வின் இசைப்புலமையை, நினைவாற்றலை பலமுறை பலர் வியந்து சொல்வதைப் பார்த்தும், கேட்டும் நாமும் வியந்துபோனதுதான். அந்த வரிசையில்.. தற்போது அவரது இசைக்குழுவின் மூத்த வ���லின் இசைக்கலைஞர் பிரபாகர் மற்றொருமுறை சிலாகிக்கிறார். #ilaiyaraja #அன்றும்இன்றும்என்றும்ராஜா #HBDIlaiyaraaja
2
45
206
@venkkiram
venkki.ram
9 months
2023ல் பலமுறை கேட்டு ரசித்துக்கொண்டிருக்கும் சில பாடலாக்கங்களை இழையாக 🎵👇 1. #ModenLoveChennai -ல் இடம்பெற்ற தேன்மழையோ -குறும்பாடல். #யுகபாரதி வரிகள். ஷிவானி படுசிறப்பாக குரலில் கடத்தியிருப்பாங்க. பாடலமைப்பின் சட்டகங்கள் மாறினாலும் #இசைஞானி #இளையராஜா இன்றும் 👑 #2023tamilsongs
6
36
205
@venkkiram
venkki.ram
2 years
வாழ்க்கைப்பயணம் தரும் திருப்பங்கள்தான் எத்தனை சுவாரஸ்யமானது! எதிர்காலத்தில் ஒரு கலாரசிகன் தன்னை இப்படியெல்லாம் திரையில் செதுக்குவான் என ஒரு குருப் டான்சராக சந்திரலேகா படத்தில் துவங்கிய நேரத்தில் உணர்ந்திருப்பாரா S.N.லட்சுமி அவர்கள்?! #கமல்ஹாசன்
Tweet media one
6
39
203
@venkkiram
venkki.ram
1 year
Actor : #SivajiGanesan & #KamalHaasan Director : Bharathan Music Director : #Ilaiyaraaja (வணிக சினிமா) படைப்பின் உச்சம்.
Tweet media one
@VCDtweets
VCD
1 year
G. O. A. T. Actor - Director - Music Director Combo for you..❓🔥
Tweet media one
387
264
4K
5
27
202
@venkkiram
venkki.ram
1 month
மாதாவின் கோவிலில் - பாடல் பதிவறையில் #எஸ்ஜானகி தனது கண்ணீரை அடக்கமுடியாமல் பாடுவதை நிறுத்தியிருக்கிறார். அந்தளவுக்கு #இளையராஜா மெட்டும், மெட்டிற்கு #வாலி கோர்த்த சொற்களும். #SaReGaMaPaSeniors season4 #PokkishiyaSandra இதை ஊனுருகப்பாடி உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார்.
4
48
203
@venkkiram
venkki.ram
2 years
#இளையராஜா to உஷா உதுப் : நீங்க பாடுறிங்கன்னு சொல்றதே நல்லா பாடுறதுன்னுதான் அர்த்தம்.. ❤️❤️ இதை எப்படி தவறவிட்டேன் இவ்ளோ நாளா?!
0
30
194
@venkkiram
venkki.ram
5 years
#அன்பேசிவம் படைப்பில் பொதிந்துள்ள சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு. 👌 #கமல்ஹாசன்
0
38
179
@venkkiram
venkki.ram
6 years
24 கொலைகள் வழக்கின் நீதிமன்ற விசாரணைக்காட்சிகள் சற்றேறக்குறைய 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும். ஆனாலும் சாட்சிகள், தீர்ப்பு - ஒரே நாளில் முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்த்தும் வகையில் 3விதமான முகங்களில் விருமாண்டி 1) தலைமறைவு வாழ்க்கை முடித்து நேரடியாக நீதிமன்றம் வருகை..
Tweet media one
1
53
185
@venkkiram
venkki.ram
7 years
ஆஸ்கர்மேடையில் அரர எல்லாப்புகழும் இறைவனுக்கேன்னு தமிழுக்கு பெருமை சேர்த்ததைக்காட்டிலும் இந்தி, சமஸ்கிருதத்தை விட மூத்தமொழி தமிழென இந்திய ஊடகத்தில் ஆணித்தரமாக #கமல் சொன்னது 👏👏👏. வழக்கம்போல தமிழ் மொழிக்காவலர்கள் இதையெல��லாம் பாராட்டாமல் கடந்துசெல்வது தமிழர்களுக்கே உரிய பண்பு(!)
4
96
184
@venkkiram
venkki.ram
4 years
பிரபல நாதஸ்வர கலைஞர் இஞ்சிக்குடி E.M. மாரியப்பன் @emmariyappan அவர்கள் #இசைஞானி #இளையராஜா இசையில் வெளிவந்த “உன்ன நெனைச்சு” காவியப் பாடலை வாசிக்கிறார். #Psycho #UnnaiNenachu #Ilaiyaraaja @sidsriram @DirectorMysskin @Udhaystalin @pcsreeram
4
26
187
@venkkiram
venkki.ram
6 years
19. பூவராகன் #துணிச்சல் #தசாவதாரம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
4
64
176
@venkkiram
venkki.ram
1 year
A video showcases the incredible talent and passion of a group of young college students as they dance to a rhythmic composition of maestro #Ilaiyaraaja முத்தாடுதே முத்தாடுதே Graceful, fun filled movements throughout the song! Let music and their performance entertain you!
14
39
184
@venkkiram
venkki.ram
1 year
Sean Rolden about Isaignani #Ilayaraja | #Maestro80 இசைஞானியின் திறனை நல்ல நடையில் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு 👏👏 இவ்வளவு புரிதல் கா.ராஜாவிற்கு, யுவனுக்கு இருக்குமா என சந்தேகம். அப்படியே இருந்தாலும் ஒரு கோர்வையாக தமிழில் எடுத்துரைக்க இயலாது.
4
30
183
@venkkiram
venkki.ram
6 years
22. துப்பு துலக்களில் தீர்மானம் #கம்பீரம் #குருதிப்புனல் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
3
70
173
@venkkiram
venkki.ram
5 years
சூழ்ச்சி பண்றவங்களுக்கு திமிர் கட்டுப்படி ஆவாது சார். இந்த உலகத்துல நேர்மையா இருக்கிறவங்களுக்கு திமிர்தான் சார் வேலியே! அது இல்லன்னா மேஞ்சிருவானுங்க! #வசனகர்த்தாகமல்ஹாசன்
Tweet media one
1
83
176
@venkkiram
venkki.ram
6 years
சமரத்திற்குட்பட்ட வணிகப்படம்தான். இருந்தாலும்.. இதுபோன்ற காட்சிப்படுத்தல் 75 ஆண்டுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிற தமிழ்த் திரையுலக படைப்புகளில் யாருமே செய்யாத ஒன்று! #கமல்ஹாசன்
Tweet media one
5
49
170
@venkkiram
venkki.ram
2 years
ஆரம்பிக்கலாங்களா? #Vikram #Lunch
Tweet media one
3
59
175
@venkkiram
venkki.ram
5 years
#குணா படம், கமல் பங்களிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறுகிறார் Sab John. கேரள படைப்பாளிகளிடம் காணப்படும் சிறப்பம்சம் என்னவென்றால் செறிவான எண்ணங்களை வெளிப்படுத்துவது. அத்தகைய வரிசையில் இன்னும் கொஞ்சநேரம் கேட்டுக்கொண்டே இருக்கலாமென எண்ணவைத்த ஒன்று
1
54
167
@venkkiram
venkki.ram
2 months
#Indian2 🎬 High-budget production, grand visuals, and a performance oriented screenplay. #KamalHaasan 's performance was top-notch, especially the fight scenes! 👏🔥 Kudos to brilliant cinematography, captivating background scores and making. A perfect blend of action and drama!
2
63
174
@venkkiram
venkki.ram
3 months
முரட்டுக்காளை படத்தின் மாமன் மச்சான் பாடலை அதே வருடத்தில் (1980) அதற்கு முன்பாக வெளிவந்த இயக்குனர் மகேந்திரனின் பூட்டாத பூட்டுக்கள் படத்தின் டைட்டில் இசையாக வைத்திருக்கிறார் #இசைஞானி #இளையராஜா பாடலின் இந்த வடிவமும் சிறப்பாக இருக்க��. 👌🎵
@r_inba
r_inba
3 months
@Raaga_Suresh Interesting to see him say title music of "poottAdha poottukkaL" being original of "mAmEn machchAn" of murattukkALai :-) (May be I posted this before) BTW, that "IR loop" or variations had been in many places. e.g. meen kodiththEril song (karumbu vil) 1/2 @Sylvianism @BChidam
2
0
7
2
38
173
@venkkiram
venkki.ram
4 years
திமுகவினை ஊழல் கட்சின்னு சொல்வது, திமுக அனுதாபிகளை கட்டம் கட்டுவது, திமுகவை ஈழ மக்களுக்கு எதிராக கட்டமைப்பது, திமுகவை தலித்களுக்கு எதிராக திசை திருப்புவது, திமுகவை இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிப்பது -இவைகளை எதிரிகள் மட்டுமல்ல, நடுநிலை போலிகளும் தொடர்ந்து பேசிவருவதை காணலாம்
3
84
164
@venkkiram
venkki.ram
6 years
20. பிரம்மஹத்தி தோஷமும் சூழுமெனச் சொல்.. #தசாவதாரம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
62
161
@venkkiram
venkki.ram
6 years
#மக்கள்நீதிமய்யம் கட்சி தொடங்கப்பட்ட நாள்முதல் என வைத்துக்கொண்டாலே #கமல்ஹாசன் இந்தக்கணம் வரை பலதரப்பட்ட துறைகள் சார்ந்த மக்கள் கூட்டங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்க முடிகிறது. ஒரு தலைவன் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறான். #நாளைநமதே
Tweet media one
3
54
164
@venkkiram
venkki.ram
3 months
சென்ற வாரயிறுதி சூப்பர் சிங்கர்-Ticket2Finale நிகழ்ச்சியில் ஜான் ஜெரோம் - கலைவாணியோ ராணியோ என்ற இசைஞானி இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய தெம்மாங்கு பாடலை அருமையாக பாடி முடித்தபோது பாடகர் மனோ நெகிழ்வோடு கண்ணீர் ததும்ப பாலுவினை நினைவு கூர்ந்தது பார்ப்போரையும் நெகிழ்வடைய வைத்தது. 🎵
1
21
171
@venkkiram
venkki.ram
2 months
பாடல் மீட்டருவாக்க காணொளிகளில். சில திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைக்கும். சிக்கில் குருச்சரண் பாடி சுபஸ்ரீ #QFR குழுவினர் இசைத்து வெளிவந்த "வேதம் நீ.." அப்படியொன்று. #இசைஞானி #இளையராஜா இசையில் #புலமைப்பித்தன் எழுத, #ஏசுதாஸ் குரலில் காலத்தினால் அழியா காவியப்பாடல் 🎵
4
34
171
@venkkiram
venkki.ram
6 years
23. #கம்பீரம் #காவல்துறை #குருதிப்புனல் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி #23YearsOfKuruthipunal
1
67
159
@venkkiram
venkki.ram
5 years
ஏய்! மரியாதையா பேசு. அந்த மரியாதை மண்ணுக்குமிருக்கனும் மோனே! ஆத்து மணலை திருடுவது குத்தம். தேசத்துரோகம். பூமித்துரோகம். நமக்கிருக்கிற ஒரேயொரு வீடு இந்தவுலகம். அதையும் அழைச்சிட்டு எங்கு போவேளே! #வசனகர்த்தாகமல்ஹாசன்
Tweet media one
1
70
161
@venkkiram
venkki.ram
1 year
மூடுபனி படத்திற்கு #இளையராஜா முதலில் அமைத்த ட்யூன் இளையநிலா பொழிகிறதே. அதற்குப்பதில் வேறொரு ட்யூன் கொடுங்கன்னு பாலுமகேந்திரா கேட்க, அமைக்கப்பட்ட ட்யூன் என் இனிய பொன்நிலாவே. ஆனால் இளையநிலா ட்யூனை பாலுமகேந்திரா ஓகே சொல்லியிருந்தால் ஏசுதாஸ் எப்படி பாடியிருப்பார்? இப்படித்தான்😍👌👏
4
43
165
@venkkiram
venkki.ram
3 months
#மனதோடுமனோ நிகழ்ச்சியில், பாடகி மாதங்கி 'இவண்' படத்திலிருந்து "அப்படி பாக்குறதுன்னா" பாடலை பாடிக்காட்டியது 👌 இசைத்துறையில் இவங்க தொடர்ந்து பயணித்து பல பாடல்களை பாடியிருந்திருக்கலாம்.. #இசைஞானி #இளையராஜா
2
26
164
@venkkiram
venkki.ram
6 years
29. பயந்த சுபாவ தெனாலி #18YearsOfBlockBusterThenali #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
59
155
@venkkiram
venkki.ram
2 months
தனது படங்களில் ஷங்கர் சண்டைக்காட்சிகளை வியக்க வைக்கும் அளவுக்கு செதுக்கியிருப்பார். #Indian2 -ல் கடைசியாக வரும் சண்டைக்காட்சி - #கமல்ஹாசன் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரொம்பவே பிடித்துப்போகும். தரமான. அசத்தலான உடல்மொழி கமலிடமிருந்து. அந்தக்காட்சியில் கமல் வைக்கும் முத்திரைகள் 🔥🔥
1
62
161
@venkkiram
venkki.ram
5 years
யாருப்பா இவரு! கமலுக்கு எதிராக திமுகாஸ் பண்ற தகிடுதத்தங்களை பிரிச்சி மேஞ்சிருக்கார்.. நிறுத்தி நிதானமா அடிச்சிருக்கார்..
6
75
156
@venkkiram
venkki.ram
3 years
தேர்தலில் ஃபாசிச கட்சி பாஜகவின் வானதியிடம் #கமல்ஹாசன் தோற்றது வருத்தமே. ஆனால் ஒருவேளை வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் விகடன் மற்றும் அனைத்து மலிவு ரக ஊடகங்களும் அவரையே பிரதானப்படுத்தி சட்டசபையில் நடந்தேறும் பல முக்கிய விவாதங்களை, உரைகளை இருட்டடிப்பு செய்திவிடும். நல்லவேளை!
12
25
153
@venkkiram
venkki.ram
3 months
#எம்எஸ்வி-#இளையராஜா ஜோடி மேடை நிகழ்ச்சி காணொளிகளில் இதை முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில் மெல்லிசை மன்னரோடு 100க்கும் மேலான திரைப்படங்களில் இசையில் கைகோர்த்த திரு டி.கே.ராமமூர்த்தி அவர்களும் எம்எஸ்வி-இளையராஜாவோடு இணைந்தது சிறப்பு. #இசைஞானி -யின் முகத்தில் அத்தனை பூரிப்பு!
1
33
157
@venkkiram
venkki.ram
1 year
கமல் ரசிகர்களுக்கென மட்டுமே வாய்த்திருக்கும் precious watching moments நிறைய இருக்கு. அவை வெள்ளித்திரைக்கு அப்பாலும் #கமல்ஹாசன் பேசியிருக்கும் எண்ணற்ற நேர்காணல்கள். கற்கால மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் மட்டுமே நாகரிகப் பாதையில் பல மடங்கு முன்னேறி நடப்பதுபோல திரை அனுபவத்தில் கமல்
@colliderfrosty
Steven Weintraub
1 year
spoke to #KamalHaasan 𓃵 & #Kalki2989AD write-director @nagashwin7 about making one of the biggest Indian films ever made at #SDCC2023 . The pair also revealed new details about their upcoming sci-fi movie which also stars #DeepikaPadukone and #Prabhas .
32
1K
3K
5
62
154
@venkkiram
venkki.ram
6 years
21. கைம்பெண்ணை கரம்பிடித்து அவள் சுமங்கலியாய் விடைபெறும் கடைசி நொடிகளில் அரவணைத்து அடியெடுக்கும் பேரன்பு...... #சிப்பிக்குள்முத்து #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
56
145
@venkkiram
venkki.ram
7 years
கேப்டனின் 'த்தூ', இளையராஜாவின் 'அறிவுருக்கா' இவைகளுக்கு மட்டுமே தமிழ்ஊடகங்கள் எதிர்வினை ஆற்றும். தேசியவிரோதிகள் என்பதையெல்லாம் கண்டுக்காது
7
247
143
@venkkiram
venkki.ram
1 year
#மாரிசெல்வராஜ் எழுதிய கடிதத்தின் தொனி, படைப்பாளியும் நடிகருமான #கமல்ஹாசன் மீது அக்கடிதம் நிகழ்த்தும் வன்மம் - கடுமையான விமர்சனத்துக்குரியது. மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தை வைத்து அவர் சார்பாக பேசும் எந்த நடுநிலை(போலி)யும். அந்த கடிதத்தின் தன்மையை இதுவரை விமர்சித்ததாக தெரியல | 1
7
47
145
@venkkiram
venkki.ram
6 years
31. காலைக்கடன் கழிவது(!) #அவசரம் #பேசும்படம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
2
54
143
@venkkiram
venkki.ram
6 years
30. தற்காலிக காதலின் முகவரியையும் தொலைத்து நிற்கும் வெறுமை. #பேசும்படம் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
54
135
@venkkiram
venkki.ram
2 months
குறும்புக்கார பசங்க! #வந்தியத்தேவன் #பூங்குழலி
2
17
144
@venkkiram
venkki.ram
6 years
26. Love. #EkDuujeKeLiye #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
1
53
137