❣️அமிழ்தவள்ளி❣️ Profile Banner
❣️அமிழ்தவள்ளி❣️ Profile
❣️அமிழ்தவள்ளி❣️

@uma_rt

Followers
7,305
Following
489
Media
1,017
Statuses
17,444

Disclaimer:All tweets are my personal indent,I never hurt and hate anybodies😑always given🔄's for best posts😎

Salem, India
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
9 months
மகனோடு ❣️😍
Tweet media one
Tweet media two
Tweet media three
121
40
1K
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
தமிழ்நாட்டு அரசுப் பணி கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியாளராக தேர்வாகி உள்ளேன். 🤗
499
105
2K
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
8 months
With my son❣️
Tweet media one
155
28
1K
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
நான் திமுக கட்சியில் இணையலாம்னு இருக்கேன்.💃🏻
298
85
1K
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
7 months
பையனுக்கு முடி எடுக்க கோயிலுக்கு கிளம்பியாச்சி📿😍
Tweet media one
Tweet media two
Tweet media three
66
32
698
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
மூணு நாள்ல 300 டிவிட் போட்டிருக்கேன் பாராட்டலாமே friend's
71
39
687
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
After a year, pregnency is confirmed,waiting to seen my baby👪 Thank god🙏🧚
111
36
497
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
7 months
வீட்டில் ஒட்டிய ஸ்டிக்கர் how is it?
Tweet media one
46
18
338
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
Twitter ல மொதல்ல மாதிரி யாரும் என்கிட்ட பேசறது இல்ல,கண்டுக்கரது இல்ல அட்லீஸ்ட் ஒரு like கூட பண்றது இல்ல,இதெல்லாம் நினைசியே ஒரு வாரத்துல 5kg குறைஞ்சிடேன் ஒழுங்கா பேசுங்க இல்லனா கிணத்துல விலுந்துடுவேன் ஆமா😕😕😕😕😕
95
17
347
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஆண்கள் படும் கஷ்டம் அனைத்தும், 100%மனைவிக்குகளுக்கு மட்டுமே தெரியும்😌
46
25
319
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
9 months
இவனுக்கு கூழ் ஊட்டரதுக்குள்ள படாத பாடு தான்😴😴
39
15
264
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
கஷ்டபடனும்னு தலைல எழுதி இருந்தா கஷ்டபட்டு தான் ஆகனும்,கஸ்டபடுறதுனு முடிவானதுகு அப்புறம் நாம இஸ்ட்டபட்டு தான் கஸ்டபடனுமே தவிர, மத்தவங்க சொல்லிட்டாங்க நு கஷ்டபட்��ு கஷ்டபட கூடாது😌
66
40
293
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
முதல் பட வாய்ப்பு கிடைச்சுடுச்சு நண்பர்களே. ஹீரோயினாக ஒரு புதிய அவதாரம். See u soon in screens..😍😍🏃🏻‍♀️
58
16
265
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
அம்மா எல்லாரையும் விட்டு போய்டாங்க 💔
243
22
288
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
எண்ணங்களின் நுனியில் தான் வாழ்க்கை உள்ளது, என்றும் நல்லதை நினைப்போம்😊 காலை வணக்கம் 🙏
Tweet media one
56
116
273
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
யாரெல்லாம்🤔🤔
Tweet media one
53
12
187
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
#NewProfilePic 💃🏻💃🏻💃🏻
Tweet media one
43
11
178
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
காலையிலே நான் பாவம்னு கூட பார்க்காம மாட்டுக்கு கூழ் காச்ச விட்டுட்டாங்க 😭
Tweet media one
22
9
173
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
பேசினால் கூட பேசாமல் போகும் பெண்கள் மத்தியில் reply யில் பேசும் ஆண்கள் அழகு,❤️
27
12
171
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
ஒரு சில நற்பண்புகளில் இருந்து பெறபடுவதே,‘அன்பு’
Tweet media one
24
37
155
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
😌😌😌
Tweet media one
53
8
139
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
காலகொடுமை கதிரவா moment😂😂
Tweet media one
13
16
149
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
காலை சாப்பாடு 10மணிக்கு தான் சாப்பிடனும்னு தலையெழுத்து😪
Tweet media one
29
5
130
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 months
என் Whatsapp நம்பர் குடுத்தா... என் பேரு என்னானு Save பண்ணுவீங்க.? ☺️😊😊
139
8
135
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
நரைத்த முடி உள்ளவர்கள் ஓரளவு புத்திசாலிகளே🤗😍!!!!!
49
12
130
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
பெரிய ஐடிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல இந்நேரம் ஒரு group கிளம்பி இருக்கும் நாம யாரோ தான😕
Tweet media one
68
8
117
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
நமக்கான உறவுகள் உருவாகுவது இல்லை, உருவாக்கப்படுகின்றன நம் நட்செயல்களால்..🙂 #உமா
Tweet media one
23
68
111
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
விவேக் sir சொன்னது மரம் வளர்ப்போம் மழை🌱 பெறுவோம் concept இந்த லூசுக செடிய வீட்டுக்குள்ள நட்டுட்டு ஃபோட்டோ போடுதுங்க 😤😤
17
18
118
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
எந்தவொரு முடிவானலும் சரி உங்கள் மனதிற்கே முன்னுரிமை கொடுங்கள்,அனைத்தும் நல்லதாய் அமையும்..♥️🙏
Tweet media one
16
52
107
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
எதையும் யார்கிட்டேயும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை காலமே உங்களுக்காக எல்லாத்தையும் நிரூபிக்கும்👍
15
23
110
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஆழ்ந்து யோசித்த பின் எடுக்கும் ஒவ்வொரு தீர்க்கமான முடிவும்,கண்டிப்பாக உங்களை முன்னேற்ற பாதைக்கே கொண்டு செல்லும்👍😍 Sweet morning,⚡
34
21
112
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
ஃபாலோ பேக் குடுத்தாசி வேற யாருக்காவது ஃபாலோ குடுகணுமா.. ?? #Valimai #அஜித்தைபின்தொடரும்விஜய்
40
85
95
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
உன் கண்களுக்குள் என்னை ஒழித்த கள்வன் நீயடா💖
Tweet media one
13
21
100
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
வறுத்த கடலை மழைக்கு இதமான combination 😂
Tweet media one
10
13
94
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
90s கிட்ஸ் எல்லாம் நேரத்தை வீணாக்காமல்,எதாவது பொண்ணோ/பையனோ யையோ பார்த்து போய் கல்யாணத்தை பண்ணி தொலையுங்க,இன்னும் எத்தனை நாளைக்கு தான் அம்மா முந்தானையை பிடிச்சிட்டு திரிவீங்க??
29
14
94
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
பையன் கொஞ்சம் கருப்பு தான் ஆனால் பொண்ணு நல்ல சிவப்பு அதுவே பொண்ணு பார்க்க போகும் போது நான் அவரை கல்யாணம் பண்ணிகுறேண்ணு சொல்லுது ஆனால் மாபிளைக்கு(33வயசு) பொண்ணை பிடிக்கலனு எழுந்து வரான் இதெல்லாம் எந்த சாமிக்கு அடுக்கும்நு ஒரே கலவரமாக இருக்கு பக்கத்து வீட்ல🙄
27
5
88
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
9 months
மழை வரும்போது மேகத்தை பார்த்து ரசிக்க தெரிந்தவர்களுக்கு,வாழ்க்கை இனிமையே😳
16
16
74
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
கல்யாணம் ஆகாத 90s kid லாம் புறப்பட்டு #ஆஸ்திரேலியா போங்க அங்க தான் பொண்ணுங்க ஓகே சொல்றாங்களாம்..😝😝
20
8
81
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
9 months
அதிகமா யோசிச்சா கழுத்து வலி, தலவலி வருமா??🤔🤔
28
1
61
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
Physical friendsஐ விட twitter friends எவ்வளவோ மேல் என்று உணர்ந்த நாள்😪
20
4
78
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
என்னுள் உன்னை தேடிய பரம்பொருள் நீயடா💖
Tweet media one
12
22
79
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
உயர்ந்த எண்ணங்கள் ,உயர்ந்த இடத்திற்கே அழைத்து செல்லும்,😍 இனிய காலை வணக்கம் 🙏
Tweet media one
23
30
77
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
முளைகட்டிய பச்சை பயிரை தினமும் காலைல brush பண்ணிட்டு சாப்பிடுங்க,(சாப்பாடு சாப்பிட வேண்டாம்),உங்க தொப்பை குறையும்👍 *Ignore who have already six packs😊
10
17
77
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 months
Hero is #playing ,❣️📿
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
4
76
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
தலைவலிக்குதுனு மாமாகிட்ட சொன்னா தலைவலிக்கே தலைவலியாநு களாய்குறாரு பாவி மனுசன்.😩😩😩
15
5
64
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
காணாத பொக்கிசத்தில் ஒன்று அவனது வெட்கம்❤️
Tweet media one
8
16
70
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
உங்களை யாருக்கும் பிடிக்கவில்லை எனில் அவர்களை பழி வாங்கிவிடுங்கள் அவர்கள் முன் நன்றாக "வாழ்ந்து காட்டி"
Tweet media one
12
14
70
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
8 months
பணக்காரங்க பழக்கம் எந்த பொருளையும் கீழ தூக்கி போடறது தான்,கையில தர்றது இல்ல,ஆனால் ஏழைகள் அப்படி இல்ல 💪
10
8
66
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
நானா இருந்திருந்தா மொகரைய கொல கொலநு ஆக்கிருப்பேன்,
Tweet media one
18
5
72
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
அன்பை போராடி பெறவெண்டாம் ,உண்மையான அன்பெனில் அதுவே உன்னை தேடி வரும்.😍 🙏
Tweet media one
15
44
68
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
துணிந்ததவன் சொல்லும் ஒரு வார்த்தை, விடு பார்த்துக்கலாம்💪💪
9
22
68
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
மரண waiting மறுபடியும் இது போல சம்பவங்களை பார்க்க😂😂😂
4
34
68
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
Mobile charge 1%ல இருக்கும் போது ஏற்படும் இதய துடிப்பை விட, சாகும் போது கூட இதயம் துடிக்காது😌💔
13
5
68
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
தோசை சாப்ப��டலாம் வாங்க😋
Tweet media one
14
2
60
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
தற்பொழுது வேலையில் இருக்கும் என்னவர் விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளார்,நானும் அதை ஆதரிக்கிறேன் ஆரம்பத்தில் (கல்யாணதுக்கு முன்) எனது வீட்டில் வேண்டாம் என்று சொன்னார்கள் .ஆனால் எனது விருப்பமும் அதில் உள்ளது என்பதால் எதுவும் கூறவில்லை .மிக்க மகிழ்ச்சி இப்போது எனக்கு.😊😊
Tweet media one
23
29
60
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
நாம் என்றுமே குழந்தை தான் ❤
Tweet media one
4
10
59
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
அதானே ❓
Tweet media one
0
27
59
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
எங்கள் ஊர் மலையும் மேகமும்,😍
Tweet media one
16
9
54
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
வெள்ளிக்கிழமை இன்று எதாவது பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் மனநிலை சீராகும்,துன்பங்கள் விலகும் நேர்மையான எண்ண ஓட்டதுடன் அலுவலகத்திற்கு ஓடுங்கள் இன்று உங்களுக்கு வெற்றி மட்டுமே,,🔱 இனிய காலை வணக்கம்,❤️
29
7
58
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
உண்மையான உழைப்பாளி அலாவுதீன் பூதத்தை விரும்பவேமாட்டான்..😉😉 காலை வணக்கம்,💃😍
20
26
57
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
தைரியமானவர்கள் எப்பொழுதும் தனிமையில் தான் அழுவார்கள்😌
7
21
56
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
உற்று பார்க்கும் பொழுது தான் தெரிகிறது,, உதாசினபடுதியவர்கள் வேறெங்கும் இல்லை ,நம் அருகில் இருப்பவர்கள் தான் என்று.😒😕
6
20
55
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
கலகலப்பாக பேசும் போது தான் உஷாரா இருக்கணும்,அது ஒரு போதை மாதிரி நம்மல அறியாமலே loose talk விட்ருவோம்😌
15
15
57
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
நாட்ல இருக்க சாதியெல்லாம் தூக்கி தூரம் வச்சிட்டு நாளைக்கு வண்டிக்கு பெட்ரோல் எப்படி போடலாம்னு யோசிப்போம்🤔
Tweet media one
7
22
61
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் கிளம்பு டா பொட்டை😠
Tweet media one
15
4
58
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
9 months
ஒரு செயல் ஈசியா நடக்குதுனா கண்டிப்பா அதுக்கு அப்புறம் நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு கஷ்டபடுற மாதிரி இன்னொரு செயல் நடந்தே தீரும்.😞😞😞
12
5
47
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
"சூது, வாது" இல்லாதவர்களின் கண்ணீரும் ஒரு வகையில் கங்கா தீர்த்தம் தான்😻
9
15
55
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஏதாவொரு பொருளுக்கு ஆசைபடும் போது, அதுக்கான தகுதி நம்மகிட்ட இருக்கானு முதல்ல யோசிதீங்கனா கண்டிப்பா அது பேராசையா இருக்க வாய்ப்பில்லை,,🤗 #அழகியகாலை💥
22
10
55
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
என் ஐடியே ஒரு தூங்கு மூஞ்சி ஐடி போல rtயும் போட மாற்றானுங்க like கூட போட மாற்றனுங்க ateleast ஒரு 60,70 comments கூட வர மாட்டிக்குது,இப்படியே இரு���்தா உங்க சொத்தை யாராவது ஆட்டைய போட்டு போறானுங்க பார்த்து bros, sisters 😝😝
26
9
51
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
சிந்திக்க கற்றுகொண்டவனை வைத்து சிகரதையும் அடையலாம், ஆனால் பலசாலியை வைத்து பல்லை மட்டுமே உடைக்கமுடியும்😌
9
16
54
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஆண்டவா 90s kids கு எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணிவிடு இவங்க எழுதுறது கவிதையானு தெரியாத அளவுக்கு போய்ட்டு இருக்கு😭
13
5
53
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
2வருஷத்துக்கு முன்னாடி செய்த தப்பை நினைச்சி இன்னும் feel பண்ணிட்டு தான் இருக்கேன்😕😭
22
2
51
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
10 months
ஆமா 🥴
Tweet media one
3
5
48
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
பொய் சொன்னாலும் பதட்டம் இல்லாமல் அமைதியா சொன்னால் போதும் எல்லாரையும் ஈஸியா ஏமாத்திடலாம்😜😜
7
10
54
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
எனக்கெல்லாம் ஏன் ஒரு டிஎம் கூட வர மாட்டேங்குது 🤔🤔🤔 நான் ஃபேக் ஐடினு வரல போல 🤭🤭🤭
28
3
53
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
வார்த்தைகளில் சற்று கவனம் தேவை,அது உங்களுடைய உறவுகளையும்,மரியாதையையும் எப்போதும் பதம் பார்க்கும். 🙏
Tweet media one
14
44
52
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
ராஜ வம்சதில் பிறந்துடாங்க போல வாரத்துக்கு ரெண்டு முறை சட்டினி வேணுமாம்..😒
Tweet media one
9
4
53
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
அன்பா இருந்தா திட்றதுக்கும்,திட்டினால் என்ன செல்லம் கோவமாநு ஐஸ் வைக்குறதுக்கு ஆண்களை அடிச்சிக்க முடியாது😏😏😏😏
Tweet media one
8
17
51
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
ஆண்கள் ஆன்மீகத்தை தேடினால் சித்தர் ஆகுறாங்க,அதுபோல பெண்கள் பெண்மீகத்தை தேடினால் சித்தி ஆவாங்களா🤔🤔🤔🤔🤔🤔🤔
24
8
52
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
Replyகு smiley போடுறது எவ்வளவு முக்கியம்னு நினைகரீங்களோ, அதே அளவுக்கு நாம கோவதுல இருக்கும் போதும் நம் உறவுகளிடம் புன்னகை மாறாமல் இருந்தால் வாழ்க்கை இனிதாகவே இருக்கும்😍❤️
16
14
49
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மற்றவர்களுக்கு தான் தவிர அன்பானவர்களுக்கு இல்லை,நிறைய மனம் விட்டு பேசி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.😍😍 அன்பை விதையுங்கள்🙏
Tweet media one
11
20
46
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
நம்முடைய அதிக கெஞ்சல்கள் எப்போதும் நம்மையே காயப்படுத்தி பார்க்கும்😌
10
19
47
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
சிறிய வயதில் ஏற்படும் சுய பெருமை,இளமையின் கொடுமை,🤦
3
2
41
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
8 months
புருசன் திட்டுவதை விட அவங்க அம்மா திட்டுவதை தான் சகிக்கவே முடியல 😞😴🥹
20
2
45
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
கல்யாணம் ஆகளையேனு யோசிக்கறாங்களே தவிர இருக்குற கடனை சீக்கிரம் அடைக்கலாம்னு யோசிக்கமாற்றாங்க🙄🙄🙄🙄
8
7
50
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
எனது பார்வையில் பதுங்குகுழி வெட்டிய "எதிரி" நீயடா💖
Tweet media one
10
9
45
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
"அதிகாரம்" அமைதி ஆகலாம் ஆனால், "அவமானம்" ஒரு தீயைபோல அமைதி ஆகாது கனவை அடையும்வரை..😰😆🤦 #உமா
Tweet media one
8
39
43
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
Block unblock பண்ணிட்டு போற அளவுக்கு என்னாச்சி,இதை நினைச்சி வீட்ல சாப்பாடு கூட செய்யல 😕😕😕
16
1
46
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஐடி டீ ஆக்டிவேட் பண்ண போறேன் கடைசியா யாராவது எதாவது சொல்லனும்னா சொல்லிட்டு போங்க 😌😌
42
5
48
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
வளையலை உடைகரதே இந்த மனுசனுக்கு வேலையா போச்சு..😡
25
3
44
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
ஒருத்தன் சொல்றான் புயல் நீயடி,காற்று நானடி இருவரும் சேர்ந்து மாமரத்தை சாய்போமானு,,,அடேய்😂😂
14
7
45
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
10k followers வச்சி இருக்குறவங்க எல்லாம் எவ்வளவு அருமையான கருத்து போடலாம்,ஆனால் ஏன் போடமாற்றாங்க 🤔
12
5
43
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
விவசாயத்தை செய்வோம்,காப்போம் நு சொல்வதை விட செய்வது சிறப்பு.🌱 (வெங்காயம்,மற்றும் கத்தரி செடி) காலை வணக்கம் 🙏
Tweet media one
Tweet media two
23
31
41
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️���
3 years
சனிக்கிழமை அதுவுமா காக்கா வுக்கு சோறு வைக்கலாம் நு இருக்கேன் ,ஆனால் ஒரு காகாவையும் காணோம், யாராவது காக்கா வை அனுப்புங்க😩
22
10
41
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
🤔🤔🤔
Tweet media one
56
3
41
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
3 years
இதுக்கு முன்னாடி சென்னை உங்களுக்கு சோறு போட்டு இருக்கலாம் ஆனால் இனிமேல் அப்படி இருக்க வாய்ப்பு குறைவு ஒழுங்கா வந்து விவசாயம் பாருங்க, புள்ள குட்டிகள் கூட நேரத்தை செலவிடுங்கள் அதை விட்டு காசு சம்பாதிச்சு ஏரியில வீடு கட்டி தண்ணில இருந்து தவள மாத்ரி ஆகிடாதீங்க😏
18
8
46
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
உண்மையானவர்கள் சொல்லும் கருத்துகள் எப்போதும் உலறல்களாக தான் பார்க்கப்படும்😢😢
Tweet media one
11
15
40
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
2 years
உங்க whatsapp dp பாக்கணும் போல இருக்கு,கொஞ்சம் நம்பர் தாங்களேன்😌
41
1
43
@uma_rt
❣️அமிழ்தவள்ளி❣️
4 years
ஆழமான கருத்துக்கள் எல்லாம் எதாவதொரு வலிகளில் இருந்தே பிறக்கின்றது..😌😌
Tweet media one
7
40
39