தமிழ் மீட்சிப் பாசறை
3 years
தாய்மொழிப் பற்றை விதைதவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சைவ அறிஞர், மக்களியல் சீர்திருத்தவாதி, பெண்ணியம் போற்றியவர், 'தோழர்' என்ற சொல்லைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் நினைவைப் போற்றுவோம்! 🙏🏾
#திருவிக