தீகா Profile Banner
தீகா Profile
தீகா

@theekameeka

Followers
1,608
Following
695
Media
3,755
Statuses
26,466

#Theeka mom of #Meeka 💞 Strictly No politics தீர்ந்த காதல்💔 தீராக்கோவம்🖤தீகா❤️‍🩹 மீளாக்காதல்💗மீகா💝💖 Life is better with good friends🥰

நம்ம ஊரு
Joined May 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@theekameeka
தீகா
3 months
Whenever my friend @thisisRaj_ motivates me like🤝💪💪
1
1
6
@theekameeka
தீகா
1 year
சாப்பிட வைக்க என்னெல்லாம் செய்ய வேண்டியது இருக்கு... #TheekaCooks #KidsFood
Tweet media one
Tweet media two
Tweet media three
24
28
386
@theekameeka
தீகா
1 year
Quote tweet with something blue from your gallery 💙 My fav 💙
Tweet media one
Tweet media two
@butterflyy_dp
டென்டிஸ்ட் பட்டாம்பூச்சி
1 year
Something Blue 💙 and beautiful
Tweet media one
6
4
46
31
1
143
@theekameeka
தீகா
3 years
காஃபியில் மிக்சரும் & பாயசத்தில் மாங்காய் ஊறுகாய் combination ருசி அறியாதோர் அதை weird என்பர்🤷🏽‍♀️. ஒரு மார்கமா பார்க்காதீங்க பா 😏 Normalise it. #Teabreak
Tweet media one
51
9
115
@theekameeka
தீகா
2 years
Tweet media one
24
4
103
@theekameeka
தீகா
3 years
அம்மா வீட்ல இருந்தா இப்படியும் சில நன்மைகள்.. கிளம்பறதுக்குள்ள 4 kg ஏத்தி விட்டுடுவாங்க போல 😅😌 #அம்மாசமையல்
Tweet media one
22
4
98
@theekameeka
தீகா
1 year
ப்பா 😇😇😍😍🥰🥰
6
20
89
@theekameeka
தீகா
3 years
எங்க வீட்ல நாங்க மலையாளம், கன்னடா தமிழ் எல்லாம் பேசுறோம்.. நாங்க அப்போ தமிழ் குடும்பம் இல்லையா😪😔😔 #சோகங்கள்
22
3
82
@theekameeka
தீகா
2 years
நாங்க கம்பி மத்தாப்புக்கு கூட காது மூடிவோம்😂🎆 After 10 mins இதெல்லாம் ஜுஜுபி 💥💥😁 #TheekaMeeka #தீபாவளி_வாழ்த்துக்கள்
28
6
77
@theekameeka
தீகா
3 years
😁😁😂
Tweet media one
8
9
77
@theekameeka
தீகா
2 years
Me to all twitter celebrities 🥲🚶‍♀️🚶‍♀️
11
16
67
@theekameeka
தீகா
1 year
Tweet media one
17
0
67
@theekameeka
தீகா
2 years
Eppavum #BiggBossTamil pakkatha naan intha varsham thanda parthen.. yenda parthomnu feel panna vachutinga @vijaytelevision 😥
8
12
58
@theekameeka
தீகா
2 years
Kim Kim kim Kim Kim varathath enth😘😘 😍😍😍
9
8
59
@theekameeka
தீகா
2 years
Midnight la Meeka version of Rabbit n turtle 🐢 story 🥲 Turtle அரிசி வாங்க போச்சுதாம் 😂😂 #MeekaBedTimeStory #Memories2021
20
8
54
@theekameeka
தீகா
1 year
ஒரு செகண்ட் ஜெர்க் ஆனாலும் பூரி/தோசையை விடல😂 😍 Strong boy💪💪
1
16
57
@theekameeka
தீகா
2 years
Holi celebration.... #HappyHoli2023
Tweet media one
Tweet media two
Tweet media three
3
0
54
@theekameeka
தீகா
2 years
தட் பெண்ணசைவில் மூவ்மெண்ட் 🔥🔥 லாஸ்ட் ஸ்டெப் செமல😍😍
8
2
49
@theekameeka
தீகா
2 years
One plus bangam pannittan🤣🤣 @thisisRaj_
4
6
49
@theekameeka
தீகா
1 year
🖤🖤🖤😇
2
12
45
@theekameeka
தீகா
2 years
Bit exaggerated but true😅 Oru shelf fulla adukki vachu irikanga, ethuku ivlonu therila 🤷🏽‍♀️😬
3
7
46
@theekameeka
தீகா
2 years
Welcoming you all for Grand Opening of our VR gaming Studio in this new Year 2023🎊🎮🎉 #Kalkulam #Kanyakumari
Tweet media one
Tweet media two
28
9
44
@theekameeka
தீகா
2 years
Sweet morning 🤩😋
Tweet media one
2
5
40
@theekameeka
தீகா
2 years
இன்னும் 8800 பாலோயர்ஸ் வந்தா 10k ரீச் பண்ணிருவேன்😼
16
1
38
@theekameeka
தீகா
3 months
கடந்த ஆறு மாசமா,தீகாவுக்கு என்ன தான் ஆச்சுன்னு அக்கறையா DMல & நண்பன் @thisisraj கிட்ட நலம் விசாரித்த நண்பர்கள்,தீகாவின் அறிவுபூர்வமான கருத்து,பாட்டு, fun,space, entertainment, மொக்க எல்லாம் miss பண்ண அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் 🤗❤️❤️❤️. Theeka is back மக்களே!! Miss u all!!
28
3
42
@theekameeka
தீகா
2 years
Breakfast time... Egg Noodles #Theekacooks
Tweet media one
Tweet media two
Tweet media three
18
1
40
@theekameeka
தீகா
3 years
சென்னை வந்தேன், பார்க்கிறேன் கிளம்புறேன் 🔥 #STRfan 😍 #SJSuryahFan 😍 #Maanaadu #ChennaiTrip
Tweet media one
Tweet media two
Tweet media three
7
8
41
@theekameeka
தீகா
3 years
சாதி வெறியை விட பயங்கரமா இருக்கே இது. மனுஷனா மனுஷனா எப்போ தான் டா பார்ப்பீங்க. திருந்த மாட்டாய்ங்க போல🤦🏾‍♀️🤦🏾‍♀️
@Its_Pillai
பிள்ளை
3 years
பேச்சில் தெலுங்கு வாடை தூக்குது. மொசரக்கட்டையிலும் தமிழச்சிக்கான அடையாளங்கள் இல்லை. என்னமோ நாடகம் போடுறானுகன்னு மட்டும் தெரியுது.
Tweet media one
180
89
263
1
12
38
@theekameeka
தீகா
1 year
நீ ரொம்ப tired ah இருக்க ரெஸ்ட் எடு மா, நான் ஹெல்ப் பண்றேன்னு வந்து பாத்திரம் கழுவுது புள்ள #Meeka Daily school போயிட்டு வந்தும் அவளே செஞ்சுடுவாளாம் நான் செய்ய கூடாதாம்😌 எனக்கு நைட்டு சாப்பிட ஆப்பமும் அவளே செஞ்சு தருவாளாம்🥰 எனக்கு இப்படி ஒரு பாசக்கார பிள்ளையா🥹🥹
13
0
40
@theekameeka
தீகா
1 year
Tweet media one
11
1
39
@theekameeka
தீகா
1 year
When life doesn't allow u to change anything else, change ur hair color😁😊🤩 #Haircut #NewHaircolor
Tweet media one
Tweet media two
10
0
39
@theekameeka
தீகா
1 year
என் வண்டில பிரச்சனைனு colleague கிட்ட லிஃப்ட் கேட்டு வந்தா.. மனுஷன் என்னடான்னா கிடைக்குற ஒரு மணி நேரத்துல என்னை எப்படியாச்சும் இயேசு அழைக்கிறார் group ல சேர்க்காம விட மாட்டார் போலயே 😪 இயேசு ஒருத்தரால தான் நிம்மதி தர முடியும்னு பேச ஆரம்பிச்சவர்😓😓
19
0
38
@theekameeka
தீகா
2 years
சலனமில்லா சென்னையின் சாலைகள். காற்றை கிழித்துக் கொண்டு மோட்டர் பைக்கில் ஓரு நெடுந்தூர பயணம். இருளை விரட்டும் விளக்கின் வெளிச்சத்தில் வாடை காற்றுடன் கடற்கரை சாலையில் கடலின் இரைச்சல் இசையாக "ஒரு குச்சி ஒரு குல்பி நின்னு எடு செல்பி" இரவின் பயணத்தில் களைப்பாற இஞ்சி டீ #nightout
14
0
38
@theekameeka
தீகா
1 year
இந்த படம் பார்த்தப்போ இந்த அஜுவின் கதாப்பாத்திரம் சொல்லப்பட்ட விதம் 🔥🔥 டிவிட்டர்ல பெண்களுக்காக ஓடி வந்து குரல் குடுக்குற குடுத்த ஒரு சில டிவிட்டர் போராளிகளை தான் ஞாபகப்படுத்துச்சு. ஆக பெண்ணியம் பேசுற ஆண்கள் எல்லாம் ஆணதிக்கவாதிகள் தான் போல😪 #அறம்வெல்லும்
Tweet media one
6
14
38
@theekameeka
தீகா
2 years
Puthusu puthusa yosikrangapa.. Konjm miss achuna sarva naasam 😬
4
5
35
@theekameeka
தீகா
1 year
நல்லா மருதாணி வச்சு விட்ட மாதிரி சிவந்திருச்சு.. 😔
Tweet media one
54
0
37
@theekameeka
தீகா
3 years
Love is caring for each other❤️❤️ Good morning🌞
Tweet media one
2
8
33
@theekameeka
தீகா
2 years
Clay பிள்ளையார் 😍
Tweet media one
11
0
33
@theekameeka
தீகா
2 years
மீண்டும் ஒரு அன்பை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை, கதறி அழுது தவித்த இரவுகள் தான் அச்ச மூட்டுகிறது 😒
7
7
35
@theekameeka
தீகா
2 years
Tweet media one
5
0
34
@theekameeka
தீகா
2 years
Tweet media one
8
0
31
@theekameeka
தீகா
2 years
மண்டைக்காடு பீச் எப்பவுமே அழகு தான் 😍😍 #கன்னியாகுமரி
Tweet media one
10
1
33
@theekameeka
தீகா
3 years
Twitter வரலாற்றில் முதல் முறையாக "நீதி தேவன் மயக்கம்" நாடக வடிவில் கேட்டு மகிழ நமது #தமிழ்spaces இல் @lakshmivijayank உடன் இணைந்து இருங்கள். நீதி தேவன்: @DrNagajothi11 கடவுள்: @Greatgo1 கம்பன்: @esemarr3 இராவணன்: @The_69_Percent இயக்குனர்: @Anumainthan1
1
12
33
@theekameeka
தீகா
3 years
ஒருத்தரோட நல்ல நட்பா அன்பா பழகிட்டு, கருத்து வேறுபாடு வந்ததும் அவங்களை பற்றி பொது வெளியில் தப்பா பேசுறதும், தகாத வார்த்தைல திட்டுறதும் சரியா?? அப்போ அவளோ நாள் பழகினது பொய்யா?! கண்டுக்காம விலகி போறது தான உத்தமம். இது என் கருத்து மட்டுமே! #Friends #Fake #Hurt
11
1
31
@theekameeka
தீகா
2 years
Hi friends I am back! Missed u all 😌 #BiggBoss ல இருந்து திடீர் அழைப்பு வந்ததால சொல்லிக்காமா போய்ட்டேன். அதனாலே mob use பண்ண முடியல. நான் reply பண்ணவே இல்லைன்னா கூட என் நலம் விசாரிக்க daily msgs and call பண்ண எல்லா twitter நண்பர்களின் அன்புக்கும் நன்றி🥹☺️🤗 #TheekaReturns
28
1
33
@theekameeka
தீகா
1 year
இந்த வருட ஸ்பெஷல் எலி கொழுக்கட்டை 🤩😁😁 #விநாயகர்சதுர்த்தி2023
Tweet media one
Tweet media two
10
1
29
@theekameeka
தீகா
2 years
அப்புறம் ப்ரெண்ட் வீடு, shopping, திரும்பவும் wrong route சுத்தி சுத்தி வந்ததுல tired ஆகி தூங்கிட்டா.. Oct2: Again Shopping,packing travel. shopping பண்ணத விட mirror selfie எடுத்தது தான் அதிகம்😂😂 10 pm flight 6.30 வர shopping, அவசரமா கிளம்பி finally reached airport.
Tweet media one
Tweet media two
5
0
28
@theekameeka
தீகா
1 year
Got engaged 🥰🥰
Tweet media one
19
0
28
@theekameeka
தீகா
3 years
😎
Tweet media one
2
5
28
@theekameeka
தீகா
11 months
Yaayyyy #Meeka won in KG Got Talent Grand Finale! 💃🌟🥇🏆🥳💥 #KGGotTalent
Tweet media one
14
1
30
@theekameeka
தீகா
2 years
ஃபர்ஸ்ட் டைம் புட்டு, பிட்டு பிட்டா போகாம கரெக்ட் ஷேப்ல வந்து இருக்கு🤩
Tweet media one
Tweet media two
12
0
29
@theekameeka
தீகா
3 years
அதிகாரத்தையோ, அரசாங்கதையோ கேள்வி கேக்குறதால மட்டும் மாற்றம் நிகழாது. முதலில் நாம மாறனும், மாற்றம் நமக்குள்ள வரணும். ஜாதி, மதம், இனத்துக்கு குடுக்கிற மரியாதையா மனுஷனுக்கு குடுக்காத எல்லாருமே இந்த சமுதாயத்தின் விஷமிகள் தான். #Theeka கருத்து
5
5
29
@theekameeka
தீகா
3 years
💛
Tweet media one
0
10
30
@theekameeka
தீகா
2 years
#NewProfilePic #தீகா
Tweet media one
11
1
28
@theekameeka
தீகா
2 years
என் வீட்டு தோட்டத்தில்... அரை நெல்லிக்காய்😋🤤
Tweet media one
Tweet media two
9
1
27
@theekameeka
தீகா
2 years
Ipoo than cook panni mudichom 😓 Miniature village cooking..cook with Kutties... 👩‍🍳👩‍🍳🍚🍛 #Holidaycooking #weekendvibes #kuttiesgalatta #miniature
7
0
26
@theekameeka
தீகா
2 years
தீகா போட்ட கோலம், அழகு ல🤩🤩
Tweet media one
Tweet media two
15
2
27
@theekameeka
தீகா
2 years
இல்ல புரியல, நீங்க போடுற tweets daily DM la அனுப்புறதுக்கு எதுக்கு mutuala இருக்கணும்.. பேசாம unfollow பண்ணிடலாம் இருக்கேன்.. எப்பவாச்சும் ஒரு தடவ அனுபிச்சா பரவாயில்ல 🤧🤧 #DM இம்சை #part1
19
3
26
@theekameeka
தீகா
3 years
🦚 தமிழ் மொழியின் சிறப்பு 🦚 தன்னை புதுப்பித்துக் கொண்டு வளரும் ஒரு மொழி உண்டெனில் அது என் தாய் மொழி🎉🎊 செம்மொழி🎉🎊 நம் தமிழ் மொழி!🎉🎊 அர‌சிய‌ல் கருத்து வேறுபாடுகள் கலைந்து தமிழுக்காக இணைவோம்.🕊️ #அறிவோம்தமிழ் #TamilSpaces #Spaceshost @thisisRaj_ @TamilSpaces @TamilSpaceViz
3
11
28
@theekameeka
தீகா
2 years
அந்த "போதுமா தம்பி" க்யூட் 😍😍
3
3
29
@theekameeka
தீகா
2 years
இந்த சீசன் #BiggBossTamil பார்த்தா, கொஞ்சம் நஞ்சம் ஆண்கள் மேல இருக்கிற மரியாதையும் இல்லாம போயிடும் போல 🤧🤧 #BBTamilSeason6 male contestants are toxic except #Vikraman
8
2
27
@theekameeka
தீகா
3 years
Good morning🌤️ 💗💗
Tweet media one
3
2
27
@theekameeka
தீகா
3 years
சொந்தகாரன் தப்பு செய்யும்போது அந்த பொண்ணு அங்கேயே தைரியமா எதிர்த்து, அவன் வீட்லயே சொன்னா,அகராதி பிடிச்சவ,திமிர் பிடிச்சவன்னு சொல்றவளுக்கு பட்டம் வேற. நம்ம வீட்ல நம்பினாலும், சொந்தக்காரங்க நம்மள frame பண்ற விதம் இருக்கே🤦🏾‍♀️ தான் பையனே தப்பு செஞ்சாலும் கண்டிக்கிற மனநிலை வரனும்.
2
6
27
@theekameeka
தீகா
1 year
பாவம் புள்ள😂😂
3
3
26
@theekameeka
தீகா
2 years
Serious mode activated!! #NewProfilePic
Tweet media one
11
0
26
@theekameeka
தீகா
3 years
Dinner time🥰
Tweet media one
8
0
25
@theekameeka
தீகா
2 years
Tired ஆயிட்டோம் ரெண்டு பேருமே. இருந்தாலும் last min வர she was active n enjoyed every min with me. கிளம்பரப்போ எனக்கு advice வேற sad ஆக கூடாது, ofc wrk பண்ணாம சீக்கிரம் தூங்கனும் இன்னும் சில.. Finally oct 4, 3am வந்தேன், வீடு ஃபுல்லா toys, unusual silent.. #TheekaMeeka #travel
Tweet media one
Tweet media two
11
0
24
@theekameeka
தீகா
2 years
30 வருஷமா எந்த மாற்றமும் இல்லாம இருக்கிறது எங்க ஊரு தான் நினைக்கிறேன். இப்பவும் ஒரு பெட்டி கடை கூட கிடையாது அதே 8, 12, 8 மணி பஸ் அதே வைக்கோல் போர் அதே பழைய water tank சில ஓட்டு வீடுகள் பங்களா வீடு ஆயிருக்கு அவ்ளோ தான் 😌 #Kanyakumari
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
2
25
@theekameeka
தீகா
3 years
🎶🎶🎧🎷 Twitter singer😀😀
14
2
24
@theekameeka
தீகா
3 years
Celebrating our Rock Star Sid's @Siddoffcial birthday🔥🎉🎊🪅🥂 Wishing you a wonderful birthday தலைவா!! 🎊🎉 #Siddarmy
11
6
23
@theekameeka
தீகா
2 years
#Happymorning ☀️🌄
Tweet media one
5
3
24
@theekameeka
தீகா
1 year
Mother's day 🎁 😍😍☺️ #Meeka
Tweet media one
2
0
25
@theekameeka
தீகா
1 year
#NewProfilePic இன்னிக்கு full #Sidepose photos போடுறோம்...
Tweet media one
7
0
25
@theekameeka
தீகா
3 years
"இனிய தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்" Thanks for ur loving support @NellaiVinodh @Iamguruz @DrNagajothi11 @Sathyantweets @razorturbokat @RamyaMervin @_Rapunzael @Sparkle_11_ n all Listeners for ur love and support 😷 @thisisRaj_ 💜 @TamilSpaces 🟣 @TamilSpaceViz #VOTamilSpaces
Tweet media one
8
2
24
@theekameeka
தீகா
3 years
"தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்"🥰💕💕
1
6
23
@theekameeka
தீகா
2 years
ஒன்றரை மணி நேரம் washing machine la சுத்த விட்டு, வீட்ல தேடிட்டு இருந்தேன்.. சோலி முடிஞ்ச்ச்😭😭😭
Tweet media one
15
1
24
@theekameeka
தீகா
2 years
என் வீட்டு தோட்டத்தில்...
Tweet media one
Tweet media two
7
0
22
@theekameeka
தீகா
3 years
குட்டியின் அட்டகாசம்🤷🏽‍♀️🤦🏾‍♀️🙄🙄 Expectation Vs Reality
Tweet media one
Tweet media two
6
0
22
@theekameeka
தீகா
3 years
Private ஸ்பேஸ் எல்லாம் ரிபோர்ட் அடிக்கலாம்னு இருக்கேன் என்கூட யாரெல்லாம் கரம் கோக்குறீங்க தோழர்களே...... #mytweet
Tweet media one
11
0
23
@theekameeka
தீகா
2 years
Today's shopping 😍😍☺️
Tweet media one
9
0
23
@theekameeka
தீகா
1 year
அட க்யூட்டுல ☺️😆😆
7
2
23
@theekameeka
தீகா
2 years
புருசனோ,பெண்டாட்டியோ பார்ட்னரோடா phoneஆ கேட்காத, அவங்க personal space மதிக்கிற அளவுக்கு ஒரு decent வாழ்க்கை வாழ்ந்துட்டா போதும்🤷‍♀️
4
7
24
@theekameeka
தீகா
2 years
Today Lunch coffee with murukku #Lazyday 😴😴
Tweet media one
13
0
22
@theekameeka
தீகா
2 years
"அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்" 🎶🎶
2
1
20
@theekameeka
தீகா
2 years
Onam sadhya🤩 #HappyOnam_2022 Before😍 After😇😌
Tweet media one
Tweet media two
12
1
22
@theekameeka
தீகா
2 years
Last mrng had a bad vertigo attack w vomiting. Friend of friend dropped me in ER mid of his work Wallet n ID nurse kitta kuduthutu vilunthutten. Even after meds no progress, i got panicked, held Dr's hand tightly with tears and said "am losing consciousness, help me dr pls"
Tweet media one
45
0
22
@theekameeka
தீகா
2 years
ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு பஸ்ல வந்தேன், அ���ானால சும்மா பக்கத்துல இருந்த பையன் கிட்ட பேசிட்டே வந்தேன். திடீர்னு அந்த பையன் பிளீஸ் கொஞ்சம் பேசாதீங்க, இப்படி நீங்க பேசிட்டே போனா எனக்கு diabetes வந்திடும், அவளோ ஸ்வீட்டா பேசுறீங்கன்னு சொல்றான்,ஒரே வெட்கங்கள் ☺️☺️ #theekablush
20
1
22
@theekameeka
தீகா
2 years
அதிக followers இருந்தால் attitude வந்துடும்னு சொல்றங்களே அது உண்மையா... உண்மை தான் போல ப்ச்.. #verified
14
2
22
@theekameeka
தீகா
2 years
சப்பாத்தி செய்ய குடுத்தா இது செஞ்சு வச்சு இருக்கா.. Eyebrows தான் highlight eh🤩 #MeekaCreativity
Tweet media one
3
0
23
@theekameeka
தீகா
1 year
ஏசப்பா கிறித்துவ மதத்திற்கு உட்பட்டவர் இல்லைன்னு ஆரம்பிச்சார்.. Finally பொறுமை இழந்து இன்னிக்கு திட்டி விட்டேன்... எனக்கு பிரச்சினை இயேசப்பா இல்ல, உங்களை மாதிரி ஆட்கள் தான் சொல்லி முடிச்சுட்டேன் நாளைக்கு லிஃப்ட் குடுப்பாரான்னு doubt தான்.. #சுபம்
@theekameeka
தீகா
1 year
என் வண்டில பிரச்சனைனு colleague கிட்ட லிஃப்ட் கேட்டு வந்தா.. மனுஷன் என்னடான்னா கிடைக்குற ஒரு மணி நேரத்துல என்னை எப்படியாச்சும் இயேசு அழைக்கிறார் group ல சேர்க்காம விட மாட்டார் போலயே 😪 இயேசு ஒருத்தரால தான் நிம்மதி தர முடியும்னு பேச ஆரம்பிச்சவர்😓😓
19
0
38
9
1
22
@theekameeka
தீகா
3 years
நகரத்து பொங்கல். சூரியன் வரும்போது சிறப்பா பொங்கல் போட்டாச்சு. 😀 #Balconypongal #Casserolepongal
6
1
21
@theekameeka
தீகா
1 year
பயறு கஞ்சி+ நிலக்கடலை துவயல் 🙂 #FamilyFavorite
Tweet media one
7
2
22
@theekameeka
தீகா
2 years
Finally met a celebrity tweep today🤩🤩 yaara Irukkum🤔🤔 #guessthetweep
Tweet media one
13
0
20
@theekameeka
தீகா
3 years
நான் யாருக்கும் Twitter la பெருசா Close la கூட கெடையாது யாரும் பேசுறது கூட இல்ல.. Online வருவேன்.. வேடிக்கை பாப்பேன் .. போய்டுவேன்.. அவ்ளோதான். #myowntweet
8
5
21
@theekameeka
தீகா
1 year
கொத்து பரோட்டா 🔥🔥👌🏽👌🏽 நானே பண்ணது #Theekacooks
Tweet media one
13
0
19
@theekameeka
தீகா
3 years
என்னை பிடிச்சவங்க வந்து 'hello' சொல்லிட்டு போங்க..ஒரு statistics க்கு தேவைப்படுது
45
1
21
@theekameeka
தீகா
2 years
Movie clip 👌🏽🔥🔥 But "Malayalees always ahead" Seriously??!!!
@clingybotch
Keerthana Rajendran
2 years
This seen, this Movie Man !!nothing is More important than your own decision and Happiness!!! Malyalees always ahead!!!
30
652
3K
1
4
22
@theekameeka
தீகா
3 years
"Respect is the greatest form of love"🙂
3
0
20