Josephine Ramya Profile Banner
Josephine Ramya Profile
Josephine Ramya

@RamyaMervin

Followers
10,211
Following
1,080
Media
1,373
Statuses
5,435

அடங்காத காற்று!!!

Germany
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@RamyaMervin
Josephine Ramya
3 years
Long thread: Tamil and Germany connections/ தமிழ்-ஜெர்மனி தமிழ் நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் உள்ள தொடர்பு ஒரு மறக்கப்பட்ட வரலாறு. 1700-களிலிருந்து 1800-கள் வரை எறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு. #tamil #tamilgermany
84
304
1K
@RamyaMervin
Josephine Ramya
3 years
நான் திரும்ப தமிழ்நாட்டிற்கு போலாம்னு இருக்கேன். இது வேற லெவல். Is there any vacancy to work for his team ? It’s inspiring. @CMOTamilnadu @mkstalin #tnministers #govtofficials #CMMKStalin #Tamilnadu You are in safe hands❣️
Tweet media one
61
469
4K
@RamyaMervin
Josephine Ramya
2 years
I liked #Thunivu 😊 Nice use of all the characters. This will be among one of the AK’s best movies list ❤️🥳 Somewhere it reminded mangatha and ennai arindhaal #Ajith @thondankani complemented the role well. Mohan sir as Journalist was natural 👍🏽 Movie was a complete entertainer
8
695
2K
@RamyaMervin
Josephine Ramya
3 years
#NewProfilePic #twitterforself கண்டுக்காதே!!!
Tweet media one
86
39
2K
@RamyaMervin
Josephine Ramya
3 years
This cracked me up 🤣🤣🤣😆 #marriage #HappilyMarried #single
Tweet media one
29
166
1K
@RamyaMervin
Josephine Ramya
3 years
தமிழரின் பண்டைய கால உணவு என்ன? இட்லி இந்தோனேசியாவிலிருந்து வந்தது. சாம்பார் மராட்டியர்களிடம் இருந்து வந்தது. பரோட்டாவும், பிரியாணியும் அராபியர்களிடம் இருந்து வந்தது. காய்கறிகளை அவித்து, பொரித்து உண்ணும் பழக்கம் வட இந்தியாவிலிருந்து வந்தது. #தமிழர்உணவு
57
233
944
@RamyaMervin
Josephine Ramya
10 months
C.N. Annadurai He started one of his English speeches this way, "I rarely speak in English, but my English is not rare." When he rolled out the famous principles for his partymen in Tamil - Kadamai, Kanniyam, Kattuppadu - #படித்ததில்பிடித்தது
Tweet media one
12
161
871
@RamyaMervin
Josephine Ramya
3 years
Twitter DP. Person Behind.
Tweet media one
Tweet media two
45
25
830
@RamyaMervin
Josephine Ramya
2 years
க. நெடுஞ்செழியன் இந்தியாவில் - குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் - இன்றைய ப்ரேக்கிங் நியூஸாக - குறைந்த பட்சம் செய்தியாக - வந்திருக்க வேண்டும் முனைவர் க. நெடுஞ்செழியன் மறைந்தது. பாலம் ஏன் உடைந்தது, காலில் யார் சுட்டது, காலால் மிதித்தது, எட்டு டாலர் கேட்டது,(1/8)
Tweet media one
Tweet media two
11
210
743
@RamyaMervin
Josephine Ramya
11 months
Let’s try our little bit of spreading joy and happiness with a smile, with helping friends, lending an ear in difficult times. #beinggrateful
Tweet media one
28
18
671
@RamyaMervin
Josephine Ramya
3 years
பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசானே @SuVe4Madurai Wish you good health and lots of success on your way 🙌🏽👼🏼🎊🥳🎉
Tweet media one
17
24
686
@RamyaMervin
Josephine Ramya
3 years
When the CEO of Cafe Coffee Day passed away with a surmounting debt on the company, many would have thought. It’s the end of the road...for this coffee giant ☕️☕️ But hear this speech from Malaivika Hegde, the gritty leader and also wife of late VG Siddhartha, ex-CEO of CCD.
Tweet media one
14
126
660
@RamyaMervin
Josephine Ramya
3 years
“Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself.” ― Rumi #oldphoto #idontlooklikethisnow இதுவும் கடந்து போகும் ❣️
Tweet media one
59
31
585
@RamyaMervin
Josephine Ramya
1 year
Tweet media one
12
17
552
@RamyaMervin
Josephine Ramya
3 years
Three decades challenge #32years #memories ofcourse inspired by @macchu_offcl ‘s post 👼🏼😊 Bring it on ❤️ #nostalgia #vettiscene
Tweet media one
51
15
511
@RamyaMervin
Josephine Ramya
3 years
Okay, I will take my words back. I liked the movie. 😬 #Nangaveramari #Valimai AK’s form has improved❤️ Bike stunts were amazing and the background scores were good. Happy that there was no love scenes or songs 🙆🏻‍♀️👼🏼 ஆசை தீர பைக் ஓட்டியாச்சு. #ValimaiUpdate
Tweet media one
@RamyaMervin
Josephine Ramya
3 years
வலிமை படம் பார்க்க தனி வலிமை வேணும் போலையே 🙈 #வலிமை #கேள்விப்பட்டது 🧘🏾‍♀️🙆🏻‍♀️👼🏼 #AK #Valimai
Tweet media one
18
4
42
7
240
473
@RamyaMervin
Josephine Ramya
1 year
மாமன்னன் படத்தை லீஸ்டால் என்ற ஒரு சுவிஸ் கிராமத்தில் ஒரு டீஸ்டால் அளவிலான தியேட்டரில் ‘கண்டுகளித்தோம்’. முப்பது சீட்டுதான் மொத்த தியேட்டரிலேயே. வடிவேல் என்ன, டாம் க்ரூசைக்கூட இந்த டீஸ்டாலில்தான் அடுத்த வாரம் MI-இல் சந்திக்க வேண்டும். #Mamannan
Tweet media one
5
47
473
@RamyaMervin
Josephine Ramya
6 months
"அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்" பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசானே❤️Wish you good health and lots of success on your way 🙌🏽👼🏼🎊🥳🎉 @SuVe4Madurai
Tweet media one
15
28
434
@RamyaMervin
Josephine Ramya
3 years
இன்று மிகுதியான மக்கள் தமிழில் வாழ்த்துகள் கூற விழைவதால் 😊 எது சரி ? வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் ? இலக்கணப்படி “வாழ்த்துகள்” என்பதுதான் சரி. “க்” வராது. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
Tweet media one
45
31
419
@RamyaMervin
Josephine Ramya
3 years
I don't know how to thank everyone. It's months of hard work of so many people. Thank you so much @mkstalin @TThenarasu @arivalayam @GunasekaranMu #CMMKStalin #tamilstudies Thanks everyone on the way who helped us to make sure the information reached right people.
@GunasekaranMu
மு.குணசேகரன் M.Gunasekaran
3 years
ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு நிதியுதவி
Tweet media one
7
200
884
12
95
390
@RamyaMervin
Josephine Ramya
2 years
Thank you everyone for your wishes. It made my day more special. Just like that another year flew away ❤️ #birthday2022 #feelingblessed
Tweet media one
92
9
387
@RamyaMervin
Josephine Ramya
3 years
ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு மீசைகள் இல்லா கனவுகள் கண்டு பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று செருப்புகளே என் சிறகுகள் என்று! #ramyasfavlyrics @Lyricist_Vivek #NewMe #liveletlive I have got a new job.Hoping for the best😊👼🏼 #NewJob
Tweet media one
55
19
368
@RamyaMervin
Josephine Ramya
3 years
கரை வந்த பிறகே பிடிக்குத�� கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை!!! #life #சோறுதான்முக்கியம் #storyofmylife
Tweet media one
28
19
364
@RamyaMervin
Josephine Ramya
3 years
Yes there is #Salem here in #Germany as well😬 #wanttogotoIndia World heal soon 😤🙌🏽
Tweet media one
36
35
358
@RamyaMervin
Josephine Ramya
3 years
#NewProfilePic போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே 👼🏼 #LifeisBeautiful #liveletlive
Tweet media one
31
14
336
@RamyaMervin
Josephine Ramya
2 years
Sometimes , I am so proud of the way I fight with my husband 😬Bringing relevant points during the argument without hurting him makes me think I should have taken Law as my career. 14 years of marriage has done something good 🙈❤️ I have evolved to a better person 🥰
Tweet media one
52
10
335
@RamyaMervin
Josephine Ramya
2 years
New Saravana bhavan branch in Basel. Sad to see that the name not mentioned in Tamil. I remember being in Delhi branch and it had name both in Hindi and Tamil.🥺 ஹோட்டல் முதலாளியிடம் கேட்க போகிறேன் 🤞🏽 #saravanabhavan
Tweet media one
16
22
270
@RamyaMervin
Josephine Ramya
3 years
Thank you for this opportunity. 🙌🏽😊 Looking forward to work with the great team 👍🏽💃🏻
@DMKNRIWing
DMK NRI Wing
3 years
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தில் (Non Resident Tamil Indians Association - NRTIA) நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு‌ திமுக அயலக அணி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. #NRTIA
Tweet media one
32
93
291
59
19
266
@RamyaMervin
Josephine Ramya
3 years
Anyone remember this? Wasn’t that a luxury? 😊 #90kids #popuppencil #childhoodmemories pc:
Tweet media one
26
11
248
@RamyaMervin
Josephine Ramya
2 years
நாளை புயல் வருதோ இல்லையோ அடங்காத காற்று சென்னையில் தரை இறங்குகிறது !
Tweet media one
55
3
233
@RamyaMervin
Josephine Ramya
3 years
16
42
225
@RamyaMervin
Josephine Ramya
3 years
A must read and I read this often to myself.❣️ A few years ago, my friend had just crossed age 50.Just about 8 days later she was struck with an ailment.And she died swiftly. In the group we received a condolence message that.."Sad .she is no more with us" *RIP*🙏
Tweet media one
9
92
229
@RamyaMervin
Josephine Ramya
2 years
After certain age, women’s health is not spoken much. What you go through during your cycles and how it changes as you grow older? Come join this awareness space @Kaush__Sings @umanation . we also have speakers from. @MiyaraWomen
Tweet media one
7
47
226
@RamyaMervin
Josephine Ramya
6 months
Grateful 🫶 Thank you for all your wishes ❤️‍🔥🥹 #thankyouismyprayer #happysoul #அடங்காதகாற்று
39
3
221
@RamyaMervin
Josephine Ramya
3 years
சங்க இலக்கியங்களில் நமது உணவைத் தேடினால், நீக்கமற நிறைந்திருப்பது ‘கள்ளும் இறைச்சியும்’! கள் என்றால் பனை அல்லது தென்னை மரத்திலிருந்து வருவது மட்டுமல்ல. அரிசி, தேன், மூங்கிலரிசி என பலவித பொருட்களிலிருந்து சங்ககாலத்தில் மது தயாரித்திருக்கிற பாடல்கள் உள்ளன (e.g. நறும்பிழி).
2
34
219
@RamyaMervin
Josephine Ramya
3 years
அடங்காத காற்று!!! #everythingatonce #sundayularal #selflove #justignore
29
13
185
@RamyaMervin
Josephine Ramya
3 years
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல் என்ற திருக்குறளுக்கு ஏற்ப துணிந்து எடுக்கும் எந்த செயலையும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். #CMMKSTALIN #MKSEra
8
50
194
@RamyaMervin
Josephine Ramya
3 years
Doesn’t this music reminds this? மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ ஒரு பாட்டு நிம்மதியா கேக்க முடியல. My mind always keeps connecting and mapping. 😏😤 Anyone like me ? #mymindworksthisway #AtrangiRe #ARRahman
25
35
185
@RamyaMervin
Josephine Ramya
3 years
Thank you @KMMC_Chennai . I didn’t knew that I will receive a certificate from #FathimaRafiq and @arrahman யார் கையெழுத்து னு தெரிஞ்ச பிறகு பறக்குறேன். This means a lot ❣️ Thank you @adamjgreig @AbhijithNjaroli #music #littlejoy #storyofmylife #studentforlife #hindustanimusic
Tweet media one
51
9
178
@RamyaMervin
Josephine Ramya
10 months
This year has been mostly healing and growing ❤️‍🔥🫶❣️#அடங்காதகாற்று
Tweet media one
Tweet media two
6
4
173
@RamyaMervin
Josephine Ramya
3 years
இப்படியே இந்த வருடமும் 😂 #heisintwitter #iwillnottaghim #podapodi #NewBeginnings2022 Happy New Year Makkale 😬🎊🎉
25
8
169
@RamyaMervin
Josephine Ramya
3 years
பழைய வருஷம் போனதிங்கு புதிய வருஷம் பூத்ததென்று ஊர் முழுக்க வெடி வெடித்தது இன்பம் என்பது இங்கு வந்தது துன்ப நாட்கள் ஓடிப் போனது இந்த பூமிதான் இந்த நாளிலே சொர்கமாக மாறிப் போனது! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்❤️ #HappyNewYear2021 #ramyasfavlyrics #vaalilyrics
30
8
167
@RamyaMervin
Josephine Ramya
3 years
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் பாரதி! Happy Birthday to my favorite poet ❣️ #bharathiyar #பாரதியார்_பிறந்தநாள் #பாரதியார் #ignoremysinging
28
19
161
@RamyaMervin
Josephine Ramya
2 years
எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. ஏனென்றால் சாதிப்பது வாழ்க்கையின் நோக்கமில்லை ❤️ Dancing my way into the new year
Tweet media one
12
7
159
@RamyaMervin
Josephine Ramya
3 years
ஒவ்வொரு வகை கள்ளுக்கும் தனித்தனியே பெயர்கள் உள்ளன. மண்ணில் புதைத்து அவற்றை ferment செய்யப்பட்ட விதமும் நமது செய்யுள்களில் காணமுடியும். ஒவ்வொரு வகை மதுவுக்கும் இணையான இறைச்சி வகையையும் காணமுடியும். #தமிழர்உணவு
2
17
154
@RamyaMervin
Josephine Ramya
3 years
Once in a while talk to your past self, it would remind you how far you have come ❣️#சொந்தமாஎழுதியது #ievolve #iamdifficult #ichangeeveryday #lesscommentspls #wednesdaythought
Tweet media one
21
7
148
@RamyaMervin
Josephine Ramya
3 years
"Beautiful young people are accidents of nature, but beautiful old people are works of art. " #70daysto35 — Eleanor Roosevelt
Tweet media one
18
2
149
@RamyaMervin
Josephine Ramya
3 years
Amazed to see the power of social media and leaders who takes action immediately. Thank you @DrSenthil_MDRD and @GingeeMasthan for forwarding our request to the concern department. @neetityagi10 family has got the NIE approval for their parents to travel. 🙏 #grateful #thankyou
13
28
146
@RamyaMervin
Josephine Ramya
3 years
Warning ⚠️ Video may be loud. Another my all time favorite song composed by @RSeanRoldan for #Joker movie . Beautiful singing by Lalitha Sudha. #chellama #sahana #Mittu #ramyasfavmusic #tuesdayvibe #simplepleasures #littlewin #lookingback
28
10
141
@RamyaMervin
Josephine Ramya
3 years
சிலர் கிறிஸ்தவர்களாக மாற்றம் செய்யப்பட்டபோதும், அதே காரணம் தொடர்ந்தது. கள் இறக்க பிரிட்டிஷார் வரி விதித்தார்கள். காந்தி, ராஜாஜி, பெரியார் எல்லாம் கள்ளுக்கு எதிராக வெடித்தார்கள். #தமிழர்உணவு
4
15
148
@RamyaMervin
Josephine Ramya
3 years
நான் வளர்ந்த இடம் #haveyoubeen #மதுரைக்குமிகஅருகில்
Tweet media one
Tweet media two
15
5
149
@RamyaMervin
Josephine Ramya
2 years
Beautiful paintings throughout the way to Chennai Airport. #Chennai Kudos to this idea and whoever worked on this❤️
Tweet media one
15
16
147
@RamyaMervin
Josephine Ramya
3 years
அதற்கான recipe புத்தகம் தமிழில் இருந்ததையும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே இந்த உணவுப் பழக்கத்தைத் தொலைத்தோம்? #தமிழர்உணவு
2
15
144
@RamyaMervin
Josephine Ramya
3 years
I have started to resemble these boys 😬 #Rambo #Rocky #bernesemountaindog #GoldenRetrievers
Tweet media one
Tweet media two
14
7
136
@RamyaMervin
Josephine Ramya
3 years
இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை தாங்க ஏங்கினேன்! அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்! #thamarailyrics #redpoochi #momson #theygrowsofast #freezetime #thisvideoinloop எறும்பும் கரப்பான் பூச்சியும் ரொம்ப பிடிக்கும்!!!!
23
9
129
@RamyaMervin
Josephine Ramya
2 years
1
27
129
@RamyaMervin
Josephine Ramya
3 years
Long thread: Connections between #Tamil and #Portuguese When we land in a new country, we generally ask how they say ‘Thank you’ or ‘good morning’ in their language. When we landed in Lisbon, we asked the cab driver: “How do you call a window in Portuguese?” He said, “Janela”.
20
41
129
@RamyaMervin
Josephine Ramya
3 years
ஆதிச்சநல்லூரில் முதன் முதலாக அகழ்வாராய்ச்சி செய்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் இடுகாட்டை உலகிற்கு தெரியச் செய்தது அவர்கள்தான். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த நம் மூதாதையரின் பொருட்கள் எங்கிருக்கின்றன என்று தேடக்கூட ஆர்வமில்லாத ஒரு கூட்டம்தான் நாம். #தமிழ்
7
31
128
@RamyaMervin
Josephine Ramya
7 months
Job opportunity : For freshers with degree in computer science/maths Please write to me if you know anyone. Location: Chennai
15
142
127
@RamyaMervin
Josephine Ramya
3 years
(Another deviation from the topic - ‘உண்ணற்க கள்ளை’ என்று திருவள்ளுவர் சொன்னது ‘சாப்பாட்டுக்குப் பதிலாக கள்ளை மட்டும் குடிக்காதே’ என்று புலவர் தமிழ்நாடன் போன்றோர் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள்.) அதன்பிறகு வந்த பக்தி இயக்கம், அந்த பௌத்த, சமண கொள்கைகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டது.
1
16
127
@RamyaMervin
Josephine Ramya
3 years
பௌத்தர்களும், ஜைனர்களும் கள்ளுக்கும், இறைச்சிக்கும் எதிராகப் பேசினார்கள். காரணம், திருக்குறள் அல்ல. அதற்கான காரணம் வட இந்தியாவிற்கானது.
3
19
127
@RamyaMervin
Josephine Ramya
3 years
கன்னத்தில் முத்தமிட்டால்!!!! வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே! #MidweekBlues #Wednesdayvibe #mylifeline #florence #nomadlife #momson #JustLikeThat #holdthemmore #theygrowupfast
Tweet media one
6
4
124
@RamyaMervin
Josephine Ramya
2 years
Dancing Queen
Tweet media one
@paapabutterfly
Venba
2 years
Drop a pic of yours that looks like an album cover.
190
9
252
14
4
124
@RamyaMervin
Josephine Ramya
2 years
Actor @ManjuWarrier4 ❤️❤️❤️ you were amazing and no one could have done this role better than you ❤️ songs choreography were simple yet stylish 😊
2
39
121
@RamyaMervin
Josephine Ramya
3 years
I hope this brings some change. #dowryfreeindia
Tweet media one
4
28
118
@RamyaMervin
Josephine Ramya
2 years
துணிவு: #படித்ததில்பிடித்தது இந்தப் படத்தை ஒரு சைடில் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், டையடிக்காத தல, ப்ரோமஷன் செய்யாத புரட்சியாளர் என்றும்…இன்னொரு சைடில் க்ளைமேக்ஸ் இழுத்துட்டாய்ங்க, ஓவரா சுடுராய்ங்க, யாரும் சாக மாட்டேன்றாய்ங்க என்றும் விமர்சித்து முடித்துவிட்டார்கள். #ThunivuReview
Tweet media one
2
40
113
@RamyaMervin
Josephine Ramya
2 years
பரோட்டா வேலை முடித்து அப்பா வரும் பொழுது என்றாவது ஒரு நாள் திண்பண்டங்கள் வாங்கி வருவது வழக்கம். சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா என்று கேட்கவோ, இதை வாங்கிட்டு வருகிறேன் என்பதை சொல்லவோ முடியாத காலகட்டம். அதனால் அப்பா வருகிறார்கள் என்றாலே துள்ளி குதித்து ஓடுவோம்.
8
5
113
@RamyaMervin
Josephine Ramya
1 year
@RamyaMervin
Josephine Ramya
1 year
Guess who I met today ? #TamilTwitterSpaces
Tweet media one
28
2
85
50
7
113
@RamyaMervin
Josephine Ramya
3 years
How to apply for Jobs in Germany from India Step 1: Modify the CV to Germany format. I followed below link to update my resume. you can search for other websites as well. Cover letter is must and should be updated for every position. #JobsinGermany
3
47
111
@RamyaMervin
Josephine Ramya
2 years
“To fall in love with yourself is the first secret to happiness” - Robert Morley.
Tweet media one
17
3
114
@RamyaMervin
Josephine Ramya
2 years
Those who have lost children,lost mothers,have adopted/fostered,are solo parenting,step mothers,eldest sister/siblings,are estranged by their mothers,cannot meet due to covid,are healing/stopping inter generational trauma,and all those who take on/have taken on the role of mother
11
11
110
@RamyaMervin
Josephine Ramya
2 years
Finally got some time to watch the movie. Tamil movie running for 3rd week here is something very special. #PonniyinSelvan #PS1
Tweet media one
8
8
110
@RamyaMervin
Josephine Ramya
3 years
Learning life by leaning on each other. Yes it’s that time of the year 😬. The life given us, by nature is short; but the memory of a well-spent life is eternal - Cicero #choosehappiness #weddingAnniversary #nospaceday #life #heisintwitter #wonttaghim
Tweet media one
28
2
108
@RamyaMervin
Josephine Ramya
2 years
We have this treasure at home ❤️
Tweet media one
Tweet media two
14
14
102
@RamyaMervin
Josephine Ramya
3 years
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்❤️ when I shut my eyes and think about her, I feel those bony fingers down my spine telling me that, Ramya all will be well, have faith and move on. #motherinlaw #athai #wemissyou #itwasnotyourtime #Grief
Tweet media one
1
6
101
@RamyaMervin
Josephine Ramya
2 years
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு #NoHate #relationshipwithfood
Tweet media one
9
2
98
@RamyaMervin
Josephine Ramya
2 years
What a day it was🔥🔥🔥 Pitched my business idea for the first time, son made it to regional team selections, after a long time dinner at friend’s place .My heart and soul is full❤️ #LifeIsGood Wish you all the same peace and happiness👼🏼 #thistooshallpass
Tweet media one
14
4
96
@RamyaMervin
Josephine Ramya
3 years
“We have brought down the debt to Rs 3,100 crore as on March 31, 2020, from Rs 7,200 crore in March 2019, without a single rupee of haircut from lenders.” And today that debt is a mere 1731 crore!! #beingwoman
1
13
93
@RamyaMervin
Josephine Ramya
3 years
பாரதியை கொண்டாட இன்னும் ஒரு வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி @KavignarP
Tweet media one
12
2
94
@RamyaMervin
Josephine Ramya
8 months
Finally listened to speech of @ash_rajinikanth #LalSalaam . It truly tells you the state of women in cinema. It would be better if we all recognize this group effort and talk about the project.
3
35
96
@RamyaMervin
Josephine Ramya
3 years
Hair donation for the second time .This would help in preparing wigs for people who has lost hair due to Illness especially for children #hairdonation #cancersurvivors #cancer #haarspende
Tweet media one
Tweet media two
18
9
94
@RamyaMervin
Josephine Ramya
4 months
It was great to meet a dedicated fan of Kalaingar yesterday. It was a reminder again on how much work has gone into building @arivalayam .Kalaingar lives on through anyone who works for Tamil and Tamilnadu. Keeping fingers crossed for tomorrow. 🤞 #kalaingarKarunanidhi
Tweet media one
Tweet media two
5
5
90
@RamyaMervin
Josephine Ramya
3 years
"எங்க திரும்பினாலும் எவனாவது ஒருத்தன் மறிச்சிட்டு இருக்கான்" This is not just for a community, it's everyday fight for women.😐 பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும் முட்டு சந்த பாத்து அந்த ரோடு போயி நிக்கும். #Karnan #women @Lyricist_Vivek @dhanushkraja
1
9
91
@RamyaMervin
Josephine Ramya
2 years
ஆசீவகர்களால் வந்தது என்பதெல்லாம் ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் அதையெல்லாம் க. நெடுஞ்செழியன் நிறுவியிருந்தாலும் அதை நாம் ஒத்துக் கொள்ள நாள் பிடிக்கும்.(8/8)
8
17
89
@RamyaMervin
Josephine Ramya
1 year
Guess who I met today ? #TamilTwitterSpaces
Tweet media one
28
2
85
@RamyaMervin
Josephine Ramya
3 years
Hyderbadi biriyani with Mirch ka Salan. Life is good 🧘🏾‍♀️👼🏼
Tweet media one
8
4
87
@RamyaMervin
Josephine Ramya
2 years
The objective of this documentary is to seek justice for the lives lost in May 2018 and to shut down #Sterlite permanently. Pearl City Massacre is one of our first projects of #TharuvaiTalkies and we aim to bring progressive films with social impact.
35
46
87
@RamyaMervin
Josephine Ramya
3 years
நான் பிழை..நீ மழலை!!! அழகா சிரிச்ச முகமே நான் நினைச்சா தோணும் இடமே!!! #naanpizhai Beautiful song and couldn’t resist myself to edit with our clippings👼🏼😬 Original Song credits: @anirudhofficial @ravig_official @sashasublime @VigneshShivN @VijaySethuOffl #Nayanthara #inloop
11
3
86
@RamyaMervin
Josephine Ramya
4 months
Happy Birthday @iParisal Wish you many more happy returns of the day. Keep writing more ❣️🥳🎉🎊
Tweet media one
5
2
85
@RamyaMervin
Josephine Ramya
2 years
Caption please 😊
Tweet media one
38
4
88
@RamyaMervin
Josephine Ramya
3 years
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் வாழ்வியலைத் தேட வேண்டுமென்றால் அதை ஜெர்மானிய நூலகங்களில்தான் தேட வேண்டும். தமிழர்களுக்கே தமிழைப் பற்றித் தெரியாத விஷயங்கள் இன்று ஜெர்மனியில் தேடினால்தான் கிடைக்கும்.
6
27
81
@RamyaMervin
Josephine Ramya
2 years
இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது! அத நெனச்சுதான் மனம் உலகம் முழுவதும் பறக்குது 👼🏼#உன்சமையல்அறையில்
Tweet media one
6
4
82
@RamyaMervin
Josephine Ramya
3 years
How it has changed in last 15 years 👼🏼🙆🏻‍♀️🧘🏾‍♀️ #mywatch #watches Do you wear watch? Share yours 😬
Tweet media one
14
4
83
@RamyaMervin
Josephine Ramya
1 year
It was a beautiful evening to remember. First show of Europe tour done right ❣️
Tweet media one
9
6
81
@RamyaMervin
Josephine Ramya
3 years
She has been a non-executive board member of the company. She knows the nuts and bolts of the coffee business probably better than anyone and has brought all her experience in turning around a company which was on the verge to death. #cafecoffeeday
2
3
82
@RamyaMervin
Josephine Ramya
3 years
Tweet media one
1
13
81
@RamyaMervin
Josephine Ramya
3 years
Tweet media one
3
8
76
@RamyaMervin
Josephine Ramya
2 years
Happy to have received one of the Campus Greats award for the year 2023 from Amrita❤️ Congratulations @madan3 . Happy to have shared this award with you 😊 Little did I know that I am receiving an award today 👼🏼🫣
Tweet media one
Tweet media two
Tweet media three
11
4
74