Swathika Profile Banner
Swathika Profile
Swathika

@swathikasarah

Followers
27,034
Following
734
Media
6,362
Statuses
46,397

Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles , ,

யாதும் ஊரே...
Joined January 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@swathikasarah
Swathika
3 years
புத்தக பட்டியல்கள்: (thread)
@swathikasarah
Swathika
3 years
கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்: இந்த season 👇 1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள்   4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
28
412
1K
42
107
352
@swathikasarah
Swathika
2 months
சோகங்கள்
14
385
2K
@swathikasarah
Swathika
1 year
😂😂
Tweet media one
99
376
2K
@swathikasarah
Swathika
2 months
மந்திரம் சொல்லி நெருப்பு மழையை வரவழைச்சு பிரிட்டிஷ அழிச்சு இருக்கலாமே... மந்திரம் சொல்லி அந்த பனை ஓலையை எல்லாம் protect பண்ணி இருக்கலாமே...
Tweet media one
82
618
2K
@swathikasarah
Swathika
5 months
Tweet media one
26
201
2K
@swathikasarah
Swathika
3 years
டாணாக்காரன் படம் அற்புதமாக இருந்தது வித்தியாசமான கதைக்களம். ஆனால் நான் சொல்ல போவது விமர்சனம் அல்ல. அந்த படத்தில் இருந்து சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.  முதல்ல படத்துல system system என்று சொல்கிறார்கள் இல்லையா? அந்த system என்றால் என்ன?
95
722
2K
@swathikasarah
Swathika
3 years
"எழுதத் தெரிஞ்சவன், படிக்கத் தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது." -கி.ரா. #கிரா
22
409
2K
@swathikasarah
Swathika
5 months
Tweet media one
5
196
2K
@swathikasarah
Swathika
1 year
Tweet media one
55
305
2K
@swathikasarah
Swathika
3 years
So who copied from whom?
Tweet media one
52
347
2K
@swathikasarah
Swathika
2 years
Me listening 🎧 to any song 😂
30
255
2K
@swathikasarah
Swathika
2 years
பல காலமா நான் யோசித்தது உண்டு chess ல மட்டும் king ஐ விட queen ஏன் powerful? நம்ம சண்முகங்கள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்று? அந்த கேள்விக்கான விடை தான் Marilyn Yalom எழுதிய "Birth of the Chess Queen" புத்தகம்.
52
492
2K
@swathikasarah
Swathika
4 years
''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇 ''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.
96
552
2K
@swathikasarah
Swathika
1 year
Movie starts at 6.30pm My husband at 6.29 pm: petrol potutu poidalam
Tweet media one
42
81
2K
@swathikasarah
Swathika
2 years
வரலாறு ஆரம்பித்த காலத்தில் இருந்து கடவுள் மறுப்பாளர்களை எல்லா மதமும் உயிரோடு கொளுத்துவது, ஊரை விட்டு விலக்குவது, கல்லால் அடிப்பது, சாத்தான்களின் தூதுவர்கள் என்று வசைப்பாடுவது என atheist ஐ discriminate செய்தும் persecute பண்ணியும் வந்து இருக்கிறார்கள்.
85
494
1K
@swathikasarah
Swathika
4 months
20
181
1K
@swathikasarah
Swathika
3 years
கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்: இந்த season 👇 1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள்   4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
28
412
1K
@swathikasarah
Swathika
1 year
Me being a procrastinator but also a perfectionist so constantly stressed about the quality of my work I haven't even started
Tweet media one
23
241
1K
@swathikasarah
Swathika
2 years
Books 😇😇
15
169
1K
@swathikasarah
Swathika
2 years
“If your actions create a legacy that inspires others to dream more, learn more, do more and become more, then you are an excellent leader.” -Dolly Parton
4
162
1K
@swathikasarah
Swathika
2 years
shroud of Turin வரலாற்றில் இதை ஆராய்ந்ததை போல வேறு எதையும் ஆராய்ந்து இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கு மேலாக புதிது புதிதாக வரும் எல்லா technology களை கொண்டு ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் இது போலி என்றாலும் மக்களுக்கு இதன் மீதான நம்பகத்தன்மை குறைந்ததே இல்லை.
Tweet media one
72
426
1K
@swathikasarah
Swathika
2 years
சூரரை போற்று படமும் மயக்கம் என்ன படம் போல தான். ஆனால் அதில் வரும் மாறா, தனது தோல்வியின் இயலாமையை மனைவியின் மேல் திணிப்பது இல்லை. எனது கனவு புஸ்வானமா போய்டுச்சு என்று மனைவி காசில் குடித்து அவளை உதைப்பதில்லை.
43
185
1K
@swathikasarah
Swathika
3 years
ஒரு Student மேல கைய வச்சா மொத்த students உம் வருவோம் ன்னு சினிமா ல பார்த்து இருப்போம். நிஜத்திலும் அப்படிதான் இருந்தாங்க student community. அந்த students குள்ளையே இவளோ பகையை வளர்க்குது என்றால் மதம் எவ்வளவு விஷம் என்று புரிந்து கொள்ளுங்கள்.
17
346
1K
@swathikasarah
Swathika
2 years
Treasure
Tweet media one
11
175
1K
@swathikasarah
Swathika
1 year
*ஸ்கூல்ல படிச்சது எதுவுமே use ஆகல *த சே... உனக்கு apply பண்ண தெரியலன்னு சொல்லு... Use ஆகலன்னு சொல்லாத
Tweet media one
21
145
1K
@swathikasarah
Swathika
3 years
கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.”
65
490
1K
@swathikasarah
Swathika
2 years
ஒரு முகநூல் குழுமத்தில் மனதை கவர்ந்த பதிவு!! தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுதல் தோற்றப் பிழை. சென்ற ஞாயிறன்று நண்பர் ஒருவருடன் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் நாகபட்டிணம் சென்றேன். பூதலூரில் (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார்.
Tweet media one
19
248
1K
@swathikasarah
Swathika
21 days
நேற்று நடந்த விமான சம்பவத்தால் பலர் Captain Sully யை நினைவு கூறுகிறார்கள். நிஜ வாழ்வில் Sully நடத்திய 'Miracle on the Hudson river' எப்போது நினைத்தாலும் goosebumps incident. ஏன் goosebumps? ஒரு retired air force pilot, flight take off ஆகி 97 sec ல, ஒன்னு இல்ல, 2 என்ஜினும் அவுட்.
19
155
1K
@swathikasarah
Swathika
1 year
😂
13
159
1K
@swathikasarah
Swathika
3 years
😂
Tweet media one
5
113
961
@swathikasarah
Swathika
2 years
Third Man Syndrome: எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று நமது மூளை பல குட்டிக்கரணம் போடும். பரிணாம வளர்ச்சி கூட இந்த எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்கிற வேட்கையின் விளைவுதான். இந்த வேட்கையின் ஒரு வெளிப்பாடு தான் third man syndrome.
Tweet media one
43
221
891
@swathikasarah
Swathika
1 year
Tweet media one
17
350
861
@swathikasarah
Swathika
3 years
Them: atheist ஆ science ல என்ன mark? Me: நீங்க சொல்றது முட்டாள்தனம் ன்னு புரிஞ்சுக்கற அளவுக்கு mark வாங்கி இருக்கேன்.
Tweet media one
22
127
849
@swathikasarah
Swathika
4 years
எஸ் ரா பரிந்துரைத்த தமிழில் 100 சிறந்த சிறுகதைகள். பதிவேற்றம் செய்த அழியா சுடர் க்கு நன்றி...
Tweet media one
8
361
850
@swathikasarah
Swathika
3 years
😂😂
Tweet media one
14
118
836
@swathikasarah
Swathika
2 years
வீட்டு பணியாளர்களுக்கு Sunday லீவு தரணும் என்பதும், மாசம் 3 நாள் லீவு விடணும் என்பதையும் நீயா நானா ஷோ show வில் பல பேரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஷோ ல மட்டுமல்ல நிஜத்திலும் பலரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது.
20
206
816
@swathikasarah
Swathika
3 years
நல்ல point point ஆ, கோவப்படாம, குரலை உயர்த்தாமல், நாகரீகமான மொழி நடையில் நிதானமாக விவாதிப்பவர்களை கண்டால்  பொறாமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
37
141
808
@swathikasarah
Swathika
2 years
Tweet media one
10
112
797
@swathikasarah
Swathika
3 years
இந்த பெண்ணியம் பெரியார் என்று பேசினால் உடனே, இப்போ பொண்ணு நாலு பேரு கூட படுக்கணும் அதுக்கு தானே இதெல்லாம்... அப்படினு சிலர் சொல்றாங்க. I just wonder how much insecure they are. alcohol அ legal ஆக்கினா உடனே எல்லாரும் தண்ணி அடிச்சு மட்டை ஆய்டுவாங்க அப்படினு இல்ல.
39
263
793
@swathikasarah
Swathika
1 year
Tweet media one
24
88
770
@swathikasarah
Swathika
2 years
It works!!!
13
247
765
@swathikasarah
Swathika
4 years
ஆண், பெண் உறவை பொறுத்தமட்டில் இங்குள்ள சிக்கல் என்ன? கொஞ்சம் மற்ற நாடுகளின் பாணியை பார்ப்போம். குறிப்பாக மேலை! Prom Night: பள்ளி பருவம் முடிகையில் இந்த விழா கொண்டாடப்படும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ஆண்டுவிழா போல். ஆனால் ஹை ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும்.
44
309
747
@swathikasarah
Swathika
3 years
சில பழைய கிடைப்பதற்கரிய தமிழ் புத்தகங்கள் இந்த லிங்க் இல் இருக்கின்றன.
16
354
750
@swathikasarah
Swathika
3 years
Tweet media one
19
140
750
@swathikasarah
Swathika
2 years
நம்ம தாத்தா பெரும்பணக்காரர் நிறைய சொத்துக்கள் சேர்த்து வைத்திருந்தார் என்று வைத்துக்கொள்வோம். ஆனா அவர் இறந்த பிறகு அந்த சொத்துக்களை எல்லாம் நமக்கு தராமல் தங்கநாணயமாக மாற்றி எங்கோ ஒளித்து வைத்துவிட்டார். எங்கு என்று நமக்கு தெரியாது. அப்படின்னா நாம என்ன சொல்லுவோம்? 1/10
39
282
729
@swathikasarah
Swathika
1 year
imposing religion on children should be considered as child abuse
@sunnewstamil
Sun News
1 year
Watch | கொட்டும் மழையில் 63 நாயன்மார்களின் சிலையை சுமந்து செல்லும் பள்ளி மாணவர்கள் #SunNews | #Thiruvannamalai
255
304
2K
55
151
730
@swathikasarah
Swathika
2 years
Wow
10
141
714
@swathikasarah
Swathika
8 months
Tweet media one
9
69
690
@swathikasarah
Swathika
2 years
ஒருவர் செய்யும் போது அது முட்டாள்தனம். பலர் செய்யும் போது அது கலாச்சாரம்!
16
137
676
@swathikasarah
Swathika
2 years
72 வருடங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு புனைவு சரித்திர நாவலை முழுக்க உண்மை என்று நம்பும் மக்கள் இருக்கும்போது 1000 வருடங்களுக்கு முன் எழுதிய புராணங்களை, புனித நூல்களில் உள்ளவற்றை உண்மை என்று மக்கள் நம்புவதில் ஆச்சரியம் இல்லை தான்.
18
168
664
@swathikasarah
Swathika
2 years
எந்த மத புராணத்திலும் male infertility அப்படின்னு ஒரு concept கிடையவே கிடையாது. அதே போல when the god cures female sterility the resulting baby is always a boy!!
24
197
650
@swathikasarah
Swathika
5 months
relatives: உன் insta post எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு... me: இதையே நினைச்சுகிட்டு ட்விட்டர் பக்கம் வந்துடாதீங்க, அங்க நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்...
Tweet media one
34
60
667
@swathikasarah
Swathika
9 months
Tweet media one
37
184
653
@swathikasarah
Swathika
2 months
மனசுல தோண்றதை எல்லாம் மேடைல நின்னு சரமாரியா அடிச்சுவிட்டு காசு பார்க்குறாங்க... ஆனா நான் கரெக்டா type பண்ணுனதை கூட எதுக்கும் chatgpt ல போட்டு spelling grammar check பண்ணிக்குவோம்ன்னு think பண்ணிக்கிட்டு இருக்கேன்... இப்படி இருந்தா நான் எப்படி முன்னேறுறது
Tweet media one
36
89
658
@swathikasarah
Swathika
2 years
குடும்பத்திற்குள்ளேயே தனி தட்டு தனி டம்ளர் தான் அது தான் hygienic என்பவர்கள் ஹோட்டல் போகும்போது வீட்டில் இருந்து தட்டு, டம்ளர், ஸ்பூன் கொண்டு போவார்களா? coffee shop க்கு வீட்டில் இருந்தே cup கொண்டு செல்வார்களா? small doubt....
50
107
638
@swathikasarah
Swathika
3 years
சிறுவர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள்: 1. அந்தோணியின் ஆட்டுக்குட்டி - கமலவேலன் 2. ரயிலின் கதை-பெ.நா.அப்புஸ்வாமி 3. சிறுவர் கலைக்களஞ்சியம் – பெ.தூரன் 4. எங்கிருந்தோ வந்தான் – கோ.மா. கோதண்டம் 5. நல்ல நண்பர்கள் – அழ.வள்ளியப்பா 6. நெருப்புக்கோட்டை- வாண்டுமாமா
14
205
640
@swathikasarah
Swathika
3 years
இந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ள படிக்க வேண்டும். எதை படிக்க கூடாது என்கிறார்களோ அதை படிக்க வேண்டும்.
Tweet media one
38
118
634
@swathikasarah
Swathika
3 years
KGF மற்றும் Beast இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தது. ரெண்டுமே mass hero action movie இரண்டிலும் logic இல்லை என்றாலும் ஒரு படம் மட்டும் ஆஹா ஓஹோ என்றும் இன்னொன்று ச்சே இப்படி ஆயிடுச்சே என்றும் பேர் வாங்கிவிட்டது.
42
124
625
@swathikasarah
Swathika
5 months
Tweet media one
15
95
624
@swathikasarah
Swathika
2 years
Dunning–Kruger effect என்பது ஒரு வகையான cognitive bias. ஒரு குறிப்பிட்ட துறையை பற்றிய அறிவோ அதற்கு உண்டான திறமையோ முற்றிலும் இல்லாதவர்கள், அந்த துறையில் தான் தான் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்வது Dunning–Kruger effect.
39
157
622
@swathikasarah
Swathika
2 years
toxic என்றால் நீங்கள் மோசமான மனிதர் என்று பொருள் அல்ல. நல்லவர்களும் சிலருக்கு toxic ஆக இருக்க கூடும். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவிக்கு toxic. அதனால் பிரகாஷ் ராஜ் மோசமான தந்தை, கெட்டவர் என்று பொருள் இல்லை. 1/12
22
121
607
@swathikasarah
Swathika
1 year
பரிணாம வளர்ச்சியில் மனிதன் 2 கால்களில் நடக்க ஏதுவாக, அவனது இடுப்பெலும்பு குறுகி விட்டது. நாய் பூனை குரங்கு போன்ற விலங்குகளின் இடுப்பு எலும்பு pelvise அகலமானது. மனிதர்களின் pelvic area குறுகியது. நாய் பூனை குரங்கு போன்ற விலங்குகளின் மூளை சிறியது அதனால் மண்டையும் சிறியது.
Tweet media one
27
218
615
@swathikasarah
Swathika
1 year
பிக் பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் வெறும் முப்பதே நாட்களில் ஒரு கேரக்ட்டரை, அதிலும் எடிட் செய்யப்பட்ட வடிவத்தில் பார்த்து விட்டு அவருக்காக காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல் என்கிற ரேஞ்சிற்கு மிகையுணர்ச்சிப்படும் ரசிகர் கூட்டத்தைக் கண்டால் விநோதமாக இருக்கிறது.
41
105
607
@swathikasarah
Swathika
5 months
உன்னை விட நான் அழகு என்ற சண்டை insta ல நடக்குது... உன்னை விட நான் வசதியாக இருக்கிறேன் என்று சண்டை Facebook ல நடக்குது... உன்னைவிட நான் அறிவாளி என்ற சண்டை X ல நடக்குது...
48
84
607
@swathikasarah
Swathika
2 years
Fahad and his humor. 😍
5
94
597
@swathikasarah
Swathika
5 months
சாதி விட்டு சாதி love பண்ணதுக்கே இப்போ பொங்கிட்டு இருக்காங்க... Once upon a time, species விட்டு species love பண்ணி இருக்கோம்...
Tweet media one
19
143
604
@swathikasarah
Swathika
2 years
இப்படி ஒரு டுபாக்கூர் மூளையை வச்சுக்கிட்டு தான், கடவுளை நான் உணருகிறேன், கடவுளை பார்த்தேன், பேசினேன் னு பெனாத்திக்கிட்டு இருக்கோம். நாம பெனாத்துனா கூட பரவால்ல அடுத்தவன் பெனாதுனதை அதுவும் 2000 வருஷத்துக்கு முன்னாடி பெனாத்துனதை எல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்கோம்.
@gunsnrosesgirl3
Science girl
2 years
Body transfer illusion The illusion of owning a part/or entire body other than one's own sight, touch and proprioception (a sense of body position) all combine to convince this person that a rubber hand is their body part 1/🧵 🔈This video has sound
684
13K
93K
22
169
600
@swathikasarah
Swathika
1 year
"Normalize using words like: Colleague, classmate, acquaintance, old school mate, neighbor, client. Not everyone is your friend."
10
121
594
@swathikasarah
Swathika
1 year
Mom: இந்த number ல இருந்து call வந்துகிட்டே இருக்கு யார்ன்னு பாத்து சொல்லு Me using Truecaller மணி ன்னு காட்டுது எந்த ஊரு பாரு ஊரு பேரு தெரு பேரு எல்லாம் எப்படி கண்டுபிடிக்க முடியும் அது கூட கண்டுபிடிக்க முடியாட்டி எதுக்கு 24 மணிநேரமும் computer முன்னாடி உக்காந்து இருக்க
Tweet media one
27
52
587
@swathikasarah
Swathika
2 years
😪
Tweet media one
16
79
582
@swathikasarah
Swathika
1 year
introvert ஆக இருப்பதின் நன்மைகள். கடைக்கு போக பிடிக்காது, வெளிய போக பிடிக்காது, புது dress போட்டு photo போட்டா ஏதாவது நொட்ட சொல்வாங்க அதனால photo போட பிடிக்காது, ஆக மொத்தம் introvert ஆக இருப்பதால் dress accessories makeup ன்னு எந்த செலவும் இல்ல.
@mugavarii
Sarathy
1 year
Gopi and Sudhakar - You Guys nailed it.. Completely True 😂😂
21
479
3K
24
66
582
@swathikasarah
Swathika
3 years
இயற்கை விவசாயம் என்பது ஒரு oxymoron. விவசாயம் என்பதே இயற்கை கிடையாது.
29
100
580
@swathikasarah
Swathika
8 months
Tweet media one
12
49
586
@swathikasarah
Swathika
2 years
சோழர் பற்றிய நூல்கள் -Armstrong Cholanganar சோழர்: 1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி 2. சோழர் வரலாறு - மா. இராச மாணிக்கனார் 3. பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார் 4. சோழர் சரித்திரம் - ந. மு. வேங்கடசாமி நாட்டார்
16
177
582
@swathikasarah
Swathika
1 year
Tweet media one
15
61
575
@swathikasarah
Swathika
4 years
Tweet media one
17
53
577
@swathikasarah
Swathika
1 year
😱
25
96
565
@swathikasarah
Swathika
4 years
ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் -அரேபியப் பழமொழி.
45
115
555
@swathikasarah
Swathika
3 years
கடவுளும் paradox களும்: time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
31
231
562
@swathikasarah
Swathika
2 years
ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார். வேறு கடவ���ள்கள் இல்லை என்று ஒரு கடவுளை மட்டும் வழிபடுவது monotheism. பல கடவுள்களை வழிபடுவது polytheism. பல கடவுள்கள் இருக்கிறார்கள் அதில் இந்த 'ஒரு கடவுளை மட்டும்' வழிப்படுகிறேன் என்பது henotheism.
30
152
560
@swathikasarah
Swathika
1 year
யார் சாமி இவன்?! 😲
Tweet media one
71
45
558
@swathikasarah
Swathika
1 year
🤣🤣
Tweet media one
14
38
543
@swathikasarah
Swathika
1 year
Cho Chad... 😑
7
97
538
@swathikasarah
Swathika
2 years
எப்படி டா இந்த கட்சிக்கு ஓட்டு போடுறாங்க? என்று அதிசயமா think பண்றாங்க... மக்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் கடவுள், விதி, தலையெழுத்து, கர்மவினை போன்றவற்றோடு தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு காரணமாக வேலை இழந்து 500 km நடக்க வேண்டி இருக்கா? 1/10
17
177
536
@swathikasarah
Swathika
1 year
2 biggest lies: *பணமிருந்தா நிம்மதி இருக்காது. *படிச்சவன் யார்கிட்டயாவது கைகட்டி வேலை பார்க்கணும். படிக்காதவன் 1000 பேருக்கு வேலை கொடுப்பான்.
15
154
535
@swathikasarah
Swathika
4 years
கடவுளை பற்றி காமராசர் “நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம்
25
274
519
@swathikasarah
Swathika
5 months
18
158
519
@swathikasarah
Swathika
1 year
கலாச்சாரம், கடவுள் இவைகள் மேல் நடக்கும் தாக்குதல்களை கண்டு கொதிப்படைவதை விட, உயிருள்ள மனிதர்கள் மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளை கண்டு கொதிப்படையுங்கள். Be human and protect your fellow humans.
12
223
514
@swathikasarah
Swathika
2 years
"மனமும் மனிதனும் " அனைவர் முகமும் " ஙே " !!! பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எங்கே?
7
59
509
@swathikasarah
Swathika
3 years
நல்ல வேளை கூட சேர்ந்து ஓடல...
Tweet media one
13
99
502
@swathikasarah
Swathika
2 years
"பத்து மலையை பார்த்தவன் மலையாக முடியாது. பத்து நதியைப் பார்த்தவன் நதியாக முடியாது. பத்து வனத்தைப் பார்த்தவன் வனமாக முடியாது. பத்து கடலைப் பார்த்தவன் கடலாக முடியாது. ஆனால் பத்து நூல்களைப் படித்தவன் பதினோராவது நூலாக ஆகிவிடுவான். அதுதான் நூல்களின் சிறப்பு.
10
92
499
@swathikasarah
Swathika
3 years
Tweet media one
34
67
492
@swathikasarah
Swathika
3 years
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்க சில புத்தகங்கள்: 1. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - அம்பை - காலச்சுவடு பதிப்பகம் 2. பரண் - தொ. பரமசிவன் - சந்தியா பதிப்பகம் 3. ஹிட்லரின் வதை முகாம்கள் - மருதன்- கிழக்கு பதிப்பகம்
16
168
498
@swathikasarah
Swathika
10 months
😂
14
75
488
@swathikasarah
Swathika
1 year
என்ன தான் பகுத்தறிவாளர்களும், அறிவியலாளர்களும் தொண்டை தண்ணி வத்த மூட நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், பாடாவதி கலாச்சாரம் போன்றவற்றிக்கு எதிராக தொடர்ந்து குரல் குடுத்து கொண்டே வந்தாலும் இவை எல்லாவற்றையும் சத்தமில்லாமல் ஒழித்துக் கட்டிய பெருமை ஒரு ideology யை சேரும்.
39
205
499
@swathikasarah
Swathika
2 years
ஒருவர் அழகா இல்லை என்று தோன்றினாலே நீங்கள் அவரை நேசிக்கவில்லை என்றுதான் பொருள்... நேசத்துக்குரியவர் நமது கண்களுக்கு அழகாக தான் தெரிவார்!
23
70
484
@swathikasarah
Swathika
3 years
40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread. முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur'an னிலும் இடம்பெற்று இருக்கிறது.
22
169
485
@swathikasarah
Swathika
5 months
Tweet media one
6
85
492
@swathikasarah
Swathika
2 months
CM ம் நாமளும் ஒண்ணா? CM chair ல நாம உட்கார முடியுமா என்ற கேள்வி தவறானது. Equality of position வேற equality of value வேற. CM வேலைக்கு அனைவரும் போட்டியிட முடியும் அதாவது ஆண், பெண், மாற்று திறனாளி, எந்த சமூகமாக இருந்தாலும், எந்த ஊரா இருந்தாலும்,
@iRoBo_UN
iRoBo™
2 months
மகாவிஷ்னு ஆதரவாளர்கள்.. எப்டி ஒரு கூட்டத்த ரெடி பன்னிட்டு இருக்கானு தெரியுதா..?
72
355
981
8
138
493
@swathikasarah
Swathika
1 year
When the engineer creativity meets with humanity
Tweet media one
6
72
480
@swathikasarah
Swathika
11 months
Tweet media one
8
141
478