![sugunadiwakar Profile](https://pbs.twimg.com/profile_images/1790059225898725376/cHqB-H8a_x96.jpg)
sugunadiwakar
@sugunadiwakar
Followers
7K
Following
2K
Statuses
2K
மேலும் 'தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆணும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணும் திருமணம் செய்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தமிழர்', 'தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனும் திருமணம் செய்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தெலுங்கர்' என்பதும் உங்கள் வரையறைகள் என்று அறிகிறேன். இது விசித்திரமானது மட்டுமல்ல, மோசமானதும்கூட. தந்தைவழிச் சமூக ஆணாதிக்க மதிப்பீடுகளைக் கொண்ட வலதுசாரி அரசியல்.
0
0
5
@rajni_rimee @duraisekar50 2016 எனக்கு அதிர்ச்சி அளிக்கணும்னா நான் டைம் மிஷினில்தான் போக வேண்டும்.
1
0
1
@prakash_aravind தி.மு.கவுக்கு எதிராக யாருமே நிற்காத நிலையில், தி.மு.க.வுக்கு வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு 'நாம் தமிழர்' கட்சிதான். அப்படி விழுந்த வாக்குகள், பெரியார் எதிர்ப்பால் சாதிய, மதவாதிகளின் வாக்குகளைப் பெற்றும் நா.த.கவால் டெபாசிட் பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை.
0
0
0
@alkrishnan இப்படியே மனசை தேத்திக்க வேண்டியதுதான். நாம் தமிழர் கட்சியும்தான் கள்ள ஓட்டு புகாரில் சிக்கியது.
14
1
62
கள்ளு குடித்துவிட்டு கல்லூரி செல்லாததால் இரண்டு முதுகலை பட்டம் பெற்றவர் தான் சரக்கடித்த பில்லை தம்பிகளைக் கட்டச் சொல்லி சுரண்டாமல் 'தம்பி தலைமையேற்க வா' என்று நாவலரையும் 'காதுகொடுத்துக் கேள் தம்பி கருணாநிதி என்னும் அரிய கழகக்கம்பி! ஏதுமறியாத் தமிழர் தூய வாழ்வை எனக்குப் பின் சீர்படுத்தும் மறவன் நீதான்!' என்று கவிதையால் கலைஞரைப் புகழ்ந்தும் தம்பிகளை உற்சாகப்படுத்தியவர்! போப்பாண்டவரைச் சந்தித்ததாய் போலி புகைப்படம் உருவாக்காமல் உண்மையிலேயே போப்பைச் சந்தித்து ரானடே விடுதலையை வலியுறுத்தியவர்! அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் அசைவ உணவுதேடி அடுப்படியைத் துழாவாமல் ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தியவர் ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் புறக்கணித்து அனைவரையும் உள்ளடக்கும் திராவிடம் மொழிந்தவர் பெரியாரைப் பிரிந்து தனி இயக்கம் கண்டபோதும் 'நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்' என்று தலைவர் பதவியையும் ஆட்சியையும் தமிழர் தலைவர் தந்தை பெரியாருக்கு சமர்ப்பித்த பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்வோம்!
57
313
981