randomsathva Profile Banner
விதிடா சத்வா🧑‍🎤 Profile
விதிடா சத்வா🧑‍🎤

@randomsathva

Followers
1K
Following
9K
Statuses
33K

பாட்டும் பாட்டு வரிகளும் 😍😍 Rants and ideas 🌚🌝 No war 🙏 pray for peace 🕊️ Anonymous is bliss 💕

Euphoria
Joined August 2011
Don't wanna be here? Send us removal request.
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
9 months
நிறுத்து ✋ White sugar டைரெக்ட்டா எடுக்குறத நிறுத்து 🥴 Packed foods எடுக்குறத நிறுத்து 🥴
0
2
7
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
4 hours
@maruthanmvo ஆமாங்க 4 மாச பாப்பா 😭😭 அவளும் தூங்க மாட்டேங்குற என்னையும் தூங்க விட மாட்டேங்குற
1
0
1
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
4 hours
@maruthanmvo சும்மாவே தூக்கம் வருது... தூங்கதான் முடியல நீங்க வேற
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
5 hours
@maruthanmvo எதுக்கு இன்னும் tired ஆகவா
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
8 hours
ஐய்யோ சாமீ.. இந்த குட்டி வடிவேலுவ சமாளிக்க முடியல...
0
0
1
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
23 hours
அடெய்களா 🥴🥴🥴🥴
0
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
23 hours
@imthattaan எடுதுருக்கேன்... Pakkkallam
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
1 day
ஒன்னுமில்ல ஒன்றுமில்லை என்ற சொல்லில் தான்.. சொல்லத் தயங்கிய அத்தனை உரையாடல்களும் இருக்கின்றன.. 🚶🚶🚶
0
0
2
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
@kayal_texts 🤣🤣🤣🤣 அதே அதே 😭😭😭😭
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
பொருள் சேக்காதீங்கடா 🥴🥴🥴 பெயிண்ட் அடிச்சா எடுத்து அடுக்ககுறது கஷ்டம் 😭😭
0
0
2
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
@_D_Resist இல்ல.. இவங்க ஆஸ்தான கஸ்டமர் நானு
0
0
1
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
நேத்து இருந்து அந்த கார் ஆக்சிடென்ட் நியூஸ் சுத்தல்ல வருது... இப்படி தான் ஒரு அம்மாவ குற்றவுணர்ச்சிக்கி தள்ளி சாவாடிச்சாங்க... இந்த அப்பாவையும் அப்பிடி தள்ளிடாதீங்கடா 🥺🥺🥺
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
நாம ஒன்னு நெனச்சா அது ஒன்னு நடக்குது
0
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
2 days
@Kadavul_NoOne சொன்னா யாரு கேட்கறாங்க... கடன் அடைக்காம ஸ்டாக்ஸ்ல போட்டுட்டு இருக்காங்க 🥺🥺
1
0
2
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
3 days
@aruntwitzzz உங்களுக்கேவா தலைவரே
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
3 days
பாப்பா தூங்குறப்பவே தூங்கிக்கோன்னு சொல்றது எல்லாம் சும்மா உல்லுலாய்க்கு 😭😭
0
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
3 days
@l0ve_vivi 😁😁😁😁 நீடூழி வாழ்க அன்பே
1
0
0
@randomsathva
விதிடா சத்வா🧑‍🎤
3 days
@dinutwits @_D_Resist டோலி நீங்க பத்திரம்.. இந்நேரம் கவிதை ரெடி பண்ணிகிட்டு வந்திருப்பானே @Drvallaa 🤣🤣🤣
3
0
1