Raadhi Profile
Raadhi

@radhiga_ra32916

Followers
3,623
Following
107
Media
93
Statuses
464

RTS LIKES COMMENTS

Joined April 2024
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@radhiga_ra32916
Raadhi
1 month
உணர்வுகள் மதிக்கப்படும் இடத்தில் தான் உள்ளம் அதிகமாக பேச விரும்பும்.
Tweet media one
53
33
595
@radhiga_ra32916
Raadhi
1 month
இன்று பழகுவர். நாளை விலகுவர். உறவு தொடங்கும் முன்பே, பிரிவிற்கும் தயாராகிக்கொள்.! மதிய வணக்கம்!.....🙂🌸
Tweet media one
62
17
550
@radhiga_ra32916
Raadhi
2 months
ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும்! காலை வணக்கம்!
Tweet media one
76
20
513
@radhiga_ra32916
Raadhi
2 months
ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் நம்முடைய பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் அடுத்தவரிடம் ஆறுதல் தேடக்கூடாது. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
Tweet media one
71
22
493
@radhiga_ra32916
Raadhi
2 months
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது. காலை வணக்கம்!
Tweet media one
65
19
319
@radhiga_ra32916
Raadhi
2 months
வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட... கூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள் அதிகம் இந்த உலகில்.. இனிய காலை வணக்கம்
84
13
273
@radhiga_ra32916
Raadhi
2 months
பொய் சொல்லி ஒன்றை நீ அடைய விரும்பாதே அதனால் வரும் இன்பம் அதிக நேரம் நிடிக்காது.... நல்லிரவாக அமையட்டும்!
Tweet media one
17
11
176
@radhiga_ra32916
Raadhi
2 months
சத்தமிட்டு சொல்ல முடியாமல், மனதுக்குள்ளேயே. வட்டமிட்டுக் கொண்டு இருக்கிற வலிகள் ஏராளம்!!💙 காலை வணக்கம்!...
Tweet media one
38
10
173
@radhiga_ra32916
Raadhi
3 months
மத்தவங்க எதிர்பாக்கும் படி நாம் இருப்பது வாழ்க்கை அல்ல; யாரும் எதிர்பார்க்காத படி நாம் நாமாக இருப்பதே...! வாழ்க்கை..! காலை வணக்கம்!
Tweet media one
27
8
154
@radhiga_ra32916
Raadhi
2 months
உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு, பெண்ணிடம் உடல் மட்டும் அல்ல உணர்வும் உயிரும் உண்டு...மதிய வணக்கம்!
51
10
159
@radhiga_ra32916
Raadhi
27 days
அது என்னமோ... என்ன மட்டும் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது... 😅 மதிய வணக்கம்!
100
6
148
@radhiga_ra32916
Raadhi
2 months
அதிகமான அன்பை விட சரியான புரிதல் தான் எந்த உறவையும் நீண்ட காலம் வாழ வைக்கும்.... காலை வணக்கம்!
Tweet media one
37
10
143
@radhiga_ra32916
Raadhi
2 months
பெண்மையின் பலவீனங்களை பயன்படுத்தி கொள்ளாத ஆண்மையென்பது பேரழகு!!!❤️😌 காலை வணக்கம்!
Tweet media one
46
12
139
@radhiga_ra32916
Raadhi
29 days
வாங்கிய கடனிற்கு வட்டியாக கொஞ்சம் மானத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.. நடுதர வாழ்வில்! மதிய வணக்கம்!
37
8
137
@radhiga_ra32916
Raadhi
30 days
பேச நேரமில்லை பிறகு பேசுகிறேன் என்பவர்களை விட, உன்னோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு போகிறேன் என்று சொல்லும் உறவுகள் கிடைப்பது அரிதுதான்.! காலை வணக்கம்!
44
9
131
@radhiga_ra32916
Raadhi
1 month
பகைவன் படுக்கையில் இருக்கும் போது விசாரிப்பதும், எதிரி இல்லம் வரும்போது உபசரிப்பதும் உயர்ந்த பண்பாடு.... இரவு வணக்கம்!
24
7
122
@radhiga_ra32916
Raadhi
25 days
நான் கூட்டத்தை விட தனிமையே விரும்புகிறேன். ஏனெனில் என்னை காயப்படுத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்!!! காலை வணக்கம்!
44
6
119
@radhiga_ra32916
Raadhi
1 month
வருந்தி அழும்போது வராத தெய்வமும்.. தேம்பி அழும்போது கேட்காத உறவும்.. கல்லுக்கு சமம்..! காலை வணக்கம்!
31
18
120
@radhiga_ra32916
Raadhi
2 months
ஆணுக்கு ஓர் மடியும்....பெண்னுக்கு ஓர் தோளும் போதும்..இருவரின் வாழ்கையும் முழுமை அடைய... காலை வணக்கம்!
35
3
110
@radhiga_ra32916
Raadhi
2 months
இருபது வயசுல கஷ்டமே தெரியமா இருக்கறதும், முப்பது வயசுக்கு மேல சந்தோசமே தெரியாம இருக்குறதும்தான் வாழ்க்கை... இரவு வணக்கம்!
33
5
113
@radhiga_ra32916
Raadhi
2 months
பெண்கள் இணையத்தில் வருவது நட்பை தேடியோ அன்பை தேடியோ அல்ல கொஞ்சமாவது மன அழுத்தத்திலிருந்து விடுபடவே.. அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள்......... மதிய வணக்கம்!
33
10
119
@radhiga_ra32916
Raadhi
1 month
உனக்கென உலகத்தில் யாருமே இல்லாமல் இருக்கலாம். ஆனால், யாரோ ஒருவருக்கு நீயே உலகமாக இருக்கலாம்... காலை வணக்கம்!
38
10
116
@radhiga_ra32916
Raadhi
1 month
வயது ஆக ஆக, தனிமை மற்றும் தன்னுலைப்புக்கான தேவை வலுப்படும்... மதிய வணக்கம்!
25
6
107
@radhiga_ra32916
Raadhi
2 months
கிடைக்கும் பொழுது பெற தவறினால், தேடும் பொழுது கிடைக்காது..!! - "அன்பு" காலை வணக்கம்!
29
6
103
@radhiga_ra32916
Raadhi
1 month
அன்பா ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க...... கமெண்ட்ஸ்ல.... மாலை வணக்கம்!
71
4
93
@radhiga_ra32916
Raadhi
1 month
யாரிடமும் கையேந்தி நிற்க்க கூடாத இரு விஷயம் ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டுமே நம்மை அசிங்கபடுத்தும்.🤌🏽🚶🏽‍♀️
24
9
100
@radhiga_ra32916
Raadhi
2 months
வாய்ப்பு தானாக வரும் போது சரியாக அதை கையாள்பவனே வெற்றி அடைகிறான். காலை வணக்கம்!
30
4
96
@radhiga_ra32916
Raadhi
2 months
யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம், யார் கண்ணீருக்கும் நீ காரணமாய் இல்லாமல் இரு.... அது போதும்! மாலை வணக்கம்!
21
8
97
@radhiga_ra32916
Raadhi
14 days
கடந்த காலத்தை அசை போட்டுட்டே இருக்காதீங்க.. கண்ணீர் வரும். எதிர் காலத்தை பற்றி யோசிச்சிட்டே இருக்காதீங்க.. பயம் வரும். இந்த நொடி எப்படி இருக்கோ.. அப்படியே வாழுங்க.. வாழ்க்கையில் சந்தோஷம் வரும்... இனிய காலை வணக்கம்!
28
13
97
@radhiga_ra32916
Raadhi
22 days
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே......... உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்..........!!!!! காலை வணக்கம்!
32
8
96
@radhiga_ra32916
Raadhi
1 month
தொண்டை வற்றும் அளவுக்கு கதறி அழுது மடிந்து கூட போய் விடுங்கள்.. ஆனால் யாரிடமும் ஆறுதல் தேடி மட்டும் போய்விடாதீர்கள் அது நரகம்... காலை வணக்கம்!
27
7
96
@radhiga_ra32916
Raadhi
2 months
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது காலை வணக்கம்!
29
7
92
@radhiga_ra32916
Raadhi
10 days
கிடைக்கும் வரை போராடுகின்றார்கள் கிடைத்த பிறகு அலட்சியம் படுத்துகிறார்கள்... அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி...
19
10
95
@radhiga_ra32916
Raadhi
27 days
என் வலிகளை புரிந்துகொள்ள வேண்டாம் எனக்கும் வலிக்கும் என புரியாத எந்த உறவும் வேண்டாம் காலை வணக்கம்!
41
10
91
@radhiga_ra32916
Raadhi
1 month
யாரையும் கஷ்டப்படுத்தாம தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு னு வாழுற மனுசங்க இருங்காங்க.. வாழ்க்கையில "போதும்டா.." என்ற அளவுக்கு எல்லாமே‌ அவங்களுக்கு தான்‌ நடக்கும்.... காலை வணக்கம்!
33
12
93
@radhiga_ra32916
Raadhi
1 month
தனிமையில் இருக்கிறேன் என தவிக்காதே! தனிமை உனக்கு துணையாய் இருக்கிறதே! நல்லிரவாக அமையட்டும்! 🌙
22
5
92
@radhiga_ra32916
Raadhi
17 days
எதுவொன்றாக இருந்தாலும் துணிந்து நின்றால் மட்டுமே நமக்கான வாழ்வு என்பதாவது நமக்கானதாக இருக்கும்... திங்கள் வணக்கம்..🙏
37
13
89
@radhiga_ra32916
Raadhi
1 month
ஒரு பெண்ணிடம் பிறந்த வீட்டிலிருந்து என்ன கொண்டுவந்தாய் என விசாரிக்கும் சமுகம்...!! பிறந்த வீட்டிலிருந்து எதை எதையெல்லாம் இழந்து வந்தாய் என மறந்துபோய் கூட விசாரிப்பதில்லை...!! மதிய வணக்கம்!
20
7
83
@radhiga_ra32916
Raadhi
2 months
எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது வாழ்க்கை...!!✨ மாலை வணக்கம்! 🌓🌒
31
6
87
@radhiga_ra32916
Raadhi
6 days
கடன் வாங்கி கடனை அடைத்து... கடனுக்குள் மூழ்கியது வாழ்க்கை... காலை வணக்கம்!
24
12
95
@radhiga_ra32916
Raadhi
23 days
பிறந்த அடுத்த நொடியில் இருந்து இறக்கத் துவங்குகிறோம்... நினைவில் வைப்போம்... அன்பை மட்டுமே விதைப்போம்... இறுதிப்பயணத்திற்காக.. காலை வணக்கம்!
26
7
88
@radhiga_ra32916
Raadhi
29 days
நல்லிரவாக அமையட்டும்!
37
2
83
@radhiga_ra32916
Raadhi
2 months
நல்லிரவாக அமையட்டும்!
30
2
82
@radhiga_ra32916
Raadhi
29 days
"மற்றவர்களின் குறைகளை தேடுவதில் நேரத்தை செலவழிக்கும்வர்கள், தங்களுடைய குறைகளை திருத்துவதில் ஒருபோதும் நேரத்தை செலவழிக்க மாட்டார்கள்." காலை வணக்கம்!
39
11
84
@radhiga_ra32916
Raadhi
1 month
அதிகபட்சமாக புன்னகை கொண்டு வாழ்க்கையை கடந்திடுங்கள்...வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதையே ......!! காலைவணக்கம்...
34
7
85
@radhiga_ra32916
Raadhi
2 months
உண்மையான அன்பு ஒரு போதும் எவரையும் ஏமாற்றாது.. அதை பெற்று கொண்டவர்கள் தான் ஏமாற்றுகிறார்கள். காலை வணக்கம்!
25
6
81
@radhiga_ra32916
Raadhi
1 month
பொய் சொல்லி தப்பிக்க நனைக்காதே உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.ஏனென்றால் பொய் வாழ விடாது உண்மை சாக விடாது... மதிய வணக்கம்!
18
6
83
@radhiga_ra32916
Raadhi
2 months
போலியாக பேசும் அதிக வார்த்தையை விட, பேசாமல் இருக்கும் மௌனம் அழகானது!
17
3
81
@radhiga_ra32916
Raadhi
1 month
யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அவர்களால் தான் அதிக வலிகளையும் பெறுகின்றோம்..!!! வணக்கம்...
20
10
81
@radhiga_ra32916
Raadhi
30 days
உப்பும்... உரிமையும்... அதிகம் எடுத்தால் உணவும்,.. உறவும்.... கசந்து போகும்,.. நற்காலை வணக்கம்....
27
6
80
@radhiga_ra32916
Raadhi
2 months
நல்லிரவாக அமையட்டும்! 🌙
29
3
76
@radhiga_ra32916
Raadhi
2 months
நல்லிரவாக அமையட்டும்!
8
2
72