padmanan Profile Banner
Padmanaban Profile
Padmanaban

@padmanan

Followers
592
Following
14K
Statuses
3K

யாதும் ஊரே யாவரும் கேளிர்!!! கனவு மெய்ப்பட வேண்டும்!!!

Tamilnadu & USA
Joined April 2009
Don't wanna be here? Send us removal request.
@padmanan
Padmanaban
2 hours
This is the issue with us. I hope you know how to check historical maps using Google Earth and also how to use RTI. If not, you can check with Panruti MLA Velmurugan, he will surely take your call and explain. Please browse Google Maps and count the number of dams in the Pennaiyar River. There were definitely concerns regarding corruption and quality issues.
Tweet media one
1
0
0
@padmanan
Padmanaban
17 hours
வளர்ச்சி எனும் திசையில் சென்றுகொண்டிருந்த இந்த நாட்டின் பயணத்தை திசைமாற்றி விட்டுவிட்டார்கள். மீண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. நல்ல பதிவு @SankarRayan
@SankarRayan
SANKARRAMANI
1 day
11-12 ஆண்டுகளுக்கு முன்பு பரப்பிய வதந்தியால் நாடு எப்படி அழிந்தது? ● முதல் நபர் வினோத் ராய் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் என வதந்தி பரப்பியுள்ளார். ● மற்றொரு நபர் அன்னா ஹசாரே "இந்த ஊழலை" எதிர்த்தார். ● மூன்றாவது நபர் கிரண்பேடி இந்த போராட்டத்தில் தீவிரமாக 1/6
Tweet media one
0
0
0
@padmanan
Padmanaban
17 hours
பிட���க்கவில்லையா… பெருந்தன்மையாக விலகி போயிடவேண்டியதுதானே. எதற்கு வளைத்து வளைத்து பேட்டி? ஒரு பெரிய மனிதருக்கு இது அழகா? தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி யாருக்கு உதவுகிறார் மெய்யநாதன்? இதுபோல் அதிமுகவிலும் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. #TVKVijay #admk
0
0
3
@padmanan
Padmanaban
2 days
@arivalayam Do you realize the consequences of this? Ever since he became the COP, numerous issues have arisen. Chennai needs a capable and professional officer to tackle its growing challenges….there’s no room for personal vendettas.
@SavukkuOfficial
Savukku Shankar
2 days
Complaint filed with Home Secretary Telangana and Tamil Nadu by email. Please take necessary action @TelanganaCMO @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
5
24
138
@padmanan
Padmanaban
3 days
வாழ்த்துகள்! Subscribed! சொல்ல நினைத்தைதை மனசாட்சியோடு சொல்லலாம். எவனுக்கும் சொம்படிக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் என்ன… ஊடக புரிதல் இல்லாதவர்களால் YouTuber என அழைக்கப்படுவீர்கள்! ஓகேவா? @SavukkuOfficial மெய்யாலுமே தொடரை தினமணியில் தொடர்ந்து சிறப்பாக எழுதினார். பலருக்கும் கவர் ஸ்டோரி பிரேக்கிங் நியுஸ் கொடுத்தவர்! இருந்தாலும் பொறாமையின் காரணமாக அவரை பத்திரிக்கையாளராக ஏற்க மறுக்கிறார்கள்!
@niranjan2428
Niranjan kumar
3 days
என் வாழ்வின் அடுத்த முயற்சி... ஒரு வகையில் பரிசோதனையும் கூட... உங்கள் ஆதரவுடன் விரைவில்... 👇👇👇
0
0
6
@padmanan
Padmanaban
3 days
He traveled to DC, stayed there, attended the inauguration, and met with the Vice President. He should have raised this issue firmly and made it clear that we are willing to take back all undocumented immigrants at our own expense and with dignity. Everyone knew what was about to happen. We need a leader who truly understands the people, but he still behaves like a diplomat stationed at a consulate.
3
0
2
@padmanan
Padmanaban
3 days
முதல்வருக்கு தேவை நல்ல ஆலோசகர்! You @SavukkuOfficial should try bro!
@CMOTamilnadu
CMOTamilNadu
2 years
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்தனர். அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.
Tweet media one
0
0
3
@padmanan
Padmanaban
3 days
இன்னும் சில வருடங்களில் எல்லாமே subscription ஆக மாறிவிடும். பணம் கட்டி படிக்கிறவங்க/பார்க்கிறவங்க தரமான மற்றும் உண்மையான செய்தியைத்தான் எதிர்��்பார்ப்பாங்க. ஆளும் கட்சி சொல்வதை பிரசுரிக்க ஏஐ தொழில்நுட்பம் வந்துவிடும். அதனால் இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ள வகையில் உண்மையாக செயல்பட முயற்சி செய்யுங்கள்! அப்படி மாற்றிக்கொள்ள முடியாதெனில் இன்னும் சில வருடங்களில் அனைவரும் நக்கீரன் போல் ஆபாசம், அவதூறு பரப்பும் வேலையைத்தான் செய்வீர்கள்! உங்கள் பிள்ளைகள் கூட மதிக்கமாட்டார்கள்! இந்த பாராட்டெல்லாம் தேவையில்லாத ஆணி!
0
0
0
@padmanan
Padmanaban
4 days
Tweet media one
@Kalaignarnews
Kalaignar Seithigal
4 days
#WATCH | “இந்த அரசு உங்களுக்கு பிடிச்சுருக்கா?... ரொம்ப பிடிச்சுருக்கு சார்...!” -திருநெல்வேலியில் அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #CMMKStalin | #Thirunelveli | #Students | #KalaignarSeithigal
0
0
2
@padmanan
Padmanaban
4 days
@SavukkuOfficial bro, After this person was appointed TNCC president, I immediately felt certain that BJP had infiltrated the Congress party, that too at a higher level! RG needs strong, ideologically uncompromising, and corruption free people around him if he wants Congress to return to power.
@SavukkuOfficial
Savukku Shankar
4 days
எதற்கு இந்த விளம்பரம் ? @SPK_TNCC
Tweet media one
0
0
0
@padmanan
Padmanaban
9 days
@MadrasJournos சவுக்கு சங்கர், சாட்டை துறைமுருகனுக்கு நடந்த பொழுது வாய்திறந்திருந்தால் இந்த நிலை வந்துதிருக்குமா? மக்கள் அனைவரும் உங்கள் நிலை கண்டு சிரிக்கிறார்கள்! இப்பொழுதாவது இதை கண்டிக்க முன்வந்தீர்களே… வாழ்த்துகள்!
Tweet media one
3
3
49
@padmanan
Padmanaban
11 days
EPS’s performance has been disappointing, and he is not making the most of the favourable conditions in the current situation. His silence on the Parandhur issue will have a heavy impact on ADMK. He is also not putting an end to the ongoing rumours about a possible alliance with the BJP. If this is not the right time, then when? People are extremely frustrated with the DMK government.
0
0
19
@padmanan
Padmanaban
13 days
என்ன மாதிரியான மனிதர் இவர்?
@nelsonvijay08
Nelson Xavier
1 month
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறை தொடர்பாக, தவெக பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆர் என் ரவியை சந்தித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
0
0
4
@padmanan
Padmanaban
13 days
@niranjan2428 இந்த கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! அவரவர்கள் வேலையை அவங்களே செய்யவேண்டும். அல்லது அரசு இதை ஒரு அமைப்புரீதியாக மாற்றியமைக்க முன்வர வேண்டும்!
0
1
1
@padmanan
Padmanaban
13 days
@PTTVOnlineNews @RamaAIADMK Please ask him to visit Parandhur. He can’t keep ignoring this situation for so long. We still don’t know @EPSTamilNadu stance on this matter.
0
0
1
@padmanan
Padmanaban
13 days
The BJP government is appointing only those officers who support its ideology and giving them important roles like this. Instead of handling issues logically, they behave like devoted followers, believing that God will take care of everything. In Uttar Pradesh, many civil servants seem to have lost their problem-solving skills and are just following Yogi Adityanath’s orders without thinking for themselves. Particularly giving importance to the VIPs. This is really unfortunate.
0
1
1
@padmanan
Padmanaban
13 days
I think this is a problem in Tamil Nadu too, especially in villages. In recent years, new types of weed grass have started growing very tall and dense, making them difficult to control. We have never seen such weeds before. In our guava plantation, harvesting has become challenging due to the fear of snakes. Situation like snakebite, some people, out of panic, mistakenly cut the snake bite area and try to squeeze out the venom, thinking it will help. However, this can make things worse instead of helping. Regular campaigns should be organized to train people on handling snakebite situations. It would also be very helpful if antivenom is available at nearby primary health centers. @supriyasahuias Madam, it would be great if these campaigns could be arranged in collaboration with the agriculture department. Please consider.
@the_hindu
The Hindu
13 days
Snakebites a major health concern in Assam.
0
1
3