![டேனியப்பா Profile](https://pbs.twimg.com/profile_images/952916541/BlackWhiteJokerFace_x96.jpg)
டேனியப்பா
@minimeens
Followers
76K
Following
5K
Statuses
65K
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
பொழில்வாய்ச்சி
Joined August 2008
@chithradevi_91 ஞாபகம் இல்லை பாஸ். ஆனா வீடியோ, ஆடியோ, ஜோக், மீம்னு பல வடிவங்கள்ல ஏற்கனவே சுத்தினது தான்.
0
0
0
@KKannan40 அட இப்ப எங்க கடைக்குப் போயி வாங்கறாங்க.? கடைல இருந்து வீட்டுக்கில்ல குடுத்துடறாங்க.! 😁
1
0
1