![Ram Profile](https://pbs.twimg.com/profile_images/1760871029268705280/dglyJMRl_x96.jpg)
Ram
@mahendra_talks
Followers
2K
Following
343K
Statuses
46K
@withkaran இப்ப தான் விடாமுயற்சி பாத்துட்டு வந்தேன் இவனுங்க பன்ற உப்புமா படத்துக்கு புஷ்பா 100 சதவீதம் பெட்டர் 3 மணி நேரம் சீட்ல உட்கார வைக்கனும் அதான் டைரக்டரோட சக்சஸ் ஆனா வித்தியாசமா பன்றேன்னு போய் தலைவலி வந்தது மிச்சம் 😭😭
0
0
0
SBI rewards points சும்மா இருக்குன்னு படத்த புக் பன்னேன்ல என்ன சொல்லனும் இந்த மாதிரி உப்புமா படத்த பாக்குறது பதிலா புஷ்பா மாதிரி படத்த பாக்கலாம் ச்சைக்🤮🤢 அனிருத் ஃபைட்ஸ் பேக் ரவுண்ட் கம்போஸிங் நல்லா இருந்திச்சு 🔥🔥 #vidamuyarchireview
0
0
0
@adi10vj நாய் புடிக்கிற வண்டிய எடுத்துட்டு போய் ஊருக்குள்ள போய் தேடிப் பார்த்தாலும் காங்கிரஸ்காரன் ஒருத்தனும் இருக்கமாட்டான் ஆனா இங்க மட்டும் கம்பு சுத்திட்டு இருப்பானுங்க 😂😂
0
0
2