Sonia Vimal Profile Banner
Sonia Vimal Profile
Sonia Vimal

@NameisSoni

Followers
13,233
Following
1,373
Media
9,129
Statuses
76,176

Subtitler #HeartBeat #KanaKaanumKaalangalSeason3 | Copywriter | Screenwriter | OTT Content Updater | Author Agent V| Local Channel Head | @NameisNani FanGirl❤

Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@NameisSoni
Sonia Vimal
2 years
The Eagle is coming 😌🔥🔥
147
2K
8K
@NameisSoni
Sonia Vimal
1 year
They gave him Red Card for Women Safety. He Celebrates the same Red Card with Women. 💥 #BiggBossTamil7 #PradeepAntony
Tweet media one
83
722
7K
@NameisSoni
Sonia Vimal
2 months
எந்த De-aging character-அ கலாய்ச்சாங்களோ.. அதே De-aging character சம்பவம் பண்ணிருச்சு..! 🔥🔥🥳 #GOATFDFS #TheGreatestOfAllTime
Tweet media one
139
991
7K
@NameisSoni
Sonia Vimal
18 days
ஒரு நிமிஷம் விஜய் எங்கடானு தேடிட்டு இருந்தேன். 😂😂❤️
128
631
4K
@NameisSoni
Sonia Vimal
9 days
That dinamalaraa nu kekkura tone 😅 Police akka rocked.. Reporter shocked.. 😂 #ChennaiRains2024
31
648
4K
@NameisSoni
Sonia Vimal
1 year
தமிழ் பட பேய்கள் எல்லாம் தூக்கு போட்டு சாவுங்கள்.. 🥵
42
1K
3K
@NameisSoni
Sonia Vimal
11 months
இந்த Time ல சென்னைல Apartment / Villa Visit book பண்ணா தண்ணி தேங்காத ஏரியாவ கண்டுபுடிச்சு வீடு வாங்கிக்கலாம் 😌
Tweet media one
66
318
3K
@NameisSoni
Sonia Vimal
2 years
அதுல பாருங்க.. பொன்னி நதி பாட்ட வேற யாரையாது பாட வச்சிருக்கலாம்னு எல்லாரும் பீல் பன்றாங்க. ஆனா நா.. பாட்டு சித் ஸ்ரீராம்ட்ட சிக்கலையேனு நிம்மதியா இருக்கேன். 😜 #PonniNadhi
Tweet media one
72
267
3K
@NameisSoni
Sonia Vimal
1 year
ஒரு படத்துக்கு டிக்கட் வாங்கிட்டு, ஒம்போது படத்த போட்டு காட்றாரு.. ச்ச.. என்ன மனுஷன்யா... 😌
Tweet media one
55
384
3K
@NameisSoni
Sonia Vimal
1 year
😂😂😂
Tweet media one
38
379
3K
@NameisSoni
Sonia Vimal
12 days
பருத்திவீரன் முத்தழகியிடம் உரைத்தன யாவை 😂😂
28
304
2K
@NameisSoni
Sonia Vimal
2 years
ண்ணோவ். எங்கள வுட்ருணா 😂😂
110
457
2K
@NameisSoni
Sonia Vimal
1 month
கிச்சானாலே இளிச்சவாயன் தான 😂😂
47
127
2K
@NameisSoni
Sonia Vimal
1 year
டேடேடேடேடேய் 😂😂 #DDReturns
32
306
2K
@NameisSoni
Sonia Vimal
3 years
எனக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த தமிழர்கள் மட்டும் என்னை ஆட்டுக்குட்டி என கண்டுபிடித்தார்கள் என்று 😌
Tweet media one
39
328
2K
@NameisSoni
Sonia Vimal
3 years
வருஷம் பொறந்த அஞ்சாவது நாள்லயே லாக்டவுன் போட்ட பாத்தியா.. நீ கெத்து ஜீவா..
Tweet media one
19
257
1K
@NameisSoni
Sonia Vimal
3 years
ஆல் டைரக்டர்ஸ்.. அஸ்வினுக்கு தூக்கம் வர்லயாம். எல்லாரும் கத சொல்ல வாங்க..
Tweet media one
22
217
1K
@NameisSoni
Sonia Vimal
3 years
புருஷ் : டிரஸ் எடுக்க போலயா .. Me: ஆச தான்.. வேணா கார்ட குடு.. அடுத்த ரவுண்டு purchase போயிட்டு வரேன். மூதேவி.. மழை பெய்யுது.. காயப்போட்ட டிரஸ் எடுக்க போலயானு கேட்டேன்..
Tweet media one
55
218
1K
@NameisSoni
Sonia Vimal
1 year
Sync 😂😂😍😍
29
211
1K
@NameisSoni
Sonia Vimal
1 year
அர்ஜுனரு வில்லு.. ஆயிர ரூவா பில்லு.. 😂😂😂
25
245
1K
@NameisSoni
Sonia Vimal
11 months
Times of India வரைக்கும் பிரபலமான சோனு 😂😍
Tweet media one
41
88
1K
@NameisSoni
Sonia Vimal
1 year
படக்குனு வெளிய வந்து டாக்டர பாத்து வாழ்த்துகள் சார் அப்டினு சொன்னேன் 😂😂❤️
37
359
1K
@NameisSoni
Sonia Vimal
24 days
பேரிச்சம்பழம் கொட்டை நீக்கும் நவீன மிஷின்.. இனி seedless dates பாத்தாலே இதான ஞாபகத்துக்கு வரும். 🥴🥴
91
489
1K
@NameisSoni
Sonia Vimal
1 year
செதச்சிட்டாய்ங்க 🤣🤣🤣🤣
23
177
1K
@NameisSoni
Sonia Vimal
2 years
That Smile 😍😁
21
138
1K
@NameisSoni
Sonia Vimal
2 years
திறமை என்பது யாதெனில்...🤣🤣🤣
45
219
1K
@NameisSoni
Sonia Vimal
3 years
என்னா ஸ்டெப்ஸ் 💃💃💃
84
221
1K
@NameisSoni
Sonia Vimal
4 years
குஷ்பு - இனிமே உங்கள சுந்தர்.ஜி னு தான் கூப்பிடுவேன். 😍🙈
Tweet media one
12
263
1K
@NameisSoni
Sonia Vimal
1 year
His Reaction stole the whole limelight of this video 😍🥰🥰
10
145
940
@NameisSoni
Sonia Vimal
1 year
அப்டியே சர்ப்ரைஸா உன் காசுலயே ஒரு பர்த்டே கேக்கும் வாங்கிரு 😌😌😂
28
235
921
@NameisSoni
Sonia Vimal
3 years
Torrent பைலுக்கு பதிலா Download பண்ண 4 GB data File ல டெலீட் பண்ணிட்டேன்.. 😬
Tweet media one
54
47
926
@NameisSoni
Sonia Vimal
1 year
இட்லி வரஞ்சிட்டு பக்கத்துல சட்னி போட்ரு 😂 தட் கடைசி லுக்கு 😂😂😍🥰
16
233
935
@NameisSoni
Sonia Vimal
3 years
எல்லாரும் கண்ணுல ஹார்ட்டோட ஓடியாங்க. 😌
52
159
875
@NameisSoni
Sonia Vimal
3 years
To Ashwin n the Director: 😂😂
16
212
867
@NameisSoni
Sonia Vimal
4 years
காட்டுன டிவிட்டயே திரும்ப திரும்ப காட்டுற...😏 உனக்கு விஜய் டிவி காரனே பரவால்ல தெரியுமா😏😏😏
Tweet media one
28
194
831
@NameisSoni
Sonia Vimal
9 months
சீரியஸ்னெஸ் தெரியாம போட்டுட்டாங்களாம் ப்பா.. 😤
119
126
800
@NameisSoni
Sonia Vimal
11 months
SJ Surya வ பாக்குற மாதிரி இருக்கு 😂😂😍 And அந்த Caller Tune 😂😂😂
19
147
790
@NameisSoni
Sonia Vimal
1 year
Tweet media one
6
332
788
@NameisSoni
Sonia Vimal
2 months
பிரியாணினு சொன்னா கண்ண குத்தாத சாமி கருவாடுன்னு சொன்னா கண்ண குத்திரும். அப்படி தான 🙄🫤
131
132
802
@NameisSoni
Sonia Vimal
1 year
பாவம் புள்ள.. அடிச்ச அடில 🤧😂
40
165
762
@NameisSoni
Sonia Vimal
3 years
ஏதே ... தோசை சுடணுமா?!! அப்ப நீ பரோட்டா வாங்கி தருவனு மத்தியானதுல இருந்து தலவலின்னு உருண்டவளெல்லாம் கேணைச்சி.. அப்டி தான.. 🤨🤨
Tweet media one
46
110
724
@NameisSoni
Sonia Vimal
1 year
Beep Sound வர்ற எடத்துல அந்த போலீஸோட Reaction 😂😂😍
15
151
727
@NameisSoni
Sonia Vimal
11 months
எங்கம்மாட்ட போயி காசு வாங்கிட்டு வர்றேன் 😂😂❤️
11
133
713
@NameisSoni
Sonia Vimal
1 year
நிழலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா 😂😂
43
132
706
@NameisSoni
Sonia Vimal
2 years
அல்லோ... பேருக்கு பக்கத்துல பாத்தீங்களா புளூக்கலர்.. இனிமே நீங்க என்ன அவர்ர்ர்ர்ர்ர்ர்... இவர்ர்ர்ர்ர்... னு தான் கூப்புடணும் ... 😌
Tweet media one
121
26
712
@NameisSoni
Sonia Vimal
3 years
அவளும் நானும் ❤️ Quote Urs ❤️
Tweet media one
60
32
670
@NameisSoni
Sonia Vimal
3 years
😌
Tweet media one
49
94
694
@NameisSoni
Sonia Vimal
1 year
ப்பா.. 😍😍 Color Grade, Frame, Costume ❤️🔥 அதுவும் தனுஷ் பக்கத்துல வர்ற பையன் நடை மொதக் கொண்டு 😍
13
131
678
@NameisSoni
Sonia Vimal
3 months
அந்த வேதனை இருக்கே.. அந்த வேதனை 😂😭😭
12
93
692
@NameisSoni
Sonia Vimal
4 years
முரளிவிஜய்க்கு பதிலா பா.விஜயை எடுத்திருந்தாலாவது பெவிலியன்ல உட்கார்ந்து CSK க்கு தெம்பூட்டும் விதமா 'ஒவ்வொரு பூக்களுமே'ன்னு தன்னம்பிக்கை கவிதையவாது எழுதி தள்ளியிருப்பார்...!!!! 😏🚶‍♀️🚶‍♀️
23
135
667
@NameisSoni
Sonia Vimal
3 years
வளகாப்பு பங்க்சன்னு நெனச்சா... அவதார பங்க்சன்னாம். 🤧
Tweet media one
70
89
633
@NameisSoni
Sonia Vimal
1 year
எப்பேர்பட்ட சீனு 😂😂🤧🤧
29
131
617
@NameisSoni
Sonia Vimal
3 years
என் கிட்ட சொகுசு ப்ளேன்லாம் இல்ல. தனி ப்ளேன் தான் இருக்கு 😌
Tweet media one
31
52
601
@NameisSoni
Sonia Vimal
3 years
என்கிட்ட நெறய பிரெண்ட்ஸ் கேட்ருந்தாங்க. ஸ்டோரி, screenplay எழுதணும். ஆனா எப்டினு தெரிலன்னு. மெயின்னா என்கிட்ட நல்ல ஸ்டோரி இருக்கு. அத screenplay type ல எப்டி எழுதணும்னு. எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ thread ஆ போட்றேன். புடிச்சிருந்தா சப்போர்ட் பண்ணுங்க.
26
182
594
@NameisSoni
Sonia Vimal
2 years
Screenwriting ல முக்கியமா ரெண்டு key elements : SURPRISE N SUSPENSE For Example : துப்பாக்கி மூவில பஸ்ல இருந்து தப்பிச்சு போற ஒருத்தன பிக்பாக்கெட்னு நெனச்சு விஜய் தொறத்தும் போது sudden ஆ அங்க இருந்த பஸ்ல bomb வெடிக்கும்.
11
99
591
@NameisSoni
Sonia Vimal
1 year
குழந்தைங்கள என்ன பண்ணி வச்சுருக்காளுங்க... 😬😬
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
84
166
583
@NameisSoni
Sonia Vimal
2 years
மை பத்து பைசா.. 🖤
Tweet media one
Tweet media two
Tweet media three
82
27
561
@NameisSoni
Sonia Vimal
1 year
Thug Life Captain 😂😂❤️
8
136
568
@NameisSoni
Sonia Vimal
1 year
#Kavin takes the Lead in #JasonSanjay Upcoming Debut Film. 💥
Tweet media one
8
78
561
@NameisSoni
Sonia Vimal
1 year
ஒரு சக அணிலாகிய நானே சிரித்துவிட்டேன் 😂🙊
20
93
565
@NameisSoni
Sonia Vimal
1 year
ஆம்பளயா இருந்தாலும் பொம்பளயா இருந்தாலும் யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன் 🤣🤣🤣🤦
28
138
557
@NameisSoni
Sonia Vimal
10 months
அடேய் மழை.. நீ போ வேண்டிய இடம் 600 கிலோமீட்டர் அந்தாண்ட இருக்கு.. அட்ரஸ் தொலைச்சு போய் இங்க வந்து அம்புட்டு மழையையும் கொட்டிக்கிட்டு கெடக்க..😏
Tweet media one
17
51
561
@NameisSoni
Sonia Vimal
2 years
A raw rusty Rural Drama. Stunning Cinematography, BGM is Good. Predictable Scenes with Slow Narration. Loved the Terrific Interval Block & Climax Fight. Decent Watch. @NameisNani Yov... Ennaaa Performance ya... 🥵🥵 3/5 #Dasara
Tweet media one
5
62
524
@NameisSoni
Sonia Vimal
3 years
பிரியாணி வாங்கி தரேன்னு பூத் ஏஜெண்ட்டா உக்கார வச்சிட்டு.. தக்காளி சோறு குடுத்தாங்க.. 🤧🤧
Tweet media one
41
42
479
@NameisSoni
Sonia Vimal
1 year
Reality : நம்ம உக்காந்துகிட்டே குதிக்க... அவரு நின்னுகிட்டே பறக்க.. ஒரே கூத்தா இருக்கும் 😂😂😂😂
25
72
459
@NameisSoni
Sonia Vimal
1 year
திடீர்ன்னு பொண்டாட்டி செத்து போயிட்டா என்ன பண்ணுவ 😂😂
31
109
454
@NameisSoni
Sonia Vimal
10 months
நம்மளும் கோதாவுல குதிப்போம் 😌 #WorldSareeDay
Tweet media one
60
19
447
@NameisSoni
Sonia Vimal
3 months
Title create பண்ணவனுக்கு எத்தனை மாசம் சம்பள பாக்கியோ... 😂
Tweet media one
51
25
454
@NameisSoni
Sonia Vimal
3 years
யப்போவ்வ்வ். பேரும் profession ம் ஒன்னா இருக்கு. நா தா அவிங்கனு நெனச்சு என் பக்கம் லைட்ட திருப்பிறாதீங்க. மீ பாவம் 😷
Tweet media one
60
31
443
@NameisSoni
Sonia Vimal
2 years
ஏன்யா.. பத்தாயிரம் கோடி சொத்து வச்சிக்கிட்டு இன்னும் சம்பாதிக்கணும், Identity முக்கியம்னு சண்டை போட்டுட்டு கெடக்கீங்களே ..மனநோயாளிங்களாயா நீங்க..
Tweet media one
12
68
440
@NameisSoni
Sonia Vimal
4 years
வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. நீ கார பறக்க உட்ரா - தோழர் விஷால். ☺️
Tweet media one
13
105
400
@NameisSoni
Sonia Vimal
1 year
#YuvanShankarRaja On Boarded to #Kavin - #Jason Sanjay Project. 💥
Tweet media one
3
65
400
@NameisSoni
Sonia Vimal
3 years
Sobi & குட்டி வடிவேலு - உங்களுக்கு தான் காதலிக்க வக்கில்ல... அதுக்குன்னு எங்க காதல ஏன்யா பிரிச்சு உட்ரீங்க .😌😌
Tweet media one
36
96
403
@NameisSoni
Sonia Vimal
2 years
ரோட்ல VLC ப்ளேயர வச்சிருக்காங்க 😌
Tweet media one
29
16
395
@NameisSoni
Sonia Vimal
1 year
அவர கொ.லைகாரனாக்காம விட மாட்டான் போல🤧
37
69
392
@NameisSoni
Sonia Vimal
20 days
That அம்மம்மா... சுட்ட பலகாரம் 🫠🔥 Vibe பண்ணுங்க மக்கா 🥰💃
25
91
393
@NameisSoni
Sonia Vimal
19 days
Team #Suriya44 💥 Stills 🥶🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
136
392
@NameisSoni
Sonia Vimal
2 months
எப்டிபட்ட பாட்டு இது 😂🤦
38
42
388
@NameisSoni
Sonia Vimal
1 year
#TovinoThomas in Discussions for Villainous Role in High-Octane Gangster Flick #Yash19 💥 #GeethuMohandas
Tweet media one
5
87
362
@NameisSoni
Sonia Vimal
3 years
நமக்கும் கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆவுதுனு சொன்ன புருஷன களம் 8 ல பொளந்துட்டுகிட்டு இருக்கேன் ப்ரெண்ட்ஸ் ..
Tweet media one
31
29
372
@NameisSoni
Sonia Vimal
1 year
பார்... முழுசா ரம்யம் ஓனராய் மாறி இருக்கும் சோனுவை பார்.😌
Tweet media one
67
8
352
@NameisSoni
Sonia Vimal
3 years
#PooTwitter ராம்ல ❤️😍
Tweet media one
50
25
346
@NameisSoni
Sonia Vimal
1 year
Body Countன்னா BMI மாதிரி Weight சம்பந்தப்பட்டதுனு நெனச்ச மீ. 🤧🤧
55
59
356
@NameisSoni
Sonia Vimal
3 years
KTR டு மதன்: எனக்கு மட்டும் வீடியோ. அவனுக்கு மட்டும் ஆடியோவா 🤨
Tweet media one
12
44
355
@NameisSoni
Sonia Vimal
1 year
இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் 😂😂😂
11
66
353
@NameisSoni
Sonia Vimal
2 months
Unexpected 😍😍 Noon Wishes, Buddies ♥️
153
24
359
@NameisSoni
Sonia Vimal
1 year
Streaming Alert ~ #YaanaiMugathaan (Tamil) - Comedy,Fantasy - Prime - Movie #PonniyinSelvan2 (Tamil) - Action,Adventure - Prime - Movie #PachuvumAthbhuthavilakkum (Multi Audio) - Drama - Prime - Movie #Bhediya (Multi Audio) - Horror,Fantasy - Jio Cinema - Movie
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
57
347
@NameisSoni
Sonia Vimal
1 year
Meesho ல வாங்குன அர்ஜுன், மனிஷா 😂❤️
41
80
337
@NameisSoni
Sonia Vimal
1 year
அதான... ஏன் கொலை பண்ற மாதிரியே பின்னாடி வந்து, ஹாரன் அடிச்சு பயமுறுத்துறீங்க 😌😂
22
81
329
@NameisSoni
Sonia Vimal
3 years
தேங்காய ஓபன்ல வச்சிட்டு போயிருக்க.. இங்க பாரு.. எலி கரும்பிட்டு போயிருக்கு.. அது எலி இல்ல மாமா.. நான் தான்... 😂🙈
Tweet media one
45
38
328
@NameisSoni
Sonia Vimal
3 years
கூச்சமே படக்கூடாது.. 😌
Tweet media one
24
39
324
@NameisSoni
Sonia Vimal
1 year
சொல்லிட்டு சிரிக்கிற அந்த குசும்பு 😂❤️❤️ #LeoSuccessMeet
7
92
330
@NameisSoni
Sonia Vimal
1 year
#JayamRavi and #DulquerSalmaan to do important Role in #KH234 . 💥 #Trisha Playing Female Lead. Directed by #Maniratnam
Tweet media one
4
66
325
@NameisSoni
Sonia Vimal
3 years
TV பாக்க போன கடைல லட்டும் மிக்சரும் குடுத்தாங்க. அவளுக்கு குடுங்க. எனக்கு வேணாங்குறான் புருஷ். வாங்கி என்ட குடுக்க வேண்டி தான. அனாமத்தா ஒரு லட்டு போச்சு 😏
Tweet media one
24
18
327
@NameisSoni
Sonia Vimal
3 years
அப்ப வாஷிங்மெஷின் கிடைக்காதா 😭
Tweet media one
22
33
309
@NameisSoni
Sonia Vimal
3 years
Che Guevara Biopic தமிழ்ல எழுதுறோம்.. சூர்யா கால்ஷீட்ட வாங்குறோம்.. ❤️
Tweet media one
14
25
318
@NameisSoni
Sonia Vimal
3 years
போட்டிக்கு நாங்களும் வர்லாமா 😌 #ChubbyTwitter
Tweet media one
42
15
302
@NameisSoni
Sonia Vimal
2 years
குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா 😂😂
16
66
312
@NameisSoni
Sonia Vimal
1 year
Streaming Alert ~ #Ayalvaashi (Multi Audio) - Drama,Comedy - Netflix - Movie #KadinaKadorameeAndakadaham (Malayalam) - Drama,Comedy - Sony LIV - Movie #Pookkaalam (Multi Audio) - Drama,Comedy - Hotstar - Movie #CreedIII (English) - Action - i Tunes - Movie
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
51
321