கவிஞர் சாம் அவர்களுக்கு நன்றி.
தன் நடிப்பிற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன், அதன் வெற்றிக்கு எழுத்தாளர்களை அழுத்தமாகக் குறிப்பிடுவது தமிழ் சினிமா சூழலில் அரிது ❤️ Love you
@prithviactor
🫂இத்திரைப்படம் நிச்சயம் உங்களுக்கொரு தலைவாசலாய் அமையும்🔥