charu nivedita Profile
charu nivedita

@charunivedita

Followers
9,859
Following
48
Media
86
Statuses
563
Explore trending content on Musk Viewer
@charunivedita
charu nivedita
3 years
Thanks to CM @mkstalin for jet speed action on my letter, in the midst of a tough time. This is happening for the first time in the history of Tamils. Your name will ever be remembered for recognizing Tamil writers.
10
202
2K
@charunivedita
charu nivedita
4 years
மதிப்புக்குரிய @CMOTamilNadu வணக்கம்.நான் எழுத்தாளர் சாரு நிவேதிதா.பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் மீன் வாங்கும்போது கடந்த மூன்று முறையும் கெட்டுப்போன மீனே கிட்டியது. புகார் செய்தும் பலனில்லை.இன்று 1500 ரூ.க்கு அயிலா.கெட்டதைக் கொடுத்து விட்டனர்.கனிவுகூர்ந்து உதவ வேண்டுகிறேன்
197
394
1K
@charunivedita
charu nivedita
3 years
Dear @mkstalin sir, kudos and thanks for initiating action on my letter to you published in kumudam weekly (in two parts). I very much appreciate the jet speed action even in this pandemic time. fantastic!
10
114
620
@charunivedita
charu nivedita
7 years
an open letter to actor ajith
97
346
440
@charunivedita
charu nivedita
7 years
தமிழில் feminist film - என்றால் அது தரமணியிலிருந்துதான் துவங்குகிறது. இளைஞர்களின் படம். பெண்களின் படம். hats off to Ram.
6
62
376
@charunivedita
charu nivedita
4 years
நேற்று ட்வீட் செய்ததும் மீன்வளத்துறை இணைச்செயலர் எனக்கு போன் செய்தார்.வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இவ்வளவு துரிதமாக நடக்காது.இன்று மீன் மாற்றப்பட்டு விட்டது.இனி இப்படி யாருக்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.Hats off to hon'ble @CMOTamilNadu
21
35
139
@charunivedita
charu nivedita
3 years
In the same school PSBB a boy had died in a swimming pool sans supervision in the school premises a few yrs back and no action taken against that school. that too shd be investigated now.
3
30
109
@charunivedita
charu nivedita
7 years
விகடன் வாழ்க! விகடன் தான் பவர் ஸ்டார் சீனிவாசனையும் ப்ரமோட் பண்ணியது!!!
47
31
78
@charunivedita
charu nivedita
4 months
பார்வையாளர்களை கேணையன்கள் என்று நினைத்து எடுத்த படம் மகாராஜா.
44
13
73
@charunivedita
charu nivedita
7 years
how to become CM in 30 days through twitter?
29
27
70
@charunivedita
charu nivedita
10 months
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு, வணக்கம். மிகுந்த கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. 1/n
3
16
67
@charunivedita
charu nivedita
2 years
விஷ்ணுபுரம் விருது குறித்து என்னைப் பலரும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருந்தாலும் எனக்கு வராத ஒரு வாழ்த்து பற்றி மனம் கிலேசம் அடைகிறது. தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
28
10
62
@charunivedita
charu nivedita
6 years
2.0 very boring and depressing film. A wrong film too. Sorry
31
10
58
@charunivedita
charu nivedita
8 years
I wd quit India if TTV Dinakaran gets elected
24
61
53
@charunivedita
charu nivedita
2 years
my latest tamil novel anbu sold 500 copies in three days. available at F19 Zero Degree Publishing. Book fair. i'll be there for signing books 5 pm to 8.30 today nd tomorrow
4
6
53
@charunivedita
charu nivedita
1 year
10
9
51
@charunivedita
charu nivedita
7 years
ரசிகர்களுக்கு ஆண்டவன். ஆனால் ஆண்டவனுக்கு ஆண்டவன் மேல் நம்பிக்கை இல்லை. what a life!!!
13
7
49
@charunivedita
charu nivedita
7 years
கமல் பற்றிய என் கட்டுரை, தமிழில். பக்வாஸ்.
3
24
45
@charunivedita
charu nivedita
1 month
வாழை: இரண்டு திரவ���்களைக் குறி வைத்து வெற்றியடைந்த திரைப்படம்.
37
12
48
@charunivedita
charu nivedita
6 years
ஒன்னும் கவ்ழேப்பழாதீங்க ரஷ்னிகாந்த் ஜி. இந்தா ஃபேஸ்புக் சமூக விரோதிங்கோ எள்ளாத்தேயும் சுட்டூக் கொண்ணூட்லாம். நீங்க ஸீயெம்மா ஆனொவொண்ணே மிலிட்ரியேக் கொன்ணாந்தூ சுட்டூழ்ழாம். எல்லா சமூக விரோதிங்களேயும் சுட்டூழ்ழாம். நம்ம மிலிட்ரி… நம்ம தேஷம் நம்ம ஆழ்ச்சீ ஹே அந்தாண்டே போ
4
14
47
@charunivedita
charu nivedita
4 years
எல்லாம் பெருமையா ஆள்காட்டி விரலைக் காட்டி போட்டோ போட்டுட்டம்ல? கொஞ்ச நாள் பொறுங்க. அரசியல்வாதி எந்த விரலைக் காட்டுறார்னு பாப்போம்...
3
2
45
@charunivedita
charu nivedita
8 years
sculptor vidya shankar's pet and I
Tweet media one
2
9
39
@charunivedita
charu nivedita
7 years
“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.”
Tweet media one
1
6
38
@charunivedita
charu nivedita
7 years
vivegam controversy: received death threat:
12
22
31
@charunivedita
charu nivedita
7 years
கமல் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனிமேல் எல்லோரும் அரசியல் மட்டுமே பேசணும். அரிசிக் கடையில் போய் கூட அரிசிக்கு பதில் அரசியலே கேட்கணும்.சரியா
16
3
32
@charunivedita
charu nivedita
7 years
VIP 2 மரண மொக்கை. அமெச்சூரிஷ் டைரக்‌ஷன். VIP 1 எவ்வளவோ தேவலாம்.
5
6
32
@charunivedita
charu nivedita
7 years
நீதித் துறையின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிறது. குரு ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டு கடுங்காவல்.
4
5
31
@charunivedita
charu nivedita
7 years
watched kamal's first political meet. a megalomaniac and his sycophants! it looked like a star nite poorly enacted. a fan asked where were you all these days? he replied: in your heart! T Rajendar wd have replied better!
6
13
31
@charunivedita
charu nivedita
1 year
My Tamil novel Pettiyo is on sale in NFT (Non-fungible token). First copy 2 lakh rupees, 2nd to 10th copy: 1 lakh rs, 100th copy USD 7159. The novel deals with Sri Lankan war and its effects on ordinary men.
Tweet media one
5
4
32
@charunivedita
charu nivedita
3 years
Adoor said Vairamuthu is an outstanding writer. what the hell does adoor gopalakrishnan know of literature? shame on Adoor!
6
5
30
@charunivedita
charu nivedita
7 years
ஒரு கூட்டத்தில் பேசும்போது கமல் வான்காக் என்றார். அது vancock இல்லை; வான்கோ என்பது இன்று சிறுபிள்ளைகளுக்குக் கூடத் தெரியும்.பாவம்.van gogh!
12
8
29
@charunivedita
charu nivedita
7 years
கமலிடம் ஒரு மன்னிப்பு:
3
4
27
@charunivedita
charu nivedita
7 years
எஸ்.வி.சேகர், கமல், ரஜினி போன்ற காமெடியன்களுக்கு பதில் சொல்வதா என் வேலை?
10
4
28
@charunivedita
charu nivedita
6 years
my kaala review:
9
6
28
@charunivedita
charu nivedita
4 years
திமுகவுக்கு 190இலிருந்து 200. என் தேர்தல் கணிப்பு
3
15
27
@charunivedita
charu nivedita
2 years
கலவி
2
2
27
@charunivedita
charu nivedita
7 years
வெற்றி - விஜய் - ஹீரோ டேனியல் - எஸ்.ஜே. சூர்யா - வில்லன் இந்தக் காலத்திலுமா இப்படி? இன்னும் நீங்க திருந்தவே மாட்டீங்களா?
8
7
25
@charunivedita
charu nivedita
3 years
என்னுடைய புதிய நாவல் நான்தான் ஔரங்கசீப்...
Tweet media one
1
3
25
@charunivedita
charu nivedita
6 years
அறிதலை (perception) எனக்குக் கற்பித்தவர் அசோகமித்திரன். அறிந்து கொண்டதைச் சொல்வது எப்படி என்று கற்பித்தவர் ந. முத்துசாமி. அவரது நினைவஞ்சலிக் கூட்டம் இன்று லயோலா கல்லூரியில் நடந்தது.
1
4
25
@charunivedita
charu nivedita
10 months
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு அடியேனின் இரண்டாவது கடிதம். தங்களுடைய அதீதமான வேலை நெருக்கடிகளுக்கு இடையே இரண்டாவது கடிதமும் எழுதித் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இந்தக் கடிதத்தை நான் எழுதினாலும் பல நூறு பதிப்பகங்களின் குமுறலையே நான் பிரதிபலிக்கிறேன். 1/n
2
2
25
@charunivedita
charu nivedita
5 months
The Grammar and Aesthetics of World Cinema : A One-Day Workshop with Charu Nivedita (in Tamil) At SKP Engineering College, Tiruvannamalai. June 30, 2024 From 10.00 a.m. to 6.00 p.m. Donation : Rs. 2000/- contact: charu.nivedita.india @gmail .com
Tweet media one
18
6
23
@charunivedita
charu nivedita
7 years
an open letter mr kamal haasan.
21
6
24
@charunivedita
charu nivedita
6 years
நீ… இந்த ஜேர்னலிஸ்ட் சமூகவிரோதியேயும் சுடு மில்ட்ரி… இவ்னும் சமூக விரோதிதான்… என்க்குத் தெர்யும்… ஹே ஹே நீ யாரூ… ரைட்டர்… அந்தாண்டே போ… ஒன்க்கு இங்கே வேலே இல்லே… ஜே ஹிந்த்…
0
8
23
@charunivedita
charu nivedita
6 years
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்
3
7
23
@charunivedita
charu nivedita
3 years
Vijay starter Beast should be immediately banned as the movie spreads communal and religious hatred among people.
2
2
22
@charunivedita
charu nivedita
7 years
இனிமேல் பிக் பாஸ் பார்க்க மாட்டேன்
1
5
22
@charunivedita
charu nivedita
7 years
vivegam controversy 2
5
25
21
@charunivedita
charu nivedita
7 years
my new books: To Byzantium (A Turkey Travelogue), Zero Degree, Unfaithfully Yours, MARGINAL MAN (novel)
Tweet media one
1
6
19
@charunivedita
charu nivedita
6 years
யார் அந்த ஏழு பேர்?
6
4
20
@charunivedita
charu nivedita
7 years
பச்சப்புள்ளய தொரத்திட்டிங்க. இப்போ என்ண்டா புடுங்கப் போறீங்க?
1
2
20
@charunivedita
charu nivedita
4 years
@CMOTamilNadu நேற்று ட்வீட் செய்ததும் மீன்வளத்துறை இணைச்செயலர் எனக்கு போன் செய்தார்.வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இவ்வளவு துரிதமாக நடக்காது.இன்று மீன் மாற்றப்பட்டு விட்டது.இனி இப்படி யாருக்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.Hats off to hon'ble CM&team
3
2
18
@charunivedita
charu nivedita
1 year
Director Vasanth with 'Conversations with Aurangzeb'
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
20
@charunivedita
charu nivedita
3 years
நான்தான் ஔரங்கசீப்... முன்கதை ஐந்தும் முடிந்து நாவலின் முதல் அத்தியாயம் வந்து விட்டது. வரிசைப்படி பார்த்தால் ஆறாவது அத்தியாயம். படியுங்கள். நாவல் ஆரம்பித்து விட்டது.
0
1
20
@charunivedita
charu nivedita
5 years
இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை...
2
2
19
@charunivedita
charu nivedita
7 years
ட்ரிக்கர் ஷக்திக்கு வெளியே போன பிறகாவது உள்ளே தான் நடத்திய தாதாகிரி பத்தி தெரிஞ்சா சரி. சந்தேகம்தான்.
1
0
19
@charunivedita
charu nivedita
7 years
kamal and his bhaktas
1
5
19
@charunivedita
charu nivedita
4 years
சாரு நிவேதிதா உங்கள் கதைகளைப் படிக்கக் காத்திருக்கிறார். முந்துங்கள்! ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளையும் வெல்லலாம். இப்போது பங்கேற்க - #PenToPublish #CompleteYourStory #KDP #WritingContest
1
2
18
@charunivedita
charu nivedita
5 years
Rama is not our God and don't celebrate Diwali!!! Seriously Kancha Ilaiyah? It's dimwits like you that help Hindutva grow and strengthen.
2
6
19
@charunivedita
charu nivedita
5 months
The Grammar and Aesthetics of World Cinema: A One-Day Workshop in Tamil. At SKP Engg. College, Tiruvannamalai on June 30. 10 am to 6 pm. An invite.
8
4
18
@charunivedita
charu nivedita
5 months
I am conducting a workshop on the Grammar and Aesthetics of World Cinema. (in Tamil) Date: June 30 Venue: SKP Engineering College, Tiruvannamalai. Time: 10 AM - 6 PM Fee: Rs. 2000 (India) / $50 (Abroad) Contact: 95975 00949 Pay: charunivedita @axisbank
0
4
17
@charunivedita
charu nivedita
3 months
இன்றும் வீடு தேடி மறைமலை நகர் வரை வந்தோம். கடைசியில் பார்த்தால் மறைமலை நகரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளே கோவிந்தாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தது வீடு. ஆனால் அங்கே வைஃபை கூட இல்லை என்பதால் இப்போது அம்பத்தூர் செல்கிறோம். வீடு பார்க்கத்தான். 1/2
3
3
18
@charunivedita
charu nivedita
5 years
Tweet media one
4
3
17
@charunivedita
charu nivedita
7 years
சின்னப் பிள்ளைகள் பள்ளியில் பாரதி வேஷம் கட்டுவது போல் கட்டியிருக்கும் கமலுக்காக இது:
3
5
17
@charunivedita
charu nivedita
4 years
Frequent disconnections of @airtelindia broadband once in 15 days and it takes 30 hours to resolve. It happens once in 2 days now. No proper response from customer care.
3
3
17
@charunivedita
charu nivedita
10 months
நூலகக் குழுத் தலைவராக கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதவி அளிக்கப்பட்டிருக்கிறார். இப்படி முதல் முறையாக தமிழக அரசு சமகால இலக்கியத்தின் பக்கமும் எழுத்தாளர்கள் பக்கமும் அக்கறை காண்பித்து வருகின்றது. அதற்காக தமிழக அரசுக்கும், தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டுகளும்… 6/n
1
4
18
@charunivedita
charu nivedita
7 years
my new books:
1
8
16
@charunivedita
charu nivedita
1 year
1
1
16
@charunivedita
charu nivedita
7 years
my new book on latin american cinema, published by ZDP. rs.200. contact 98400 65000 or write to: zerodegreepublishing @gmail .com
Tweet media one
2
4
17
@charunivedita
charu nivedita
7 years
எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
2
4
15
@charunivedita
charu nivedita
7 years
இனிமே இதுங்க யாரைப் பொறணி பேசப் போவுதுங்க
4
2
17
@charunivedita
charu nivedita
7 years
vivegam controversy 3
4
19
15
@charunivedita
charu nivedita
5 years
Tweet media one
2
2
17
@charunivedita
charu nivedita
5 years
kamal is like a caveman
2
10
16
@charunivedita
charu nivedita
10 months
ஆரம்பித்து ஒரே ஆண்டு ஆகி, ஐம்பது புத்தகங்களே பதிப்பித்திருக்கும் பதிப்பகத்துக்கு இரண்டு ஸ்டால் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நியாயமற்ற ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடக்கிறது என்று தாங்கள் ஒரு விசாரணைக்குழு அமைத்துக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 3/n
1
3
16
@charunivedita
charu nivedita
7 years
”வெளில போயி எல்லாரையும் செஞ்சிருவேன்.”அடப்பாவி. நீ இன்னும் திருந்தவே இல்லியா?
2
0
16
@charunivedita
charu nivedita
7 years
On bigg boss finale. Wrote Two days back
2
4
15
@charunivedita
charu nivedita
5 years
ஜெயமோகன் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறேன்.காணவும்.
3
5
16
@charunivedita
charu nivedita
10 months
ஒரே வாரத்தில் தாங்கள் அது குறித்து நடவடிக்கை எடுத்து கனவு இல்லம் திட்டத்தை அறிவித்தீர்கள். அதன் மூலம் பல எழுத்தாளர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு உருவாக்கும் அறிஞர் குழுக்களில் இப்போது எழுத்தாளர்கள் இடம் பெறுகிறார்கள். 5/n
0
3
16
@charunivedita
charu nivedita
7 years
the difference between ok and k:
4
6
16
@charunivedita
charu nivedita
7 years
Arrest .shekar
3
7
16
@charunivedita
charu nivedita
6 years
வரும் ஞாயிறு அன்று ப்யூர் சினிமா பயிற்சிப் பட்டறையில் ஒளிப்பதிவு பற்றி பயிற்சி அளிக்க இருக்கிறேன். குறிப்பாக த்ரில்லர் மற்றும் horror படங்களில். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு வரை. 500 ரூ கட்டணம். தொடர்புக்கு: 9840644916, 044 4865 5405.
1
3
16
@charunivedita
charu nivedita
10 months
இது மட்டும் அல்லாமல் ஏகப்பட்ட குளறுபடிகளோடுதான் சென்னை புத்தக விழா நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், இதுவரையில் இல்லாத வகையில் தமிழக அரசு எழுத்தாளர்கள் மீது கவனம் கொண்டிருக்கிறது.எழுத்தாளர்களுக்கு வீடு தர வேண்டும் என்று நான்தான் குமுதம் பத்திரிகையில் எழுதினேன். 4/n
1
3
16
@charunivedita
charu nivedita
7 years
pride of tamil nadu
8
12
16
@charunivedita
charu nivedita
10 months
சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது. சில உதாரணங்கள் தருகிறேன். ஐந்தாறு ஆண்டுகளாக செயல்பட்டு, ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்துக்கு புத்தக விழா நிர்வாகத்தினால் ஒரு ஸ்டால் தரப்படுகிறது. 2/n
1
3
15
@charunivedita
charu nivedita
7 years
few questions to mr kamal haasan
23
2
15
@charunivedita
charu nivedita
3 years
Hi @airtelindia , it's been more than 13hrs since broadband got disconnected. Service engineer said the problem ll b solved in 30 min. He has been repeating it since morning. And it has been happening once in 15 days and repeated complaints are fruitless. Aren't u guys ashamed?
3
2
15
@charunivedita
charu nivedita
8 months
brahmayugam review:
1
1
14
@charunivedita
charu nivedita
10 months
செவ்வாய்க்கிழமை அல்ல. சனிக்கிழமை. நாளை காலை பதினோரு மணி. புத்தக விழா சிற்றரங்கம்.
Tweet media one
0
3
15
@charunivedita
charu nivedita
10 months
இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வமுள்ள தங்கம் தென்னரசு, கவிஞர் மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைக் கொண்டு ஒரு சீராய்வுக் குழு அமைத்து சென்னை புத்தக விழா நடைமுறைகளை சீரமைப்பதற்குத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, சாரு நிவேதிதா 8/n
1
4
14
@charunivedita
charu nivedita
7 months
T.M. Krishna's fake intellectualism:
3
5
13