🎙️கல்பனா மாவளன் Profile Banner
🎙️கல்பனா மாவளன் Profile
🎙️கல்பனா மாவளன்

@kalpanama11

Followers
5,792
Following
2,403
Media
2,807
Statuses
45,890

தமிழினத்தாகம் தமிழீழத் தாயகம் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் #BelongstoTamilianStock சீமான் தங்கை தமிழ்தேசியவாதி

Chennai
Joined November 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் இனி ஒரு ஜென்மம் என் தலைவனைக்காணும் பிறப்பு அமையுமா ❤💛 #தமிழினத்தலைவர்69
5
325
879
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இன்று எட்டாவது பிறந்தநாள் காணும் எனது மகள் உறவுகளின் வாழ்த்துகளுக்காக
Tweet media one
140
58
827
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே பேர் வச்சியே சோறு வச்சியா கூட்டிட்டு வந்தியே அவரது தேவைகளை நிறைவேற்றினாயா செலவு செய்யாமல் சீமானை மட்டும் எதிர்க்க சொன்னால் எப்பூடி #Seeman_is_more_Powerful
8
331
613
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் #தமிழினத்தலைவர்69 #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
3
261
603
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
வெளியூரிலிருந்து வரும் உறவுகள் இளைப்பாற.. ஆண்களுக்கு, எலியாசியார் மண்டபம், தபால் நிலையம் எதிர்புறம், தக்கலை. மகளிருக்கு .. சிறீ லட்சுமி கல்யாண மண்டபம், அரண்மனை சாலை தக்கலை. தொடர்புக்கு மரிய அற்புதம் : +919655334677 #SaveKumariMountains
8
332
534
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் மாவீரன் பிரபாகரன் 🔥🔥🔥🔥
Tweet media one
6
90
505
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
எந்த அளவுக்கு கேப்டன் இறப்பிற்கு அழுதேனோ அதே அளவிற்கு இப்போ மகிழ்ச்சி காரணம் #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
3
246
490
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
11 months
அண்ணனின் பிறந்த தினத்தன்று எனது மகளுக்கும் பிறந்ததினம் என்பது மிகப்பெரிய ஆனந்தம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா @Seeman4TN 💐💐❤💛
Tweet media one
Tweet media two
32
94
503
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
மூன்று பொண்டாட்டிகாரனையே தலைவனா ஏற்று நியாயம் பேசுபவர்கள் மத்தியில் முப்படைகட்டிய #தலைவருக்காக கைதாவதெல்லாம் ஒரு பாக்கியம் தான்
12
201
485
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
முப்படைக்கட்டிய கலியுக வீரன் இனி எவரும் கனவில் கூட செய்யத்துணியாத விடுதலைப்புலிகளின் போர்ப்படை எங்கள் வீரனுக்கு பிறந்தநாள் புகழ் வணக்கங்கள் ❤💛 #தமிழினத்தலைவர்69 #தேசமே_பிரபாகரன்
3
260
468
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
அதே வெயில்ல காசு குடுத்து வாங்கினா மட்டும் ஏன் உருகல இப்போ சொல்லுங்க வெல்லத்தோட #Melting_Point
Tweet media one
9
99
445
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
வீருகொண்டுதான் போரைக்கண்டவன் எங்கள் வீரத் தமிழன் #தமிழினத்தலைவர்69 #தேசமே_பிரபாகரன் #தமிழினத்தலைவர்_பிரபாகரன்
4
232
445
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
அண்ணே வந்தாச்சு ❤💛🥳🥳🔥🔥 #நாம்தமிழர்_பொதுக்குழு2024
5
155
428
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இன்று பத்தாவது பிறந்தநாள் காணும் எனது மகன் உறவுகளின் வாழ்த்துகளுக்காக
Tweet media one
91
28
416
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
என்ன தான் ஆள் பலம் அதிகாரபலம் கோடிகோடியா பணம் இருந்தாலும்..... #சீமான் 🔥🔥❤💛
2
122
418
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
என்னதான் கீச்சகத்தில் இருப்பதைவிட தொலைபேசியை எடுக்காமலே களத்தில் மக்களுக்காக கொஞ்சம் சேவை செய்வது உடலுக்கு சோர்வு தந்தாலும் மனதிற்கு அதிக உற்சாகத்தையே தருகிறது
Tweet media one
8
82
397
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சிறந்த சல்லிக்கட்டுக் காளை "இராவணன்"🔥🔥🔥🔥 சிறந்த மாடுபிடி வீரன் "பிரபாகரன்" 🔥🔥🔥🔥 காலத்தால் அழியாத வீரப் பெயர்கள் 🔥🔥🔥🔥
0
78
372
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
வேலுப்பிள்ளை பெத்த பிள்ளை எங்க மகராசன் வேங்கைத்தமிழ் வீரம் தந்த எங்க மகராசன் அன்புக்கு அதிபதி வீரப் புலி தளபதி நெஞ்சிக்குள்ள நெறஞ்சிருக்கும் எங்க தலைவன் தீப்பொறி❤💛
2
171
370
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
தமிழினத்தலைவர் மாவீரன் பிரபாகரன்.. முடிச்சி விடுங்க மக்கா 👇 👇 👇 100 200 100 🗨️ 🔄 ❤️
31
187
367
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
நாம் தமிழர் கட்சியின் தஞ்சை சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று காலை 8 மணிக்கு உழவர் சந்தையில் துவங்கியது. 85 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து களத்திலே நாம் தமிழர் பெண் புலிகள் #womenswing_ntk
Tweet media one
4
118
367
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
எளிய நாம் தமிழர் பிள்ளையின் நிவாரண பணி ❤💛
Tweet media one
1
102
339
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
உள்ளே கடலை வெளியே சுடலை விளங்க முடியாத கவிதை நீ #சுடலை_பரிதாபங்கள்
Tweet media one
11
83
312
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இந்த மாதம் 1,118 உறவுகள் மட்டுமே சேர்ந்துள்ளனர் இன்னும் 99,882 உறவுகள் இணைக்க நாளை 9.00 மணிக்கு #ஒருமாதம்_ஒருலட்சம் டேக்யை TREND செய்வோம் நண்பர்களே
6
118
315
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
டெபாசிட் வாங்கக்கூட முடியாத கட்சி சீமான்னு நக்கல் நையாண்டி பன்றது ஆனா அதே சீமானையே 24/7 நேரமும் நினைச்சு கிட்டே இருக்கிறது ஒரு சீட்டுக்கே வக்கில்லாத சீமான் மேல ஏன்பா இவ்வளவு வன்மம்
6
82
303
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
4 years
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
5
108
287
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நாதக உங்களை தூங்க விடுவதில்லை போல தூக்கம் வரலைன்னா நீங்க சாவுங்கடா நாங்க ஏன் சாகனும்
Tweet media one
27
61
275
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
செத்தும் ஓசி நிலத்துல தான் படுப்பேன்னு படுத்தான் பாத்தியா #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
Tweet media one
3
148
267
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
அடிச்சி கேட்டாலும் சொல்லிடாதீங்க 😄😄😄
Tweet media one
3
80
262
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
தேசியத் தலைவர் பிரபாகரனை வேவு பார்த்தவர் வை. கோபால்சாமி வனக்காவலன் வீரப்பனை வேவு பார்த்தவர் நக்கீரன் கோபால்சாமி பலநாள் திட்டமாச்சே சும்மாவா தமிழகமக்களுக்கோ ஒன்றும் புரியாது
9
81
262
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
8 months
இனிமேலாவது பாஜக பீ டீம்ன்னு உருட்டாமல் இருப்பானுங்களா இல்ல நாஞ்சில் சம்பத் மாதிரி துப்புனா துடைச்சிக்குவோம்னு இருப்பானுங்களா இந்த உபிஸ் #NIA
Tweet media one
0
121
269
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
கலியுக இராவணன் #RaiseOfTheTiger
Tweet media one
2
64
253
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இங்க என்னன்னா டெபாசிட் கூட வாங்காத கட்சின்னு நக்கல் பன்றது ஆனா களத்துல போய்ட்டு நாதகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு காலில் விழாத குறையா கெஞ்சிறது
Tweet media one
0
104
257
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சும்மா இருக்குறவனை அடிக்கிறதும் தப்பு அடிக்கிறவனை எதிர்த்து அடிக்காமல் இருப்பதும் தப்பு அடித்தான் திருப்பி அடித்தோம் என்ன தவறு "மேதகு"
0
61
253
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
இன்று 12வது பிறந்த நாள் காணும் என் மகன் உறவுகளின் வாழ்த்துகளுக்காக
Tweet media one
56
39
252
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
இதே விருதை உனக்கு கொடுத்திருந்தா மூடிட்டு இருந்திருப்ப
@salma_poet
Salma
2 years
அக்காக்கள்.
Tweet media one
237
58
958
4
27
239
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
ஆனா ஒன்னுன்னே நீ ஒரே ஒரு பதிவ போட்டுட்டு எங்கள வச்சி அந்த ஆள பொளக்க வச்ச பாத்தியா செம்ம ன்னே 😇😇😂😂
Tweet media one
13
66
249
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
ஐயா ஜாலி இனி செம்பரம்பாக்கம் ஏரி என்து தான் 🤩🤩 #செல்பி_எடு_ஆட்டைய_போடு
Tweet media one
18
87
247
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
முதல் முறையாக நடிகர் நடிகைக்காக இல்லாமல் வெறும் வரலாற்று நிகழ்வை பார்க்க தலைவனுக்காக ஆவலாக இருக்கிறோம் என்றால் எங்களின் 'மேதகு' விற்காக
0
73
241
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
என்ன இப்படி பொசுக்குன்னு பட்டியல் வெளியிட்டாச்சு பின்ன ஏலத்துக்குவிட நாம என்ன திராவிட கட்சியா மானமுள்ள நாம் தமிழர் கட்சி❤💛
Tweet media one
1
67
244
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நாதகவில் 114 பெண் வேட்பாளர்கள் எத்தனை பெண் உறுப்பினர்கள் எத்தனை பெண் பொறுப்பாளர்கள் தாயின் கருவறைப்போல் பாதுகாக்க எத்தனை அண்ணன் தம்பிகள் #Proud_Be_A_NTKian #பிரபாகரனின்பிள்ளைகள்
6
61
238
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
பள்ளர்களுக்கு வெள்ளாளர் பெயரை வைக்கலாம்ன்னு சொன்னதுனால சீமான் வெள்ளாளர் விரோதியாம் அதாவது விவசாயத்துக்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு சின்ன மேளத்துக்கு இசை வெள்ளாளர் கொடுத்தால் ஓகேவாம் விவசாயம் செய்யும் தமிழ் தொல் குடிக்கு குடுத்தா மட்டும் பிரச்சனையாம் தமிழனின் சாப்க்கேடு Cp
10
59
241
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
வலையொளியில் எத்தனையோ ஹோம் டூர் பாத்துருக்கேன் ஆனால் இலங்கை அதிபர் வீட்டு ஹோம் டூர்னு போட்டாங்க பாருங்க 😁😁 அய்யய்யோ வேற லெவல் 😅 விரைவில் இன்னொரு ஹோம்டூர் வருமா ஆர்வத்தில் தமிழக மக்கள்
7
30
231
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
10 months
இதனை பகிர்ந்து பாதிக்கப்பட்ட உதவி தேவைப்படும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் #நிவாரண_உதவி
2
146
233
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
8 months
கேட்டா நாதகவை பீ டீம் னு சொல்வானுங்க இந்த மெயின் டீம் பாய்ஸ் 😂😂
@maaran_pandi
மாறன் பாண்டியன்
8 months
🔴1999 ல் ஏன் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்டபோது.... 🟠 கருணாநிதி சொன்ன பதில்: தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும் , அகில இந்தியாவை காப்பாற்ற வேண்டும்... Source : இந்துத்துவாவில் கறைந்த திமுக - திராவிடர் கழகம் இதே பதிலை இன்று காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி
Tweet media one
9
161
335
1
131
234
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
திருவெற்றியூர் கல நிலவரம் என்ன உறவுகளே ?? நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பில் #NTK மக்களின்நம்பிக்கை
4
66
217
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு செய்த துரோகம் அதை அவரே கூறியுள்ளார் மிகவும் வேதனையளிக்கிறது இந்த துரோகத்தை செய்தவர்களும் செய்யத்தூண்டியவர்களும் புழுக்கள் பூத்து மிகக் கொடூரமாகத்தான் இறப்பார்கள் இறக்கனும் 1/2
2
167
220
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
Tweet media one
2
130
222
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
சீமான் கதை அளக்கிறார் என்பார்கள் பாவப்பட்ட ஜீவன்கள் ஐயோ ஐயோ 😅😂
2
113
221
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
3000 பின்தொடர்பாளர்கள் நன்றி உறவுகளே #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #தமிழ்நாடுநாள்_நவம்பர்01
Tweet media one
7
124
212
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
தலைவா உன் பாதம் தொடும் பாக்கியம் கிடைக்குமா
Tweet media one
2
18
211
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
இவனுங்க கட்சியை வளர்க்க ட்விட்டர் வந்துட்டு சீமானை விமர்சித்து வன்மத்தை கக்கிட்டு கடைசில சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் வளர்த்துட்டு இருக்கானுங்க யார்ரா நீங்கலாம் 😂😂 ❤💛💃💃
6
57
209
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
8 months
எங்க அண்ணன் ❤💛🔥🔥 கதறுபவர்கள் தாராளமாக கதறலாம் கதறவிட்டு வேடிக்கை பார்ப்போம் 😂😂
1
78
207
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
நீ தெறிக்க விடுன்னே #எண்ணூர்_மக்களுடன்_சீமான்
Tweet media one
1
106
205
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
எத்தனை ஐடி இருந்தாலும் அதிலிருந்து ஆர்டி மற்றும் பதிவுகள் போட மறவாதீங்க ஓவர்...... ஓவர் #சங்கி_ஸ்டாலின்
6
245
201
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
அண்ணா @seemanOfficial உங்கள் உழைப்பு ஏதோ ஒரு வகையில் வீணாக்கப்படுகிறது கட்சியில் இருக்கும் சிலரே இந்த யுக்தியை கையாளுகின்றனர் கவனம் வேண்டும் அண்ணா எங்களுக்கு இது மிகவும் கவலை அளிக்கிறது
5
47
197
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
அகதிகளின் வாழிடம் #திராவிடஅகதிகள்
Tweet media one
1
90
196
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
அடப்பாவிகளா கடவுளுக்கே அடுக்காதுடா இந்த கொடுமை #SavekumariMountains
Tweet media one
Tweet media two
7
199
200
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
நான் நாதகவில் எந்த பொறுப்பிலும் இல்லை ஆனால் கட்சிக்கும் அண்ணனின் வளர்ச்சிக்கும் படிக்கல்லாக இருப்பேனே தவிற தடைக்கல்லாக இருக்கமாட்டேன் ஆனால் தடைக்கல்லை கண்டால் எடுத்து வீசி எறியாமல் மவுனமாக கடந்து போகவும் மாட்டேன் ❤💛 என்ன #தடைக்கற்களே புரிந்ததா
7
37
203
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ப்பா....என்ன ஒரு பொருத்தம் #தமிழினதுரோகிகருணாநிதி
Tweet media one
1
106
192
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
திராவிடம்னா என்ன?? வெங்காயம் மாதிரி. ஏன் உரித்தால் கண்ணில் தண்ணி வருமா?? அதெல்லாம் இல்லை உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது. அவ்ளோ தான். 🤷‍♀️😂😂😂
10
55
194
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
அண்ணே நீ மாஸ்ன்னே உன் பேச்சை வலையொளியில் பார்த்துட்டு கீச்சு பக்கம் வந்தா இங்க ஒரே ஒப்பாரி வச்சிட்டு இருக்காங்க 😂😂
1
35
192
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
ஒன்றாவோம் தமிழர் வென்றாவோம் நமது உரிமையை #எங்கள்காவிரி_எங்கள்உரிமை
0
90
192
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ஓட்னது ரீலு அந்துபோச்சி ஐம்பதாண்டுகால திராவிட புட்டு தீஞ்சி போச்சி காரணம் யாரு நம்ம அண்ணந்தே #சீமான்சொல்வதுசரிதான் 💯💯✅✅
2
140
191
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ரொம்ப நாளா எதிர்பாத்தானுங்க இதோ பேசிடாப்ள கவ்விட்டு ஓடுங்கள் #சீமான்_தேர்தல்_பரப்புரை
2
96
193
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
விஜய் சேதுபதி இன்னும் ஆணவப்பேச்சை குறைக்கவில்லை எதற்காக ஆத்திரம்??என்ன இழந்தாய் அல்லது என்ன செய்தாய் மக்களுக்கு?? சீமான் மாதிரி பத்திரிக்கையாளரிடம் கோபமாக பேசினால் நீ தலைவனாகிட முடியுமா?? அவன் கோபமும் உன் கோபமும் ஈடாகிட முடியுமா?? உன் முகமூடி கிழிந்ததால் கோபமா??
5
36
187
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ஏற்கனவே நாம் தமிழர் தம்பி தங்கைகள் நட்ட பனைவிதகளை கணக்கு காட்டிடாதீங்க அவர்கள் உழைப்பு அளப்பரியது
Tweet media one
2
58
187
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ஆமால 😇😇
Tweet media one
8
20
186
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இரண்டாம் இராவணப் பெருந்தகை #100daysfor தலைவர்பிறந்தநாள்
Tweet media one
5
58
185
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
பள்ளர் வேளாளர் ஆவது பொறுக்காமல் கத்துறவன்லாம் யாருன்னு நினைக்கிற அன்னைக்கு பீப்பி ஊதி கிட்டு இருந்து இன்னைக்கு இசைவேளாளர் ஆக குறுக்குல புகுந்த பயலுவதே
Tweet media one
5
49
179
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
இளைஞர் படை இனி நாம் தமிழரை❤💛 நோக்கியே அவதூறுகள் கூட வெற்றிப்படிகளாக மாறுவது இங்கே தான்
0
79
184
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
இது வெங்காயம் இல்லையெனில் வேறேது வெங்காயம்
Tweet media one
10
34
181
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
Political force of Tamizhnadu #களத்தில்_சீமான்2023
2
114
185
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நீங்க எல்லாம் ஆறு ஏரி குளத்தில் தான மீன் வளர்ப்பீங்க நாங்க வீட்லயே மீன் வளர்ப்போம் விடியல் ஆட்சின்னா சும்மாவா ❤🖤
9
94
176
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
விவசாயம் அரசு வேலை என்று கூறும் சீமான் அண்ணனை ஏளனமாகப் பார்க்கும் தற்குறிகளுக்கு சமர்ப்பணம்
@Sivaranjani0
சிவரஞ்சனி
1 year
#விவசாயம் செய்யும் IT ஊழியர் 🙏🙏🙏👏👏👏👏👏
3
98
236
2
72
180
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
@CMOTamilnadu வ உ சிதம்பரனார் (பிள்ளை) போடக்கூடாது முத்துராமலிங்கத் (தேவர்) போடக்கூடாது நாயுடு மட்டும் போடாமலிருக்கக்கூடாது என்னமா கம்பி கட்டுறீங்க
4
38
174
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
2 years
சொன்னா யாரு கேக்குறாங்க 🤦‍♀️
Tweet media one
4
49
176
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நான் பின்தொடராமல் நீங்கள் மட்டும் என்னை பின்தொடரும் தமிழ்தேசியவாதிகள் 🔄 செய்யுங்கள் நானும் பின்தொடர்கிறேன் #100DaysToGo_ தமிழினதலைவர்_பிறந்தநாள்
2
127
173
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
இவனுங்க அசிங்கப்படுறது இன்னைக்கு நேத்து புதுசா என்ன #அசிங்கப்பட்ட_உடன்பிறப்புகள்
Tweet media one
1
128
174
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ஒன்பது நாடுகள் சேர்ந்து தானே வி. புலிகளை நெருங்கிய முடிந்தது ஏன்ற உண்மை தெரியுமா இல்லை தெரியாதது போல் வேடமா
Tweet media one
22
26
166
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
எனது கைவண்ணத்தில் பிடித்தால் ❤ பிடிக்கலைன்னா 🔄
Tweet media one
12
10
163
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
அது என்னப்பா ஸ்லோமோஷன் லாம் ஆனால் சீமானை உங்களால் சமாளிக்க முடியலல்ல நல்லா கதருங்கடே அவரு என்னன்னா அங்கங்க கலந்தாய்வு கூட்டம் பொதுக்கூட்டம் செய்தியாளர் சந்திப்புன்னு போயிட்டே இருக்காரு
Tweet media one
0
43
173
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
#உள்ளாட்சியில்_நாம்தமிழர்
1
90
168
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சாட்டை துரையின் நியாயமான கேள்விகளுக்கே பதிலளிக்க துப்பற்ற உங்களுக்கு கைது செய்ததால் மட்டும் அவரின் கேள்விகள் தவறாகி விடுமா #ReleaseSattaiDuraimurugan
2
225
167
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நெல்சன் மண்டேலா ஒரு தெலுங்கர் ஆதாரம் இதோ👇 வரலாற்று ஆய்வாளர் @U2Brutus_off
5
40
167
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
கோட்டர் , கோழிபிரியாணி , 500₹ க்கு கூட்டத்துக்கு போறவன் எல்லாம் எங்களைப் பார்த்து பேசுறது தான் வேடிக்கையா இருக்கு
Tweet media one
Tweet media two
0
30
166
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
விவசாயி ன்னா கோவணம் தான் கட்டிட்டு இருப்பான் என்ற மனநலபாதிப்பாளர்களுக்கு அண்ணன் சீமானின் விவசாயம் தற்சார்பு பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் மிளகாய் தடவினது போல் தான் எரியும்
Tweet media one
1
78
166
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
ஈவெரா ஒரு இடைத்தரகர் ஆம் ஆம் ஆம் 👇 👇 👇
9
57
162
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கைபேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அந்நிறுவனத்தில் இரவு உணவு அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மயக்கம் அடைந்திருக்கிறார்கள் 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
5
102
166
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
11ம் ஆண்டு திருமணநாள் இன்று பலதடைகளை தாண்டி அன்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மேலும் பல வருடங்கள் தொடரும் வாழ்க்கை இறைவன் அருளால் ❤❤❤❤
31
10
161
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
தாய்மண் மீது இவர்கள் கொண்ட காதலுக்கு ஈடு இணை உண்டா
Tweet media one
Tweet media two
3
41
160
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
கைபர்ல இருந்து வந்தவங்களும் ஓங்கோலிலிருந்து வந்தவங்களும் தமிழ்நாட்டை மட்டுமே குறி வைப்பது ஏன் #தமிழர்நாடு
3
80
160
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
நாதக தான் பாஜகவின் பிடீம் ன்னு சொன்ன நடுநிலைவாதிகளும் , தீம்கா ஊபிஸ் எல்லாம் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக திமுகவின் நிலைப்பாடு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் தலைமறைவு ஆனதென்னவோ #BanSterlite #BanVedanta
5
87
161
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
9 months
அப்புறம் என்ன புடுங்கினான்னு இவன் தந்தை சொறியான் 🤔
Tweet media one
0
41
164
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சற்றுமுன் உறவினர் ஒருவரின் பக்கத்துவீட்டு நபர் ஏழ்மை நிலையில் உள்ள இளைஞருக்கு இதய நோய் காரணமாக அரியவகை இரத்தம் இரண்டு அலகுகள் தேவைபடுவதாக தகவல் கூறினார் பதினைந்து நிமிடத்தில் தொலைபேசி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது நாதக குருதிக்கொடை பாசறை மூலம் வாழ்த்துக்கள் தம்பிகளே
3
41
162
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
சீமான் காணொலிகளை அதிகமாக பார்த்திருப்பார் போல
Tweet media one
3
41
157
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
போடு #டேய்ஸ்டாலின் #எழுவோம்_இணைவோம்
1
116
155
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
எங்கள் வீரப்பாட்டியை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது வீராங்கனை வேலுநாச்சியார் விருதாம்
Tweet media one
11
38
151
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
3 years
மனோரமா ஆச்சியின் வசனம்
7
57
149
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
8 months
அது இந்த ட்விட்டரில் சீமானை குறித்து அல்லு சில்லு பாய்ஸ் வைக்கும் ஒப்பாரியே சாட்சி இப்போதுலாம் ரொம்ப கதறிகிட்டு கிடக்கானுங்க என்னடான்னு பாத்தா அண்ணனைச்சுற்றி பெருங்கூட்டம் ❤💛
@samooganidhi
plip plip 2.0
8 months
கூட்டத்துல மிதந்து போறது விஜய்யோ அஜித்தோ இல்ல... அண்ணன் செந்தமிழன் #சீமான் 🥶🥶🔥🔥 21 ஆம் நூற்றாண்டுல ஒரு கட்சி தலைவனுக்கு இவ்ளோ பெரிய கூட்டம் கூடுதுனா அது இவருக்காதான் இருக்கும்🔥🔥 உண்மையிலேயே புரட்சி செஞ்சிட்டாருயா மனுஷன் 🔥❤️
40
615
2K
1
38
153
@kalpanama11
🎙️கல்பனா மாவளன்
1 year
A-Z எங்க அண்ணன் சீமான் 🥳🥳
1
56
155