தளபதி (✍🏻Journalist) Profile Banner
தளபதி (✍🏻Journalist) Profile
தளபதி (✍🏻Journalist)

@its_me_King1

Followers
4,543
Following
2,347
Media
9,067
Statuses
85,605

திராவிடன்டா 💪💪💪💪 சாதி, மதங்களை கடந்தவன்... #பெரியார்_திராவிடப்படை | மது பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு... எந்த போதை பழக்கமும் இல்லாதவன்💪💪🔥🔥🔥

தமிழ்நாடு
Joined January 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
என் மகனின் கை வண்ணத்தில் முதல் பரிசு பெற்ற தந்தை பெரியார் ஓவியம் 🔥🔥🔥🔥🔥🔥 திராவிடத்தின் வாரிசு....💪💪💪 #பெரியார் 🔥🔥🔥
Tweet media one
95
142
712
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
லைக் அழுத்தினா X வருது 😳 அடேய் மஸ்க் மண்டையா ட்விட்டர் பாவம்டா விட்டுருடா 😂😅😂😔😔
Tweet media one
7
32
3K
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
மகரஜோதி என்பது பணத்திற்காக பார்ப்பன கும்பல் செய்த சித்து விளையாட்டுனு @nakkheeranweb குழு 12 வருசத்துக்கு முன்னாடியே வெளில கொண்டுவந்துட்டாங்க. அப்படி இருந்தும் மற்ற பத்திரிகைகள் அதை உண்மைனு சொல்லி, மக்களை மேலும் முட்டாளாக்கிட்டு இருக்கானுங்க.. பகுத்தறிவோடு சிந்தியுங்கள் மக்களே..
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
8 months
#JUSTIN | மகரஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்! #SabarimalaTemple | #MakaraJyothi
Tweet media one
26
117
2K
32
792
2K
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
6 months
எச்சை: எல்லாம் புனை சுருட்டு நிருபர்: மகாபாரதம் போலவா..🔥🔥🔥 பங்கம்யா..😂😂 யாருயா அந்த செய்தியாளர் எனக்கே பாக்கனும் போல இருக்குயா...😂😂😂
29
378
2K
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
அரசு தகவல்களை திருடி எல்லாத்தையும் புலனாய்வு செய்ததாக உருட்டிய சவுக்குக்கே @Veera284 மிகப்பெரிய Twist 😂😂😂 இவ்ளோநாளா யாரை பத்தி அவதூறா அசிங்கமா பேசினானோ அவர்தான் இப்போ DGP யாக பதவியேற்கப்போகிறார்...😂😂😂 டேய் @voiceofsavukku அல்லக்கை பாத்து சூதானமா இருடா 😂😂😂
Tweet media one
11
276
1K
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
இந்த ஒற்றை மீம் சொல்லும் பிள்ளையார் உருவான கதையை.... கதறல்கள் வரவேற்கப்படுக்கிறது....😎😁🙌
Tweet media one
28
295
1K
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
சங்கிகளிடம் பெண்களை கோவிலுக்குள் ஏன்டா விடமாட்றீங்கனு கேட்டால் அதுக்கு பதில் சொல்லாம மசூதில விடுவாங்களானு கேட்ட சங்கி பயலுகளாம் வரிசைல வாங்கடா... பள்ளிவாசலில் பெண்களுக்கு 365 நாளும் அனுமதி உண்டு 🔥🔥 கோவிலில்? சங்கிகளின�� கதறல்கள் வரவேற்கப்படுக்கிறது...
13
314
897
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
அரே பையா @CTR_Nirmalkumar இன்னாடா இது 😂😂😂😂 பொழைக்க வந்த இடத்துல பொழப்ப மட்டும் பாருடா வெண்ண 😂
Tweet media one
14
177
864
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
சரியான நேரத்தில் சரியான வீடியோ..🔥🔥🔥🔥 சனாதன கும்பலின் முகத்திரையை கிழித்த அண்ணன் @dmk_raja அவர்களின் தெறிக்க விடும் பேச்சு, இந்தியில் மொழியில் Subtitles போட்டு வடக்கே சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.....🔥🔥 இதை அதிகம் பகிர்ந்து மக்களிடம் கொண்டு செல்வோம் மக்களே...🔥🔥
16
654
865
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
6 months
குழந்தையை கடத்திட்டு 4 நாள் கழிச்சி வந்து வேவு பாக்குறானுங்க 😡 9 வயது குழந்தைட்ட தேடினத உன் வீட்டு பெண்களிடம் தேட வேண்டியது தானேடா 😡 என் வீட்டு குழந்தையா நினைச்சி நியாயம் கேட்கிறேன் அந்த குற்றவாளிகளை சுட்டு கொன்றுங்க @PuducheryPolice #JusticeForAarthi
30
350
815
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 months
பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று சொன்னார்....
1
256
768
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
தமிழ்நாட்டை பாஜக கைகளில் கொடுங்கள் - ராஜ்நாத் சிங் வடபழனி முருகன் கோவில் பிரசாதம் வேணும்னா தர்றோம் நக்கிட்டு போ....😁😆😜
14
147
723
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
அதேபோல அந்த வீடியோவை திட்டமிட்டு பரப்பிய இந்த @NTR_NationFirst சமூகவீரோதியை முதல்ல கைது பண்ணனும். நாட்டின் அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய இந்த தீவிரவாத கும்பலை சேர்ந்த நபரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். @DMKITwing
Tweet media one
18
358
675
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
ஏன்டா @muthupradeep நொன்ன கிரிக்கெட் Commentary பண்ணா அந்த வேலையை மட்டும் பண்ணுங்கடா அத விட்டுட்டு, இலவசம்னா நம்ம ஊருக்கு வர சொல்லுங்கனு நக்கல் மயிரு பண்றீங்களாடா😡 எங்க அரசு எங்களுக்கு இலவசமா நலத்திட்டங்களை கொடுத்தா உங்களுக்கு ஏன்டா எரியுது #sadagoppan 😏😡 @StarSportsTamil
90
393
673
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மத்திய பிரதேச பாஜக அமைச்சர் பதவியில் இருந்துட்டு இந்த நாயி பெண் குழந்தைகளை எவ்ளோ அநாகரிகமான முறையில் தொடுறான் பாருங்க 😡😡😡😡😡😡💦💦💦💦💦 குழந்தையை கூட விட்டு வைக்க மாட்ரானுங்க 😡😡😡😡😡😡 @khushsundar மேடம் இதுக்காகலாம் உங்க இரத்தம் கொதிக்காதா😏😏 #பாலியல்_ஜல்சா_கட்சி
49
542
661
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
முதலமைச்சர்னு சொல்லமாட்டானாம், அவரோட பேரை மட்டும்தான் சொல்லுவானாம் இந்த சங்கிப்பய @RJ_Balaji பெரிய மயிருனு நினைப்பு இவனுக்கு😏😏💦💦
Tweet media one
82
169
638
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 months
மக்களே AI தொழிநுட்பம் எவ்வளவு ஆபத்தானது என்பதை பலமுறை விளக்கி சொல்லியும் தங்களுடைய படம் மற்றும் பிள்ளைகளின் படத்தை பகிர்ந்துட்டு இருக்கீங்க அதன் பின்விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்பதை உணருங்கள்... வந்த பின் கலங்குவதை விட வரும்முன் காப்போம்...
3
297
610
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 years
வாட்சப், Twitter, Facebook வாக்குகள் எண்ண தொடங்கட்டும் அப்போ தெரியும் நம்ம அண்ணனின் Power 💪💪💪💪
Tweet media one
22
97
598
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மாமன்னன் படத்தில் மாமன்னனாக வருவது முன்னால் சபாநாயகர் அய்யா தனபால் அவர்கள் தான் என்று பேசுற ஊடகங்கள், அந்த படத்தில சாதிவெறி பிடித்த மாவட்டச் செயலாளர் வருவது @EPSTamilNadu தான் என்பதை எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன்? @Udhaystalin
Tweet media one
8
251
604
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
அவர் யார் அவர் யார் அவர் எங்கள் #பெரியார்... அவர் யார் அவர் யார் அவர் தந்தை #பெரியார்... 🔥🔥🔥🔥🔥🔥 வீடியோ பழசு தான் இருந்தாலும் போடுவேன் 😎😎 #Periyar50 #Periyar
19
242
587
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
வசமா சிக்கிட்டான் சில்ற சங்கி 😂😂😂😂😂
Tweet media one
27
177
573
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
5 months
தாயம்மா @KasthuriShankar வரலாறும் தெரியாம, அரசியலும் தெரியாம ஈத்தரை இனத்தில் பிறந்த ஒரே காரணத்தால் எல்லாமே தெரிந்த மாதிரி பிணாத்திட்டு இருந்த வாயில செருப்ப கவ்வ கொடுத்து அடிப்பேன்.... மனசுக்குள்ள அரசியல் புல��னு நினைப்பு இந்த மூதேவிக்கு...😡😤 ஓடிரு 😡😤
54
143
513
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
இன்றைய நிகழ்வோட சோலி முடிஞ்ச் 😂😂😂😂 #குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு
Tweet media one
8
152
508
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
30 days
ஒரு சங்கி கேட்கிறான் முகலாயர்கள் இந்தியாவிற்குள் வந்து 700 வருசம் தான் ஆகுது பிறகு எப்படி வஃபு வாரியம் 1000 வருடமாக இருக்குனு சொல்றீங்கனு... டேய் சங்கி மூதேவிகளா சேர, சோழ, பண்டியன் காலத்துலயே இஸ்லாம் தென்னிந்தியாவிற்கு வந்துட்டுட்டா, பாண்டிய மன்னனின் படையில் போர் வீரர்களாக 1/n
26
98
507
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
6 months
அண்ணன் @VijaySethuOffl பேச்சை வடக்கில் கொண்டாடிட்டு இருக்காங்க...🔥🔥🔥🔥 இதுபோல் மக்களுக்கு மிகவும் தேவையான கருத்தை அரசியலுக்கு வந்த வர நினைக்கும் யாராவது பேசிருக்காங்களா பேசுவாங்களா? அண்ணனின் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை..🔥🔥✊✊
9
281
502
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
பாஜகவை ஆதரிப்பவன் ஒன்னு பைத்தியக்காரனா இருப்பான் அல்லது பாலியல் குற்றவாளியா இருப்பான்..... நிதர்சனமான உண்மை ✊🙌
17
101
483
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
நீங்க இந்தியா முழுக்க ஆள் வச்சி எங்க தலைவருக்கு எதிராக Tag ஓட்டலாம், ஆனால் நாங்க தமிழ்நாட்டுல இருந்துட்டே உங்க எல்லாரையும் கதற விடுவோம் எங்க தலைவரை போல....🔥🔥🔥 #BJPFearsMKStalin
Tweet media one
17
294
480
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
அம்புடுதேன்....
Tweet media one
8
171
472
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
நீட் தேர்வு யாருக்காக எதுக்காக கொண்டுவரப்பட்டதுனு இவ்ளோ தெளிவா சொல்றான் அதை கூட புரிந்துகொள்ள முடியாம தற்குறிகளா இருக்கானுங்க இந்த சூத்திர சங்கிகள்..💦💦 டேய் OBC னா BC, MBC தான்டா இது தெரியாத கூமுட்டைகளா இருக்கீங்களேடா, இந்த லட்சணத்துல சாதி பெருமை கூந்தல் வேற த்தூ 💦💦💦💦
10
397
474
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
11 months
இந்தியாவில் தீவிரவாதிகள் இருக்கும் ஒரே அமைப்பு RSS, பாஜக மட்டும்தான். இந்தியாவில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் உருவாக்கியது RSS, பாஜக சனாதன சங்கி கும்பல் மட்டுமே. அதற்கு உதாரணமாக நேற்று குஜராத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்வே போதும்.... #Sorry_Pakistan
13
184
469
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
பீடை ஊருக்குள்ள வர்ரதே தப்பு இதுல பில்டப் பண்ணிட்டு வருது...😁😁😂😂 செவுல்லையே போடு 😂😂😂 #Goback_PanautiModi
8
347
471
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய பணத்தை திருடி தான் தூய்மை இந்தியா திட்டத்துக்கு விளம்பரம் செய்திருக்கானுங்க இந்த பாஜக சல்லிப்பயலுக... 😏😏😏💦💦💦
6
284
451
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
டேய் எச்ச @dinathanthi #ஆழ்ந்த_இரங்கல் டா 😁😁😁
Tweet media one
9
187
455
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
நாங்க இங்க களமாடுறது ஏதோ Hobby க்காக இல்லை மோடி சாரே 100% Professional, உங்க ஊழலை அம்பலப்படுத்தி அனைத்து மக்களையும் பேச வைப்போம்...😎 மனசிலாயோ சாரே.... #Corruption_King_Modi
6
310
447
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான வழக்கில் "யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்" என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்...🔥🔥🔥🔥🔥 சனாதன சாக்கடைகளின் கதறல்கள் வரவேற்கப்படுகிறது ...😅😅😜😜
14
202
431
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
4 months
அரசியலை அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள்டா... @Neelam_Culture
4
177
435
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மக்களே வேகம் பத்தல சங்கிகளின் கதறல் குறைவா இருக்கு, தட்டி தூக்குங்க மக்களே...... 🔥🔥🔥🔥🔥 #HBDPeriyar #HBDAdani_PA_Modi
Tweet media one
12
308
410
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
ஏன்டா இவ்ளோ கீழ்த்தரமான அரசியலை செய்துதான் இந்த உடம்பை வளர்க்கனுமாடா ச்சை 💦💦 இதெல்லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன் 💦💦💦💦
Tweet media one
31
138
389
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
நியூஸ் கார்டு போட்டா இப்படி போடனும்..🔥🔥🔥🔥 வாழ்த்துகள் @KariKalankiru தோழர்..🔥🔥🔥💐💐💐💐 இந்த RSS தீவிரவாதி நாதாரி பயலை ஆன்மீக பேச்சாளர்னு போட்டுட்டு இருக்கானுங்க 😏😏😏😡😡😡
Tweet media one
5
217
396
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
5 months
ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடானு ஹீரோ பேசிய வசனத்திற்கு பொருத்தமானவர் அண்ணன் @prakashraaj மட்டும்தான்....🔥🔥🔥🔥🔥 தல நீங்க இறங்கி அடிங்க பாத்துப்போம்....🔥🔥🔥🔥
Tweet media one
4
110
391
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
11 months
லீலா பேலஸ் ஓசிக்குடி என்ற வார்த்தையை கேட்டதுமே நம்ம @KasthuriShankar தாயம்மா கதறுதே ஏன்? அந்த சம்பவம் பற்றி தெரிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லுமாறு அன்புடனும், பண்புடனும் கேட்டுக்கொள்கிறேன்...😊😜 மாமி தாங்களே விளக்கி சொன்னால் நன்னா இருக்கும்
19
80
386
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
தங்களை தரக்குறைவா பேசியதாக நடிகர் மாரிமுத்து மீது ஜோசியர்கள் காவல்நிலையத்தில் புகார்... தன்னோட மனச புண்படுத்த ஒருத்தன் வருவானேனு கூட காணிக்க வக்கு இல்லாம கம்ப்ளைன்ட் குடுத்துருக்கானுக! இவனுகளா உங்களோட வாழ்க்கைய கணிக்க போறானுக அப்படினு திரும்பவும் வண்ட வண்டயா கேட்கப்போறாப்ல😂😂
11
94
385
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
நல்லா காறி துப்பிருக்காப்ல 😁😁😁
Tweet media one
3
110
370
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
10 months
அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத இந்த தீபாவளி பண்டிகையை நான் ஏன் கொண்டாடுவதுமில்லை, அதற்கு ஏன் வாழ்த்து சொல்வதுமில்லை என்பதற்கான விளக்கம் இதோ.... அறிவார்ந்த தமிழ் சமூகமே, அக்ரஹார பண்டிகையை நம் மக்களிடம் திணித்து கொண்டாட வைத்தவர்கள் நம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்களா?
9
198
365
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
தமிழ்நாட்டு மக்களோட ஒருமித்த குரல்..... #Goback_PanautiModi இதான் 🔥🔥🔥🔥🔥 #Goback_PanautiModi
Tweet media one
9
345
368
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
7 months
ஆட்டையும் ஆட்டுத்தாடியையும் செதச்சிட்டாப்ல 😂😂😂😂 டேய் @annamalai_k ஏமிரா இதி 😂😂 தோழரே பங்கம் 😅😅😅 @NaduViral
10
149
367
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 months
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.....🔥🔥🔥🔥🔥 இந்தியா கூட்டணி Rocks 🔥🔥🔥🔥
1
111
366
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
தமிழ்நாட்டை பாஜக கைகளில் கொடுங்கள் - ராஜ்நாத் சிங் யோவ் நீ ரஃபேல் போர் விமானத்தோட டயர்ல எலுமிச்சை பழம் வைச்சி பூஜை போட்ட ஆள் தானே...😁😆😜
Tweet media one
7
115
349
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
புது வருசம் அதுவுமா யாராவது வாயில மிதிப்பாங்களா, ஆனால் நாங்க மிதிப்போம் அதுவும் சங்கினா தெளிய வச்சி தெளிய வச்சி மிதிப்போம்..😁😁😁 #Goback_PanautiModi
Tweet media one
19
289
358
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
கள்ளச்சாராய வியாபாரியின் மகனுக்கு டாஸ்மாக்கை பார்த்தால் கோபம் வருவது இயல்பு தானே....😁😁 @voiceofsavukku என்னடா தம்பி சரிதானே 😅😅
Tweet media one
@Pradip_Lvk
Pradip LVK
1 year
நாளைக்கு ஒரு டாஸ்மாக் வீடியோவை ரிலீஸ் பண்ணுவோம்🤗🤗🤗🤗
70
8
110
10
129
347
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மக்களே சங்கிகள் கதற தொடங்கிட்டானுங்க, விடாமல் அடிப்போம்....🔥🔥🔥🔥😆😆 RT செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். இந்த Tag தான் சங்கிகளை கதற வைத்திருக்கு.....🙌🙌🙌🙏🙏🙏 #என்வீடியோ_என்ஆடியோ
Tweet media one
4
289
346
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மோடி மிகப்பெரிய ஊழல்வாதி என உலகரங்கில் அம்பலமான தருணம்... டெல்லியில் சுமார் ₹2700 கோடி செலவில் தயாரான ஜி20 ‘பாரத் மண்டபம்’ ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது. மோடி நிர்வாக திறனற்றவர் என்பதற்கான சிறந்த உதாரணம்... #Corruption_King_Modi
5
251
334
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து படிக்க வைங்க அவர்களின் கல்விக்காக எந்த உதவியையும் செய்கிறேன் என்று சொல்லும் அந்த மனசுதான் சார் கடவுள்.... இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை..🔥🔥 அந்த காவல்துறை தோழருக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... 👏👏💐 @tnpoliceoffl @CMOTamilnadu
18
163
331
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
எங்க ஊருக்கு புதுசா வந்திருக்கும் கூர்கா...😂😂😂
Tweet media one
60
44
323
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
டேய் @annamalai_k என்ன எழவுடா இது ச்சை கருமம் கருமம்...😏😏😏💦💦💦💦 #செக்ஸ்வீடியோ_அண்ணாமலை
28
231
321
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
BKC இல் உள்ள அதானி அலுவலகத்திற்கு தாராவி பச்சாவோ மோர்ச்சா அணிவகுப்பு... மோடி அரசு தாராவி பகுதியை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் மும்பையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது... #DummyBava_Modi
12
208
319
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
6 months
பாஜக என்பது ஊழல் பெருச்சாளிகள் வாழும் சாக்கடை என்பவர்கள் RT பண்ணுங்க மக்களே..😁 #Tamilnadu_Rejects_bjp
Tweet media one
4
394
316
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மைகுட்டி கும்ஜான்"காலாண்டு லீவ் விட்டாச்சுப்பா..பக்கத்துவீட்டு அங்கிள்(பிராமணர்) நீ இங்கிலீஷ் மீடியம்தானே.எங்க ஹிந்திகிளாஸ்ல சேருனு கூப்டாரு. "நீ என்ன சொன்ன?" அப்பா டைப் கிளாஸ் போகசொல்லிருக்காங்க "சொன்னேன். ஹிந்தி கத்துக்கிட்டா பின்னாடி ரொம்ப நல்லது.எல்லாமே தெரிஞ்சுக்கலாம்"னு
3
57
308
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
களம் எண் 8ல் நம்ம ஜி யை #Go_Home_Modi Tag போட்டு பொளந்துட்டு இருக்காங்க வாங்க நாமும் நம் கடமையை செய்வோம் 😜
3
105
301
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
தங்களது வேலை நேரத்திலும் களத்தில் இறங்கி சம்பவம் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.....🙌🙌🙌🙌🔥🔥🔥🔥 #DummyBava_Modi
Tweet media one
22
163
310
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
பாஜகவின் கொள்கை இதுதான், இதை RT செய்து மக்களிடம் கொண்டு சேர்ப்போம் வாருங்கள்..... #என்வீடியோ_என்ஆடியோ
12
263
305
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
4 months
யோவ் @narendramodi இதை பாத்துட்டு கத்தி அழு, கதறி அழுயா...😁 உன்னால ஒரு நலத்திட்டம் கூட கொண்டுவர துப்பில்லாமல் இப்படி குறை சொல்லி ஒப்பாரி வைக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா அப்படினு மக்கள் கேட்கிறானுங்கனு மட்டும் சொல்லாம நானும் கேட்பேன்...
1
126
300
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
கதறல் பத்தல இன்னும் சத்தமா... #Goback_PanautiModi
Tweet media one
11
300
295
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
சவுக்கு பணத்திற்காக எந்த எல்லைக்கும் போவான் என்பதற்கு இதுவே ஆதாரம், மேலும் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது சவுக்கு ஒரு ஆன்லைன் புரோக்கர் மட்டுமல்ல, ஆன்லைன்ல அவதூறு பரப்பும் கூலிப்படை தலைவன் @veera284
7
187
289
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
இன்னைக்கு அடிக்கிற அடியை காலத்துக்கும் சங்கிகள் மறக்கக்கூடாது மக்கா....🔥🔥🔥🔥 #Goback_PanautiModi
Tweet media one
14
284
285
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
ஒடிசா இரயில் விபத்திற்கு முழுக்க முழுக்க காரணம் மோடி மட்டுமே. ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க 9 ஆண்டுகளாக துறையை பராமரிக்காமல் தனி பட்ஜெட்டை ரத்து செய்து , ரயில்வே துறையை திட்டமிட்டு சீரழித்தது மோடி தான். இத்தனை உயிரிழப்பிற்கு காரணமான மோடி பதவி விலக வேண்டும்...✊✊✊
Tweet media one
12
179
278
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
பணத்தை ஆட்டய போடுவதில் ஆட்ட நாயகன் நம்ம ஜி 😏😏😏 #Corruption_King_Modi
Tweet media one
3
242
283
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
11 months
மண்ணு பொண்ணுனு பெருமை பேசுற எவனுமே கல்வியை பத்தி பேசுவதில்லையே ஏன்.....?
Tweet media one
5
68
286
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
ஊழலின் உறைவிடமே உன்னை வாழ்த்தலாம் முடியாது வேணும்னா கதற விடுறோம்....😁😜 #HBDAdani_PA_Modi
Tweet media one
7
220
268
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
வேலைல இருக்கும் போதே ஆடியோ வீடியோ எடுத்து அதுல சிக்கி தான் இந்த @annamalai_k பய ராஜினாமா பண்ணிட்டு ஓடி வந்திருக்கான் 😁😁 இவனோட முதன்மை தொழிலே பலான படம் எடுப்பதுதான் அதனால தான் பாஜகவுல சேர்ந்திருக்கான், ஏன்னா பாஜகவோட கொள்கையும் அதான..
3
162
266
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
சங்கி என்றால் கெட்ட வார்த்தைனு தெரிந்து கொண்ட நாள் இன்று.. சங்கினு போட்டதுக்கு முடக்கிட்டானுங்க 😭
5
36
256
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
சமூகவிரோத செயல்கள் அனைத்தையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் செய்ய அணுக வேண்டிய இடம் @BJP4TamilNadu @annamalai_k , இவர்களுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உண்டு....😏😏😏💦💦💦💦 மானங்கெட்ட லுச்சா பயலுகளா 💦💦💦💦
Tweet media one
13
225
259
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 years
திராவிடம் என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை பார்ப்போம் திராவிடம் என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் Tamil என்கின்றோம் அல்லவா, 1/16 👇👇
Tweet media one
24
117
256
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
சொன்னாங்கப்பா......... சரி அதுக்கு நீ என்ன சொன்ன? "எங்கப்பாவுக்கு ஹிந்தி தெரியாது.இங்கிலீஷ்தான் தெரியும்.எங்கப்பா வேலைபாக்குற கம்பெனில ஹிந்தி பேசுறவங்க எல்லாரும் எங்கப்பாகிட்டதான் எல்லாம் கேட்டுதெரிஞ்சிக்கிறாங்க"னு சொல்லிட்டு வந்துட்டேன்பா.... 🔥🔥🔥🔥 #ஹிந்திதெரியாதுபோடா
5
40
257
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
அறிவிப்பு: கொல காண்டுல களமிறங்கி இருப்பதலால் சங்கிகள் குறுக்க வந்து மிதி வாங்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..... #Corruption_King_Modi
Tweet media one
3
206
257
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
கொடைக்கானலில் பாஜக நடைபயணத்தின்போது, திடீரென காட்டெருமை புகுந்ததால் சிதறி ஓடிய பாஜகவினர்...😂😂 காட்டெருமையின் காதலியான மலமாடு @amarprasadreddy யை தேடி வந்ததாக தகவல்கள் வருகிறது...😅😅
18
118
253
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
இந்த சங்கிப்பய @GnanavelrajaKe , அண்ணன் அமீரிடம் அவரது பருத்திவீரன் படத்தை ஏமாத்தி எழுதி வாங்கினதும் இல்லாம, அவரோட அடுத்தடுத்த படங்களை வெளியாக விடாமல் தடுத்திருக்கான். இப்ப அவரை தரக்குறைவா விமர்சனம் வேற செய்யிறான் அவ்ளோ பணத்திமிர் @StudioGreen2 @Karthi_Offl
4
103
243
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
இங்க நாங்க பாஜகவுக்கும், சனாதன அடிமைகளுக்கும் எதிராக களமாடுறது ஏதோ Hobby க்காக இல்லை சாரே 100% Professional, பாசிச பாஜக கூட்டத்தை இந்த மண்ணை விட்டு நிச்சயமாக ஓட வைப்போம் சாரே....😎😎😎 மனசிலாயோ மோடி சாரே....🔥🔥🔥🔥 #Goback_PanautiModi
11
164
243
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
மகளிர்க்காக அரசு கொண்டு வந்த கட்டணமில்லா பயண திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள் அவதூறை பரப்பி வருகின்றனர்... இந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் பயனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை...
3
120
232
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 months
இல்ல புரியல சாவு வீட்டுக்கு போய்ட்டு கள்ளச்சாராயம் குடிச்சது செத்ததுக்கு பலியை மத்தவங்கள மேல போடுறது கேவலமா தெரியல... சாராயம் குடிக்க போறப்ப அந்தாளை கண்டிக்க துப்பில்லாமல் கேனத்தனமா பேசிட்டு இருக்காங்க...
16
88
239
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
பாஜக இணையதள ஆபாச பிரிவை சேர்ந்த இசக்கி @Kattaerumbu_bjp என்ற நபர் கைது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..... பி.கு: இவர் பிரபல கஞ்சா வியாபாரி @Selvakumar_IN ன் அல்லக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Tweet media one
10
75
230
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மக்கள் அல்லல் படும் நேரத்தில் மாறுவேட போட்டு வாக்கு சேகரிக்கும் பாசிச அடிமை 😡😡😡
Tweet media one
6
140
233
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட உடைப்பை இந்த ஆண்டு நடந்ததாக கூறி திரு.மார்வாடி பைத்தியக்கார பரதேசி @CTR_Nirmalkumar அவர்கள் அவதூறு பரப்பி மக்களை பீதியடைய செய்கிறார் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? @ITWfactcheck @ITWreports @TRBRajaa @DMKITwing @tnpoliceoffl
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
2 years
அடேய் உ.பிஸ் - இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா ? 🤦
167
801
2K
4
141
230
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
மாநில உரிமையில் தலையிட இந்த Courier boy க்கு என்ன தகுதியிருக்கு #Useless_Governor_Ravi
4
132
226
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
பண மோசடி வழக்கு, கள்ளச்சாராய வழக்குகளுக்கு முன்னாடியே ஜெயின் அறுப்பு வழக்குல உள்ள போயிருக்கான் இந்த @voiceofsavukku களவாணி பய..😏😏😏💦💦💦 அடேய் பிம்ப் @Veera284 உன் கூட இருக்கிறவன் பூரா சுத்த கேப்மாரியாவுலடா இருக்கானுங்க 💦💦💦💦
2
151
231
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
இவன்லாம் @annamalai_k ஒரு ஆளு கூந்தல்னு இவனோட பதிவு என் TLக்கு வருது 😏😏😏 #GoBackModi Tag ஓட்டுறாங்கனு கதறின பாத்தியா, அந்த பயம் இருக்கனும்டா வெண்ண #மூடிகிட்டுபோடா_ஆடு
Tweet media one
17
202
230
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
தமிழை புறக்கணிக்க நினைத்த #சனாதனரவி யை கதறவிடுற விதமா தமிழுக்கு அமுதென்று பேர்..... தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..🔥🔥 எனும் பாடலை 5 முறை திருப்பிதிருப்பி போட்டு கிட்டத்தட்ட தமிழ், தமிழ்னு ஓங்கி ஒலிக்கச்செய்ததுலாம்🔥🔥 தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..கேட்டுச்சா சங்கி🔥
3
129
225
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
ஊழல்வாதிகள், குற்றவாளிகள் ஒரே நாளில் உத்தமர் ஆக என்ன செய்ய வேண்டும்? RT பண்ணிட்டு உங்கள் பதிலை கமெண்டில் பதிவிடவும் மக்களே...🙌🙌🙌
Tweet media one
112
127
224
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
இந்தாளை யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவுங்க எல்லாம் ஒரு RT தட்டி விடுங்க மக்களே.. #GobackModi
Tweet media one
13
395
210
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
9 months
டம்மி பாவாவை Rt செய்து ஆதரியுங்கள்... #DummyBava_Modi
Tweet media one
9
178
219
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
8 months
சங்கிகளை கதற விட போகும் அடுத்த தரமான சம்பவம்....🔥🔥🔥 End punch செம, செத்தானுங்க சங்கிகள் 😅😅🔥🔥🔥 #இந்தி_தெரியாது_போடா.. 🔥🔥🔥🔥
7
109
222
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
2 years
#Breaking I புதுச்சேரியில் நடந்த RSS ஊர்வலத்தில் மகளிர் அணி உறுப்பினர்கள் ஏன் டவுசர் போடவில்லை என்று கேட்ட பாஜக நிர்வாகிக்கு அடி உதை கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.... விசாரணையில் அவர் திரைப்பட தயாரிப்பாளர் கோபியின் நண்பர் என தெரிய வந்துள்ளது...
5
43
213
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
3 years
அவதூறு பரப்பிய மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Tweet media one
3
52
205
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மரியாதை குறைவாக பொதுவெளியில் விமர்சிக்கும் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? @tnpoliceoffl @tncybercrimeoff @DMKITwing @ITWreports இவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பண உதவியோடு செயல்படுகிறார் என்பதும் ஆதாரப்பூர்வ உண்மை...
@Saattaidurai
Duraimurugan
1 year
இந்திய விடுதலைக்காக உழைத்த மாபெரும் தலைவரை இழிவாக பேசி சமூக பதட்டத்தை உருவாக்கும் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு காவல்துறை ? @tnpoliceoffl @mkstalin @chennaipolice_
51
247
561
17
143
212
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
இதற்கு பெயர் தான் விஞ்ஞான ஊழல்... இறந்தவங்க பெயரில் காப்பீடு போட்டு ஊழல் செய்திருக்கானுங்க இந்த பாஜக களவாணி பயலுக..... #Corruption_King_Modi
3
220
215
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
1 year
அவதூறு பரப்பும் சங்கிகள் இன்று இரவு கைதாக வாய்ப்புகள் அதிகம்.... தொடர்ந்து இணைப்பில் இருங்கள் மக்களே...
6
41
209
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
5 months
உத்தரப் பிரதேசத்தின் 'மதரஸா கல்வி வாரியச் சட்டம்' செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை🔥🔥🔥 மதரஸா சட்டத்தை உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது மதரஸாசட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை 1/n
Tweet media one
2
59
212
@its_me_King1
தளபதி (✍🏻Journalist)
10 months
உலக கோப்பை மேல கால் வச்சிட்டானு கதறிட்டு இருப்பவனுங்க பூரா யாருனு பாத்தா, மனிதனை காலில் பிறந்ததாக சொல்லி 2000 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த தெள்ளவாரி கூட்டம் தான்....
Tweet media one
10
77
210