Thangaraj🚩 Profile Banner
Thangaraj🚩 Profile
Thangaraj🚩

@ithanagaraj

Followers
5,265
Following
4,990
Media
4,284
Statuses
10,982

ॐ 🚩 Social Media Influencer BJP

Dindigul Bharat🇮🇳
Joined May 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@ithanagaraj
Thangaraj🚩
6 months
உளவுத்துறை ரிப்போர்ட் 8 லட்சம் பேர்🔥🔥 அதிர்ந்த பங்காளி கட்சிகள்🔥 @annamalai_k 🪷🪷🪷🪷
109
1K
5K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
கனவுகளை நினைவாகிய நாள் தன் குருவுக்காக செயலை செய்து முடித்தார்.சிஷ்யன்🔥🚩 Jai Sri Ram 🚩🚩
17
959
5K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
சமூக நீதி பற்றி பேசுபவர்களுக்கு செப்பல் சாட் நடிகர் அண்ணன் ரஞ்சித் 👌🔥
136
1K
4K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
கூத்தாடி @actorvijay கண்ணில் படும் வரை பகிரவும்.👍
147
1K
4K
@ithanagaraj
Thangaraj🚩
28 days
தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அம்மாவின் விக்கிரகம்.🦜
34
470
4K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல இந்திய முகமாகவே மாறியாச்சு. ஹைதராபாத் சிங்கப்பெண் அக்கா @Kompella_MLatha அவர்களுடன் அண்ணன் @annamalai_k 🔥
58
771
3K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
எத்தனை பார்ட் எடுத்தாலும் இந்த சீனுக்கு ஈடாகாது. இந்தியன் 🇮🇳
8
443
3K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமிழிசை அக்கா. நீயா நானா அண்ணன்.கோபிநாத் ♥️ @DrTamilisaiGuv
34
774
3K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
மேன்மக்கள் மேன் மக்களே♥️
6
647
3K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
இவர் முன் கண்ணீர் சிந்திய யாரும் எவர் முன்னும் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இருக்காது.... பகவான் ஐயப்பன் முன் கண்ணீர் மழையை வடித்து, அவன் அருள் மழையை பெறுகிறார்,, தீவிர ஐயப்ப பக்தர்... சினிமா நடிகர் திரு ஜெயராம் அவர்கள்....😥🙏🙆 சாமியே சரணம் ஐயப்பா🙏
16
494
3K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
இவர்களை எப்படி டா தோற்கடிக்க மனசு வந்தது. முனைவர் சௌமியா அன்புமணி 💚 @Sowmiyanbumani 👌
217
495
3K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
சபரிமலை ஐயப்பன் கோயிலை தொட்டவன் கெட்டான்... @TheSureshGopi 🔥
16
431
3K
@ithanagaraj
Thangaraj🚩
10 months
"ஆச்சி" னா ஆயில் பாத் பண்ணிட்டு, தீபாவளி பலகாரம் செய்ஞ்சிட்டு இருக்கும்னு நெனச்சியா? 🔥 🔥 🔥 முடிஞ்சா கேஸ் போடுங்கடா.
46
625
3K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
நாங்க தான் மெட்ராஸ்னு சொன்னா அப்ப நாங்க எல்லாம் யாருடா வெண்ண. @beemji தேசியவாதி பேரரசு அதிரடி 🔥
43
676
3K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
கடவுள் நம்பிக்க இல்லனு சொல்ற வீட்ல தான் பூஜை Room பெருசா இருக்கு! 😱 Sukanya's Home Pujai Room Secret💥| Ayodhi Ramar Temple🚩 Jai Sri Ram 🚩
22
780
3K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
நண்பனுக்காக வாக்கு சேகரிக்க கோவை வந்தார் ♥️ @Tejasvi_Surya 🫂
29
574
3K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
காலை தேனி. மதியம் ராமநாதபுரம். மாலை கோயமுத்தூர் உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது அண்ணா @annamalai_k 🪷🙏
44
697
3K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
தேம்பி அழுத கேப்டன் மகன்.💔 மொத்த அரங்கையே அழ வைத்த வீடியோ.காசு என்னையா காசு😭 ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👌
14
557
3K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
கேரளாவில் தடம் பதித்தது பாஜக கருத்துக் கணிப்பில் NDA கூட்டணிக்கு 4 இடம் கிடைப்பதாக தகவல் சுரேஷ் கோபி அண்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார் 🪷🚩👍
26
455
3K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
கனக்கன்பட்டி சித்தர் கோவிலில் Annan அண்ணாமலை🙏🏾🚩 #Annamalai4Coimbatore 🪷
12
514
3K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
இந்தியா முழுவதும் தேர்தல் களைகட்டி உள்ளது கேரளா மட்டும் விதிவிலக்கா என்ன அண்ணன் சுரேஷ் கோபி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
10
561
3K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
அந்த #அன்பு தாங்க @narendramodi 🪷♥️♥️🪷
7
507
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
Praggnanandhaa அக்காவுக்கு Arjuna Award - தாயின் வெகுளி சிரிப்புக்கும் தமிழுக்கும் கிடைத்த வெற்றி! | Vaishali Congrats 👏🎉
10
556
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
எத்தனை டைம் பார்த்தாலும் சலிக்காத வசனம் #தாமரை மலர்ந்தே தீரும்"..!🔥🚩 எங்க அம்மா ஒரு தீர்க்கத்தரிசி @DrTamilisaiGuv 🪷🪷🪷🪷
35
533
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
என்னை பொறுத்தவரை நீட்.தேர்வை ஆதரிக்கிறேன். கார்த்திக் சிதம்பரம்👍 #WewantNeet கேட்டுச்சா டா அரவேக்காடு @actorvijay
64
683
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
படித்தவர் வந்து நம்ம நாட்டை ஆண்டால் Better future இருக்கும் என்று நம்புகிறோம். இளைஞர் படை அண்ணனை நோக்கி🪷 @annamalai_k 🔥
186
563
2K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
நாத்திக கூடாரத்தை அன்றே கிழித்து தொங்க விட்ட நமது குருமார்கள்👏 கவிஞர் வாலி.🚩🔥 கே பி சுந்தராம்பாள்.🚩🔥 முத்துராமலிங்க தேவர்.🚩🔥
96
531
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
ஓம் பிர்லா🔥 சபாநாயகர் தேர்வு 👌 கதற ஆரம்பிக்கலாம் கொத்தடிமைகள் கூடாரம்
22
476
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
அடடே இந்த வீடியோவுக்கு தான் உன்னை upsசெருப்பால அடிச்சிருக்காங்க இல்ல நான் கூட உன்னை தப்பா நினைச்சுட்டேன் துரை முருகா 👌
11
657
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
ஐயாயிரம் கோடி அம்பானி வீடு திருமணம் என்று கேலி செய்யும் நபர்களுக்கு. 100 ஏழ்மை குடும்பங்களில் உள்ளவர்களுக்கு திருமணம் நடத்தி.ஒரு வருடத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் சீர்வரிசை வழங்கி அந்த குடும்பத்தின் சந்தோஷத்தை பெற்றுக்கொண்டது அம்பானி குடும்பம் 💖🫂 Not in media..
29
519
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
இன்று நக்கீரன் கோபால் சாப்பிடுகிற சாப்பாடு வீரப்பன் போட்ட பிச்சை. @asuvathaman @nakkheeranweb
31
682
2K
@ithanagaraj
Thangaraj🚩
9 months
நடிகை நடிகர்களுக்கு லட்ச கணக்கில் லைக் ஷேர் வரும், திறமைக்கு ஒரு லைக் ஷேர் வருமா 🙏
8
403
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
உலகையே திரும்பி பார்க்க வைத்த ‘ராமர்’ கோவில்🙏🏻..பிரம்மிக்கவைத்த திருவிழாவின் 3 நிமிட unseen 🔥 மீண்டும் ஒருமுறை ராமரை கொண்டாடுவோம்.🔥 அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏
48
595
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
திராவிட மாடலை சூசகமாக கிழித்த.சகோதரி 👌 சாராயக்கடை🙄
68
713
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
ஆர் எஸ் பாரதி ஒரு இத்துப்போன வெங்காயம் அது அப்பப்ப வரும் போகும் 👍
28
598
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
Akka @DrTamilisai4BJP Answer please
Tweet media one
74
300
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
பாரதி சொன்னதெல்லாம் ஏத்துக்குவீங்களா இடும்பன் கஸ்தூரி அக்கா செருப்பில் அடித்த பிறகு எப்படி ஓடுறான் பாரு @idumbaikarthi
28
651
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
காரில் இருந்த திமுக கொடியை கழட்டி குப்பையில் எரிந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த DMK தொண்டர்கள். @annamalai_k Avl🔥🔥
29
474
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
அக்கா நீங்கள் ஏன் திமுகவின் மீது கண்டனம் தெரிவிக்கவில்லை. @DrTamilisai4BJP Super Anna @TiruchiSuriyaa 🔥
26
563
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
அண்ணாமலை பிஜேபிக்கு கிடைச்சிருக்கிற தமிழ்நாட்டின் மோடி🔥 அதிரடி ஆட்டம் @annamalai_k 🔥
21
633
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
கற்பனை VS நிஜம் Dai Kula @Suriya_offl
Tweet media one
11
670
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
கிளாம்பாக்கம் பேருந்து.நிலையத்தில் இன்னும் இரண்டு நாளில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.தலைவர் @annamalai_k 🔥🔥🔥🔥🔥🔥
34
491
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
தேசியவாதி அர்ஜுன் அவர்களின் மகளின் திருமண விழா இந்து முறைப்படி நடந்தது🚩
22
295
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
கண்முன்னே வந்து காட்சியளித்த முருகர்🙏உடம்பை சிலிர்க்கவைத்த வீடியோ.இப்படி ஒரு Makeup Transformation-ஆ?
11
337
2K
@ithanagaraj
Thangaraj🚩
1 year
மதம் மாறுகின்ற கோமாளிகளுக்கு இடையில், சிறந்த தேசபக்தி மற்றும் தெய்வபக்தி உள்ள மனிதர்! 🙏🙏🙏 ஆக்சன் கிங் #அர்ஜுன்🕉️
Tweet media one
20
264
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
செந்தில்,கவுண்டமணி நினைத்திருந்தால் பிள்ளைகளை படத்தில் நடிக்க வைத்திருக்கலாம்...! வாழ்த்த வார்த்தைகள் இல்லை வணங்குகிறோம் 😍🙏
Tweet media one
5
313
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
சத்தமே இல்லாமல் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் திருவண்ணாமலை நாயகன். @asuvathaman 🚩🚩🚩
17
389
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
கைது பண்ண சவுக்கு சங்கர்னு நினைச்சுட்டாங்க போல. தைரியம் இருந்தா தொட்டு பாருடா 👍
82
411
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
தேச நலனுக்காக NDA கூட்டணிக்கு வாக்களித்தேன் @akshaykumar 🫂👌
38
362
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
மாரி செல்வராஜ்... பா.ரஞ்சித்... நீங்க எல்லாம் சீன்ல குறியீடு வச்சது இந்த காலம்... 90'S லேயே குறியீடு வச்சு நான் BJP தான் னு காட்டிட்டாரு "சரத்குமார்"🪷🪷 @realsarathkumar 🔥
Tweet media one
8
300
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
தர்மபுரியில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவிருக்கும் @Sowmiyanbumani அக்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
48
312
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
படிக்கத் தெரியாதுடா. படமாவது பார்ண்ணே.😁
45
476
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
அண்ணன் தலையில் இருக்கும் காவி துண்டுக்கும். கையில் இருக்கும் முத்துராமலிங்கத் தேவரும் பார்க்கவே அவ்வளவு அழகு🚩
8
347
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
அடிக்கிற காத்துல இரட்டை இலை கோபுரத்துக்கு போயிருச்சு. @HRajaBJP 🔥🔥 ஆர்டிகல் 11.படிச்சு தொலைங்க எடுபுடி. @EPSTamilNadu 🤭
13
510
2K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
வாழ்நாளில் உருப்படியான ஒரு கேள்வி கேட்டுள்ளார் ரிப்போர்ட்டர் தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை👌 அசிங்கப்பட்டான் கூத்தாடி @actorvijay @tvkvijayhq
110
535
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
திராவிடர்களை கிழித்த பாரிசாலன்👌.
24
675
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
நாம் தமிழர் கட்சியின்.சாட்டை துரைமுருகன்.இன்னும் இரு தினங்களில் தன்னை @BJP4TamilNadu ல் இணைத்துக் கொள்ள உள்ளார் வருக வருக என வரவேற்கிறோம். @Saattaidurai சூப்பர் அண்ணா @annamalai_k 🪷
Tweet media one
170
196
2K
@ithanagaraj
Thangaraj🚩
16 days
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை.நிறைவேற்றிக் கொடுத்த பச்சைத் தமிழர் விவசாயி அண்ணன் @annamalai_k அவர்களுக்கு.தமிழக விவசாயிகளின் சார்பாக நன��றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💚🌿🌲🌳🌾
81
363
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
3 more days to vote for 🪷 June 4th Winning Moment 🔥 Coimbatore MP Thiru @annamalai_k 🪷🔥
8
402
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
நீலகிரி தொகுதியில் டெபாசிட் வாங்க கூடாது 2ஜி திருடன் @Murugan_MoS 🔥💐
17
391
2K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
தமிழகத்தின் மறைக்கப்பட்ட வரலாறு..🤭
22
587
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
கோயம்புத்தூரில் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் போட்டி Ups, டயர்களும் சத்தம் இல்லாமல் இருக்கும். கோவை எங்க கோட்டை @annamalai_k
33
383
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
நாலடியார் தாக்கப்பட்டார்🤣 @Suriya_offl
22
570
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
பிரதமர் கால்-ஐ தொட்டு வணங்கிய சிறுமி.. அடுத்த நொடியே யோசிக்காமல் செய்த செயல் @narendramodi 🚩
11
375
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
"மீண்டும் ஹிந்துவா மாறிட்டேன்!" - ஜிப்ரான் 🚩
18
402
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
'ஒரு Inch கூட நகரமுடியாத அளவிற்கு மக்கள் கூட்டம்!'.. சிலிர்க்கவைத்த கும்பாபிஷேகத்தின் கழுகு பார்வை🙏!
21
361
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 years
அண்ணன் தோட்டத்தில் தொட்டம்பட்டி யில் எனக்காக 15 நிமிடம் ஒதுக்கி என்னோட உரையாடினார்..வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ❤️
Tweet media one
19
121
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
நடிகர் ஸ்ரீமன் ஜெய் ஸ்ரீ ராம் 🚩
9
372
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
என் தேசத்தின் வெற்றிக்காக நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாலும் உங்கள் மன வருத்தத்திலும் நான் பங்கு கொள்கிறேன் வருங்காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்🫂
5
222
2K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
மகுடம் இல்லை என்றாலும் ராஜா ராஜா தான் 👌🔥
42
444
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 years
நாளை திண்டுக்கல் மாவட்டம், வயலூரில் எங்க தல அண்ணாமலை முன்பாக 3000 பேர் புதிதாக பாஜகவில் இணைகிறார்கள். @annamalai_k
97
207
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
மறக்குமா நெஞ்சம்💔 பல லட்சம் நம் முன்னோர்கள் தனக்காக தன் குடும்பத்திற்காக மதம் மாறாமல் உயிர்த்தியாகம் செய்து நம்மை இந்துவாக வாழ வைத்த நம் குல தெய்வங்கள்🙏 Old is gold @HRajaBJP
24
586
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
தேர்தல் ஆணைய விதிமுறைகளை பாடம் எடுத்த சகோதரி @ashokhavarshini 👍 உருட்டல் மன்னன் @Seeman4TN பதில்கள் : ஆனால் தங்கச்சி😁
28
515
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
சுவிட்சர்லாந்து அல்ல... இது நமது பாரதத்தின் சொந்த காஷ்மீர் 😍 நன்றி ஸ்ரீ. @narendramodi 🇮🇳🇮🇳🇮🇳
23
365
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
செருப்படி போடா @actorvijay
Tweet media one
104
277
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
பெயிண்டர் தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா🪷🪷🪷
36
356
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
இதைப்போல் திமுக அரசை பார்த்து கேட்க எடப்பாடி பழனிச்சாமிக்கு துப்பில்லை😁
11
426
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
சிங்கம் ஒன்று புறப்பட்டதே 🔥 தலைவனை காண கண் கோடி வேண்டும் @narendramodi 💚🧡
40
281
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
என் மண் என் மக்கள் யாத்திரை முடிவு பெற்றது திராவிட கட்சிகள் பெரும் மூச்சு விட்டதாக தகவல். டேய் கோமாளிகளா வரப்போற இரண்டு மாசம்.இன்னும் வேற மாதிரி Wait and watch🔥 @annamalai_k Anna 🪷
20
340
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
நம் சகோதரிகளை அவதூறாக பேசி இன்று சிறையில் அடைப்பட்டிருக்கும் அதிமுக காரணை வெளியில் எடுக்க தவிக்கிறது.விசிக சங்கிகள் என்றும் என் தங்கைகளுக்கு துணை நிற்போம் கவலை வேண்டாம். @draramadoss @Sowmiyanbumani 👍
33
269
2K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கிய தலைவர்.🪷 கோவையில் 1.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்🔥🪷
20
345
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
Tweet media one
151
674
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
கேரளா மாநிலத்தின் முதல் பாஜக வெற்றி வேட்பாளர் அண்ணன் சுரேஷ் கோபி. தன் பிரச்சாரத்தில் கேரளாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் 🚩🚩 வாழ்த்துக்கள் சேட்டா👍
25
292
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
2024 ரிசல்ட் எங்களுக்கு எப்பவோ தெரியும்டா.அச்சாரம் போட்டது 2026 க்கு 🔥 NDA VS DMK 😎
22
303
2K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
எல்லோரும் நசுக்குறாங்க. பிதூகிறாங்க சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க. ப்ளூ சட்டை போட்டுகிட்டு திருமா குரூப்பை சம்பவம் செய்த தேசியவாதி அண்ணன் @kannan_kanal 🔥🚩
3
339
2K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
தமிழகத்தில் 25 சீட் பாஜக வெற்றி உறுதி அடித்து பேசும் பேராயர்.🙌
69
493
2K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
பாஜகவில் மட்டுமே சாத்தியம்🪷 கண்கொள்ளாக் காட்சி♥️ கவர்னர் to பாஜக கட்சி உறுப்பினர்💐 @annamalai_k @DrTamilisaiGuv
47
277
2K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
தேமுதிக அம்மா பிரேமலதா அவர்கள் NDA கூட்டணிக்கு ஆதரவு 🔥 @annamalai_k @draramadoss @imPremallatha 👌
Tweet media one
53
214
2K
@ithanagaraj
Thangaraj🚩
8 months
பஸ் ஸ்டாண்டு உங்க வீட்டு சொத்தா - உமா ஆனந்தன் 🔥
136
395
1K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
பீச்சில சமாதி இருக்கு அங்க எவனாவது கையெடுத்து கூட கும்பிட்டு இருக்கானா,,,கேப்டனின் ஜீவசமாதி மட்டும் அது சாத்தியம், ஏன் என்றால் அங்கு உறங்கும் ஆன்மா புனிதமானது..!!😘😘😘
15
226
1K
@ithanagaraj
Thangaraj🚩
1 month
40க்கு 40 என்ன மயிருக்குடா கொடுத்தீங்க திருமாறன் ஜி சரவெடி 🔥
54
394
2K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
தமிழர்களின் அடையாளமான நெற்றியில் திருநீறு பூசுதல், கையில் சாமிகயிறு கட்டுதல் போன்ற அடையாளங்களை சிறுவயதிலேயே அழிக்க நினைக்கும் திராவிட கூட்டத்தை கதறவிட்ட சிங்கப்பெண் @umaanandansays அவர்களுக்கு 🙏🙏🙏🙏 #இந்து_விரோதி_திமுக
44
374
1K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
இஸ்லாமிய சொந்தங்கள் அதிகம் வாழும் அரவக்குறிச்சி பள்ளபட்டி தொகுதியில் தலைவரின் நடை பயணம் சிறப்பாக 👍👍👍
14
326
1K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
ஆமைக்கரி சீமான் இனி கிளம்பி வருவான் பாரு நானும் என் தம்பியும் @Seeman4TN
0
454
1K
@ithanagaraj
Thangaraj🚩
2 months
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்கின் காரணத்தினால் நாளை. மத்திய குழு நாளை கள்ளக்குறிச்சியில் களம் இறங்க உள்ளது. @AmitShah 🙏
Tweet media one
139
322
1K
@ithanagaraj
Thangaraj🚩
5 months
நீ எவ்வளவு வேணாலும் கத்துடா @RamaAIADMK இங்க காவி கொடி கெத்துடா. கோவையில் களம் இறங்கிய அண்ணன் @annamalai_k இளைஞர் படை 🚩🚩🚩🚩🚩
18
415
1K
@ithanagaraj
Thangaraj🚩
7 months
10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி. சேலத்தில் அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran பேட்டி 🙌
8
355
1K
@ithanagaraj
Thangaraj🚩
6 months
என்ன முதல்வர் அவர்களே பயமா இருக்கா இனிமேல் பயங்கரமா இருக்கும். திருநெல்வேலி🪷 @narendramodi 🔥
17
357
1K
@ithanagaraj
Thangaraj🚩
4 months
பாஜக ஊழலை வெளிப்படுத்துவேன். ஜெயில் கைதி கெஜ்ரிவால் போட்டான்பார் ஒரு போடு நம்ம ஆளு👌 🔥🔥
38
375
1K
@ithanagaraj
Thangaraj🚩
3 months
பெரியார் பேத்தி அசிங்கப்பட்ட தருணம்..!😹😹
28
426
1K