![ஐ... பம்மல்...!! Profile](https://pbs.twimg.com/profile_images/1354717188146438147/trd3hS9D_x96.jpg)
ஐ... பம்மல்...!!
@iPammal
Followers
5K
Following
3K
Statuses
69K
ரோடு போட்டுட்டாங்க... .....இழைச்சு இழைச்சு போட்டிருக்காங்க!! வாவ்!!! மக்கள் போகற மெயின் ரோட்லயா? சீச்சீ.... குவாரி லோடு போகிற லாரி போகற சர்வீஸ் சாலைல. #திராவிட_மாடல் 💪
@VG100000 @ChPaiyan மனசை திடப்படுத்திட்டு இந்த விடியோ பார்க்கவும். மூணு மாசமாச்சு இவனுங்க ரோட்டைக் கீறி வுட்டு. இது ஒரு துளி சாம்பிள். சைக்கிள், பைக்ல வெளிய போயிட்டு வர்றவங்க எப்படிப் போனாங்களோ, அப்படியே கை, காலோட திரும்பி வந்துட்டா அது முன்னோர் செஞ்ச புண்ணியம்.
1
0
1
Mudi sud rejine
This is just abysmal and embarrassing ! Bengaluru cops pull the plug & stop @edsheeran while he was performing live on church Street. His team claims the performance was to last only a few minutes & permission was also taken, cops deny this claim. #BrandBengaluru #EdSheeran.
0
0
1
@RagavanG ஆய்வு பண்ண நிறையஉண்டு. ஆனா இடைத்தேர்தல்ல நீங்க சொல்றதை ஆய்வு செய்யறது உதவாது. ஏன்னா சரியான எண்ணிக்கை கிடைக்காது. ஓட்டுப் போடாதவங்க ஒரு பக்கம், காசுக்கு ஓட்டுப் போட்டவங்க மறுபக்கம், எதிர்க்கட்சியானாலும் நம்ம சாதிப்பயன்னு ஓட்டு போடற கேஸுங்க பிரதானம்னு நிறைய இருக்கு.
1
0
0
பாட்டா இருக்கும் படம். பாகவதர் படம் மாதிரி தடுக்கி விழுந்தா பாட்டு. என்னோட ஃபேவரிட் - தோள்மீது தாலாட்ட. படம் ரிலீசானப்போ விழுப்புரத்துல இருந்தோம், ஏழாப்பு. முருகாவுல ரிலீஸ்ன்னு நினைவு. படம் 100வது நாளப்போ பாண்டிச்சேரில எட்டாப்பு சேரப் போறேன். அங்கேயும் முருகான்னு நினைவு.
#OTD #80smusic 37 Years of "En Thangai Kalyani" ஆல்பம் முழுக்க பாலுவின் ராஜாங்கம். Maverick TRs another blockbuster album. 👇This is absolute blinder lullaby கவிஞர் பாணியில் இந்தப் பாடலிலேயே படத்தின் கதையைச் சொல்லியிருப்பார் .@balaji326 @psankar @iPammal
1
0
1
@Kandathaippadi அது சுஜாதாவே இல்லைங்க. தமிழன் எக்ஸ்பிரஸ் வந்ததே 1990கள்ல. அப்போ அவருக்கு 60 வயசு. அப்போ அவரோட அப்பாவுக்கு? 2000'த்துக்கு அப்பா கிட்ட அவர் அப்போ கையேந்தற நிலைல இருந்ததாத் தெரியலை. மேலும் அவர் தமிழன் எக்ஸ்பிரஸ்ல வேலை பார்த்தாரான்னும் தெரியாது. யாரோ எழுதினதை சுஜாதா பேர்ல...
1
0
0
We have a many first times from the model kingdom.
@NewsTamilTV24x7 For the first time i am seeing an accused giving a statement like this before he even produced to court.
1
0
1