![ஜிரா 지라 G.Ra Profile](https://pbs.twimg.com/profile_images/1808404776679555072/F3ZEndnt_x96.jpg)
ஜிரா 지라 G.Ra
@RagavanG
Followers
19K
Following
6K
Statuses
102K
Trying to live de Life to the fullest. :) நினைவு ஓவியங்கள் தீட்டுபவன்! 안녕하십니까? https://t.co/elRwCoNAzi
Chennai, தமிழ்நாடு, India
Joined August 2008
@balaji326 குஷியும் நல்லாயிருக்கும். வாலி குஷி பாட்டெல்லாம் அப்ப கன்னாபின்னான்னு கேட்ட பாடல்கள்.
1
0
0
@itzyeoshin நேர்ல பாத்து எஸ்பானிய மொழியிலோ போர்ச்சுக்கீசிலோ எழுதி வெச்சிருக்காங்க. அதை ஆங்கிலப்படுத்தி அமெரிக்காக்காரன் உலகம் முழுக்கக் கொண்டு போயிட்டான்.😆
1
0
1
@laksh_kgm இதே சுருளிமலை பாடல் எம்.எஸ்.வியால் வாழ்ந்து காட்டுகிறேன் படத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. மனோரமாவும் உடையப்பாவும் பாடியிருப்பதாக ரெக்கார்டு தட்டு கூறுகிறது. பாடல் என்னிடம் இல்லை.
0
0
0
இன்னும் என்னென்ன நடந்தால் யானையைக் கொடுமைப் படுத்துவது நிற்குமோ!!!!
புட் பால் போல ஸ்கூட்டியை ப��க்கவிட்ட யானை... திருவிழாக்காக அழைத்து வரப்பட்ட போது மதம் பிடித்ததால் அலறியடித்து ஓடிய மக்கள்... பரபரப்பு காட்சி..! #Kerala | #Malappuram | #Elephant | #Scooty | #PolimerNews
0
3
3
@ISRselvakumar சில வீடுகள்ள வரவேற்பு அமோகமா இருக்கும். அதெல்லாம் பாத்திருந்தா புத்தகம் படிச்சிருக்க முடியுமா? 😆
1
0
0
அடுத்து எலை தழை சாப்பிட்டா மாடு மாதிரி தோணுதுன்னு, அமெரிக்காவில் மரக்கறி சாப்பிடுறதத் தடை பண்ணீருவாங்கன்னு தோணுது.
#சர்வதேசசெய்திகள் | பேப்பர் ஸ்ட்ராவில் குடித்தால் அது அருவருப்பாக வாயில் கரைவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம்.. மீ��்டும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற உத்தரவு..! #SunNews | #PlasticStraws | #DonaldTrump
0
1
1