![Njan Prandhan Profile](https://pbs.twimg.com/profile_images/1846926276088504320/9wcbF4_c_x96.jpg)
Njan Prandhan
@iPaithyam
Followers
611
Following
47K
Statuses
7K
Joined May 2023
யோவ் யாராச்சும் சொல்லுங்கய்யா, ஜெய்ச்சா தான் அதுக்கு பேரு வெற்றி.. ஓட்டு வாங்கிறதே வெற்றின்னா அப்போ 46 பேரும் வெற்றியா உங்க கணக்குப்படி 😂
கோடிகளில் செலவு செய்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் எதிர்கட்சி வட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கியும் கள்ள ஓட்டு கபோதிகளை இறக்கியும் நாம்தமிழர் வாக்குகளை உங்களால் சரிக்க முடியவில்லை ! கடந்து முறை வாங்கிய வாக்குகளை தாண்டி முன்னேறுகிறது நாம்தமிழர் இது அண்ணன் சீமானுக்கு கிடைத்த வெற்றி ! #ErodeEastResults
0
0
2
அப்போ நீங்க ஜெய்க்கிறதுக்கு நிக்கல.. டெபாசிட் வாங்க தான் இத்தன கூப்பாடு போட்டு கதறிட்டு கெடந்தீங்களா 🤦🏻
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் பெற 26,000 வாக்குகளை பெற வேண்டும். மொத்தமுள்ள 17 சுற்றுகளில் 8வது சுற்று முடிவில் 13 ஆயிரம் வாக்குகளை தொட்டிருக்கிறார் சீதாலட்சுமி! மீதமுள்ள 11 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது!
1
0
6
@javaaaa_dev @Nandhan_Talkz இன்னொன்னு இருக்கு இதே வி சி சந்திரகுமார் தான் தேமுதிக முன்னாள் கொறடா.
1
0
0
ஆனாலும் இந்த ஆமை அண்ணன பாருங்க ப்ரெண்ட்ஸ் 😂😂 பேமிலி ஆடியன்ஸ் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்..
@Ravikumarceg கண்டிப்பா ஓடும்.. குறிப்பா பேமிலி ஆடியன்ஸ், குவாலிட்டியான கண்டெண்ட் விரும்பும் ரசிகர்கள் விரும்புவாங்க..
0
0
1