கிச்சா Profile Banner
கிச்சா Profile
கிச்சா

@itzcrazykichu

Followers
13,006
Following
687
Media
46,697
Statuses
134,492

It is very difficult to meet anymore

Madurai South, India
Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@itzcrazykichu
கிச்சா
2 years
கிரிக்கெட்ல செஸ் விளையாடி பார்த்து இருக்கியா...🔥🔥🔥🔥
35
1K
6K
@itzcrazykichu
கிச்சா
3 years
ரம்ஜானுக்கு பிரியாணி தரலையா வா சண்ட போடுவோம் அதுல ஒரு நியாயம் இருக்கு பக்ரீத் பிரியாணில பீஸ் இல்லையா தகராறு பண்ணுவோம் அதுல ஒரு நேர்மை இருக்கு...
Tweet media one
49
1K
5K
@itzcrazykichu
கிச்சா
2 months
அடடேய்
42
687
4K
@itzcrazykichu
கிச்சா
10 months
அங்கையச்சும் நிம்மதியா இருங்க கேப்டன் ..
Tweet media one
8
274
3K
@itzcrazykichu
கிச்சா
2 years
Wasetd 😂
26
571
3K
@itzcrazykichu
கிச்சா
2 years
டேய் நீ சங்கி ஆச்சே... நீ எதுக்கு எங்க கூட சேர்ந்து ட்ரைன கொளுத்திட்டு இருக்க... போன வாரம் ஏறுனப்ப டிக்கெட் எடுக்க சொல்ட்டான்.. நீ தள்ளிக்க..
Tweet media one
45
743
3K
@itzcrazykichu
கிச்சா
1 month
மாடு எவ்வளவு விசம் குடிச்சாலும் யூரின்ல வர்ரது இல்ல தெரியுமா ... நான் அத குடிச்சது இல்ல 😂😂😂
34
703
3K
@itzcrazykichu
கிச்சா
2 years
செவனேனு நின்னுட்டு இருந்த me
64
615
3K
@itzcrazykichu
கிச்சா
1 year
ஜெயிச்சதுக்கு அப்புறம் கபில்தேவ் மாதிரின்னு சொல்லல... ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான். தோணி Prediction னா இப்படி இருக்கனும் 🔥🔥🔥
19
571
3K
@itzcrazykichu
கிச்சா
2 years
மண்ணுளி பாம்ப கோப்ரான்னு சொல்லி ஏமாத்தி வித்துருக்கானுக செட்டியார்…
Tweet media one
29
377
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
என்னா ஆண்டவரே அடுத்த கட்ட பயணத்துக்கு ரெடி ஆகிட்டிங்க போல... அப்ப அந்த மய்யம் கட்சி...? கட்சியை மறக்கத்தான்... கட்சியால் வாங்கிய அடியை மறக்கத்தான்....see more
Tweet media one
47
345
2K
@itzcrazykichu
கிச்சா
9 months
இதே மாதிரி இன்னொரு ஆள்கிட்ட போயி கேட்டு பாடி இருந்தா... தக்காளி தப்பா வாசிக்கறேனு கிட்டார வாங்கி தலையிலேயே ஒரு போடு போட்டு இருப்பாப்டி...
62
328
2K
@itzcrazykichu
கிச்சா
4 years
😍 வாரே வாவ்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
703
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
தலைவன் டச் பண்ணாத ஏரியாவே இல்லைபோல... என்ன நடந்தாலும் அதுக்கு ஒரு டெம்பிளேட்ட கிரியேட் பண்ணி வெச்சு இருக்காப்ல..
14
463
2K
@itzcrazykichu
கிச்சா
3 years
அந்த பொண்ணு அல்லாஹு அக்பர்னு எப்படி கத்தலாம் தப்பு தான் .. ங்கொம்மாலக்க னு கத்தி இருக்கனும்
Tweet media one
58
505
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
மனிதம் தான் கடவுள் ❤️❤️❤️
20
512
2K
@itzcrazykichu
கிச்சா
8 months
புற்றுநோயை உண்டாக்கும் நிறமி இருப்பதால் பஞ்சு மிட்டாய் க்கு தடை பீடி சிகிரெட்👇👇
Tweet media one
50
407
2K
@itzcrazykichu
கிச்சா
10 months
ஒரு தரமான கார சட்னி தாண்டா 8 தோசையா 9தோசையானு முடிவு பண்ணுது வீட்ல
Tweet media one
24
207
2K
@itzcrazykichu
கிச்சா
2 months
அண்ணே டக்குனு ஒரு பத்து திருக்குறள் சொல்லுங்கண்ணே... டக்குனு பத்து பொய் வேணா சொல்லுறேன்.. திருக்குறள் எல்லாம் சொல்லத் தெரியாது
Tweet media one
33
301
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
க்காளி டுவிஸ்டு 😂
27
446
2K
@itzcrazykichu
கிச்சா
3 months
Everyone's life is 20 sec 😂😂
15
254
2K
@itzcrazykichu
கிச்சா
11 months
நரகாசுரன் ~ கந்து வட்டிக்கு கடன வாங்கி என் தெவசத்த செலிப்ரேட் பண்ணிட்டு இருக்கீங்க. யார்ரா நீங்கள்லாம்…!?
Tweet media one
18
359
2K
@itzcrazykichu
கிச்சா
11 months
10
327
2K
@itzcrazykichu
கிச்சா
9 months
தைபூசமா இன்னிக்கு
6
276
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
முபைக்கு போனப்போ ஹிந்தி தெரியாம கஷ்ட்டப்பட்டேன் இந்தா இருக்குற கன்னியாகுமரிக்கு போயி என்ன லேங்குவேஜின்னே தெரியாம கஷ்ட்டப்பட்டுருக்கேன் போவியா
Tweet media one
33
289
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
முடின்ச் 😂😂😂😂
44
352
2K
@itzcrazykichu
கிச்சா
2 months
அப்பவே இவன பத்தி எல்லாத்துக்கும் தெரிஞ்சு இருக்கு
2
340
2K
@itzcrazykichu
கிச்சா
2 months
வம்மாலே இதான்டா படம் .. எப்படி டா இப்படி ஒரு படத்த எடுத்துட்டு யார் கண்லையும் சிக்காம இருந்தீங்க.. படம் முழுக்க Twist தாங்கலடா சாமி.. கொஞ்ச Screenplay Speed பண்ணி சில கேரக்டர்க்கு அழுத்தம் கொடுத்து இன்னும் கொஞ்சம் பரிட்சயமான முகங்கள போட்டு படத்த எடுத்திருந்தா வேற லெவல்ல ரீச்
67
284
2K
@itzcrazykichu
கிச்சா
2 years
ஆயிரம் சொல்லு பழைய சோறு சாப்டப்போ இருந்த சந்தோசம் இப்ப மூனு வகை பொறியல் சாப்டுறப்போ கூட இல்ல
36
230
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
படம் எடுக்குறது சாதாரண விசயம் இல்ல எவ்ளோ கஷ்டம் தெரியுமா~ வம்சி "13 வருசமா எடுத்த Avatar2 வயே பாடைல ஏத்திடானுங்க
Tweet media one
16
219
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
ஏன் இவ்ளோ செலவு செஞ்சு ஸ்க்ரீன்லாம் போட்டுகிட்டு, பேசாம கலைஞர் டீவி எதுனா பழைய விலைக்கு வாங்கி வெச்சிரலாம்ல Rohini cinemas வக்காளி 350 ரூவா டிக்கெட்ட வாங்கிபுட்டு A3 பேப்பர் சைஸ்ல ஸ்க்ரீன மாட்டி வெச்சிருக்கானுங்க
Tweet media one
76
233
1K
@itzcrazykichu
கிச்சா
5 months
RCB 😂😂
15
267
1K
@itzcrazykichu
கிச்சா
1 year
கூட்டத்துல ஒருத்தன் நஸ்ரியா நாச்சியார் னு உருட்னான் பாரு
Tweet media one
42
165
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
இவன் வரலாறும் ஒரு யுகம் காணும் 😍😍😍
17
224
1K
@itzcrazykichu
கிச்சா
1 year
முகமது சிராஜ் முதல்ல ரெண்டு விக்கெட் எடுக்கலனா இந்நேரம் நீ ஜெய் ஸ்ரீராம் சொல்லிருக்க முடியாதுடா சங்கி… அந்த ஜெய் ஸ்ரீராம்ல முகமதோட பங்கும் இருக்குடா முட்டா சங்கி… #Sorry_Pakistan
Tweet media one
71
448
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
இயேசு உன் கடனை அடைப்பார்... நானே ஆடு மேய்ச்சிட்டு இருக்கேன்... திருப்பி கட்ட முடியும்னா மட்டும் கடன் வாங்கு, வீனா என்ன கோத்துவிட்டு அடி வாங்கி சாகாத...
Tweet media one
31
361
1K
@itzcrazykichu
கிச்சா
1 year
ஆத்தாடி ஆத்தா 😂😂😂😂
12
425
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
The first car we never forget. ❤️
Tweet media one
21
152
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
மேடைல கிண்டல் பன்னிட்டு இருக்கவன புடிச்சு செவுனியோட அப்புனா TRP எகிறுமா???
Tweet media one
20
211
1K
@itzcrazykichu
கிச்சா
1 year
கேக்கரச்சே நேக்கு கூச்சமா இருக்கு. நாங்க சாப்ட்றது தான் தயிர் சாதம். ஆனா, எங்கவா கிட்ட மோதுனா உயிர்சேதம்னு பகத்த வெச்சி எடிட் பண்ணி தரேளா?
Tweet media one
37
174
1K
@itzcrazykichu
கிச்சா
3 months
அடி கூறுகெட்டவளே இதான் டி உன் வீடு 😂🤧 End 😂😂😂
8
99
1K
@itzcrazykichu
கிச்சா
1 year
இவனுக கொற சொல்லாத படம்னு ஒன்னு இருந்தா அது பிட்டு படமா தான் இருக்கும் போல
Tweet media one
28
192
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
யாரு இவனா அந்நியன் மத்த எல்லாத்தையும் கொல்லுரான் அய்யருகள மட்டும் மன்னிச்சு விட்டுரான் பைத்தியகாரன்
Tweet media one
18
236
1K
@itzcrazykichu
கிச்சா
3 months
என்னடா பயமுறுத்துறீங்க ட்வீஸ்ட் 😂😂😂
3
165
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
Tweet media one
8
158
1K
@itzcrazykichu
கிச்சா
2 months
திஸ் நெல்லையன்ஸ்
15
149
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
பர்னிச்சர் ஒர்க் ஆரம்பிச்சு இருக்கேன் ஆதரவு தாங்க நண்பர்களே
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
77
168
1K
@itzcrazykichu
கிச்சா
3 years
ஐயன் லேடிக்கு வந்த சோதனை
Tweet media one
9
275
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
ஐஸ்வர்யா ராயா.. ஐஸ்வர்யா லட்சுமியா.. ஐஸ்வர்யா மேனனா.. ஐஸ்வர்யா ராஜேஷா.. போராட்டம் பண்ண யார் வீட்டு முன்னாடி வரச்சொன்னானுங்கனே தெரியலியே
Tweet media one
35
192
1K
@itzcrazykichu
கிச்சா
6 months
ஒட்டு மொத்த ஊரு ஜாதி மதம் பாக்கம திருவிழாவ கொண்டாட முடியும்னா அது சித்திரை திருவிழாவா தான் இருக்க முடியும்
10
185
1K
@itzcrazykichu
கிச்சா
2 years
2k kid: அடிக்கடி நம்ம சைக்கிள் பஞ்சர் ஆகுதே இதுசரிபட்டு வராது. சைக்கிள் Tubeலயே தொங்கிட வேண்டிதான்
Tweet media one
37
153
1K
@itzcrazykichu
கிச்சா
4 months
உன்ன ஏன் பார்லிமென்டக்கு உள்ளையே விட கூடாதுனு பிஜேபி காரனுக சொன்னானுகனு இப்ப புரியிதுகா 🔥🔥
3
207
1K
@itzcrazykichu
கிச்சா
3 months
அந்த ரோஸ் கலர் சுடிதார் கா 😂😂
16
101
998
@itzcrazykichu
கிச்சா
2 months
எலேய் நீ ஒரு ஆர்டிஸ்ட்டு நிறுபிச்சிட்ட 😍😍
3
155
967
@itzcrazykichu
கிச்சா
3 years
ரெண்டு கிழவிய கட்டி புடிச்சிட்டு சத்து உணவுக்கு ரெண்டு முட்டைய போட்டுட்டு கம்முனு இருந்தேன் என்ன போயி 😂😂😂😂
Tweet media one
28
201
959
@itzcrazykichu
கிச்சா
2 months
பக்தி மனசுல இருந்தா போதும் னு சும்மா வா சொன்னாங்க...🔥
Tweet media one
69
118
949
@itzcrazykichu
கிச்சா
2 months
எட்டிங்ல கடிச்சி கொதறிட்டானுக 😭
4
171
982
@itzcrazykichu
கிச்சா
1 month
"Your days are numbered" என்று கூறியதற்கு "My steps are measured" என்று கூறிய அண்ணா 🔥🔥🔥 #HBDAnna116
1
259
984
@itzcrazykichu
கிச்சா
2 years
டுவிஸ்ட்டு டுவிஸ்ட்டு
26
168
931
@itzcrazykichu
கிச்சா
1 year
இதே மாதிரி..BBC மோடி ஆவணப்படத்தை ஏன் பாதுகாப்பா திரையிடல..?
Tweet media one
12
267
953
@itzcrazykichu
கிச்சா
11 months
ஷமி இன்னைக்கு beef பிரியாணி சாப்டு வந்தாராம்
Tweet media one
6
94
938
@itzcrazykichu
கிச்சா
3 years
ஆதி டா😂😂😂
15
277
916
@itzcrazykichu
கிச்சா
2 years
7 லட்சம் கோடிகளாக இருந்த LIC யின் மதிப்பு 5 லட்சம் கோடிகளாகச் சரிவு! 2 லட்சம் கோடிகள் இழப்பு - செய்தி 2ஜியில் 1.76 லட்சம் கோடிகள் இழப்பு = இரத்தம் LICயில் 2 லட்சம் கோடிகள் இழப்பு = தக்காளிச்சட்னி
Tweet media one
10
364
909
@itzcrazykichu
கிச்சா
1 year
49ஆவது செஞ்சுரி ரெக்கார்டுக்காக கோலி கேவலமா செல்பிஷ் கேம் விளையாண்டானாம் சச்சின் 49 செஞ்சுரியுமே அப்பிடித்தான் டா விளைண்டான்..
Tweet media one
13
132
873
@itzcrazykichu
கிச்சா
1 year
நல்ல வேலை புஷ்பா ன்னு எழுதி போட்டானுங்க நானும் இது ஏழைத் தாயின் மகன்னு நினைச்சுட்டேன்
Tweet media one
27
73
872
@itzcrazykichu
கிச்சா
2 years
Father : அப்பாடா..பூரா பயலும் மதன் ரவிச்சந்திரன் வீடியோ பக்கம் டைவர்ட் ஆயிட்டானுங்க..
Tweet media one
25
107
846
@itzcrazykichu
கிச்சா
2 years
இவன் படத்தை தூரமா நின்னு ரிலிஸ் பண்ணினாலும் துயரம் நம்மல சுத்தி அடிக்குதே..
Tweet media one
16
155
853
@itzcrazykichu
கிச்சா
2 months
என்னத்த தூக்கிட்டு வந்திருக்கேன் பாத்தீங்களா பிரன்ஸ்
56
92
803
@itzcrazykichu
கிச்சா
8 months
2026 ல செத்திங்க திராவிட கட்சிகள 😡😡
59
115
838
@itzcrazykichu
கிச்சா
1 year
எங்க ஏரியா கவுன்சிலர் 😍😍😍
28
101
812
@itzcrazykichu
கிச்சா
5 months
வங்காளி சலசம் பன்னவே இப்படி பண்ணுவானுக
12
131
831
@itzcrazykichu
கிச்சா
2 years
நயன்தாரா பல்லு விலக்கினார்.. பிகைன்வுட் : என்ன எல்லாத்துக்கும் எங்களையே சொல்லுரிங்கா.. கீழ கட்டிலுக்கு அடில OneIndia காரன் கிடக்கான்
Tweet media one
27
92
806
@itzcrazykichu
கிச்சா
3 years
ஜடேஜா ஒரு சங்கி ப்ரோ... : எங்க டீம் ஓனர் சீனி மாமாவே சங்கிதான் மூடு...
Tweet media one
13
90
814
@itzcrazykichu
கிச்சா
2 years
ஆண்டவரே எனக்கு அந்த கன்னியாகுமரி பாதிரியார் வீடியோ லிங்க் கெடைக்கணும் ஆண்டவரே. இயேசு: வேண்டத் தெரிஞ்சா வேண்டு தப்பு தப்பா வேண்டி அடிபட்டு சாகாத..
Tweet media one
41
153
811
@itzcrazykichu
கிச்சா
1 year
எங்க ஏரியா கவுன்சிலர் 😍
@kalgikumaru
கல்கி குமார்
1 year
சாமி தரிசனம் 😍😘
30
120
794
29
95
793
@itzcrazykichu
கிச்சா
3 years
தனி கிளாஸ்னு உருண்டானுக இப்ப அதுலையும் மண்ணள்ளி போட்டாச்சி 😂
11
301
796
@itzcrazykichu
கிச்சா
3 years
வாருங்கள் மாணவர்களே.. காவி துண்டு போட்டு செல்வோம்... நூல் போடலாமா? அவ்வளவு டீப்பா இல்லப்பா துண்டு மட்டும் போதும்
Tweet media one
9
264
791
@itzcrazykichu
கிச்சா
8 months
இங்க இருக்க முதல் எதிரியே அந்த ஜாதி தான்
5
197
794
@itzcrazykichu
கிச்சா
2 years
92 ரன்ல இருக்கும்போது அடிக்கபோய் அவுட்டாகிட்டான் Gaikwad.. இதுவே நானா இருந்திருந்தா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா.. டீம் தோத்தாலும் பரவால்லனு தடவி தடவி செஞ்சுரி போட்டு celebrate பண்ணிருப்பேன் ~
Tweet media one
33
113
783
@itzcrazykichu
கிச்சா
3 years
ஆதார் கார்டும் உன்கிட்ட தான் இருக்கு பான் கார்டும் உன்கிட்ட தான இருக்கு... அந்த ரெண்டையும் நீயே இணைச்சு தொலைய வேண்டியது தானே...? ஏங்கடா எங்க உயிர வாங்குறிங்க...? வரி வாங்க தெரியுதுல... இத கூட செய்ய கூடாதா...?🤧
Tweet media one
11
222
766
@itzcrazykichu
கிச்சா
1 year
ஏன் அவனை கொண்டாடுரோம் இதே இடத்துல ரோஹித்தோ கோலியோ இருந்திருந்தா கப்ப கட்டி பிடிச்சு உட்காந்திருப்பாங்க ஓய்வ அறிவிச்ச அம்பாதிராயுடு கையில கப்ப வாங்க வச்சான் பார்த்தையா கத்துக்கங்கபா
Tweet media one
10
103
752
@itzcrazykichu
கிச்சா
3 years
ஸ்டாலின் : பொதுவா நான் சிகரெட் புடிக்குரது இல்ல ஆனா லைட்டர் பைலைய வச்சி இருப்பேன் பிஜேபிய கொழுத்த #WelcomeCMStalin
Tweet media one
8
232
728
@itzcrazykichu
கிச்சா
3 years
கடைசியா சொன்னான் பாருங்க 😂😂😂😂
27
213
731
@itzcrazykichu
கிச்சா
2 years
ஸ்டாலின் ஜீ.. நான் போகலாமா..?
Tweet media one
4
115
721
@itzcrazykichu
கிச்சா
3 years
😂😂😂 த்தா
Tweet media one
15
197
715
@itzcrazykichu
கிச்சா
3 years
இல்ல எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா 🙄
Tweet media one
125
74
703
@itzcrazykichu
கிச்சா
2 years
~ ஓஓ இதுக்கு பேரு தான் பஸ்ஸா னு பாப்பானுங்க
Tweet media one
8
111
706
@itzcrazykichu
கிச்சா
1 year
கலவரம் செய்வது எங்கள் நோக்கம் அல்ல..நாங்கள் கலவரம் செய்தல் இந்த தமிழகம்..See More த்தா டேய் நான் உனை கல்ல தானே உடைக்க சொன்னேன்..See More
Tweet media one
30
128
706
@itzcrazykichu
கிச்சா
2 months
Wait for twist 🫡
4
99
705
@itzcrazykichu
கிச்சா
1 year
இளையராஜா பீக் டைம் ல வந்து ஹிட்டு குடுத்த மத்த ம்யூசிக் டைரக்டர்ஸ் // அடேய் அதெல்லாம் நான் போட்ட பட்டுடா அவர் இல்ல..
Tweet media one
18
74
699
@itzcrazykichu
கிச்சா
1 year
விடிஞ்சா கல்யாணம் எதாச்சி எக்ஸாம் வைக்க சொல்லி வந்துருகோம்..
Tweet media one
17
82
703
@itzcrazykichu
கிச்சா
2 years
அப்ப கூட மேல் ஜாதிட்ட தான் அடி வாங்கிருக்கோம் தேவன் டா #தேவர்ஜெயந்தி
18
151
676
@itzcrazykichu
கிச்சா
2 years
இதோ பாரு 14ந்தேதி propose பண்ணுவேன் அக்சப்ட் பண்ணனும் அத விட்டுட்டு கல்யாணம் ஆகிடுச்சு வீட்டுக்காரர் இருக்கார், புள்ளைங்க ஸ்கூல் போகுதுக, உங்க கிட்ட அப்படி பழகலனு ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்த மவளே சங்கு தான்
Tweet media one
35
123
682
@itzcrazykichu
கிச்சா
2 years
ஹா யாரு இவன் யாரு இவன் கொம்பன் என்று கூறு 🤨🤨
7
207
676
@itzcrazykichu
கிச்சா
1 year
😂😂😂
Tweet media one
5
169
688
@itzcrazykichu
கிச்சா
2 years
ஆஸ்கர் குரூப்புக்கு இனிமேல்தான் இருக்கு. வருசத்துக்கு 50-100 படம் தெலுங்குல இருந்து மட்டுமே போகும் செலக்சனுக்கு...
Tweet media one
9
47
668
@itzcrazykichu
கிச்சா
3 years
சாவர்கர் ஃபோட்டோ எங்க?.. ஜட்ஜ்ஜோட கால் கீழ மாட்டிருக்கேன்
Tweet media one
8
74
657