gypsy_che Profile Banner
Gypsy Che 🖤 Profile
Gypsy Che 🖤

@gypsy_che

Followers
4K
Following
41K
Statuses
1K

20 / Life is Political, trying to be politically correct 🖤

Tamil Nadu
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@gypsy_che
Gypsy Che 🖤
3 months
கல்வி கற்பதை போல சமூக பொருளாதார அரசியலையும் கற்க வேண்டும் ! Be Politicized 🖤
Tweet media one
5
150
894
@gypsy_che
Gypsy Che 🖤
12 hours
Once a wise man told,
Tweet media one
0
1
2
@gypsy_che
Gypsy Che 🖤
2 days
சங்கிகளால் ஒன்றுமே இல்லாத பிரச்சினைக்காக அத்தனை பேரை கூட்ட முடிகிற நிலத்தை, பாதிக்கப்பட்ட தலித்துக்களையே குற்றஞ்சாட்டும் மாநிலத்தை பெரியார் மண் என சொல்லுவது பெரியாருக்கு அவமரியாதையே ஆகும்.
Tweet media one
1
5
30
@gypsy_che
Gypsy Che 🖤
2 days
@realrajeshrk Idhu vara pannadha Different genre la try panradhu dhana Comfort zone vitu veliya varadhu !? Master, Leo, Thuppakki ellam Action, elevation nu ella commercial elements um irundhuchu dhana...(Fans kaaga vj na neraya scene vaika sonadhum therinja vishayam dhan..)
0
2
8
@gypsy_che
Gypsy Che 🖤
4 days
இந்துத்துவம் என்ற போர���வை பாப்கான்கள் குளிர் காய்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். இந்துக்கள் இந்துத்துவத்தை ஆதரிப்பது த��்கொலைக்கு ஒப்பானது !
Tweet media one
0
45
170
@gypsy_che
Gypsy Che 🖤
5 days
📌
Tweet media one
1
17
100
@gypsy_che
Gypsy Che 🖤
5 days
தர்காவில் ஆடு, கோழியை பலியிடாமல் காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து வெட்டினால் அதை கண்டித்து உங்களுடன் நானும் போராட்டத்திற்கு வருகிறேன் - ஷா நவாஸ் 💙❤️
1
16
133
@gypsy_che
Gypsy Che 🖤
5 days
அறநிலையத்துறைய வச்சி இந்துக்களுக்கு எவ்ளோ செம்பு தூக்குனாலும் ப���ஜக'வால இந்துக்களை வச்சி அவ்ளோ பெரிய கூட்டத்தை கூட்ட முடியுது. குடமுழுக்கு, மாநாடு'னு அவங்களுக்காக அவ்ளோ பண்ணுற திமுக, ஓட்டு ப��ட்ட தலித், அரசு ஆசிரியர்கள், ஊனமுற்றோர்னு யாருக்கும் எதுவும் பண்ணாம எதிரான நிலையில இருக்கு
Tweet media one
11
84
368
@gypsy_che
Gypsy Che 🖤
5 days
Bjp ulla vandhurum nu solli solli avanungalayum Thadukaama, Mathavangalayum kelvi keka vidamaa, Vote potavangalukum loyal ah irukama...🙏🏼🖤❤️
Tweet media one
11
200
1K
@gypsy_che
Gypsy Che 🖤
6 days
பெரியார் என்கிற பெயர் அளவுக்கு பெரியாரியத்தை, பெரியாரிய அணுகுமுறையை கருஞ்சட்டைத் தோழர்கள் முன்னெடுக்கவில்லை. இது தான் பெரியாருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். வேங்கைவயல் - தற்கால 'திராவிட' அரசியல்வாதிகள் மீது விழுந்த கரும்புள்ளி(3/3)
0
1
8
@gypsy_che
Gypsy Che 🖤
7 days
இரண்டாயிரம் ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் எல்லாவற்றையும் அபகரித்து அனுபவித்து திண்று கொழுத்த கூட்டம், பார்ப்ப��ரல்லாதாருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நூறு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தகுதி திறமை பாழாகிவிட்டது என முதலைக்கண்ணீர் வடிக்கிறது !!!
Tweet media one
0
22
96
@gypsy_che
Gypsy Che 🖤
7 days
RT @apjagadesan: சாதி பார்ப்பான்! மதம் பார்ப்பான்! ஏற்தாழ்வு பார்ப்பான்! உழைக்காமலே உண்ணப்பார்ப்��ான்! தமிழ் மொழியை அழிக்கப்பார்பன்! தமிழ் இ…
0
628
0
@gypsy_che
Gypsy Che 🖤
7 days
இந்திய அரசியலில் தனி ஒரு அத்தியாயத்தை தொடக்கி வைத்த மாபெரும் அரசியல் ஆளுமை அண்ணாவின் நினைவு நாள் 🖤 அண்ணாதுரை என்பது ஒரு Political Statement‌ !
Tweet media one
6
51
283
@gypsy_che
Gypsy Che 🖤
7 days
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
111
0
@gypsy_che
Gypsy Che 🖤
10 days
வேங்கைவயல் சம்பவத்துக்காகவும், அதனை பூசி மொழுக நடத்துகிற நாடகத்துக்காகவும் வரலாறு என்றும் ஸ்டாலினை மனிக்காது ! #VengaivayalCase
Tweet media one
12
120
365
@gypsy_che
Gypsy Che 🖤
10 days
@TheBluePen25 யாருடைய முகத்திரை கிழியுதோ இல்லையோ, அருந்ததியரை இழிவு படுத்துனவனை திரு சீமான்னு ஆதரவு போஸ்ட் போட்றதால "��ங்க" பெரியாரிய ஒவ்வாமை அரைவேக்காட்டு தலித்தியம் கிழிஞ்சி தொங்கிட்டு இருக்கு.
Tweet media one
2
21
167