MANIKANDAN RAVICHANDRAN Profile Banner
MANIKANDAN RAVICHANDRAN Profile
MANIKANDAN RAVICHANDRAN

@dustineha

Followers
1,290
Following
115
Media
2,452
Statuses
11,399

அதிமுக தொஉமீகு தகவல் தொழில்நுட்ப கோவை மண்டல பொறுப்பாளர் 🌱 If you light a lamp for somebody, it will also brighten your path–Buddha

Coimbatore, India
Joined June 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
எவன்டா சொன்னது மூன்றாம் தலைமுறை எடப்பாடியார் தானு? இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடியாரின் தலைமுறையே அதிமுகவில் இருக்காது எழுதி வச்சுக்கோங்கடா எடுபுடிகளா!! #உங்கள்சின்னம்பலாப்பழம்
Tweet media one
Tweet media two
16
25
178
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் புரட்சிக்காவலர் ஐயா @OfficeOfOPS அவர்களை எடப்பாடி அணி இராமநாதபுரம் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் R.S.மங்களம் திரு.#பிரபாகரன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து ஐயா அவர்கள் தலைமையில் மீண்டும் கழகத்தில் இணைந்தனர்.
1
46
308
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
இராமநாதபுர வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு ஆதரவாக அண்ணன் #வாசன் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டார் . #உங்கள்சின்னம்பலாப்பழம்
Tweet media one
3
36
289
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 month
விசுவாசம் என்றால் எத்தனை தலைமுறை கடந்தாலும் ஐயா @OfficeOfOPS அவர்களின் பெயர்தான் வரலாற்றில் இருக்கும்!! துரோகி என்றால் அது @EPSTamilNadu தான்!!
6
31
187
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு. மருது அழகுராஜ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #OPS_For_Ramnad
Tweet media one
0
21
169
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அண்ணன் #தர்மர் வீட்டில் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு சிறந்த வழவேற்ப்பு 🔥 #OPS_For_Ramnad #NDA #நமது_சின்னம்_பலாப்பழம் #AIADMKChiefOPS
0
17
159
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக தலைமை கழக அறிவிப்பு!! @OfficeOfOPS
Tweet media one
32
29
157
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
செஞ்சுட்டாங்க 😜 உதயகுமாருக்கு பாடை ரெடி😜
14
48
149
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
சென்னை விரைந்தார் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS
Tweet media one
9
11
149
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
இந்த படை போதுமா? இந்த படைக்கு ஓரமா செல்லூர் ராஜூ போனத யார் எல்லாம் பாத்தீங்க? @OfficeOfOPS @OPRavindhranath எரியதான் செய்யும், வயிறு எரியதான் செய்யும்!!
Tweet media one
Tweet media two
Tweet media three
13
16
145
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS பண்ருட்டி ராமசந்திரனுடன் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
Tweet media one
6
14
144
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு முக்கனிகளில் ஒன்றான #பலாப்பழம் வெற்றிச் சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டாடும் விதத்தில் அனைவருக்கும் பலாப்பழம் கொடுத்து மகிழ்ந்த தருணம். உடன் அக்கா @RanjanaNachiyar #VOTE_FOR_OPS #OPS_For_Ramnad
Tweet media one
0
15
138
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
3 months
பழனிசாமியிடம் சவுக்கு பணம் வாங்கியதே ஐயா @OfficeOfOPS அவர்களை தரக்குறைவாக பேசத்தான்!! இந்த @SavukkuOfficial மீடியா மன்மதனுக்கு இதுவே ஒரு முடிவாக இருக்கவேண்டும் இந்த கைது நடவடிக்கையால்!!
4
23
139
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
உறுதியாக அதிமுகவை மீட்பேன் 🔥 ஐயா @OfficeOfOPS #உங்கள்சின்னம்பலாப்பழம்
3
17
128
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் தேர்தல் பரப்புரைக்கு முன்னர் இராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமிகள் திருக்கோவிலில் 22 தீர்த்த நீராடி சிறப்பு பூஜை செய்த ஸ்வாமி தரிசனம் செய்தார். #நமதுசின்னம்பலாப்பழம்
Tweet media one
Tweet media two
Tweet media three
2
12
129
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
மக்கள் வெள்ளத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அதிரும் வைகை நதிகரை!!
Tweet media one
15
11
128
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
ஐயா @OfficeOfOPS அவர்களை இன்று பாஜக மாநில அமைப்பு செயலாளர் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். #நமதுசின்னம்பலாப்பழம் #ops #OPanneerselvam #ops4ramnad
Tweet media one
0
16
123
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
எவன்டா அது OPSக்கு கூட்டம் சேராதுனு சொன்னது? எடுபுடிகளே @EPSTamilNadu தற்கொலை பண்ணிக்காத
18
11
116
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
Coming soon 🔥🔥 Loading………. #உங்கள்சின்னம்பலாப்பழம்
Tweet media one
0
23
118
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
6 months
சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் ஏ.வி.ராஜூ அவர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கழக ஒருங்கிணைப்பாளர், புரட்சிக்காவலர், ஐயா @OfficeOfOPS அவர்கள் தலைமையில் மீண்டும் தாய் கழகத்தில் இணைகிறார்.
Tweet media one
4
11
118
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
OPS , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்ற சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் இருகின்றனர். திருப்பூரில் தினகரன் பேச்சு.
3
17
112
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
திராணி இருந்தால் இராமநாதபுரத்தில் எடப்பாடி போட்டி போட முடியுமா? சவால் உங்களுக்கு @EPSTamilNadu பன்னீர்செல்வம்னு பேர் வச்சுருக்கவங்கள தேடி கண்டுபுடிச்சு வேட்புமனு தாக்கல் செய்ய சொல்றதவிட OPS vs EPS ? பாக்கலாமா டெண்டர் பாய்ஸ்? #OPS_For_Ramnad
13
21
114
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
நாகேந்திர சேதுபதியுடன் ஐயா @OfficeOfOPS #OPS_For_Ramnad
Tweet media one
Tweet media two
0
16
111
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
குருபூஜை அன்று என் தலைவன் @OfficeOfOPS எல்லோருக்கும் பூஜை வைப்பார்!!
21
8
104
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
#நான்_ஓபிஎஸ்_ஆதரவாளன் நீங்க? @OfficeOfOPS விசுவாசத்தின் வழியில் பயணிப்போம்!!
13
14
106
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
பதுங்கிய எடப்பாடி, இணை பொ.செ OPSக்கு? வேலுமணி மூலமாக தூது? ஏல உங்க பதவி யாருக்குடா வேண்டும்? கட்சியை மீட்போம்!! ஆட்சி அமைப்போம்!!
24
13
100
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
சோழ மண்டல தளபதி கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #R_ வைத்தியலிங்கம்MLA இல்ல திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஐயா #ஓ_பன்னீர்செல்வம் அவர்கள் அமமுக பொது செயலாளர் அண்ணன் #TTV_ தினகரன் அவர்கள் கல‌ந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திய தருணம்
Tweet media one
4
7
102
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
உன்னோட இடத்துல உன்னையே சம்பவம் செய்யறதுதான் சிறப்பு @EPSTamilNadu
Tweet media one
9
16
99
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டரின் காவலன் @OfficeOfOPS
Tweet media one
2
7
99
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
ரெண்டிங்கே நம்ம ஐயா தான் 🔥
3
16
98
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
அரக்கன்!! அரக்கனிடம் அதிமுகவை அவ்வளவு எளிதில் விட்டுகொடுக்கமாட்டோம்!! இரங்கல் கூட சொல்ல மனமில்லாதவன்!! உன் மனச்சாட்சியே உன்னையும் உன் துரோகத்தையும் அழிக்கும் தூரம் வெகுதொலைவில் இல்லை!
Tweet media one
11
14
95
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
இரண்டு சிங்கங்கள் 🔥
Tweet media one
1
17
97
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
பதவியில்லாத பழனிசாமியின் ஆளுமை!! 2019 - நாடாளுமன்ற தேர்தல் தோல்வி!! 2019 - சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி!! 2019 - ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்வி!! 2021 - சட்டமன்ற தேர்தல் தோல்வி!! 2021 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி!! 2023- ? ஆளுமையின் ரகசியம் என்ன?
21
13
94
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
#உங்கள்சின்னம்பலாப்பழம் இராமநாதபுர வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு வாக்களிப்பீர் #பலாப்பழ சின்னத்திற்க்கு #OPS_For_Ramnad
Tweet media one
4
22
95
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
தவறு செய்தால் நீக்கவும், தவறை திருத்திக்கொண்டால் கழகத்தில் சேர்கவும் அம்மா பாணியில் ஐயா @OfficeOfOPS
Tweet media one
4
6
95
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் குடும்பத்துடன் ஶ்ரீ வில்லிப்புதூர் ஆன்டாள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தபோது!!
Tweet media one
Tweet media two
1
13
93
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
என்னதான் கொட்டும் மழையில் கூட முருகன் கோவில தேடி சென்று யாகம் பண்னாலும் பன்ன துரோகம் சும்மா விடாது. @EPSTamilNadu
Tweet media one
17
12
90
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
11 months
சின்னம்மா காலில் விழுந்து பதவியை வாங்கிய எடப்பாடி ... Its a fact... ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் காலில் விழுந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட எடப்பாடி .... Its a fact.... பாஜக தயவினால் கட்சியை அபகரித்தார் எடப்பாடி.... Its a fact.....
10
17
91
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
சேலம் பொதுக்கூட்ட மேடையில் அதிமுக சார்பில் ஐயா @OfficeOfOPS அவர்களை பேச அழைத்த பாஜக நிர்வாகி!! அதிமுக என்றால் அது விசுவாசத்தின் அடையாளமான ஐயா @OfficeOfOPS பின்னால்தான்!!
7
10
89
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
வரலாறு காணாத தோல்வியை எடப்பாடி அதிமுக பெறும், ஓபிஎஸ் அரசியில் வாழக்கை முடியவில்லை, அவர் இல்லாமல் அதிமுகவும் வென்றுவிட முடியாது அதை சரித்திரம் எழுதும்!!
20
12
87
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
#திமுக #காங்கிரஸ் கூட்டணியால் தடைசெய்யப்பட்ட #ஜல்லிக்கட்டை ஐயா @OfficeOfOPS மீட்டெடுத்ததை போல அதே குடும்பக் கூட்டணியில் தாரைவாரக்கப்பட்ட #கச்சத்தீவையும் மீட்டெடுக்க வெற்றி சின்னமாம் #பலாபழத்திற்க்கு வாக்களிப்பீர். #உங்கள்சின்னம்பலாப்பழம்
Tweet media one
3
14
92
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
KP முனுசாமி பங்கேற்க்கவில்லையா இல்லை எடப்பாடி தலைமையில் கூட்டத்தில் பங்கேற்க்க விருப்பமில்லையா? மீண்டும் கழக காவலர் ஐயா @OfficeOfOPS தலைமையில் இணைய பேச்சுவாரத்தை நடைபெற்று வருவதாக தகவல்.
15
9
89
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
7 months
எதிமுகவை ஆட்டம் கானவைக்க போகும் கூட்டணி!!
Tweet media one
1
8
87
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
கிருஷ்ணகிரி மாவட்ட முன்னால் MLA கோவிந்தராஐ் அவர்கள் எடப்பாடி அணியிலிருந்து, ஐயா @OfficeOfOPS தலைபையை ஏற்க்க வருகிறார்
Tweet media one
4
13
90
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
மதுரையில் கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS
Tweet media one
3
5
88
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
எடப்பாடியாரே பணமூட்டை எல்லாம் முடிஞ்சுபோச்சா?😂😂 இடைகால பொய்செயலாளர் என்ற பதவியை தவிர எதையும் வாங்க முடியில, கூடிய விரைவில் அந்த பதவியையும் புடுங்கிட்டு நடுரோட்ல விடபோறானுங்க😂
7
14
87
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
சிவி. சன்முகம் மற்றும் ஜெயகுமார் தயாரிப்பில், எடப்பாடியின் பிளவு. வசனம்: உதயகுமார். @EPSTamilNadu
Tweet media one
12
20
88
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபையின் மாநில நிறுவனத் தலைவர் S.ஆறுமுகம் பிள்ளை மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். #Ramanathapuram #LokSabhaElections2024 #OPS_For_Ramnad
Tweet media one
0
17
89
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 months
நீயெல்லாம் அறிவுறை கூறும் அளவிற்க்கு அதிமுகவை கொண்டுவந்ததுதான் எடப்பாடியின் சாதனை😅
@chnmharish
Harish M
2 months
ADMK had to do 2 things; #AIADMK #EdappadiPalaniswami @AIADMKOfficial @EPSTamilNadu @djayakumaroffcl @SPVelumanicbe @rajanchellppavv @Udhayakumar_RB 1. Project the leader, not the party. The reason DMK obtained majority in 2021 was due to their projection of their leader, MK
Tweet media one
27
27
119
7
11
87
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" ஒருங்கிணைப்பாளர் நமது வெற்றி வேட்பாளர் புரட்சிக்காவலர ஐயா @OfficeOfOPS அவர்கள் கூட்டணி கட்சிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, உடன் அண்ணன் @VPJayapradeep #OPS_For_Ramnad
Tweet media one
Tweet media two
Tweet media three
2
17
88
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிஇயல் #NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். #நமதுசின்னம்பலாப்பழம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
13
86
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
Tweet media one
5
4
83
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
தீர்ப்புக்கு பிறகு யாரெல்லாம் எடப்பாடி பின்னாடி போகனுமோ போங்க, உண்மை தொண்டர்கள் @OfficeOfOPS பின்னாடி நிற்ப்போம்!! இனி அதிரடி அரசியல் வேண்டும், மக்கள் மத்தியல் ஈரோடு போலவே எடப்பாடியின் தோல்வி தொடரனும்!!
17
6
85
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் தற்பொழுது இராமநாதபுரம் விநாயகர் கோவிலில் வேட்புமனுவில் கையொப்பம்மிட்டு சிறப்பு பூஜையுடன் ஸ்வாமி தரிசனம் செய்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
13
84
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை நேற்று தேனி பெரியகுளம் பண்ணை வீட்டில் திருச்சி மாநகர மாவட்ட கழக செயலாளர் திரு.வெல்லமண்டி.N.நடராஜன் அவர்கள் தலைமையில் திருச்சி கழக நிர்வாகிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tweet media one
Tweet media two
5
13
83
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
OPSயுடன் நிற்க்கமாட்டேனு மோடி கிட்ட சண்டைபோடலையோ? @EPSTamilNadu
Tweet media one
0
12
85
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அமமுக பொதுச் செயலாளர் அண்ணன் @TTVDhinakaran தேனி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட ஏதுவாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், உடன் அண்ணன் @OPRavindhranath #AMMK #TTVDhinakaran #NDAalliance
Tweet media one
Tweet media two
1
15
82
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா @OfficeOfOPS அவர்களை புதியதாக நியமனம் செய்யப்பட்ட கழக அமைப்பு செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு #A_ மனோகரன் Ex-MLA அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
1
8
81
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை பசும்பொன்னார் மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் ஊமைலிங்கம் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், சிவசக்ரா தியான பீடம் பீடாதிபதி சுதர்சன சாமி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். #OPS #Ramanathapuram #LokSabhaElections2024
Tweet media one
1
9
84
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
சென்னையில் தொண்டர்களை சந்தித்து வருகிறார் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS
Tweet media one
3
12
82
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
#Election2024 இராமநாதபுர வெற்றி வேட்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு #பலாபழம் சின்னம் ஒதுக்கீடு. வாக்களிப்பீர் #பலாபழ சின்னத்திற்க்கு #Ops4Ramnad
Tweet media one
4
18
84
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
தீர்ப்பு சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி எடுபுடியின் வாங்கப்பட்ட தீர்ப்புக்காக உண்மையுள்ள தொண்டர்கள் எவனும் காத்துக்கிடக்கபோவதில்லை!! 2024 தேர்தலே இலக்கு!! @OfficeOfOPS
Tweet media one
2
11
83
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
எட்டுதோல்வி எடப்பாடிக்கு எதிராக மதுரையில் கொளுத்தும் வெயிலிலும் ஆர்ப்பாட்டம்!!
Tweet media one
Tweet media two
3
10
83
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
MGR,அம்மாவும் தனக்கு பின்னால் இவர்தான் என்று நேரடியாக பொதுவெளியில் அறிவிக்காமல் MGR அம்மாவையும், அம்மா OPS அவர்களையும் தனக்கு அருகில் வைத்ததன் காரணம் “விசுவாசம்”. தலைவன் என்பவன் தானாக வரவேண்டும்,தொண்டர்களால் வளரத்தெடுத்தவனாக இருக்க வேண்டும், பொ.குழு உறுப்பினர்களால் இல்லை.🌱
Tweet media one
Tweet media two
11
16
80
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகத்தில் அதிம��க கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் தலைமையையேற்று இன்று திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளர் திரு.சண்முகம் மற்றும் கழக கலைப்பிரிவு மாவட்ட தலைவர் திரு.கனிஷ்கா சிவக்குமார் ஆகியோரது முன்னிலையில்,
Tweet media one
4
8
78
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AIADMKChiefOPS
Tweet media one
5
8
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
காளையார் கோவிலில் கூட்டத்தை பாத்திங்களா எடப்பாடியாரே? @OfficeOfOPS
10
7
77
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
10 months
தேனி கம்பம் நகர கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்த நகர் மன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மீண்டும் தாயின் தலைமகன் தலைமையேற்று அஇஅதிமுகவில் இணைந்தனர்.
Tweet media one
5
7
80
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
தென் சென்னையில் @drjjayavardhan 😂 பழனிச்சாமி அறிவிப்பு சந்தோசமா @djayakumaroffcl இதுக்குதானு கட்சியை உடைத்து சின்னாபின்னமாக்கினாய்😇
3
16
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
சேது சீமையின் குரலாக பாராளுமன்றத்தில் விரைவில். #OPS_For_Ramnad
Tweet media one
4
15
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
இன்று இராமேஸ்வரத்தில் அண்ணன் @VPJayapradeep அவர்கள் அகில இந்திய அகமுடையார் மகாசபையின் நிறுவனர் திரு #ரஜினிகாந்த்அகமுடையார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கழக வெற்றி வேட்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கோரினார. #VPJ #VPJAYAPRADEEP #உங்கள்சின்னம்பலாப்பழம்
Tweet media one
0
13
80
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
இராமநாதபுரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை வரவேற்ற கழக நிற்வாகிகள்.
Tweet media one
1
8
78
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 month
இப்போ எல்லா கணக்கும் சரியா இருக்கு😅 மாற்றம் உங்களிடமிருந்தே , அதை கூடிய விரைவில் எதிர் பார்க்கலாம்!!
0
11
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக கழக நிரந்தர பொதுசெயலாளர் மான்புமிகு அம்மா மட்டுமே, அந்த இடத்திற்கு எவனுக்கும் தகுதியில்லை ஏன் “எமனுக்குகூட” தகுதியில்லை. ஏன்னென்றால் எமலோகத்தில்கூட “அம்மா” தான் ஆட்சி செய்து கொண்டிருப்பார். @OfficeOfOPS
4
11
80
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக செந்தில் முருகனையே தேர்தல் ஆணையம் உறுதி செய்யும், இரட்டை இலையும் அவருக்கே!! @OfficeOfOPS
24
9
76
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
KC பழனிசாமி இன்று ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இணைய வாய்ப்பு!! 4மணிக்கு செய்தியாளரை சந்திக்கிறார் !!
8
11
78
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
6 months
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கோவை மண்டலப் பொறுப்பாளராக தன்னை நியமித்த கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களுக்கு என் நன்றி🌱 மற்ற பொறுப்பாளர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!! #OPS #ADMK_CBE
Tweet media one
15
3
78
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அதிமுகவில் OPS அவர்களை சேர்க்க 1% கூட இடமில்லை என்று கூற நீங்கள் யார்? அதிமுக தொண்டர்கள் அதை முடிவெடுப்பார்கள் , யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். @EPSTamilNadu
17
12
77
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
பசும்பொன்னில் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS மாலை அணிவித்து மரியாதை.
Tweet media one
1
14
78
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அவசரமாக தேனி புறப்பட்ட ஐயா @OfficeOfOPS , திருச்சி விமான நிலையத்தில் அண்ணன் வெல்லமண்டி நடராஐன் தலைமையில் உறச்சாக வரவேற்ப்பு.
5
12
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
9 months
கொடிய பயன்படுத்த கூடாதுனு எவனும் சொல்ல முடியாது!!
Tweet media one
3
4
79
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அண்ணன் @OfficeOfOPS வெற்றி பெறுவார் செய்தியாளர் சந்திப்பில் அக்கா @DrTamilisai4BJP தகவல் #OPS_For_Ramnad
Tweet media one
0
11
76
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
யார் அங்கே? டெண்டர் பாய்ஸ்?
Tweet media one
Tweet media two
Tweet media three
0
7
72
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
ஈரோடு இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள். @OfficeOfOPS
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
13
76
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்களை தனது இல்லத்தில் சந்தித்து திருமன விழா அழைப்பிதலை கொடுத்த தங்க தமிழ்செல்வன்!!
Tweet media one
3
5
76
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
இந்திய தேர்தல் ஆணையம் Remote Voting தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்கள் வழிக்காட்டுதல் படி அஇஅதிமுக சார்பில் கழக தேர்தல் பிரிவு செயலாளர்
Tweet media one
6
10
72
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
Political Game changing move !!
Tweet media one
5
8
73
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அண்ணா!! எம்.ஜி.ஆர்!! அம்மா!! ஒபிஎஸ்!! ஆர்வி!!
Tweet media one
4
5
73
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
மதுரை தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS
Tweet media one
3
7
73
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் கழக ஒருங்கிணைப்பாளர் புரட்சி காவலர் m ஐயா @OfficeOfOPS அவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்ட போது எடுத்த படம். உடன் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர். எஸ்.எஸ்.கதிரவன் உள்ளார்
Tweet media one
0
7
71
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
திருட்சியில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் @OfficeOfOPS
Tweet media one
Tweet media two
3
4
72
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
யாரு அது?! தினகரனை பாத்து பம்மிய பழனிசாமி குடும்பம்!! துரோகப் பார்வை!!
Tweet media one
2
14
71
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
5 months
அஇஅதிமுக தொஉமீகு ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு பசும்பொன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். #OPS_for_Ramnad
Tweet media one
0
9
72
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 month
மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் திரு. ஆனந்த் அம்பானி–ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, முகேஷ் அம்பானி அவர்களுக்கு நினைவு ஐயா @OfficeOfOPS அவர்கள் பரிசு வழங்கினார்.
Tweet media one
1
6
72
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் வரவேற்றார்.
Tweet media one
3
6
70
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
1 year
#கழக_துணை_ஒருங்கிணைப்பாளர் "சட்டத் துறையின் சகாப்தம்" மாண்புமிகு அண்ணன் திரு P.H.P Manoj Pandian MLA அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஐயா @OfficeOfOPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
1
5
71
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
ஆரம்பிக்கலாமா!! ஒருவேளை OPS இந்த களத்தில் தன் ராஜதந்திரத்தை பயன்படுத்தி விடுவாரோ என்ற அச்சத்தில் எடப்பாடி & கோ தேர்தல் ஆணையத்தில் முறையிட போகிறது, கட்சி பெயரையும் சின்னத்தையும் பயன் படுத்தகூடாது என்று, யார் யாரை கட்டுபடுத்துவது?
Tweet media one
7
9
69
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
முத்துராமலிங்கத்தேவரின் தங்க கவசம் பெற உரிமை உள்ள ஒரே நபர் அதிமுகவின் பொருளாளர் ஐயா @OfficeOfOPS மட்டும்தான், திண்டுக்கல் சீனிவாசன், உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
4
6
71
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அஇஅதிமுக கழக நிரந்தர ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS ஆதரவாளர்கள் அனைவரும் Ping me your Mobile Number for WhatsApp Group in my private chat.
22
12
71
@dustineha
MANIKANDAN RAVICHANDRAN
2 years
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஐயா @OfficeOfOPS அவர்கள் தமிழக பாஜக தலைவர் @annamalai_k அவர்களை சந்தித்து தனது ஆதரவினை கேட்டார்.
Tweet media one
4
12
71