aravindshankar Profile Banner
மர பூதம் Profile
மர பூதம்

@aravindshankar

Followers
709
Following
73K
Statuses
9K

நல்ல பூதம். Stand-up comedian, Likes philosophical books. Star gazer, Music lover. All humans are equal. Family Man. Trying to lose weight since 2010.

Tamil Nadu, Indian Union
Joined June 2009
Don't wanna be here? Send us removal request.
@aravindshankar
மர பூதம்
1 day
கல்யாணம் பண்ணா முடிஞ்சு 🚶🚶
@Sollakudatham
சொல்லக்கூடாதாம் ⭐
1 day
முடிஞ்சா கல்யாணமே பண்ணாதிங்க..🚶🚶
1
0
1
@aravindshankar
மர பூதம்
1 day
@tamilhollywood2 பிரியாணி கூட ஸ்வீட் வச்சி தர்ற சில ஹோட்டல்ல இவங்ககும் ஒண்ணு 👌 நான் போயிருந்த அப்போ அன்னாசிபழ கேசரி கொடுத்தாங்க 😋
0
0
1
@aravindshankar
மர பூதம்
2 days
பாடவே ஆரம்பிக்கல... ஏகே.. ஓகோ..வுக்கே.. SPB🔥🔥🔥 #ARRahman
@arrvibe
A.R.Rahman Vibe
2 days
Goosebumps 🥵 #ARRahman & #SPB sir ❤ @arrahman
0
0
1
@aravindshankar
மர பூதம்
2 days
பசியெடுக்கும் காலம் மட்டும் வயித்துக்குள்ள சிக்கலில்ல கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ள சிக்கல் இல்ல ஓ போடு...
@SimpTaangaran
Simp
3 days
gotta be my favourite genre
Tweet media one
0
0
1
@aravindshankar
மர பூதம்
3 days
ஒரு அவசர மெடிக்கல் செலவு, மருத்துவ காப்பீடு ஆண்டு சந்தானு இந்த மாசம் பட்ஜெட் மேல துண்டு. 3% லாபத்தில் போயிட்டு இருந்த ஒரு MF உண்டியல் இன்று உடைக்கப் பட்டது... அடுத்த சம்பளம் வர்ற வரைக்கும் எந்த surprise செலவும் வராம பாத்துக்கனும்...
Tweet media one
0
0
1
@aravindshankar
மர பூதம்
3 days
@aaradhana_gowri @Tonystark_in Vinodhaya Sitham TG link kidaikuma @Tonystark_in Nandri.
0
0
0
@aravindshankar
மர பூதம்
3 days
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றினு இன்னும் யாரும் வரலையா? #VidaaMuyarchi
Tweet media one
0
0
0
@aravindshankar
மர பூதம்
3 days
@tamilhollywood2 எனக்கும் shape of you மட்டும் தான் தெரியும். அப்புறம் GoTல cameo பண்ணி இருப்பார்.
0
0
1
@aravindshankar
மர பூதம்
3 days
@teakkadai1 உங்கள் கடவுச்சொல்லை உடனே மாற்றுங்கள்...
0
0
1
@aravindshankar
மர பூதம்
3 days
@tamilhollywood2 உங்கள் சமூக பொறுப்புக்கு வாழ்த்துக்கள்👌
0
0
2
@aravindshankar
மர பூதம்
4 days
@PeriyaPalluPuli வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!
0
0
0
@aravindshankar
மர பூதம்
4 days
@tamilhollywood2 பெரிய சயிஸ் உடும்பு மாதிரி இருக்கே...
0
0
1
@aravindshankar
மர பூதம்
4 days
Plain pasthaவ அரிசி வத்தல்னு நெனச்சு எண்ணெய்ல பொறிச்சிக்கிட்டு இருக்கு இங்க ஒரு பெருசு... இதான் பஸ்தாவானு ஷாக் வேற😂😁
Tweet media one
1
0
2
@aravindshankar
மர பூதம்
5 days
RT @mathancutz: "Hello unga kadaila appala katta kanum nu kathalanga enga appa kanum nu kaththittu irukken " 🤣😭
0
211
0
@aravindshankar
மர பூதம்
5 days
#EmtanMagan வடிவேலு நகைச்சுவை டி.எல்ல வருது... அருமை😂👌 #Vadivelu #ThiruMurugan
0
0
0
@aravindshankar
மர பூதம்
5 days
What the hell did I just read😳
@SparkMedia_TN
Spark Media
5 days
பிணத்துடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது: உச்ச நீதிமன்றம்! சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை இதற்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Tweet media one
0
0
0
@aravindshankar
மர பூதம்
5 days
0
0
1
@aravindshankar
மர பூதம்
5 days
பக்கத்துல இருக்க பையன் கொட்டாவி... க்யூட்றா லெய்... ♥️😅
@Brink_Thinker
Kevin W.
6 days
What a Beautiful Lunch Prayer 🙏
0
0
0
@aravindshankar
மர பூதம்
6 days
🔥🔥🔥
@Theekkathir
Theekkathir
6 days
சீனா ஏஐ கண்டுபிடித்த நேரத்தில், கோமியம் குறித்து போலி அறிவியலை பரப்புகிறீர்கள்! | Su Venkatesan MP #Theekkathir | #IIT | #CowUrine | #DeepSeek
0
0
0
@aravindshankar
மர பூதம்
6 days
@Nn84Naganatha சிறுத்தை மாம்ஸ் நவ்
0
0
2