Anandhi Adi Profile Banner
Anandhi Adi Profile
Anandhi Adi

@anandhi_adi

Followers
3,882
Following
3,716
Media
813
Statuses
545,820

Mom to the most awesome kid in the world

Puducherry
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@anandhi_adi
Anandhi Adi
10 months
இந்தியா கூட்டணி Evm ஐ ஒழித்தால்தான் வெற்றி பெற முடியும் #BanEVM
Tweet media one
74
457
1K
@anandhi_adi
Anandhi Adi
7 months
பதவி பறி போவதோடு மீண்டும் தேர்தலில் போட்டி போட முடியாது அதோடு வாங்கிய சம்பளத்தை அரசிடம் திருப்பி தர வேண்டும்
Tweet media one
30
232
698
@anandhi_adi
Anandhi Adi
10 months
பொய்யை பேசி பொய்யை சுவாசித்து பொய்யை உண்டு பொய்யை பரப்பி வாழும் கேவல கூட்டம் பாசிச பாஜாக கூட்டம்
Tweet media one
13
289
633
@anandhi_adi
Anandhi Adi
10 months
ஒன்றிய பாஜாக அரசு ஏதோ திட்டம் போடுகிறது எதிர்கட்சி தலைவர்களும் மக்களும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் கவனம் மக்களே
Tweet media one
14
187
498
@anandhi_adi
Anandhi Adi
6 months
இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்கள் மோடியின் காலை கழுவி குடிக்கின்றன உலக ஊடங்களுக்கு நன்றி
Tweet media one
34
236
502
@anandhi_adi
Anandhi Adi
8 months
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கும் புல்வாமா நினைவில் இருக்கட்டும் கவனம் கர்நாடகா கவனம் இந்தியா
Tweet media one
9
216
484
@anandhi_adi
Anandhi Adi
9 months
என் தலைவர் ராகுல் காந்தியை கண்டு பயம் பயம் நடுங்குகிறது பாஜாக
Tweet media one
29
122
429
@anandhi_adi
Anandhi Adi
7 months
கணக்கு இல்லை தொலைந்துவிட்டது காணாம போய்விட்டது என்று வடை சுடாமல் கணக்கை தரவேண்டும் #GetOutModi
Tweet media one
6
223
423
@anandhi_adi
Anandhi Adi
11 months
அனைவரும் ஒன்று கூடி Evm மிஷினை ஒழிக்க போராடுங்கள் இல்லை என்றால் இந்தியாவை யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது
Tweet media one
73
125
401
@anandhi_adi
Anandhi Adi
5 months
43 இயந்திரங்கள் ஒரே தொகுதியில் எப்படி பழுதாகும் Evm க்கு நம்பிக்கை தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கண்டால் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்க
Tweet media one
5
217
316
@anandhi_adi
Anandhi Adi
7 months
தேர்தல் நேர்மையாக நடக்க உச்ச நீதிமன்றம் உதவ வேண்டும் இல்லை என்றால் பாசிசம் இந்தியாவை அழித்துவிடும்
Tweet media one
12
132
290
@anandhi_adi
Anandhi Adi
10 months
இந்து மதத்தை வைத்து RSS பாஜாக செய்யும் அரசியலை மக்கள் உணர்ந்து அவர்களுக்கு பலியாகாமல் ஒற்றுமையாக இந்தியர்கள் வாழ்வது நம் வருங்கால சந்ததிகளுக்கும் நம் நாட்டிற்கும் நன்மை பயக்கும் வேற்றுமையில் ஒற்றுமை அதுவே நம் முன்னோர்கள் கண்ட இந்தியா
Tweet media one
6
111
259
@anandhi_adi
Anandhi Adi
10 months
ஊழலை சட்டபூர்வமாக எலக்டோரல் பாண்டு மூலம் வாங்க ஏற்பாடு செய்ய கட்சி ஆனால் ஊழலுக்கு எதிர்ப்பை நிமிடத்திற்கு நிமிடம் தெரிவிப்பார் இதை நம்பும் பாசிச கூட்டம் #GobackPanautiModi
Tweet media one
13
176
258
@anandhi_adi
Anandhi Adi
10 months
மக்கள் சோத்துக்கே ஜிங்கி அடிக்கும் போது இவர் தினசரி விளம்பர செலவு கிட்டதட்ட 2 கோடி நாடு விளங்கிடும்
Tweet media one
13
88
256
@anandhi_adi
Anandhi Adi
5 months
மோடியின் தரத்திற்கு ஏற்ற வார்த்தைகள் வெளி வருகிறது இதில் தன்னை தானே பரமாத்மா என்று புகழ்ச்சி வேறு
Tweet media one
8
110
247
@anandhi_adi
Anandhi Adi
1 year
வெற்றி நிச்சயம் தலைவா மக்களே அதற்கு சாட்சி
Tweet media one
2
52
240
@anandhi_adi
Anandhi Adi
8 months
விவசாயிகளை காப்போம் விவசாயிகளுக்கு துணை நிற்போம்
Tweet media one
3
89
242
@anandhi_adi
Anandhi Adi
7 months
ஹிட்லர் விரைவில் அழிவான் பாசிசம் அழியும்
Tweet media one
13
107
220
@anandhi_adi
Anandhi Adi
5 months
வாழ்த்துகள் வீர பெண்மணி கவுர் உங்களுடன் இந்தியா துணை நிற்கிறது விவசாயிகளை அவமதித்ததற்கு அருமையான பரிசு
Tweet media one
2
82
225
@anandhi_adi
Anandhi Adi
7 months
ஏழைதாயின் மகன்150 இலட்சம் கோடி கடனை என்ன செய்தார் யாருக்காக வாங்கினார்
Tweet media one
10
141
217
@anandhi_adi
Anandhi Adi
10 months
பாசிச இருள் நீங்கி புதிய ஒளி பரவ ஜனநாயகம் தழைதோங்க தலைவர் ராகுல்காந்தி கரத்தை வலுவாக பற்றி அவர் தலைமையில் இந்தியாவை மீட்டெடுப்போம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Tweet media one
20
59
203
@anandhi_adi
Anandhi Adi
11 months
உலகின் மிக பெரிய பணக்காரரும் இந்தியாவின் மிக பெரிய கடனாளியான அதானியை விமர்சனம் செய்ததால் கிடைத்த பரிசு எம்பி பதவி பறிப்பு
Tweet media one
7
76
194
@anandhi_adi
Anandhi Adi
11 months
வாழ்த்துகள் ரேவந்த் ரெட்டி மக்கள் போற்றும் அரசாக வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக வெற்றி பெற வாழ்த்துகள்
Tweet media one
9
49
192
@anandhi_adi
Anandhi Adi
11 months
இந்தியா சுதந்திரம் வாங்கும்போது காஷ்மீர் தனிநாடு அதை இந்தியாவுடன் சேர்க்க சிறப்பு சட்டம் இயற்றி இந்தியாவுடன் நேரு இணைத்தார் நேரு நம்பிக்கை கொடுத்து இணைத்ததால் இன்று காஷ்மீர் இந்தியாவின் பகுதியானது அநாகரீகமானவர்கள் ஆட்சியில் இருப்பதால் அவர்கள் தகுதி ஏற்ற வார்த்தைகள் வருகிறது
Tweet media one
15
92
186
@anandhi_adi
Anandhi Adi
11 months
நாடு போகும் நிலை எல்லா அமைப்புகளும் நம்பிக்கையை இழந்தாகிவிட்டது கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி காத்திருப்போம்
Tweet media one
6
94
183
@anandhi_adi
Anandhi Adi
9 months
பொய் செய்தி பரப்புவது மட்டும்தான் அமைச்சரின் வேலை
Tweet media one
13
79
180
@anandhi_adi
Anandhi Adi
9 months
உலகநாடுகளுக்கு இந்த விஷயம் தெரியாம பார்த்துக்கங்க
Tweet media one
30
52
177
@anandhi_adi
Anandhi Adi
7 months
அமலாக்கதுறையை உச்சநீதிமன்றம் கட்டுபடுத்துமா ஜனநாயகத்தை காப்பாற்ற உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்
Tweet media one
6
112
173
@anandhi_adi
Anandhi Adi
5 months
இந்திரா காந்தி காலத்தில் இருந்த தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் இன்று இருக்கிறதா மக்களே
Tweet media one
6
96
140
@anandhi_adi
Anandhi Adi
8 months
விரைவில் வீழும் பாஜாக அரசு
Tweet media one
16
69
141
@anandhi_adi
Anandhi Adi
6 months
பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜாக இந்திய மக்களே பாஜாகவை விரட்டி அடியுங்கள்
Tweet media one
7
110
138
@anandhi_adi
Anandhi Adi
9 months
நூலிபான்களிடம் மோதினால் இதுதான் நடக்கும்
Tweet media one
10
71
137
@anandhi_adi
Anandhi Adi
5 months
வாய் அடைத்துவிட்டதா பொய்யர் மோடிக்கு
Tweet media one
4
81
132
@anandhi_adi
Anandhi Adi
6 months
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர்வரை தன் பாதம் நோக நடந்தே மக்களை சந்தித்து அன்பின்கடையை திறந்தார் ஏழைதாயின் மகன்என்பவர்கோடிகளில் ஆடை கோடிகளில்கார் விமானம் குழந்தைகளைகூட கம்பிக்குபின்னால் நிற்கவைத்த இவர் மக்களை ஏழையாக்கியதுமட்டுமேஇவர் சாதனை வேதனை
Tweet media one
14
80
131
@anandhi_adi
Anandhi Adi
7 months
சீனா என்ற வார்த்தையே சொல்லமாட்டாரே 56 இன்சு அவர் எப்படி கண்டனம் தெரிவிப்பார்
Tweet media one
3
74
129
@anandhi_adi
Anandhi Adi
10 months
கோயிலுக்குள் நுழைய விடாமல் வெளியே நிறுத்திய போதும் நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்காமல் அவமானபடுத்தபட்டபோதும் உங்களுக்காக இந்தியமக்கள் வருந்தினோம் 141 எம்பிகளை சஸ்பெண்ட் செய்ததற்கும் நாடாளுமன்றத்தில்தீடீர் தாக்குதலுக்கும் வருந்தாதமனம் இதற்கு வருந்துவது வாழ்க ஜனநாயகம்
Tweet media one
14
72
126
@anandhi_adi
Anandhi Adi
7 months
ஜனநாயக படுகொலை செய்ய இவ்வளவு நாட்கள் தேர்தல் #BanEVM_Save_India
Tweet media one
16
78
126
@anandhi_adi
Anandhi Adi
11 months
சங்கிகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நேரே கோயிலில் போய் படுத்துக்கொள்வார்கள் மருத்துவமனை மருத்துவர்கள் தேவையில்லை கோமியம் குடிப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
Tweet media one
11
61
122
@anandhi_adi
Anandhi Adi
10 months
இனி வெளிநாடுகளுக்கு போகும் போது ஜனநாயகம் எங்கள் ஜீனிலேயே இருக்கிறது என்று கதை விட முடியாது
Tweet media one
15
72
125
@anandhi_adi
Anandhi Adi
8 months
அங்கீகரிக்கப்பட்ட ஊழல் இன்று உச்சநீதிமன்றத்தால் கிழிக்கப்பட்டுள்ளது
Tweet media one
2
62
120
@anandhi_adi
Anandhi Adi
2 years
@rajiv_dmk @annamalai_k @BJP4TamilNadu இப்படி உடனுக்குடன் பதிலடி தருவதைதான் தமிழ்நாடு விரும்புகிறது
1
4
121
@anandhi_adi
Anandhi Adi
10 months
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் இந்தியா காத்திருக்கிறது தலைவா
Tweet media one
2
43
124
@anandhi_adi
Anandhi Adi
6 months
இந்தியாவில் ராகு காலம் முடிந்துவிட்டது இனி ராகுல் காலம் மக்களை காப்பாற்ற தலைவர் வந்துவிட்டார்
Tweet media one
8
43
114
@anandhi_adi
Anandhi Adi
5 months
காங்கிரஸ் தலைவரை மிரட்ட மட்டும் செத்த பிணம் தேர்தல் ஆணையம் உயிரோடு வந்துவிட்டதா மோடி உயிர் கொடுத்துவிட்டாரா இதற்கு மட்டும்
Tweet media one
5
75
111
@anandhi_adi
Anandhi Adi
10 months
இந்தியா முழுவதும் முக்கியமாக வட இந்தியா முழுவதும் பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் குழந்தையில் இருந்து பள்ளியில் பெரியார் சிந்தனைகளை கற்று தரும் போது மதவாத பாஜாக காணாமல் போகும் இந்தியா உயரும்
Tweet media one
7
52
115
@anandhi_adi
Anandhi Adi
6 months
ஜனநாயக படுகொலை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும்
Tweet media one
1
77
111
@anandhi_adi
Anandhi Adi
5 months
பத்து ஆண்டுகள் பெரிய டெம்போ கோடிகள் எண்ண முடியாத கோடிகள் தானே சூனியம் வைத்துக்கொள்வது இதுதானா
Tweet media one
8
53
109
@anandhi_adi
Anandhi Adi
6 months
மூன்றாதர நான்காதர பேச்சாளர்கள் கூட கொஞ்சம் நேர்மையோடு பேசுவார்கள்
Tweet media one
7
58
109
@anandhi_adi
Anandhi Adi
5 months
தமிழ்நாட்டு மக்கள் திருடர்கள் அல்ல தமிழ்நாட்டை கேவலபடுத்துவதை மோடி நிறுத்த வேண்டும் வங்கிகளில் கடன் வாங்கி நாட்டை ஏமாற்றிவிட்டு ஒடியவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் பெயர்கள் எதில் முடியும்
Tweet media one
7
68
109
@anandhi_adi
Anandhi Adi
3 years
@RealAravind36 @Mani54210737 @subbiah_doctor @ABVPVoice முதல்வர் உயிருக்கு ஆபத்து உண்டாக்க வந்த கும்பலை அதற்கு துணை போன பயங்கரவாதி டாக்டரை கடுமையாக தண்டிக்க வேண்டும்
1
15
106
@anandhi_adi
Anandhi Adi
1 year
ஜனநாயக படுகொலை செய்வதில் பாசிச பாஜாகவை யாருமே மிஞ்ச முடியாது
Tweet media one
9
73
110
@anandhi_adi
Anandhi Adi
8 months
கலவரம் மூலம் தேர்தல் நடத்தாமல் இருக்க திட்டமா
Tweet media one
8
80
101
@anandhi_adi
Anandhi Adi
11 months
250 ரூபாய்க்கு போன் என்று ஒருவர் புகைபடம் போட்டு விளம்பரம் வந்ததே அந்த புகைபடத்தில் வந்தவரை கூப்பிட்டு விசாரிக்குமா ED
Tweet media one
6
55
105
@anandhi_adi
Anandhi Adi
6 months
இந்தியா வறுமையில் சோமாலியாவை நெருங்கி விட்டது ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி இந்தியாவின் கடன் பல மடங்கு அதிகமாகி உள்ளது கொஞ்சம் கூட நியாயம் வேண்டாமா உலகமகா நடிகரே
Tweet media one
10
83
104
@anandhi_adi
Anandhi Adi
8 months
வெள்ளைகாரனுக்கே பயப்படாத காங்கிரஸ் எத்தனையோ அடக்குமுறை உயிரிழப்பு சிறைவாசம் அனைத்திலும் வென்று ஒட ஒட விரட்டி அடித்தது இந்த பாஜாக கும்பலுக்காக பயப்படும்
Tweet media one
7
56
103
@anandhi_adi
Anandhi Adi
7 months
விசாரணையோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை இரும்புகரம் கொண்டு தண்டிக்க வேண்டும்
Tweet media one
3
49
103
@anandhi_adi
Anandhi Adi
5 months
கடவுளை இழிவு படுத்தும் வேலையை செய்ய தைரியம் கொடுத்தது யார் கோடிக்கணக்கான இந்துகள் மனதை புண்படுத்தும் திமிர் எங்கிருந்து வந்தது
Tweet media one
2
61
100
@anandhi_adi
Anandhi Adi
8 months
ED சில மாநிலங்களில் வேலை செய்யவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது தேர்தல் பாரத ரத்னா
Tweet media one
12
44
100
@anandhi_adi
Anandhi Adi
1 year
தமிழ்நாட்டை அழித்த பெருமை அடிமைகளை சேரும் புதுச்சேரியை அழித்த பெருமை NR யேசேரும் சங்கி சாவகாசம் பிரான சங்கடம்
Tweet media one
4
56
99
@anandhi_adi
Anandhi Adi
11 months
பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் வசூல் மன்னர்கள் அரசின் சார்பில் கவனிக்கப்படுவார்கள்
Tweet media one
4
49
98
@anandhi_adi
Anandhi Adi
5 months
உலகம் உரக்க சொல்வது இதைதான் ஜனநாயகத்தை உருவாக்கிய நேரு அதனால் பிரதமர் ஆன டீ விற்றவர்
Tweet media one
1
37
94
@anandhi_adi
Anandhi Adi
6 months
உச்ச நீதிமன்றம் Evm ஐ நம்பலாம் ஆனால் மக்கள் நம்பவில்லை
Tweet media one
14
40
99
@anandhi_adi
Anandhi Adi
6 months
இஸ்லாமிய மக்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு 20% இஸ்லாமிய மக்களை 80% இந்துக்களுக்கு எதிரியாக கட்டமைப்பது சரியா தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என்று ஒன்று இந்தியாவில் உள்ளதா காங்கிரஸ் சொல்லாத மத இட ஒதுக்கீடு பற்றி பொய் பேசுவது பிரதமர் பதவிக்கு அழகா?
Tweet media one
12
61
99
@anandhi_adi
Anandhi Adi
6 months
என்னதான் வயதான பெண்மணியாக இருந்தாலும் இப்படி பெண்களை அவமான படுத்துவது போல் பேசலாமா இவருக்கு மகள் அல்லது பேத்தி இல்லையா
Tweet media one
18
46
96
@anandhi_adi
Anandhi Adi
7 months
உச்சநீதிமன்றம் அமலாக்கதுறை மீது நடவெடிக்கை எடுக்குமா சட்டத்தை மீறி நடப்பதை தட்டி கேட்குமா
Tweet media one
0
54
97
@anandhi_adi
Anandhi Adi
11 months
மோடியின் தேர்தல் ஆணையம் உங்க ஜால்ராவிற்கு ஒரு அளவு வேண்டாமா பீடை பிக்பாக்கெட் என்று யார் பெயரையும் குறிப்பிட்டு தலைவர் ராகுல் காந்தி சொல்லவில்லையே ராகுலை பற்றி தரைகுறைவாக பேசும் போது எங்கே போனது மோடியின் தேர்தல் ஆணையம்
Tweet media one
7
47
94
@anandhi_adi
Anandhi Adi
11 months
பாஜாகவை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அதிலும் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே தகுதி நீக்கம் வாழ்க ஜனநாயகம்
Tweet media one
2
54
93
@anandhi_adi
Anandhi Adi
10 months
ஒட்டுமொத்த எதிர்கட்சி எம்பிகளை சஸ்பெண்ட் செய்துவிட்டால் ஜனநாயகத்தை ஊத்தி மூடி விடலாம்
Tweet media one
3
39
90
@anandhi_adi
Anandhi Adi
6 months
தினம் தினம் எத்தனை பொய்கள் மக்கள் பாவம் இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்றதில் ஆரம்பித்த பொய் இன்று வரை தொடர்கிறது
Tweet media one
6
45
93
@anandhi_adi
Anandhi Adi
6 months
ஊழலை சட்டபூர்வமாக மாற்றி எலக்டோரல் பாண்டு என்று வைத்து கோடி கோடியாக வாங்கினால் ஊழலே செய்யவில்லை என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்லிக்கொள்ளலாம் ஆனால் ரபேல் 5 g CAG அதானி 20 ஆயிரம் கோடிகள் அனைத்தையும் யார் கணக்கில் எழுதுவது
Tweet media one
18
54
88
@anandhi_adi
Anandhi Adi
7 months
நீதிமன்றம் ஏதாவது நடவெடிக்கை எடுக்குமா காத்திருப்போம்
Tweet media one
3
57
91
@anandhi_adi
Anandhi Adi
9 months
அம்புதான் இந்த ஆள் எய்தியவன் மேலே இருக்கிறான் ஐயா
Tweet media one
4
56
89
@anandhi_adi
Anandhi Adi
8 months
15 இலட்சம் பேர்களுடன் பேசி மோடி கண்ட புதிய பாரதத்தின் பிரமாத வழி
Tweet media one
2
53
89
@anandhi_adi
Anandhi Adi
7 months
@niranjan2428 செந்தில்குமார்க்கு வேறு ஏதாவது பதவி தருவார் முதல்வர் அவர் கடுமையாக உழைக்க கூடியவர்
1
3
88
@anandhi_adi
Anandhi Adi
5 months
தேர்தல் முடிவு வரும் போது தோல்வி அறிவிப்பு வரும் போது பாஜாக நாட்டை என்ன செய்ய போகிறது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
Tweet media one
6
47
87
@anandhi_adi
Anandhi Adi
5 months
இந்தியா முழுவதும் மக்கள் பாஜாகவை எதிர்த்து வாக்களிக்கிறார்கள் ஆனால் பாஜாக தேர்தல் ஆணையத்துடன் வைத்துள்ள கூட்டணியை நினைத்தால் ஜனநாயகம் என்ன ஆகுமோ
Tweet media one
2
39
88
@anandhi_adi
Anandhi Adi
1 year
@Deivanai_3333 மணிப்பூர் பற்றி எரிகிறது டெல்லியில் நமது விளையாட்டு வீரர்கள் பாலியல் கொடுமைகாக மண்டை உடைந்து போராடுகிறார்கள் கர்நாடகாவில் கலவரத்தை உண்டாக்க பிரதமரும் அமைச்சரும் முயல்கிறார்கள் மீடியா தட்டி கேட்காது உச்சநீதிமன்றமாவது கேட்குமா
2
17
86
@anandhi_adi
Anandhi Adi
2 years
@vasantalic @JaibhimDrBR அமித்ஷா தன் வீட்டு பணத்தையா தமிழ்நாட்டிற்கு தருகிறார் தமிழ்நாடு போடும் பிச்சையில் வாழும் ஒன்றியம் இதில் இப்படி பேசும் தைரியம் எப்படி வந்தது
0
14
82
@anandhi_adi
Anandhi Adi
11 months
ரபேல் ஊழல் பற்றி கேட்டால் சீல் வைத்த கவர் கால்பந்து வீரர்கள் தேர்வு பற்றி கேட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் சீல் வைத்த கவர் எதை பற்றி கேட்டாலும் சீல் வைத்த கவர் பிரமாத ஆட்சி
Tweet media one
7
57
81
@anandhi_adi
Anandhi Adi
6 months
பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க நினைப்பவர்களை நீங்கள் என்ன வென்று அழைப்பீர்கள் மக்களே
Tweet media one
8
70
83
@anandhi_adi
Anandhi Adi
1 year
கதை திரைகதை வசனம் இயக்கம் சங்கிகள் தானே
Tweet media one
16
23
79
@anandhi_adi
Anandhi Adi
6 months
எது கையிலோ சிக்கிய பூமாலை ஆகி விட்டது நமது இந்திய நாடு
Tweet media one
5
42
80
@anandhi_adi
Anandhi Adi
10 months
இப்படி கல்வியின் பெருமையை சொல்பவர்களை பற்றிய பாடங்களை கல்வி துறையில் வைக்க வேண்டும் பொய்யான முதலை கதைகளையும் இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்ற பொய்கதைகளையும் பாட புத்தகங்களில் வைக்க கூடாது
Tweet media one
4
45
77
@anandhi_adi
Anandhi Adi
9 months
தீயவை விலகி புதிய நல்லன பெற அன்பை கொடுத்து மக்களை காப்பாற்ற என் தலைவர் ராகுலுடன் இணைவோம் மக்களே
Tweet media one
4
28
78
@anandhi_adi
Anandhi Adi
11 months
15 இலட்சம் வங்கியில் 2 கோடி பேருக்கு ஆண்டுக்கு வேலை கேஸ் பெட்ரோல் டீசல் பாதிவிலை இதுவரை எதை நிறைவேற்றி உள்ளார்கள் எதுவுமில்லை அதேதான் இப்போது சொல்லும் அறிவிப்புகளுக்கும் எதையும் செய்ய போவதில்லை என்பதால் வடை மாஸ்டர் வடை சுடுகிறார் மக்கள் உஷாரானால் இந்தியா பிழைக்கும்
Tweet media one
1
30
74
@anandhi_adi
Anandhi Adi
6 months
தன் நண்பர்களான அம்பானி அதானியிடம் இருப்பது கறுப்பு பணம் என்பதையும் அதை பாஜாக இவ்வளவு நாட்களாக பெற்று வருகிறது என்ற உண்மையையும் ஒத்துக் கொண்டதற்காக ED நடவெடிக்கை எடுக்குமா
Tweet media one
12
56
81
@anandhi_adi
Anandhi Adi
8 months
அம்பை நொந்து என்ன பயன் எய்தவனை தண்டியுங்கள்
Tweet media one
1
35
78
@anandhi_adi
Anandhi Adi
6 months
தருமமிகு தமிழ்நாடு சான்றோர்கள் உடைய தமிழ்நாட்டை அவமானபடுத்துவதை தமிழர்கள் தேர்தல் அன்று ஒட்டு மூலம் பதில் தருவார்கள்
Tweet media one
14
44
72
@anandhi_adi
Anandhi Adi
9 months
மானமுள்ள மனிதன் சூப்பர் காங்கிரஸ்
Tweet media one
3
23
74
@anandhi_adi
Anandhi Adi
7 months
மோடியின் அல்லக்கை ED நொள்ளக்கை IT எப்படி நடவெடிக்கை எடுக்கும்
Tweet media one
5
55
75
@anandhi_adi
Anandhi Adi
7 months
ஊழலை சட்டபூர்வமாக செய்தவர்களை இந்திய மக்கள் தண்டிக்க வேண்டும் உங்கள் வாக்கு இந்தியா கூட்டணிக்கே
Tweet media one
13
39
76
@anandhi_adi
Anandhi Adi
6 months
மக்களை கசக்கி பிழிந்து வரி வசூல் செய்யும் அரசு ஐய்யோ என்று போகும்
Tweet media one
4
31
74
@anandhi_adi
Anandhi Adi
7 months
மூன்று மாதங்கள் என்றால் ஏதோ திட்டம் வைத்துள்ளது தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி கண்காணிப்பில் தேர்தல் நடந்தால்தான் பாசிசம் வீழும்
Tweet media one
5
52
77
@anandhi_adi
Anandhi Adi
6 months
அனைத்து மக்களுக்குமானது காங்கிரஸ் அங்கு பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை பாஜாக பிரிவினைவாத கட்சி மதவெறியர்களை ஒட ஒட விரட்டுவோம் பாசிசத்தை வீழ்த்துவோம் இந்தியா கூட்டணியை தேர்ந்தெடுப்போம்
Tweet media one
4
44
76
@anandhi_adi
Anandhi Adi
5 months
தேர்தல் ஆணையர்கள் எதிர்கட்சிகளை குற்றம் சொன்னார்கள் இப்போது முன்னாள் நீதிபதிகளையும் குற்றம் சொல்வார்களா
Tweet media one
3
44
75
@anandhi_adi
Anandhi Adi
6 months
அன்பா வெறுப்பா முடிவு மக்கள் கையில்
Tweet media one
5
45
74
@anandhi_adi
Anandhi Adi
4 years
@bbctamil உங்க ஜீ அமெரிக்கா போய் டிரம்புக்கு ஒட்டு கேட்டாரே அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிடகூடாது என்று அப்போது சொல்வதுதானே அனைத்து உயிருக்கும் உணவு படைக்கும் விவசாயி உலகிற்கு சொந்தமானவன் அவனுக்கு ஏற்படும் இன்னலுக்காக நீ குரல் கொடுக்கவில்லை குரல் கொடுத்தவரையும் தவறாக பேசாதே சங்கி
0
6
75
@anandhi_adi
Anandhi Adi
2 years
இப்படி சொல்வது தமிழ்நாட்டின் கடமை #GoBack_Modi
1
55
75
@anandhi_adi
Anandhi Adi
5 months
செங்கோலுக்கு கும்பிடு போட்டவரை அரசியல் சாசனத்திற்கு தலைவணங்கி உடல் வளைந்து கும்பிடு போட வைத்த மகிழ்ச்சிதான்
Tweet media one
4
38
75
@anandhi_adi
Anandhi Adi
5 months
தெய்வத்தை குறை சொன்னால் தேர்தல் ஆணையத்தை கண்களால் எரித்து விடுமே தேர்தல் முடிவு வரும் வரை பல கேலி கூத்துக்கள் நடந்துக்கொண்டே இருக்கும்
Tweet media one
1
37
74