abdulsamadmmk Profile Banner
Abdul Samad MLA Profile
Abdul Samad MLA

@abdulsamadmmk

Followers
267
Following
197
Statuses
559

Member Of Legislative Assembly Manapparai |General Secretary,MMK.

chennai
Joined September 2023
Don't wanna be here? Send us removal request.
@abdulsamadmmk
Abdul Samad MLA
8 hours
RT @SuVe4Madurai: மதுரை - திருப்பரங்குன்றத்தை வைத்தது அரசியல் செய்ய நினைத்த வெறுப்பு வியாபாரிகளுக்கு மதுரை- மேலூர் பொருத்தமான பதிலை தந்தி…
0
145
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
2 days
மணப்பாறை தொகுதி வையம்பட்டி பகுதியில் குப்பை கழிவுகள் மூலம் தேவையான பொருட்களை மறுசுழற்சி முறையில் கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய Green Skill Development அமைப்பின் சார்பில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
1
5
@abdulsamadmmk
Abdul Samad MLA
2 days
பத்திரிகை செய்தியில்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
8
@abdulsamadmmk
Abdul Samad MLA
2 days
மமக17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மே மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஜமாத்தார்கள் மமக தங்களை இணைத்துக் கொண்டார்கள் அவர்களை வரவேற்று கட்சியின் அடையாள அட்டை வழங்க உரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
3
14
@abdulsamadmmk
Abdul Samad MLA
3 days
மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டம் பாலக்கரை, சமஸ்பிரான் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் மாவட்ட தலைவர் ராஜா முகம்மது அவர்கள் தலைமையில் மமக கொடியேற்றி வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
1
@abdulsamadmmk
Abdul Samad MLA
4 days
மமக 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் தலைவர் ராஜா முகம்மது தலைமையில் சமஸ்பிரான் கிளை சார்பாக மமக கொடியேற்றி வைத்து தலைகவசம் இல்லாமல் இருசக்கர வாகன‌ ஓட்டி வந்தவர்களுக்கு தலைகவசம் வழங்கி பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டி சொல்லுமாறு அறிவுரித்தினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
7
@abdulsamadmmk
Abdul Samad MLA
4 days
மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா முகம்மது அவர்கள் தலைமையில் திருச்சி மாநகராட்சி நகர்புற வீடற்றோர்க்கான தங்கும் விடுதியில் மதிய உணவு வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
8
@abdulsamadmmk
Abdul Samad MLA
4 days
மமக 17 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மே மாவட்டம் சார்பில் உறையூர் பகுதி 22 வது வார்டு தில்லை நகர் மற்றும் அண்ணாநகர் பகுதி 28 வது வார்டு அரசமரம் பகுதியில் கட்சி கொடி ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்தல், பொது மக்களுக்கு உணவுப்பொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
2
@abdulsamadmmk
Abdul Samad MLA
5 days
மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பில்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
13
@abdulsamadmmk
Abdul Samad MLA
7 days
தமிழ்நாடு வக்பு வாரிய சார்பில் மதுரை தெற்கு வாசல் மேலத்தெரு வாழ் முஸ்லிம் உறவின் முறைக்கு சொந்தமான வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்தேன். உடன்‌ வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் நவாஸ், வாரிய கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
9
@abdulsamadmmk
Abdul Samad MLA
7 days
RT @News18TamilNadu: "ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க போராட்டம்" - அமைச்சர் சேகர் பாபு #Sekarbabu #Tiruparankundram #News18Tamilnadu | https…
0
69
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
7 days
RT @Mark2Kali_: அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக சங்கிகள் முயற்சிக்கின்றனர் - பொதுமக்கள் குற்றச்சாட்டு 🔥…
0
174
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
7 days
RT @jawahirullah_MH: திருப்பரங்குன்றம் மக்களின் மனநிலையை காட்சிப்படுத்தியுள்ள புதியதலைமுறைக்கு நன்றி #Tiruparankundramissue @PTTVOnline
0
38
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
7 days
RT @mmkhqofficial: மதுரை சிக்கந்தர் மலை தர்கர விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியது மட்டும் இல்லாமல் களத்திற்கு சென்று ஆய்வு செய்த மமக…
0
3
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
9 days
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவில் மாண்புமிகு @mkstalin அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
5
10
@abdulsamadmmk
Abdul Samad MLA
9 days
மனிதநேய மக்கள் கட்சி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகரம் சார்பில் மாவட்ட தலைவர் ஷாகுல் அமீது MC அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
14
@abdulsamadmmk
Abdul Samad MLA
10 days
மனிதநேய மக்கள் கட்சி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் கிளை அலுவலகம் திறந்து வைத்து மமக கொடியேற்றி வைத்தேன். உடன் மாவட்ட தலைவர் ஷாகுல்அமீது MC, பள்ளப்பட்டி தலைவர் சவ்வாஸ் ஜாஃபர்அலி, கிளை செயலாளர் ரியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
3
17
@abdulsamadmmk
Abdul Samad MLA
11 days
RT @mmkhqofficial: 500-க்கும் அதிகமான இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு பொன் விழா ஆண்…
0
11
0
@abdulsamadmmk
Abdul Samad MLA
11 days
500-க்கும் அதிகமான இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு பொன் விழா ஆண்டு சென்னை புதுக் கல்லூரியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் துவங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன். @GoviChezhiaan @KNavaskani
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
6
19
@abdulsamadmmk
Abdul Samad MLA
12 days
சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் மண்டல செயலாளர் ஜைநூல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் மாணவர் எழுச்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
2
13