Kevin Profile Banner
Kevin Profile
Kevin

@winizto

Followers
415
Following
370
Media
689
Statuses
15,424
Explore trending content on Musk Viewer
@winizto
Kevin
7 months
Today my uber driver was ranting about TN politics and said sir pls vote for Vijay in the next election. He said he and his wife will vote for Vijay next as he thinks Vijay is more people friendly than all other politicians today. For real There's a Vijay wave in the ground 😧
13
364
1K
@winizto
Kevin
2 years
I wanted to share something since I watched #Varisu . On the 1st day of its release i watched with friends but today I watched with my parents @AnandCinemas it was a housepacked show and after the show's over my dad was still sitting at his seat and wiping his tears with kerchief.
3
407
933
@winizto
Kevin
2 years
I loved Vijay's voice modulation in #Varisu . Especially when he said ' nanum un thambi dhane da en mela container pothu kolla paathavan dhane nee ' 😂😂 thalaivaa @actorvijay loved every small nuances of you in Varisu 😍😍
7
260
716
@winizto
Kevin
2 years
எங்க ஊர் பற்றிய ஒரு Thread. முடிஞ்சா கொஞ்சம் நேரம் ஒதுக்கி இத படிங்க. எங்க ஊர் பெயர் டோனாவூர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். இங்க 100 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிராமணரல்லாத வீட்ல பெண் குழந்தை பிறந்தா சின்ன வயசுலையே தேவதாசியா இந்து கோவில்ல விட்டுருவாங்க.
39
420
654
@winizto
Kevin
1 year
There are lot of people who we will never know spilling their blood and sweat for a movie. They need a tribute. They need a shoutout. This video from @7screenstudio is so wholesome. Sorry to hear about the passing of @manojdft 's mother. Stay strong sir. May her soul RIP. #Leo
@7screenstudio
Seven Screen Studio
1 year
We take a bow ❤️ ▶️ Thank you to the amazing crew who poured their heart & soul into this project! Huge respect to our dedicated crew whose hard work has brought the magic to life on screen 🙏 #TheCrewBehindLEO #Thalapathy @actorvijay @Dir_Lokesh #Leo
514
19K
57K
1
139
531
@winizto
Kevin
11 months
கொலை கொள்ளை‌ குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை வச்ச காலம் போய் மக்களோட பொழுதுபோக்குல தனிப்படை வச்சி கண்காணிக்க போறாங்களாம். எந்த மாநில அரசும் இவ்வளவு கேவலமா செயல்படல‌ . உங்க ஆட்சிக்கு இவ்வளவு நாள் முட்டு குடுத்தது கேவலமா இருக்கு @mkstalin @Udhaystalin
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
11 months
#JUSTIN | "விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழு" - சென்னை காவல் ஆணையர் #Leo | #ActorVijay | #Police | #Theatre | #Cinema | #SandeepRaiRathore | #ChennaiPoliceCommissioner
Tweet media one
211
282
2K
5
244
346
@winizto
Kevin
2 years
என்னோட பாட்டியும் அவங்க சின்ன வயசுல ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள் தான். என்னுடைய சின்ன வயசுல எங்க பாட்டி சொல்லுவாங்க, நீ பெரியவன் ஆனா உன் பிள்ளைகளுக்கு ஏமி அம்மா பற்றி சொல்லணும்னு. எங்க ஊரில் இன்றும் பிறக்கும் பெண் பிள்ளைகளக்கு அதிகமாக வைக்கும் பெயர் Amy.
Tweet media one
16
76
328
@winizto
Kevin
1 year
Fahad fazil shared screen with Vijay already for an advertisement. Fahad's dad legendary director fazil sir directed kadhaluku mariyaadhai and kannukul nilavu with Vijay. He always hails Vijay for his acting. Fahad's family knows more about Vijay than silly trolls like you.
@fudgy0_0brownie
Roh💗
1 year
I badly want this to happen because anna fans will then know Anna's acting capabilities more 🌚 Iykyk
144
192
1K
5
97
249
@winizto
Kevin
2 years
கோவில் பூசாரிகள் இந்த பெண்களை கடவுளுக்காகனு சொல்லி விபச்சாரத்துல விட்டு காசு சம்பாதிப்பாங்க. இந்த நிலையில் எமி கார்மைக்கேல்னு அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கிறிஸ்தவ மிஷனெரியா 1901 ஆம் ஆண்டு எங்க ஊருக்கு வந்தாங்க. அவங்க இந்த ஊர் பெண் பிள்ளைகளின் அவல நிலையை பார்த்தாங்க.
Tweet media one
Tweet media two
7
77
237
@winizto
Kevin
11 months
@tamiltalkies சினிமாவ‌ நம்பி தான் உன் பிழைப்பே இருக்கு மாறன். இப்படி சாப்பாடு போடுற இடத்துலயே நீ ஏன் ‌வன்மத்தை கக்கிட்டு இருக்க
2
12
223
@winizto
Kevin
2 years
1948ஆம் ஆண்டு இந்தியாவில் இந்து கோவில்களில் விபச்சாரம் தடைனு அரசு சட்டம் இயற்றியது. 1951ஆம் ஆண்டு ஏமி கார்மைக்கேல் அம்மையார் இறந்தாங்க. அவங்க கல்லறை மண்டபம் வைக்க வேண்டாம்னு சொன்னாங்க. கல்லறையில் "அம்மா"னு மட்டும் எழுத சொன்னாங்க. அவங்களுக்கு பிடித்த தமிழ் வார்த்தை அது.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
54
199
@winizto
Kevin
2 years
அயர்லாந்து நாட்டுல வசதியா பிறந்த ஒரு பெண். இந்தியாவின் தென் கோடில இருக்க எங்க கிராமத்துக்கு வந்தனால எங்க கிராமத்தோட தலையெழுத்து மாறிச்சு. அவங்க கடைசி வரைக்கும் திரும்பி அயர்லாந்து போகல. எங்க ஊர்லயே அடக்கம் செய்யபட்டாங்க. இன்னைக்கும் நிறைய குழந்தைகளுக்கு அவங்க Fellowship தான் வீடு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
54
195
@winizto
Kevin
2 years
And I'm happy about that. I don't want to share this here first hence it's a family issue and I'm ashamed. Then i changed my mind. Because I want to thank @directorvamshi for making this movie. And @actorvijay for doing this. God bless you all. - Kevin Winston from Kanyakumari.
2
80
191
@winizto
Kevin
13 days
Fahad fasil in vettaiyan and soubin in coolie. Mentalan badly wants to build his Kerala market like vijay.
@HaveVitaminSea
𝐒𝖆𝖎𝖑𝖔𝖗
13 days
We can expect an actor from every other film industry to be a part of #Coolie . @rajinikanth cracked this code to success from Jailer.
2
3
18
26
66
184
@winizto
Kevin
2 years
அவங்க அன்றைய ஆங்கிலேய அரசிடம் இது பற்றி சொல்லி இந்த பெண்களை மீட்க முடிவு பண்ணாங்க. அடுத்து அவங்க "டோனாவூர் Fellowship" ஆரம்பிச்சு இந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் குடுத்து, உணவு, கல்வி குடுத்தாங்க. அந்த Fellowship இல்லத்தில் அப்போது ஆயிரம் பெண் குழந்தைகள் இருந்தாங்க.
Tweet media one
Tweet media two
3
43
173
@winizto
Kevin
1 year
And Bussy Anand is 60 years old now. It's not easy to be active like this in this age. Still he is doing some welfare work everyday on behalf of VMI. He was a MLA once. He may or may not have his own agenda but i think his love for @actorvijay is above all of that ❤️
@winizto
Kevin
1 year
என்ன தான் இந்த புஸ்ஸி ஆனந்த் மேல முன்னாடி ஒரு வெறுப்பு இருந்தாலும் அலாவுதீனுக்கு பூதம் கூடவே துணையா இருக்க மாதிரி அண்ணா கூடவே இருக்காப்ல. அவரும் காலையில இருந்தே நின்னுட்டும் ஓடிட்டும் இருக்காரு ஸ்டேஜ்ல. Health பார்த்துக்கோங்க மாம்ஸ்‌‌ @BussyAnand . Your loyalty is priceless ❤️
0
33
163
2
46
164
@winizto
Kevin
1 year
என்ன தான் இந்த புஸ்ஸி ஆனந்த் மேல முன்னாடி ஒரு வெறுப்பு இருந்தாலும் அலாவுதீனுக்கு பூதம் கூடவே துணையா இருக்க மாதிரி அண்ணா கூடவே இருக்காப்ல. அவரும் காலையில இருந்தே நின்னுட்டும் ஓடிட்டும் இருக்காரு ஸ்டேஜ்ல. Health பார்த்துக்கோங்க மாம்ஸ்‌‌ @BussyAnand . Your loyalty is priceless ❤️
0
33
163
@winizto
Kevin
2 years
1931ல ஏமி கார்மைக்கேல் அம்மையாருக்கு கீழ விழுந்து அடிபட்டு அடுத்த 20 வருஷங்கள் படுக்கையா எங்க ஊர்ல தான் இருந்தாங்க. நிறைய புத்தகங்கள் எழுதுறாங்க. இந்தியால பெண்கள் கட்டாய விபச்சாரத்துக்கு தள்ளப்படுறாங்கனு தொடர்ந்து எழுதுனாங்க. சாதி தீண்டாமையை கல்வியால மாற்ற முடியும்னு எழுதுனாங்க.
2
42
160
@winizto
Kevin
2 years
@dp_karthik Dai trisha eppavume retweets and likes undone paniduvanga. Nee ipo dhan paakura pola 🤦🏾‍♂️
2
5
159
@winizto
Kevin
2 years
அதுக்கப்புறம் ஏமி கார்மைக்கேல் எங்க ஊர்ல Fellowship Hospital தொடங்குனாங்க. அது இன்னைக்கு வரைக்கும் பல லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி குடுத்திட்டு இருக்கு. அதே போல ஆண்கள் மற்றும் பெண்களுக்கான Fellowship இல்லம் இன்னும் இருக்கு. நர்சரிகள் இருக்கு. அதுல 500 பிள்ளைகள் இருக்காங்க‌
Tweet media one
Tweet media two
Tweet media three
2
38
152
@winizto
Kevin
2 years
@trishtrashers Thalapathy Vijay and Queen @trishtrashers together in a movie in 2023 is peak Tamil Cinema 😍 Seems like my Childhood days are back all over again 🤩 Thank you @Dir_Lokesh for making this happen ❤️❤️ #Thalapathy67 🔥 Team #VijayTrisha Forever 😍❤️❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
24
154
@winizto
Kevin
2 years
என்னை செதுக்கியது திராவிட இயக்கம். மூட நம்பிக்கையை உடைத்து சமத்துவம், முற்போக்கான சிந்தனைகளை நான் வளர்ந்த காலகட்டத்திலேயே எனக்குள்ள பதிய வைத்தது திராவிடம். - இயக்குனர் மணிரத்னம். #PonniyinSelvan #PS1
5
44
130
@winizto
Kevin
1 year
U1 is desperate to prove himself. And he was upset with Ajith not trusting him for Thunivu. So Mark my words, yuvan is gonna deliver his career best chartbuster album for Vijay. #Thalapathy68
7
33
136
@winizto
Kevin
2 years
I knew this would happen before taking them to this movie. My dad was born with 4 brothers and a sister. As of today only his sister talks to him. All of his brothers won't talk to each other including my dad. And It's all because of property disputes.
1
38
126
@winizto
Kevin
2 years
Tom Cruise watches a movie a day. His one and only passion is movies and movies alone❤️
4
19
122
@winizto
Kevin
2 years
Yes it's just a 3 hour commercial movie made for entertainment purposes and it will make money for the makers. But the soul of the story did its job nicely when it started giving hope to someone like my dad. My dad said he's gonna keep trying to reunite the family.
1
41
107
@winizto
Kevin
1 year
இப்படி மக்கள்கிட்ட இருந்தும், தொழிலதிபர்கள்கிட்டருந்தும் நன்கொடை வாங்கி அதுல உதவி பண்ணி விளம்பரம் தேடுற @Suriya_offl அடுத்தவர்கள் உதவி செய்வதை குத்திக்காட்ட எந்த தகுதியும் இல்லை. சிவக்குமார் குடும்பமே பொறாமை பிடித்த குடும்பம் தான் போல
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@sunnewstamil
Sun News
1 year
#Watch | "முதலிடம் பிடித்த மாணவர்களாக இல்லாமல், கல்வி கற்ற சூழ்நிலையை பொறுத்து மாணவர்களுக்கு உதவுகிறோம்" -சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவுக்கு பிறகு நடிகர் சூர்யா பேச்சு #SunNews | #Chennai | @Suriya_offl
211
3K
10K
4
73
96
@winizto
Kevin
1 year
@Veera284 When you share photos of others in twitter, do you ask permission from them ? You even share pictures from their social media pages. It's a violation of privacy.
0
0
106
@winizto
Kevin
1 year
@sunnewstamil @Suriya_offl Agaram fundraising ரீதியிலான Trust. யாரு வேணாலும் நன்கொடை குடுக்கலாம். அதிலிருந்து உதவி பண்றாங்க. எங்க காலேஜ்ல Donation box visitors loungeல அகரம் வச்சிருந்தாங்க‌. விஜய் இப்போ தன்னுடைய சொந்த செலவில் உதவிகள் பண்றாரு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
47
96
@winizto
Kevin
8 months
SAC is a prime example of Toxic Parenting 101. My grandpa knows one of SAC's friend who used to come and hang around at grandpa's house in vadapalani. He rants about how SAC controls his son in his career, marriage and everything. He says SAC runs his house like a military camp.
2
29
92
@winizto
Kevin
2 years
My grandparents left enough properties for all of their kids. But right after their passing the joint family was broken and everyone started Hating each other and went in different directions. One of my periapa moved to London with his family and just because of this.
1
31
90
@winizto
Kevin
11 months
@tamiltalkies நீ உலக மகா பைத்தியமா இருக்கியேடா‌ ஜோம்பி
1
6
88
@winizto
Kevin
2 years
They all see each other when anyone of the kids in the family gets married. Even during those occasions we can't see any love there. It's all formality. Tbh, i don't even remember most of their faces now. My dad always tries to reunite with everyone but always gets disappointed.
1
27
83
@winizto
Kevin
2 years
@sunnewstamil இது மாறணும்னா பெற்றோர் செய்ய வேண்டியது ஒன்று தான். பைக் சாகசம் செய்ய விருப்பப்படும் பசங்களை உங்க மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி Casualty Wardல் ஒரு நாளாவது கொண்டு போய் காட்டுங்க. ஒரு உயிரின் மதிப்பு அப்போது தான் தெரியும். பயம் தான் உங்க பசங்களை காப்பாற்றும்.
6
5
81
@winizto
Kevin
1 year
அக்கவுண்ட் ஆரம்பிச்சு நேரா முதல்ல இங்க தான் வந்திருக்கான். மிஷனரி fundனு சொல்றானே சங்கியா இருப்பானோ நினைச்சா நம்ம கழக உடன்பிறப்பு‌. ஆனா டேய் வெளிநாட்டு மிஷனரி எல்லாம் கோடி கோடியா ஒரு தமிழ் நடிகருக்கு fund பண்ணுவானுங்கனு இவனுங்க இன்னும் நம்புறானுங்க 🤣🤣
2
51
73
@winizto
Kevin
2 years
My dad always told me about his childhood and how happily he grew up when he was a kid. He always tells stories about his dad taking all 6 kids to Ceylon once in every year. My grandpa worked at a British estate there. All of his siblings are so nice and sweet when they're young.
1
28
79
@winizto
Kevin
2 years
The problem is no one's ready to forgive each other now. So when we watched this movie today my dad couldn't control his tears. Because it's a replication of what we went through as a family and I'm sure people who went through the same know what I'm talking about.
1
29
78
@winizto
Kevin
2 years
@Prasanna_actor @Actor_Krishna This is the original pic. Ajith's face was morphed in that.
Tweet media one
1
8
78
@winizto
Kevin
11 months
@Satheesh_2017 ரஜினி சொல்லி தான் தினமும் விஜய்க்கு எதிரா ட்வீட் போட்டுட்டு இருக்கியா. நீ ரஜினி பற்றி கூட ட்வீட் போடுறது‌ கிடையாது. விஜய் பற்றி போடுற ட்வீட் எல்லாம் சவுந்தர்யா பார்க்கணும் போல. இவ்வளவு கேவலமான மனுஷனா இருந்திருக்காரு‌ ரஜினி
Tweet media one
6
28
70
@winizto
Kevin
2 years
@yellovflash @Wayneetech அவரு தான் தெளிவா அடிபட்டுருக்கு கால் உடைஞ்சிருக்குனு சொல்றவங்களை தானே சொல்றாரு. விஜய்க்கு அப்படி செய்தி வராது. அடி, எலும்பு முறிவு, ஆப்பரேஷன் செய்தி எல்லாம் அஜீத்துக்கு தான்.
3
5
66
@winizto
Kevin
1 year
A Yuvan Shankar Raja Musical for #Thalapathy68 🔥 Waited for this one for a long time. Hope yuvan mams delivers his best for Thalapathy. @thisisysr
0
14
66
@winizto
Kevin
2 years
I know my @Popeyes
@ImFrom_Paris
paris ƒamε 🐲🔥🉐
2 years
Ima be a wife one day 💍 cause I be cooking 🤪🧑🏾‍🍳
Tweet media one
2K
1K
16K
1
2
63
@winizto
Kevin
2 years
So @trishtrashers broke the internet yesterday. Never seen Timeline flooded with this much tweet about an actress in recent times. #Trisha is still ruling hearts.
0
20
56
@winizto
Kevin
1 year
U can't find Rajini fans in quotes. They only react to negativity
@RFTVideos
Rajini Fan Trend Videos
1 year
Seems Like One Of Our Co Fan @actorvijay Sir Tortured Nelson 😂❤️ #Jailer #JailerFromAug10
85
1K
4K
0
27
60
@winizto
Kevin
1 year
@TrollywoodX Ajith fans degrading #SRK . Bollywood fans should know about silly Ajith fans
2
1
61
@winizto
Kevin
2 years
Vijay's whole filmography is nothing but wholesome 🔥 this Man is a pucca entertainer who brings absolute joy to everyone ❤️
0
18
62
@winizto
Kevin
1 year
இங்க இருக்க சக கழக நண்பர்கள் விஜய் அரசியலுக்கு வர்றாருன்னு இப்பவே வன்மத்த கக்க ஆரம்பிச்சிட்டானுங்க. சங்கிகளுக்கும், அதிமுக அடிமைக்களுக்கும் இல்லாத பயமும், insecurityம் இவங்களுக்கு ஏன் இருக்கு புரியல. இன்னைக்கு சூர்யாவை வச்சி விஜய்யை மட்டம் தட்டிட்டு இருக்கானுங்க 🤦🏾‍♂️🤦🏾‍♂️
2
38
54
@winizto
Kevin
9 months
@TrollywoodX Who lives in the Villa community ? Those luxury villas are not for all of us. Only elite people live there. Of course Ajith only helps elite people
8
18
53
@winizto
Kevin
2 years
Thalapathy Vijay and @trishtrashers together in a movie in 2023 is peak Tamil Cinema 😍 Seems like my Childhood days are back all over again 🤩 Thank you @Dir_Lokesh for making this happen ❤️❤️ #Thalapathy67 🔥 #VijayTrisha
Tweet media one
Tweet media two
Tweet media three
0
17
50
@winizto
Kevin
2 years
I really wanna see the actual recording session of this part @MusicThaman . It's nonstop saravedi pattasu man. And @manasimm voice is 🔥🔥 Dope song this one💥💥 #Ranjithame
1
9
47
@winizto
Kevin
2 years
@prabhu_sr So it's a spin-off in LCU i think. Same Universe but different storyline. Hence it's a parallel universe.
1
2
49
@winizto
Kevin
1 year
@RajuTG1972 @ESPNIndia @SakshiMalik Pt usha is a bjp member. She speaks for her party. Not for common people
1
0
47
@winizto
Kevin
2 years
@Trendswoodcom Unnoda review ellame mayiru mathiri dhan irukum pola
Tweet media one
Tweet media two
2
9
43
@winizto
Kevin
2 years
Onam sadhya was served to the whole crew of #Varisu movie at their shooting spot yesterday.
1
15
43
@winizto
Kevin
1 year
@trolee_ If Vijay keeps giving flops, then how big production houses keep doing big budget movies with him ? Fact is he's the most bankable star in Kollywood
4
5
43
@winizto
Kevin
1 year
Tamil film Production houses and Directors should reach talents like him. Imagine what he can do with decent VFX funding. Many big VFX studios in india only delivering lazy works. So don't miss talents like this. @archanakalpathi @vp_offl @sunpictures @Dir_Lokesh @Jagadishbliss
0
14
45
@winizto
Kevin
2 years
திராவிடத்தால் தமிழகம் தொடர்ந்து முன்னோக்கி, தலைநிமிர்ந்து தான் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி தடைபடவே இல்லை. - மணிரத்னம்
2
13
43
@winizto
Kevin
1 year
ஆனா இன்னைக்கு பார்த்ததுல பொண்ணுங்க தான் சமத்து. இந்த மாதிரி cute gestures பண்ண சொல்லி அண்ணாவுக்கு கொஞ்ச relief கிடைக்குது. பசங்க விசில் அடி சம்மர்ஷாட் அடின்னு அவர இரிடேட் பண்ணிட்டானுங்க.
@VTLTeam
VTL Team
1 year
🫶🏻🫶🏻🫶🏻
Tweet media one
4
651
2K
0
17
40
@winizto
Kevin
2 years
பஞ்சாயத்து ஆபிஸ்ல இருந்து வந்து கட்டாயமா தேசிய கொடி வாங்கணும்னு வீட்டுக்கு வந்து 20 ரூபாய்க்கு வித்துட்டு போறானுங்க ? அது என்ன அப்படி ஒரு கட்டாயம்? பஞ்சாயத்து ஊழியர்களுக்கு இந்த உத்தரவை அரசு தந்திருக்கிறதா ? இப்படி வசூலிக்கப்படும் பணம் யாருக்கு போகும் ?
6
11
40
@winizto
Kevin
1 year
@Veera284 It is fabricated and that's basic knowledge. Kekum pothey teriyuthey and audio rendering software la run panale athu fake nu teriyum. Even a 5 year old does that nowadays. Neenga unga source ah public ah pesa solli true nu prove panringala savukku ?
17
0
40
@winizto
Kevin
1 year
@SuriyaAbi6 Tom Cruise's salary for top gun Maverick is 100M usd. Which means 827 crores in INR. Meme achum olunga podunga da
Tweet media one
Tweet media two
2
5
39
@winizto
Kevin
1 year
@cinemapatti Buying blue tick is easy da. But you should learn how to tweet in English. Thappu thappa eluthurathu 🤦🏾‍♂️
2
0
39
@winizto
Kevin
1 year
After sarkar, sun pictures bankrolled beast and now eyeing Vijay's 68th film. And you think Xavier britto is Vijay's benami ? Britto is a 481st richest man in India ahead of Sridhar vembu (Zoho). Britto is the owner of Kerry indev logistics. Check their stocks. (420Million USD)
Tweet media one
Tweet media two
@Leennister
L•E•E
1 year
Big budget 🤣. To compensate #Mersal loss (not flop) he gave the theatrical rights of #Sarkar to Thenandal. But that too made them losses. Thenandal closed. #Master was by his benami and they produced with the advance money they got. #Varisu loss compensated in #Leo . Bankable 🤣
9
60
119
2
12
36
@winizto
Kevin
1 year
Enna political gimmicks. Apram ethuku press meet ellam. Closed door la panitu polame. அரைவேக்காடுங்க எல்லாம் கருத்து சொல்ல வருது
@subramaniandeva
STR Stan
1 year
No political gimmicks, Surya stands and works on betterment of the society ❤️❤️
20
241
769
1
16
34
@winizto
Kevin
2 years
@CinemaWithAB This is breach of privacy. Ithula peruma pada enna iruku. Nimmathiya avanga shoot poitu varatum
0
0
35
@winizto
Kevin
1 year
When a comedian delivers a counter, actors in that scene should sell it perfectly. It elevates the scene. Vijay's reaction for vadivelu's line here always gets me.
0
2
32
@winizto
Kevin
1 year
Vijay vmi meeting vaikrathu problem ah. Dai yaaru da neenga. Avaroda Makkal iyakkam la meet panrathu enna thappu. And eppavume rajni fan nu avar show panite irukanuma. Ithellam apdi avar solitu iruntha dhan silly ah irukum
@vishalshivah
-Ví|sh|àl-
1 year
Problem began when Vijay started to hide his respect for Thalaivar, which he previously shown openly many places. These many unwanted controversies are not telling anything to his fans. P.S. He kept so many meetings for VMI🚶‍♂️..
3
0
0
1
17
30
@winizto
Kevin
2 years
0
0
30
@winizto
Kevin
8 months
Half way through #Ayalaan . It took some time to get into the action like Spielberg's ET(Not comparing). After that a jolly good ride so far. VFX is really good. Let's see what Ravikumar has in the store for the next half.
0
21
33
@winizto
Kevin
2 years
@ViswasaH @vasutheatre @Barani_Tweets Dai Netflix la Thunivu paarunga da
3
1
30
@winizto
Kevin
2 years
Lalit mams is the best thing happened to Vijay in recent times ❤️❤️
@PeaceBrwVJ
Roвιɴ Roвerт
2 years
Look Out The Happiness of #Varisu Team🥹
16
2K
11K
0
13
32
@winizto
Kevin
1 year
#Jailer synopsis: A loving father who comes out from his retirement life to help out his cop Son who got mixed up between gangsters. But he realises his son is not who he thinks he is. #JailerFromAug10 #JailerAudioLaunchOnSuntv
5
4
33
@winizto
Kevin
10 months
டேய் சினிமாவுல 45 வருஷம் மேல இருக்க ரஜினி அவருடைய அடுத்த தலைமுறை நடிகனை தாக்கி பேசும் போதும் இந்த புண்ணாக்கு எல்லாம் தோணலையா உங்களுக்கு. அப்போ ஃபயர் விட்டீங்க. இப்போ எரியுதோ
@PrakashMahadev
Prakash Mahadevan
10 months
Twitter la ஒவ்வொருத்தரையா தாக்கி பேசினதுமில்லாம ஒரு மிகப்பெரிய மேடைலயும் போய் மத்தவங்க பேச்சுக்கு எதிர்பேச்சுனு தாக்கி பேசிட்டு இருக்கார் 😕😷 #SuperstarRajinikanth மேடைல சொன்னது ஏன் இன்னாருனு இவரே எடுத்து அதுக்கு பதிலும் சொல்லணும்.. 😕
148
150
324
0
29
30
@winizto
Kevin
2 years
@tamiltalkies டேய் ப்ளூ சட்ட ஆனா உலகத்துலயே வேல வெட்டி இல்லாம அடுத்தவன குறை‌ மட்டும் சொல்றது நீ தான்டா. உழைச்சு சாப்பிடுடா தடிமாடு பயலே
1
1
32
@winizto
Kevin
2 years
@THALAJAIVIDHU @sekartweets @ikamalhaasan வயித்தெரிச்சல்ல இருக்கவன் தான் ப்ரோ சம்மந்தம் இல்லாம கெட்டவார்த்தை பேசுவான். Calm down.
1
3
27
@winizto
Kevin
6 months
@rhevanth95 @SanthoshNanban Read the word concurrent list bro. It’s not possible for state to stop the law which is passed by the union govt in parliament with Presidential assent.
1
1
30
@winizto
Kevin
2 years
#VintageVijaySongs are bliss. This one from #NilaveVaa is one of my fav ❤️
0
13
27
@winizto
Kevin
2 years
#Trisha watching Thalapathy movie on First day is Peak tamil cinema 😍😍😍
@prithvikrish
Prithvi krishna
2 years
#Trisha sir Trisha 😍😍😍😍😍 Behind me 😭 Watch Thalapathy she says haha 😍 #Varisu #ThalapathyVijay #Thalapaathy67 @trishtrashers @actorvijay
19
2K
8K
1
9
31
@winizto
Kevin
2 years
This scene from #Yellowstone 🔥 John Dutton gives back in style to vegan protestor 😂🔥🔥
0
11
31
@winizto
Kevin
1 year
#Maaveeran posters 🔥
1
22
28
@winizto
Kevin
1 year
@Veera284 She is on an official visit and it's part of his job. Unaku dhan man vera Vela ila
0
0
29
@winizto
Kevin
1 year
விஜய்க்கு எதிரியே ஆன்லைன்ல இருக்க விஜய் ரசிகர்கள் தான்னு தெரியுது. இவனுங்களை நம்பி தலைவன் அரசியலுக்கு வரப்போறத நினைச்சா தான் பாவமா இருக்கு‌.‌ இங்க பேசுற பேச்ச பார்த்தா ஓட்டு போடணும் நினைச்சவனும் போட மாட்டான்‌.‌ கன்ட்ரோல் இல்லாம இருக்கானுங்க அவ்வளவு பேரும்.
4
8
26
@winizto
Kevin
1 year
@Veera284 @IncomeTaxIndia @dir_ed நீங்க காசு‌ கேட்டு தராத ஆளுங்களுக்கு எதிரா அவதூறு வீடியோ போடுறீங்கனு பேசிக்குறாங்க
4
1
28
@winizto
Kevin
2 years
Seems like udhay is really scared. I think he bought the film for the sake of his friendship with boney Kapoor. He is ready to accept the result if it goes sideways i think.
@PeaceBrwVJ
Roвιɴ Roвerт
2 years
Ajith's Film Thunivu Distributor 's Words ~
22
331
1K
1
11
27
@winizto
Kevin
8 months
Parents who get a taste of controlling their kids for a long time won't leave them alone in peace. SAC still wants Vijay to work with the directors he chooses and support a political party he has ties with. He did the same with VJ's marriage back then. SAC is Anna's own Hitler.
@winizto
Kevin
8 months
SAC is a prime example of Toxic Parenting 101. My grandpa knows one of SAC's friend who used to come and hang around at grandpa's house in vadapalani. He rants about how SAC controls his son in his career, marriage and everything. He says SAC runs his house like a military camp.
2
29
92
0
9
28
@winizto
Kevin
7 months
@IAMVIKKY21 The party name is tamizhaga vetri kazhagam bro. How can he contest in Kerala in this party name.
0
0
25
@winizto
Kevin
2 years
0
0
19
@winizto
Kevin
1 year
@trolee_ ஆனா சிக்குன‌ அந்த பாதரே அஜீத் ரசிகர் தான் 😂
Tweet media one
1
7
24
@winizto
Kevin
2 years
@rameshlaus @iamsrk Your tweet makes no sense. Try something good. Btw #Pathaan 2 days collection is more than Thunivu lifetime collection
2
3
23
@winizto
Kevin
1 year
@YourNanban அன்று அதிமுகவிடம் இருந்த சமத்துவம், சமூகநீதி கொள்கைப்பிடிப்பு இப்போது இல்லை என்பது தான் வருத்தும். பாஜக கட்டிவைத்துள்ள சங்கிலியில் இருந்து விடுபட்டால் மட்டுமே அதிமுக மீண்டு வரமுடியும்
4
1
26
@winizto
Kevin
1 year
@im_sharanV It's not a remake when you adapt a story from a book. History of violence is a French novel bro. They adapt that book into a Hollywood film. But there's more to it in Novel. There's different versions of it. Lokesh is a fan of that Novel. Not that movie.
3
12
25
@winizto
Kevin
2 years
Vijay's strength is his consistency in the box office and it gets better and better. Even with weak content his films are doing well nowadays. It's sheer star power.
@WalkMan_Ajith
Wαlk-Mαn Ajíth
2 years
Woodlands theatre owner about #Beast rampage in the first 3 days 😎 Paavom anchor romba try panran😂😂😂
4
565
1K
0
9
23
@winizto
Kevin
1 year
@Shubham_fd @zoo_bear @prachiIPS It's not his stand. It's the truth. Living a life by spreading fake news is worse than prostitution
1
1
23
@winizto
Kevin
2 years
@balaselviradha @Russetlane அவ்வளவு பெரிய ஹாலிவுட்ல ஒடுக்கப்பட்ட கறுப்பின அமெரிக்க மக்களின் வாழ்வியலை தான் படம் எடுக்குறாங்க. பதிலுக்கு வெள்ளையர்களின் Regressive idealogy கொண்ட white supremacy படங்கள் வரல.‌ மோகன் ஜி படங்கள் தடை செய்யபடவேண்டியவை. You should know the difference between the two kinds of movies
0
22
24
@winizto
Kevin
1 year
Once upon a time on Indian televisions
@mybestweakness
spiderman
1 year
“they don’t make ads like these anymore”
548
1K
5K
0
5
23
@winizto
Kevin
1 year
@NewsTamilTV24x7 என்னடா நீ முழு நேரமா இப்போ விஜய்ய ஊம்பிட்டு இருக்க போல. அரசியல் வர்றதுக்கு தினமும் ஓவர் டைம் பார்க்குறேயே டா
0
1
21
@winizto
Kevin
7 months
@iBeingSankalp Yes cakewalk win ah irukaathu. But consistent ah avaroda stand ah vachi avaroda victory irukum
0
0
22
@winizto
Kevin
2 years
0
0
15