Since heavy rains are forecast for tomorrow, leave is hereby declared for tomorrow ie, for 1st November for all the schools in Tiruvallur district.
Alby John, Collector, Tiruvallur District.
#Mandous
#rainholiday
Based on rain and cyclone forecast , holiday is announced for all the schools and colleges in Tiruvallur district for tomorrow ie, 9th December,2022.
Thank you.
District Collector, Tiruvallur.
Due to the increase in rain during the day and continuous rain forecast, all schools in Tiruvallur district are instructed to close by 3 pm for today.
Also holiday is declared for all the schools in district for tomorrow, 13 December.
District Collector, Tiruvallur.
Due to the heavy rains and rainforecast, leave is declared for all the schools in Tiruvallur district for today ie, 19.6.23.
District Collector, Tiruvallur.
Due to heavy rains, Holiday declared for today ie, 2nd November for all the schools and colleges in Tiruvallur district.
Collector, Tiruvallur.
#Tiruvallur
#chennairains
Due to rains, holiday declared for all the schools in the Avadi,Poonamalle,Ponneri,Tiruvallur Taluks alone in Tiruvallur district for today.
Collector, Tiruvallur.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி நாளை (30.11.2023) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Due to
#MandousCyclone
Holiday is declared for all the schools and colleges in Tiruvallur district for tomorrow ie, 10.12.2022
Alby John,
District Collector, Tiruvallur.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி நாளை (15.11.2023) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
The Irular tribals of a hamlet near Kadambathur Panchayat, Tiruvallur get access to fresh drinking water after intervention from District administration.
The 23 Irular families now have a dedicated water tank and a borewell for uninterrupted supply of water.
#Tiruvallur
திருவள்ளூரில் கடம்பத்தூர் பஞ்சாயத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் 6 ஆண்டுகளாகக் குடிநீர் வசதியில்லாமல் வசித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதி மற்றும் தடையின்றி தண்ணீர் வழங்க ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்கிறது.
#Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதாலும், நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவர்களின் நலன் கருதி 04.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (ம) கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
Due to rains in parts of the district, holiday is decalred for schools in Tiruvallur and Uthukottai Taluks.
Schools in other Taluks would function as usual.
District Collector, Tiruvallur.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் படைவீரர் கொடி நாள் வசூல் அதிகமாக செய்ததிற்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் காரணத்தினால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளுர் பேருந்து நிலையத்திலும், பஜார் வீதியிலும் முககவசங்கள் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டேன்.
In the run up to
#Bhogi
a mega cleaning drive done in Peri urban Panchayats of Tiruvallur.
This spot in Adayalampattu in Maduravoyal Byepass cleaned over the last 3 days.
Illegal garbage dumping is prevalent here. Fencing and round the clock CCTV to come up in the next few days.
Today, District Collector Tiruvallur
@albyjohnV
inspected the Tiruvallur Medical College buildings which are under construction and reviewed the progress. Officers from Tiruvallur Medical college and PWD Medical wing accompanied the Collector.
#Tiruvallur
Today, we have introduced a
Toll free grievance redressal number & a Whatsapp helpline for Tiruvallur district. Citizens can use these helplines to register their complaints and also to let us know their feedback about the implementation of Govt programmes.
#Tiruvallur
சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர்தின விழாவில் பெண்களின் பாதுகாப்புக்காகவும் பெண்குழந்தைகளின் பாலினவிகிதத்தை உயர்த்திட சிறப்பாக செயலாற்றியதற்காகவும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதல்பரிசான தங்கப்பதக்கத்துடன் சான்றிதழினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பெற்றுக்கொண்டபோது
தீபாவளி பண்டிகைக்காக சென்னை(ம) புறநகர் பகுதிகளிலிருந்து வெளியூருக்கு செல்லும் பயணியர்கள் வசதிக்காக பூந்தமல்லி போக்குவரத்துகழக பணிமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணியர்க்கு செய்யப்பட்டுள்ள சிறப்புவசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது
Collector, Tiruvallur
@albyjohnV
doing random inspection of road works at Tiruvalangadu Block, Tiruvallur. Project Director, DRDA Jaikumar and other Rural Development staff accompanied the Collector.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பாக இணைய வழியில் பெறப்பட்டு தீர்வு செய்யப்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் கருத்துக்களை தொலைபேசி வாயிலாக கேட்டு உறுதி செய்யப்பட்டது
500 Cusecs to be released from Puzhal Reservoir from 11 am today.
It's being advised that people in low lying havitations on the banks of the surplus canal may be on alert.
District Collector, Tiruvallur did surprise inspection of PDS shops to oversee the distribution of Covid releif kit and cash assistance. Photos from yesterday.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டில், மனிதவள மேலாண்மை துறையின்கீழ் 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமைக்கான விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பெற்றுக்கொண்ட போது.
📌 திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களே... உங்கள் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களைத் தெரிவிக்க இப்பதிவில் கொடுக்கப்பட்ட உதவி எண்களை அழைக்கவும்.
📲 9840327626, 9444317862 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
#TiruvallurHelplineNo
#Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை,வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பந்தப்பட்ட புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்-
1077
044 27664177
044 27666746
மற்றும் WhatsApp எண்கள்-
9444317862
9498901077
இவை 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டறையில் இயங்கும்
A Irula tribal hamlet in Kadambathur panchayat is now able to access clean drinking waters because of the timely intervention of
@TiruvallurColl1
. Thank you, Sir!
@PRABAKA17258142
Heavy to Very heavy rains at isolated places in Tiruvallur district predicted by IMD for today and tomorrow. All departments are on alert.
People living on low lying areas and close to rivers requested to be on alert.
#Tiruvallur
#chennairains
A silent movement happening in the district.
Altogether 75000 palm trees being planted in 75 PWD tank bunds in Tiruvallur district.
Our appreciation to the PWD officials and various NGO's involved in this.
#IMD
alert for
#Mandous
for Tiruvallur.
Heavy rainfall and winds expected.
All district administration teams are on the field. People are requested to follow the instructions and advisories given by field officials.
#Tiruvallur
In Tiruvalllur District of TN, 76yrs aged with Co-morbidity like Blood pressure, Diabetics, etc., successfully cured in Govt. Taluk Head Quarters Hospital at Ponneri. Tmt.Mageswari Ravikumar. IAS., District Collector, Tiruvallur.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரியில் உள்ள நீர்வரத்து, உபரி நீர் வெளியேற்றம் மற்றும் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்
(1/2)...
Tiruvottiyur, ,Madhavaram , Ambattur and Madhuravoyal taluks are part of Chennai district.
Since Chennai collector has declared holiday already, those schools will get holiday.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு செய்த போது. பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் உடன் கலந்து கொண்டார்.
Hon' CMs appreciation to Tiruvallur District Police Department and SP, Thiru.Aravindhan. IPS., Proud and Privileged to share this. Tmt.Mageswari Ravikumar. IAS., District Collector, Tiruvallur
📌 எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்த, மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு அமர்ந்து திரைப்படம் கண்டு களித்தனர்.
#WorldAlDSDay2021
#Tiruvallur
Tiruvallur receives the award for maximum contribution to Armed Forces Flag Day Fund.
Collector Dr Alby John receives the award from the Hon'ble Governor of Tamilnadu in the presence of Hon'ble Chief Minister, Tamilnadu & Hon'ble Chief Justice, Madras HC at Raj Bhavan today.
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 21 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
#Tiruvallur
@albyjohnV
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் இ.ஆ.ப., அவர்கள் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியைப் பொதுப் பணித்துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தினார்.
#Tiruvallur
#திருவள்ளூர்
Sepcial outreach vaccination camps in Narikurava hamlets started in Tiruvallur district.
Special IEC initiatives for addressing the vaccine hesitancy also being done.
@albyjohnV
10.03 2022 முதல் 12.03.2022 வரை நடைப்பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில்
1. முதல்வரின் முகவரி-துறை
2. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைகள் கீழ் சிறப்பாக பணியாற்றியதற்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.
It is proposed to increase the flood gate discharge of Poondi reservoir from 6000 cusecs to 7500 cusecs at 4.30 pm today ( 12.12.22 ) as inflow from catchment is expected to increase due to rain in the catchment of Nandhi arm of Kosasthalaiyar basin .
#Tiruvallur
#alert
Municipal Administration and Water Supply Department - Construction of new bus stands with financial assistance from Infrastructure and Amenities Fund in Arcot, Idappadi, Ramanathapuram, Tiruvallur, Mettur, Chidambaram and Usilampatti Municipalities -
1/2
Collector, Tiruvallur Dr Alby John inspected the reconstruction of the Korattur Anaicut in Cooum river, which got washed away in the 2015 floods.
Most of the work is finished and work will be completed in 2 more months.
#Tiruvallur
Strict action to be taken against sewage lorries which dumps sewage in road side storm water drains and water bodies.
Special teams are formed and our teams have recently seized a sewage lorry. This intense drive to be continued.
#Tiruvallur
District Collector
@albyjohnV
inspecting vulnerable areas with water stagnation issues in Avadi.
Avadi recorded a rainfall of 17 cm in the last 24 hours.
#Tiruvallur
🏆 திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட மீம்ஸ் போட்டியின் வெற்றியாளர் :
@Sudharsh_R
🎖மேலும் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
#MemesPottuMassKattu
#Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று திருவள்ளூர் வட்டம் பீமன்தோப்பு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரால் துவக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இது செயல்படுத்தப்படும்.
As a part of
#CoffeeWithCollector
interacted with 20 students from Villivakkam block today. Was a great learning experience and an insightful interaction.
#Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தினால் முழுகியதை அடுத்து பொதுமக்களுக்கு குடிநீர்,
(1/2)
இன்று மாலை காக்களூரில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்த போது.
#திருவள்ளூர்
Its informed about release of 500 Cusecs through Araniyar reservoir at Pichattur in Andhra Pradesh today (12.12.22) at 4 pm .The water release may reach to Uthukottai town of Tamil Nadu border by 8 pm today. Alert given to all villages on both sides of Arani river.
District Collector, Tiruvallur
@albyjohnV
appreciated 28 students from the govt schools in the district who got admission to MBBS, BDS seats in the 7.5 reservation system.
With 23 MBBS seats Tiruvallur is the district which has got second most admissions in the state.
District Development Internship Program - Second Edition.
An opportunity to work closely with the district administration and to implement your ideas.
Last date to apply - Nov 2nd.
Please RT for wider reach.
#Tiruvallur
Lockdown is extended for another week with MORE relaxations in Tiruvallur district.
We must use these relaxations carefully and also need to follow the Covid appropriate behaviour at all times.
#Tiruvallur
@albyjohnV
Mega Vaccination Drive starts in all the 1029 Vaccination centres in Tiruvallur district.
Tiruvallur makkale, please come in big numbers and make this drive a great success !
திருவள்ளூர் மாவட்டத்தில் "மாண்டஸ் புயலை" எதிர்நோக்கி செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேரில் ஆய்வு செய்த போது.
Heavy rainfall reported in various places in the district in the last 24 hours. Rains predicted for today also. All departmental teams on the field.
#Tiruvallur
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் வட்டம் ராமன்சேரி மதுரா காந்திகிராமம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின்
(1/2)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பூண்டி மற்றும் புழல் நீர்த்தேக்கத்தின் நீரின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு செய்த போது.
வேப்பம்பட்டு ரயில்நிலையத்தில் 19.11.2023 அன்று ரயில்பாதையை கடக்கும்போது ரயில் மோதி 3நபர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று அவ்விடத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்து, விரைவில் அங்கு சுரங்கநடைபாதை (ம) மேம்பால பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக வனத்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது
🏆 திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட மீம்ஸ் போட்டியில் கலந்துகொண்ட வெற்றியாளர்களின் படைப்பு.
🎖மேலும் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
#MemesPottuMassKattu
#Tiruvallur