Ex_MLA_Candidate Profile Banner
Ex_MLA_Candidate Profile
Ex_MLA_Candidate

@Tamilithayan

Followers
7,469
Following
3,119
Media
6,774
Statuses
57,956

பெரியார், அண்ணா, கலைஞர் என் தலைவர்கள் ஜாதி சாக்கடை பிடிக்காது ஜாதி மதங்களை கடந்து அனைவரையும் நேசிப்பவன். I Belong To Dravidian Stock. #பெரியார்_திராவிடப்படை

Joined February 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை அருமையாக வடிவமைத்துள்ள சிறு தொகுப்பு.
14
467
842
@Tamilithayan
Ex_MLA_Candidate
9 months
இதுக்குதான்யா உன்னை தமிழ்நாடு தலையில வச்சி கொண்டாடுது.👌👌👌 #குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு
Tweet media one
59
1K
7K
@Tamilithayan
Ex_MLA_Candidate
4 months
ரங்கராஜ் பாண்டே கண்ணில் படாதது. 😂😂😂
90
924
3K
@Tamilithayan
Ex_MLA_Candidate
7 months
உலகமே வியக்கும் வண்ணகாவியங்களை கொடுத்த ஒரு இயக்குனர் திலகத்துக்கு சொந்தமா கார்கூட இல்லையா 🤔
Tweet media one
137
110
3K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
இந்த மாதிறி சினிமாவை பல்லுபடாம ரசிச்சவனுக்கு #ஜெய்பீம் மாதிறி படத்த பார்த்தா எரியிது..
53
801
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 month
அசைவத்துக்கு எதிரா அதுவும் குறிப்பா மாட்டுக்கறிக்கு எதிரா பேசுனா அம்புட்டு பயகலையிம் லட்டு மூலமா அசைவ பிரியர்களாக மாற்றிய வெங்கடாஜலபதிக்கு பீப் பிரியர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள். 😂😂
48
447
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
'சாப்டீங்களா அக்கா'னு கேட்ட சசிகலாவுக்கே ₹92000 கோடி சொத்துனா, சாப்பிட்ட, அக்காவுக்கு எத்தனை கோடி இருக்கும்..???😏😏😏
Tweet media one
46
497
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
நானும் திமுக காரன் தான் அதுக்காக இந்த 12 மணி நேர வேலை மசோதாவுக்கெல்லாம் முட்டு கொடுக்க முடியாது. கெட்டதை எதிர்க்கணும்ன்னு எங்களுக்கு போதித்ததே இதே திராவிட இயக்கம் தான்.
Tweet media one
52
582
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
28 days
2026ல் தமிழ்நாட்டின் சிறுநீர் பாசனதுறை அமைச்சராகும் அருள்தந்தை @HRajaBJP அவர்களுக்கு வடக்கு சென்டினல் தீவு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
29
732
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
Pic of the day 😂😛
Tweet media one
61
374
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
டேய் அதுக்குள்ளேயா வா முடியல இந்த இசையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே ...🤔🤔 #SouthKicksOutBJP
88
694
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
வடக்கன் கூட திருத்த ஆரம்பிச்சிட்டான் அந்த கோடிமீடியா ரிப்போட்டர்க்கு அந்த இடத்திலயே தரமான சம்பவம் பன்னிட்டான்.👏👏
21
535
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
~ எல்லா ஸ்டேட் காங்கிரஸ் காரங்களும் அண்ணாமலை தான் பிரச்சாரம் பண்ணனும்னு அடம் பிடிக்குறாங்க... செம்ம டிமான்டு ஆடுக்கு...😂😂 #KarnatakaElectionResults2023
Tweet media one
23
414
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
பங்கம் 😂😂 #SouthKicksOutBJP
26
477
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
கர்நாடக மதவாத அரசியலை நன்கு அறிந்த சசிகாந்த் செந்தில் அவர்களை வட இந்திய தேர்தலுக்கும் பயன்படுத்தினால் மக்கள் பலம் காங்கிரஸ்க்கு சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனத் தோன்றுகிறது.. இந்துத்துவ நுண்ணரசியலை நன்கு உள்வாங்கி அறிவுக்கூர்மையுடன் தெளிவாக சிந்தித்து செயல்படக் கூடிய நபர் (1)
Tweet media one
29
334
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
டேய் சங்கி @_KARAYAAN_ இருக்கியா இல்லை தொங்கிட்டயா 😂🤣
Tweet media one
81
339
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
இதை கேட்க்கும் போது யாருக்கெல்லாம் சாதிதேசிய அதிபர் சீமானை செருப்பால அடிக்கனுன்னு தோனுது....
136
548
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
சனாதனத்திற்கு விழுந்த செருப்படி...
28
580
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
"மரத்துல இருக்கும் மங்கி வெளியே போடா சங்கி" #SouthKicksOutBJP
Tweet media one
35
393
2K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
ஊழல் வழக்கில் திருச்சி நீதிமன்றதில் ஆஜரான ஹெச் ராஜா தம்பி, தன்னை புகைப்படம் எடுத்த நிரூபரை தாக்கியதால் பரபரப்பு போக்குவரத்து துறையில் 32.84 லட்சம் ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் ஹெச் ராஜா தம்பி சுந்தர் மீதும் குற்றபத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
53
799
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 months
இதுதான் வாரம்தோறும் #பரம்பொருள்பவுண்டேசன் நடத்தும் சனிக்கிழமை ஆன்மீக கூத்து இதுக்குத்தான் சங்கிகள் மாஞ்சி மாஞ்சி முட்டுகொடுத்திட்டு இருக்கானுங்க.
48
443
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
புல்வாமா பற்றி ஊடகங்கள் விவாதிக்காதது ஏன்? ஊடகவியலாளர் - அயன் கார்த்திகேயன்.
12
654
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
6 months
பஸ்டாண்ட் கிராக்கி @Kaliyammal_off காசுக்காக இதுவரை பொண்டாட்டியை தவிர எல்லாத்தையிம் வித்த திரள்நிதி பிச்சைக்காரன் @Seeman4TN ரெண்டு பேரும் அந்த சின்ன பையன் ஒன்னுக்க வாங்க குடிங்க
26
616
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
டேய் மத ஜாதிவெறி பாசிஸ்ட்டுகளா கேட்டுச்சா இந்த நாடு எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து இல்லடா இது எங்க நாடு.🔥🔥🔥
11
537
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
4 months
தாலி வாங்குன காசுல ஒழுங்கா அந்த டியூவ கட்டிருந்தா இந்த நிலமை வந்திருக்குமாடா மடமாங்கா 😂😂
77
269
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
சங்கிகள் இனிய ஆவது புரிஞ்சிகோங்கடா அண்ணாமலை என்றைக்குமே கோமாளிதான். #KarnatakaElectionResults2023
Tweet media one
35
273
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
9 months
இந்த @ProfessorBJP ஒரு வடிகட்டின முட்டாபய என அன்றே சரியாக கணித்த பிடிஆர் 1335 வது குறள்னு திருட்டு சங்கி சொல்றான் மீதி அந்த 5 குறள் யார் எழுதியது ஒருவேளை கிண்டி கிறுக்கன் எழுதுனதா இருக்குமோ 🤔🤔
35
467
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
கர்நாடகவில் ராகுகாலம் முடிந்து ராகுல் காலம் தொடங்குகிறது 🤚💪
Tweet media one
18
195
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
என்னங்கடா இது உலக மகா கொள்ளையா இருக்கு 🤔🤔 வெரும் ₹239 ரூபாய்ல 28 நாள்ல Jio ல 40320 கால் பேசலாமே இவையே ₹179 ரூபாய்ல ஏர்டெல் வோடாபோன்லயிம் பிஎஸ்என்எல்லில் அதை விட குறைவான தொகையிலயிம் பேசலாமே ₹10 லட்சத்துக்கு அப்படி என்னத்த பேசுனாங்க அது எந்த டெலிகாம் நிறுவனமோ 🤔🤔
Tweet media one
21
451
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
ஆருத்ரா திருடர்கள் @annamalai_k @amarprasadreddy மட்டுமல்ல @BJP4TamilNadu இருப்பவர் களில் 99.99% பேர் முடிச்சவிக்கி மொள்ளமாரி திருட்டுபயகதான் தமிழ்நாட்டில் எந்த ஆட்சி அதிகாரத்திலும் இல்லாமலயே இவ்வளவு பெரிய திருட்டு போர்ஜரிகளை செய்யிம் இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால்? 🙃
25
744
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
🎥🔞 புகழ் வார்ரூம் கோமாளியிம் ஆரேத்ரா திருடனுமான #மக்கு_மலை மிஸ்டர் @annamalai_k ஐ மொத்தமாக சிதைத்த தோழர் - சத்யபிரபு.
31
481
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
எச்சைய வச்சி செஞ்சிட்டானுங்க 😂😂😂
26
370
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
காளியைப் பற்றி பூமர் மாமாவுக்கு என்ன தெரியிம் காளியை கும்பிடுறவங்கள வச்சி விவாதிங்க பூமர் அங்கிளை தெறிக்க விட்ட எழுத்தாளர் ~ மகிழ்நன்.
14
355
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
8 months
பங்குச்சந்தை ஊழல் ராணி சித்ரா ராமகிருஷ்ணன் வழக்கு என்னாச்சி ஊத்தி மூடிட்டானுங்களா?
Tweet media one
40
484
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
1945 இரண்டாம் உலகப்போரின் ஜப்பானில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பிணங்களை தகனம் செய்யும் போது, இறந்த தன் தம்பியை தகனம் செய்யும் நேரத்துக்காக தகன மேடைக்கருகே காத்திருந்தான். இந்த படத்தை எடுத்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் 'ஜோ ஓ டோனெல்' இப்படம் எடுத்தபோது (1/3)
Tweet media one
37
447
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
அமைதிக்கு பெரும் பங்கம் பாஜக.
Tweet media one
5
223
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
இது நாம யோசிக்க வேண்டிய விசயம்.
Tweet media one
32
243
1K
@Tamilithayan
Ex_MLA_Candidate
6 months
கோடிமீடியாக்கள் கண்ணில் படாதது. வடக்கனுங்க தரமான சம்பவம் பன்றானுங்க இந்த வேசி ஊடகங்கள் தான் பிஜேபிக்கு இனனும் பில்டப் கொடுத்துட்டு இருக்கானுங்க.
12
485
994
@Tamilithayan
Ex_MLA_Candidate
5 months
வர வர மனுஷன் செம smart and handsome ஆகிட்டே இருக்காப்ள... 😍😍😍
Tweet media one
79
91
974
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
இப்படி ஒரு சாமானிய மக்களோடு உட்கார்ந்து பேசினால்தான் தெரியிம் தமிழ்நாட்டுல தாமரை மலருமா மல்லாருமா என்று @annamalai_k @amarprasadreddy @CTR_Nirmalkumar @BJP4TamilNadu இங்கே மதஅரசியல் பேசாமல் இனியாவது மக்களுக்கான அரசியல் எப்படி பேச வேண்டும் என்பதை இதை பார்த்தாவது கத்துக்கோங்கடா
10
433
935
@Tamilithayan
Ex_MLA_Candidate
11 months
இவுகதான் மேக்ஸ்வெல் மாமியாரு 😂😂
Tweet media one
27
160
931
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
மாட்டு மூத்திரத்திற்க்குப் பதிலா இந்த புள்ள மூத்திரத்தை வாங்கி குடிச்சிட்டு பேசாம @annamalai_k @amarprasadreddy @CTR_Nirmalkumar நீங்க எல்லோரும் குடும்பக் கட்டுப்பாடு பன்னிருங்கடா கேவலமா பிஜேபி சங்கியா இருக்கிறதுக்கு.
17
470
906
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
ஆருத்ரா திருடனும் 40% கமிசன் அரசின் பினாமியிமான ஹெலிகாப்டர் கொள்ளையன் @annamalai_k க்கு கிடைத்த வெற்றி இது. 👇👇
10
422
889
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
அதே கடை அதே டெய்லர் 😂😂
22
275
887
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
டேய் சங்கி @SRSekharBJP உனக்கு காண்டாச்சின்னா இன்னும் ஒரு வாரம் சீரியல் செட்டு மைக் செட்டு கட்டி திருவிழாவா கொண்டாடுவோம்டா மயிரே....
Tweet media one
31
198
876
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
தூண்டிவிட்டவன் பேச்சைகேட்டு நாசமா போன சங்கிகள் துணிந்து போராடி சாதித்த சிங்க பெண் 👏👏👏 ஒடுக்குமுறையை துணிச்சலோடு எதிர்கொண்டு சாதித்த இந்த பெண் மூத்திரகுடிக்கி சங்கிகளுக்கு எடுத்த பாடம் நிச்சயம் வரலாற்று சாதணைதான்.
Tweet media one
37
294
858
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
பாஜக ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட இந்து மத பழ வியாபாரி முத்துச்சாமி இந்து மக்கள் கட்சி @Indumakalktchi @imkarjunsampath இந்த இந்துவுக்கு பதில் சொல்லுங்கடா
Tweet media one
30
291
821
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
இன்றைய இந்திய ஒன்றிய ஊடகங்கள் நிலை 🤨
10
326
843
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
சுவாமிய தொட்டா குத்தமா ? நீ தொட்டா மட்டும் சுத்தமா ?
59
442
819
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
~ ஒரே நேரத்தில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும்........ see more இல்லை... வேணாம்... #KarnatakaElectionResults2023
Tweet media one
8
153
821
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
டேய் சில்ர @annamalai_k இவங்க மூத்திரத்தை வாங்கி குடிடா ஆதாரம் கிடைக்கும்.
Tweet media one
52
279
803
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
கிருஷ்ணகிரியில் ஆணவபடுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மேடையிலேயே ஒருமணி நேரத்தில் தொண்டர்களிடம் வசூல் செய்து 5 லட்சம் வழங்கினார் விசிக தலைவர் - திருமாவளவன். ~இதுவே நாங்களா இருந்தா அந்த பணத்தை என்ன பண்ணிருப்போம் தெரியுமா? நீ கேளேன் ..... (1/2) #நாய்_டம்ளர்_கட்சி
Tweet media one
11
175
814
@Tamilithayan
Ex_MLA_Candidate
6 months
வார்ரூம்ங்ற பேர்ல நாற்பது சங்கி சல்லி பயலுகளை வச்சிட்டு ஆபாசமா ட்டுவிட் போடுறது இல்லடா அரசியல் களத்துல இறங்கி உக்கிரமா ஜனநாயக சண்டை செய்யனும் திமுக #அண்ணா #கலைஞர் உருவாக்கிய மக்களுக்கான பேரியக்கம். இது கொள்கையால் உருவான #பெரியார்_திராவிட_படை #திமுக🖤❤️
22
229
818
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
அப்பட்டமான பார்ப்பனிய சாதிவெறி இது தெரியாம இந்த படத்திற்க்கும் பயர் விட்டுட்டு இருந்திருக்கோம் ச்சை...
16
277
777
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
நாங்கள் மத நம்பிக்கையாளர்களுக்கு தோழர்கள்... மதவெறியர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள் முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின்.
30
244
770
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
இப்ப நீ யார் குண்டிய கடிக்க போறடா சங்கி
Tweet media one
@dinesh02297298
🇮🇳🚩Dinesh Nair🚩🇮🇳
1 year
திராவிட குண்டி கழுவ உன்னை மாதிரி கொத்தடிமைகள் இருக்கும் வரை குடிகார நாடு சுடுகாடு தான்
0
1
7
16
254
770
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
திமுக ஆட்சியிலயே பாஜக ரவுடி கும்பலால் திமுகவினருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை இது வெக்கக்கேடானது 😠😠 பாஜக ரவுடிகளால் வாழ்வாதாரம் முடங்கியதாக தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்கள். நடவடிக்கை எடுக்கபடுமா தலைவரே @mkstalin @CMOTamilnadu @TRBRajaa @professor_Zudo
24
496
765
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
பிழைப்புக்காக மட்டுமே மதத்தை பயன்படுத்தும் மதவெறி இந்துத்துவா சங்கி கும்பல் ஏன் இவரை தொடர்ந்து டார்க்கெட் பன்றாங்கனு இப்ப புரியிதா 👇👇
24
416
747
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
~ அவ்வளவு போதையிலும் கரெக்டா யோசிச்சிருக்கான் பாரு 👍👌 ஆருத்ரா திருடன் அண்ணாமலை சவாலுக்கு ரெடியா?
Tweet media one
27
282
746
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
சாதிதேசிய அதிபர் சீமாண்டியை .... சுத்தமா முடிச்சுபுட்டாய்ங்க...போ...😁 அடேய் @idumbaikarthi
12
286
714
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 month
மிக சிறப்பாக முடிவடைந்தது.
24
335
739
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
டேய் @annamalai_k @amarprasadreddy @CTR_Nirmalkumar நல்லா கேட்டுங்கொங்கடா சப்பாத்திக்கு தொட்டுக்க உப்புகொடுத்த உத்திரபிரதேச அரசு இல்லை இது தமிழ்நாடு அரசின் சரிவிகித உணவு என்னும் மாணவர்களுக்கான நலத்திட்டம்...‌ #திராவிட_மாடல் 🔥🔥🔥
1
297
713
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
எங்க ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அங்க ஒரு சங்கிபய சம்பந்தபட்ருக்கான் கள்ளச்சாரய சூத்திரதாரியே இந்த பாஜக சங்கிபயதானாம்.🤦🤦 இப்ப வரிசையா வாங்கடா சங்கிகளா #கள்ளசாராய_பாஜக #திருட்டு_பாஜக
28
362
705
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
பாயம்மா வேசத்தில் ஆயம்மா 😂🤣
Tweet media one
34
106
684
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
சொன்னா புரிஞ்சிக்க மச்சான் வார்ரூம் மேனஜரையெல்லாம் தமிழ்நாட்ல மக்கள் கவுன்சிலராக்கூட ஆக்க மாட்டாங்க.
Tweet media one
@SabarinivasE
Sabarinivas Elangovan
1 year
சொன்னா புரிஞ்சிக்க மச்சான். கர்நாடகா தேர்தல்ல ஜெயிச்சதுக்கெல்லாம் ராகுல்காந்திய பிரதமராக்க மாட்டாங்க.
Tweet media one
30
72
438
7
154
690
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
மாரிதாஸ் மாதிரி கூலிக்கி நக்குற நாய்க்கெல்லாம் ஆதரவாக ஒரு கூட்டம் குரைக்கும் போது திராவிடக் கொள்கை போராளி @rajiv_dmk க்கு ஆதரவாக நிற்க்க வேண்டியது நமது கடமை.
7
146
677
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
அனைத்து கட்சியை கூட்டி திமுக வை கலைக்க போகிறேன் - கிறுக்கு கிச்சா 😄🤗
Tweet media one
37
67
668
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
மிஸ்டர் @annamalai_k உங்களத்தான் கேக்குறாரு ₹23 லட்சம் கோடிக்கு கணக்கு இருக்கான்னு... .
17
336
667
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
இப்போது புரிகிறதா அதிமுக அடிமைகளின் ஊழலில் பாஜககாரன் அத்தனைபேரும் பங்கு வாங்கிருக்கான்னு.
Tweet media one
8
243
656
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 months
இவன் கைமட்டும் போயிருந்தா இன்னேரம் இத வச்சி கல்விதுறையை மட்டபடுத்துவானுங்க அவன் வீட்டு ஆளுங்க அந்த பள்ளிகூடத்தை வரிஞ்சி கட்டி வதம் பன்ன கிழம்பிருப்பானுங்க பெத்தவிங்களா என்னங்கடா வளர்ப்பு இது இவன் கையை உடைச்சி மாவுகட்டு போட்டாதான் விபரீதமும் புரியிம் பொருளோட மதிப்பும் தெரியிம். 🤦‍♀️
39
357
676
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 months
கோவில் திருவிழா ஒன்றில் நடக்க முடியாதபடி போதையில் தள்ளாடி கீழே விழுந்த நாய்டம்ளர் இடும்பாவனம் கார்த்திக் இவனுங்கதான் டாஸ்மாக்க பத்தி நாய் மாதிரி ஊரெல்லாம் குரைப்பானுங்க.
Tweet media one
142
182
657
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
#BREAKING : இலவசம் கூடாது என்ற மோடியின் பேச்சை கேட்டு நாகர்கோவில் ரேஷன் கடையில் இலவச அரிசி வாங்க வரிசையில் நின்றிருந்த மக்களிடம் தகராறில் ஈடுபட்ட பாஜக பி��முகருக்கு அடி உதை.
4
135
640
@Tamilithayan
Ex_MLA_Candidate
9 months
இப்பவே இப்படினா கோவில் அறநிலையத்துறை கைய விட்டு போச்சுன்னா என்னாகுன்னு யோசிச்சு பாருங்க
12
416
652
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
கன்றின் பசியறியாதவன்தான் பசும்பாலின் சுவை அறிவான்.
@Minjursaleem
Minjur saleem (மோடியின் குடும்பம் )
1 year
கண்ணீரின் வலி அறியாதவன் தான் கறியின் சுவை அறிவான்
Tweet media one
210
102
635
21
133
643
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
தமிழ்நாட்டில் தாமரை மல்லாந்தே தீரும். 😂🤣
Tweet media one
30
155
616
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
மலத்தை உண்ணும் உன்னை போன்ற தேசிடியாக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடி கூட பாகிஸ்தான் கொடியாகத்தான் தெரியிம் உன் போன்ற திருட்டு மதவெறி தேசிடியாக்காளால்தான் இந்த நாட்டின் மதசார்பின்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். Pak flag. Iuml flag
Tweet media one
Tweet media two
@kasthuri_sree
Sree Kasthuri 🧡💚(மோடியின் குடும்பம்)
1 year
இந்தியாவில் இருந்து இந்தியாவின் சோற்றை தின்னும் இந்த நாய்கள்‌ பாகிஸ்தானுக்கு வாலாட்டுது.. கேவலமான ஜென்மங்கள்..
Tweet media one
159
130
477
43
237
624
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
கர்நாடகாவில் வியாபாரியின் வாகனத்தை மரித்து விற்பனைக்கு கொன்று சென்ற குளிர்பானங்களை கொள்ளையடித்த பாஜக திருட்டு சங்கிகள்.. #திருட்டு_பாஜக
11
369
617
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
மாம்பழம் கடந்து வந்த பாதை.
Tweet media one
19
145
611
@Tamilithayan
Ex_MLA_Candidate
8 months
இதுதான் திருட்டு சங்கி சாதிவெறியன் @asuvathaman சொன்ன மூத்திரபிரதேஸ் தலைநகரின் எழில்மிகு காட்சி.
21
319
602
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
பாசிசவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - கர்நாடகத்தில் தஞ்சையை சேர்ந்த முதியவர் தேர்தல் பரப்புரை @KartiPC இவரை பார்த்தாவது கற்றுகொள்ளுங்கள். @INCTamilNadu
21
217
608
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
#Bjpfiles ஆருத்ரா திருடன் அண்ணாமலையின் ஒப்புதல் வாக்குமூலம். தமிழ்நாட்டில் 👇👇 #மயிரிலும்_மலரது_தாமரை
26
350
602
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
உண்மையாகவே சோத்துல உப்பு போட்டு திங்கிற மானமுள்ள ஊடகவியலாளர்கள் இருந்தால் அடுத்த முறை மைக்குக்கு பதிலாக இவனுங்க முகத்துக்கு முன்னால் செருப்ப எடுத்து நீட்டுங்க அதாவது சுயமரியாதை உள்ள பத்திரிக்கைகார்களுக்கு மட்டும் இந்த கேள்வி.
Tweet media one
54
165
594
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
ஆர்எஸ்எஸ், பாஜகவின் அண்ணாமலை & கோ எப்படியாவது தமிழ்நாட்டுல மதக் கலவரத்தை தூண்டா முயற்சித்துக் கொண்டிருக்கும் போது இது சமூக சமத்துவ #பெரியார் மண் என்று ஒரு பக்கம் நிரூபனமாகிட்டே இருக்கு.
4
189
583
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் சுனாமி ஸ்வப்னா சுரேஷ் HRDS India என்ற RSS ஆதரவு அமைப்பில் இணைந்தார். போலோ பாரேத் மத்தாக்கீ....
Tweet media one
27
190
577
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
பழைய ஆளுங்களுக்கு நன்றாகவே தெரியிம் தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க இவன்தான் இந்த பேக் ஐடி நாய்டம்ப்ளர் பெண் பெயரில் சுத்தும் நாதக சாதிவெறியன்.
Tweet media one
Tweet media two
37
231
580
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
டேய் மலமாடு @amarprasadreddy இவங்ககிட்ட மூத்திரத்தை வாங்கி குடிச்சிட்டு அப்படியே அந்த சில்ரப்பய @annamalai_k புத்தி சொல்லு தமிழ்நாடு அரசியல் இதுதான் ரவுடிபயலுகள வச்சிக்கிட்டு ஒரு மயிறும் புடுங்க முடியாது மக்கள் மனதை வெள்ளனுன்னா நேர்மையா ஆண்மையோடு அரசியல் பன்னனும் ரவுடிதனத்தாலல்ல
2
289
577
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்யிம் தமிழக பாஜகவை வரலாறு மன்னிக்காது. #தமிழின_துரோகி_பாஜக
8
148
585
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
இப்படி ஓவர் ஆக்டிங் பண்ணி ஒரே நிகழ்ச்சியில , என்னோட மொத்த மானத்தையும் வாங்கிட்டீங்களேடா ....😂😂
Tweet media one
13
84
576
@Tamilithayan
Ex_MLA_Candidate
9 months
மகோராவை M.R.ராதா பொளந்ததின் பின்னனி இதுதான். #கண்டா_வரச்_சொல்லுங்க
3
165
579
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 months
எவனோ ஒரு அகதி கேள்வி கேட்ருக்கான் இங்க இவனுங்க பன்ற அழிச்சிட்டியத்தை மொத்தமா புரிஞ்சிட்டானுங்கன்னா திரள்நிதி நக்கிட்டு போயிரும். #நாம்_தடவல்_கட்சி
10
267
591
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
கோவிலுக்கு போறவங்க இனி இதை பாலோ பன்னலாம் உழைக்காத ஒருத்தனுக்கு உள்ளே கொடுக்குறதை விட இல்லாதவனுக்கு வெளியில கொடுப்பதுதான் புன்னியம் ......
28
218
566
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
யார் யாரை எங்க வைக்கனுன்னு எங்களுக்கு தெரியிம் நீ சப்ஜெக்ட்டுக்கு வாம்மா மக்கள் பிரச்சனையை பேசாமல் சொந்தப் பிரச்சனையை பேசுறதுக்குத்தான் இது சபைக்கு போகுது போல
22
197
565
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
🐏 To 🐼 கர்நாடகா தேர்தல் முடிவு 👇👇 #SouthKicksOutBJP 😁😁
10
168
563
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
சேவை செய்றதுக்குன்னே பிறந்தவன் டா இந்த 56" 😂😂
Tweet media one
4
113
555
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
அமைச்சரைவின் முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுபட வேண்டும் போஸ்ட்மேன்கள் போஸ்ட் மாஸ்டராக முயற்சிக்க் கூடாது நாடு முழுவதும் உள்ள ஓசி சோறு களுக்கு உச்சநீதி மன்றம் குட்டு.
Tweet media one
18
219
558
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
எவ்ளோ நேக்கா குழந்தைகளை முள்வேலிக்கு வெளியே நிற்க வைத்து விரல் கூட படாதவாறு விளையாட்டு காட்டுறார் ... 😏 இதெல்லாம் எவ்வளவு பெரிய தீண்டாமை இதுதான் சனாதன குஜராத் மாடல் போல
28
365
556
@Tamilithayan
Ex_MLA_Candidate
1 year
~ அவன் தானா? பெட்டியோட கர்நாடகாவை விட்டு போறான் 😛
Tweet media one
6
83
562
@Tamilithayan
Ex_MLA_Candidate
3 years
என்னதான் New education policy-னு மாடர்னா பேர் வெச்சிருந்தாலும் , அது குலக்கல்வி தான் பளிச்சினு சொல்லீட்டாய்ங்க இல்ல ...
Tweet media one
4
164
554
@Tamilithayan
Ex_MLA_Candidate
2 years
செத்த பாஷைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சீசனுக்கு திருக்குறள் பேசும் தமிழின விரோதிகள் கொடுக்க மாட்டார்கள் என்பதை அவர்களது செயல்பாடுகள் மூலமே அறிந்து கொள்ளலாம். 👇👇
Tweet media one
57
272
542